அண்ணா நீங்க சொன்ன மாதிரி அபிடியே தூக்கத்தில் நடந்தது.என மேல் ஒரு கணத்னத மேல் வைத்து அழுத்தியது. நான் முதலில் என் இஷ்ட தெய்வத்தை ஈசனை நினைத்து கத்தி அழைத்தேன். குலதெய்வத்தையும் அழைத்தேன்.பிறகு 3 விருந்து 4நிமிடத்தில் தானாக சரியானது.காலையில் அதை நினைத்து நினைத்து வியந்து இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டே இருந்தேன் 🙏🙏🙏
@aanandaanand56063 күн бұрын
💯💯 உண்மை தான் 👍
@chinnasamyp37 минут бұрын
முற்றிலும் உண்மை
@valarmathi22792 ай бұрын
ஏவல் செய்றவங்க நல்லா இருக்காங்களே.
@SvAmmu-mi1wz2 ай бұрын
💯💯💯💯 Unami akka💯💯💯💯💯💯
@gamingtech35842 ай бұрын
💯💯💯💯💯
@RajarajeshwariKannan2 ай бұрын
Nan.intha.vathani
@valarmathi22792 ай бұрын
@@RajarajeshwariKannan vathani means what
@gadimani-gz3ki29 күн бұрын
எனக்கு 18 வயது ஆகிறது நான் ஒரு பெண் எனக்கு 4 பெண்கள் தான் செய்வினை ஏவல் வைத்திருந்தக்க என் உயரை காப்பாற்றியது என்னோட குல தெய்வம் தான்😢😢😢
@SAKTHIVEL-bv1jm22 күн бұрын
Unmai❤
@karthiksivamani74692 ай бұрын
அண்ணா 3time 5months ஆ ஏவி விட்டு உள்ளனர் நானும் தெய்வத்தை முழுமையாக நம்பி உள்ளேன் ஆனா செய்வினை செய்தவர்கள் சந்தோசமா தான் இருக்காங்க,
@PriyaPriya-p1x2 ай бұрын
Ayya please eppadi pandravangalukku saavu eppadi varum. Muthalil oru video podunga.
@VijayC-i2o2 ай бұрын
நன்றி ஐயா
@srisaiworld5392 ай бұрын
மிக்க நன்றி அய்யா ❤❤❤
@saiyazhinee40282 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@mari93062 ай бұрын
💯💯💯💯🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🕉️🔯👍👏💝
@muthuelangovan74162 ай бұрын
Thank you brother
@prince.000172 ай бұрын
1st comment ayya🎉
@rdxmasskiller56202 ай бұрын
ஏவல் பில்லி சூனியம் செய்வினை இருக்கு இன்றும் ஒருசிலர் செய்யபடுகிறது... அதை அறிந்து முன் பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள்...
@GayuGayu-q8k2 ай бұрын
முன் பாதுகாப்பு எப்படி செய்வது
@hemalatha15702 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@mathipariyar52012 ай бұрын
எதை சொன்னாலும் கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் கற்றுக்கொள்ளவும் சகோதரர்
@mariyappan108mariyappan8Ай бұрын
தெளிவாக இல்லை சுருக்கமாக இல்லை... எடுத்துக்காட்டாக கதைதேவ இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது உங்கள் விளக்கம்.. ஒரு விஷயம் சொல்லி கொண்டிருக்கும்போதே இன்னொரு விஷயம் சொல்வது குழப்பத்தின் உச்சம்.
@sugunac90602 ай бұрын
அய்யா எனக்கும் இது போல் நடந்து உள்ளது. என் கணவரின் அண்ணன் மனைவி, எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடைய முடி என் கணவரின் துணிய எடுத்து போய் செய்வினை வைத்தர்கள், ஒரு நாள் தூங்கும் போதும் ஒரு சின்ன பெண் போல் உருவம் வந்து என் மேல ஏறி உட்கார பார்த்தது, நான் மாரிஆத்தா என்று கத்தினேன், உடனே அந்த உருவம் இறங்கி போய்விட்டது, கண் முழித்து பார்த்தால் ரொம்ப பயந்து போய்விட்டேன், ஆனால் ஒரு குடும்பத்தை கெடுபவர்கள் எப்படி நன்றாக வாழ்கிறார்கள் 🙄🙄🙄🙄🙄
@PriyaPriya-p1x2 ай бұрын
Seekkirame eranthu povargal.paarungal
@JayaPrakash-xi8gc2 ай бұрын
Yes
@sumathirajan81162 ай бұрын
Its 100% true 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rdxmasskiller56202 ай бұрын
இருக்கு
@Mallika-hv8bj2 ай бұрын
Onmaithan iya epputi seri seivathu marupati marupatium avi viduranga
@Mayandi20232 ай бұрын
idhubola kanavugal enakum vandhirukiradhu
@KarthikaKarthika-sj6jp2 ай бұрын
Anna kara kulatheivam vachu thambi kaila irunthu ella amount mm vanganunu pandrathu avungaluku onu agama nala irukanga 😮