குலதெய்வத்தை யாரால் பேச வைக்க முடியும்

  Рет қаралды 4,504

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 51
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 12 күн бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது இது போன்ற ஒரு பதிவுகளை நீங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்பது எங்கள் போன்றவர்களின் தாழ்மையான கருத்தையா உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா
@7Jetgobivlogs
@7Jetgobivlogs 11 күн бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே 💯🌏💚🙌🙏என் குல தெய்வமே சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம் 💯🙌🙏🌏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்💚💯உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய்க் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருவாய் குகனே
@RamNam-c1y
@RamNam-c1y 12 күн бұрын
100/உண்மையானபதிவு... முருகனின். மகிமையை. நீங்கள்சொல்லியது. என்வாழ்வில். நடந்துள்ளது... மிக்கநன்றி
@marikumar430
@marikumar430 11 күн бұрын
Enakum 👍
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 2 күн бұрын
@@RamNam-c1y உங்கள் வாழ்வில் முருகனின் அற்புதத்தால் நடந்ததை நீங்கள் கூறினால் மற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் ஐயா என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp Күн бұрын
வணக்கம் வணக்கம் ஐயா உங்களுடைய வாழ்வில் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த விஷயத்தை கூறினால் மற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை நீங்கள் வெளியிட வேண்டும் என்று உங்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா​@@marikumar430
@KalaiarasiMohan
@KalaiarasiMohan 11 күн бұрын
நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி
@srisaiworld539
@srisaiworld539 11 күн бұрын
கோடான கோடி நன்றி அய்யா.....❤❤❤❤❤வெற்றி வேல் முருகருக்கு அரோகரா❤❤❤🦚🦚🦚🦚 என்னுடைய இந்த விரதத்திற்கு முருகர் முடிவு கொடுப்பர் என்று நான் முழுமையாக நம்புகிறேன் அய்யா❤❤❤❤
@RajaK-vz9xr
@RajaK-vz9xr 12 күн бұрын
God❤shiva❤allthebest❤
@yaswanthas8192
@yaswanthas8192 11 күн бұрын
100% உண்மையான பதிவு அண்ணா 🙏
@muthupandian5617
@muthupandian5617 11 күн бұрын
ஐயா எனது குழதெய்வம் சீலக்காரி கருப்பண்ணசாமி இந்த கோவில் எங்கள் முன்னோர்கள் இருந்த வீட்டில் இருக்கிறது என்று சொன்னார்கள் அந்த வீடுகள் பாழடைந்து இருந்தது அதை அப்புறபடுத்தி கோவில் கட்டினோம் இந்த கோவில் கட்டும்போது என் அப்பா முன்நின்று மிகவும் கஷ்டப்பட்டு கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆனால் என் தங்கை தாய் தந்தை மூவரும் மரணம் அடைந்து விட்டனர் தற்போது இந்த கோவில் சாமி கும்பிட முடிவு செய்தால் யாராவது ஒருவர் இறந்து விடுகிறார் கள் இது எதனால் ஏற்படுகிறது ஐயா
@ffgamer414
@ffgamer414 11 күн бұрын
வணகம் அண்ணா மணசுக்கு நிறைவான பதிவு
@srk8360
@srk8360 11 күн бұрын
வணக்கம் ஐயா 🙏💐💐💐💐💐🙏
@HarimathesHarimathes
@HarimathesHarimathes 11 күн бұрын
நம்ம குலசாமி இருக்கும் ஆண்டிச்சாமியும் முருகன் தெய்வமும் ஒருவர் தானா எனக்கு விளக்கம் அளிக்க உங்கள் பாதம் தொட்டு கேக்கிறேன் ஐயா
@SankarSankar-z3h
@SankarSankar-z3h 11 күн бұрын
Unka voice kekkumpothe sami varuthu vazhga vazhamudan
@muthuelangovan7416
@muthuelangovan7416 11 күн бұрын
Thank you brother
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 11 күн бұрын
ஓம் தகஒ ஒச்சாண்டம்மன் நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
@Surriyaa
@Surriyaa 11 күн бұрын
நீங்கள் சொன்ன ஒவ்வரு வார்த்தைக்கும் சொல்லுக்கும் என் வாழ்க்கையில் உயிர் உண்டு ஓம் சரவணா பவ ❤️🦚💚
@BHANUart-fd9sl
@BHANUart-fd9sl 11 күн бұрын
Aiya yenodiya kula Diwam muna nala kanavela varuvga epa vara la yanaku sagadama eruku Kanavla sami vandalum mulusa maradu poogudu ana sami vada lu Mardu poougdu 😞😞
@KaviKavi-t9g
@KaviKavi-t9g 7 күн бұрын
வணக்கம் அய்யா என் மேல் என் kulatheivam Adaikkalam kaatha அம்மனின் vaganamana veeranar ullaar அவரின் samanthama patri pesinaal என் மேல் vanthu vidugirrar ithai எல்லோரும் kindal parntranga athanal என் மேல் உள்ள saamiyai vilakkalaama pls ஒரு நல்ல karuthu Sollongal அய்யா
@manirajraj5263
@manirajraj5263 11 күн бұрын
🙏🙏🙏
@RajaK-vz9xr
@RajaK-vz9xr 12 күн бұрын
Sullakara❤sudalaimadan❤thunai❤suthumalle❤nellai
@hemalatha1570
@hemalatha1570 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@mgunasekar8996
@mgunasekar8996 11 күн бұрын
ஒரு நபர் இறந்துவிட்டால் குலதெய்வம் கோவிலுக்கு ஏன் போக கூடாது சொல்றாங்க அதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@GayuGayu-q8k
@GayuGayu-q8k 12 күн бұрын
அண்ணா குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஐயப்பன் கோயில் மணி தந்தாங்க அதை என்ன செய்ய வேண்டும் ❤
@isaisri1282
@isaisri1282 11 күн бұрын
மணிகண்டனே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று மணியை வைத்து பூஜை செய்ய வேண்டும் குழந்தை பிறந்த பிறகு குழந்தையுடன் சபரிமலை சென்று மணி வாங்கி கட்டுங்கள் நல்லதே நடக்கட்டும்.
@GayuGayu-q8k
@GayuGayu-q8k 11 күн бұрын
@isaisri1282 Anna இந்த மணியை அடித்து பூஜை செய்ய வேண்டுமா அல்லது இந்த மணியை விளக்குடன் வைத்து பூஜை செய்ய வேண்டுமா
@நாகம்மா
@நாகம்மா 10 күн бұрын
விளக்குடன் வைத்து பன்னுங்க
@GayuGayu-q8k
@GayuGayu-q8k 10 күн бұрын
@@நாகம்மா படையல் ஏதேனும் வைக்க வேண்டுமா அல்லது தீபம் தூபம் காட்டினால் போதுமா சிஸ்டர்
@நாகம்மா
@நாகம்மா 10 күн бұрын
தீபம் போதும் உங்களுக்கு சாமி வருமா
@Attrocitiiesofkids
@Attrocitiiesofkids 10 күн бұрын
Guruji theni samiyar number vanu samy
@வினோத்சேகர்-ற5ழ
@வினோத்சேகர்-ற5ழ 11 күн бұрын
ஐயா எங்கள் வீட்டில் மூன்று நபர்கள் தவறிவிட்டார்கள் என்னிடம் எங்கள் சாமி தினமும் பேசும் இப்போது பேசுவதில்லை வருத்தமாக உள்ளது ஐயா எங்கள் சாமி பாதாள வீரன் பச்சையம்மாள்
@sathyagopal
@sathyagopal 12 күн бұрын
ஐயா நான் குழந்தைக்கு பால் கொடுப்பது போல கனவு
@AjithAjith-os3ri
@AjithAjith-os3ri 11 күн бұрын
கிருஷ்ணர் லீலை
@Daughter-r8u
@Daughter-r8u 11 күн бұрын
அண்ணா சுமங்கலி பெண்கள் 48 நாள் விரதம் குல தெய்வம் முனீஸ்வரர் காப்பு கட்டி எடுத்தால் 3 நாள் தீட்டு வந்தால் எப்படி இருக்க வேண்டும் அண்ணா 🎉🎉🎉
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 892 М.