சாமியை கேளி கிண்டல் செய்தால் என்ன நடக்கும்

  Рет қаралды 27,210

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 87
@selviraja9130
@selviraja9130 Жыл бұрын
மனவேதனைக்கு ஆறுதலான பதிவு.
@radhasrinivasan3194
@radhasrinivasan3194 10 ай бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தையில் 💯 உண்மை இருக்கு எங்கள் குடும்பத்தில் அப்படித்தான் நடக்கிறது நான் வீட்டில் இரண்டாவது மருமகள் பெரிய மருமகள் மேல் தெய்வமே முன்னோர் வரல மூன்றாவது மருமகள் மேல் இறந்த என் மாமனார் வருகிறார். என் மகள் மேல் இறந்த என் மாமியார் வறாங்க ஆதலால் அந்த பெரிய மருமகள் சாமிகும்பிட கோவில் போனாலோ இல்ல வீட்டில் கூழ்ஊற்றும் போதும் மனசுல குல தெய்வம் என் மேல் வரகூடாது என்று நினைக்கிறார்கள் சகோதரர் அதனால் மனசு ரொம்ப மனசு வருத்தமா இருக்கு உங்கள் வார்த்தை மன நிம்மதி கிடைக்கிறது
@reenavarshika1791
@reenavarshika1791 Жыл бұрын
True 💯💯💯💯💯💯
@thamayanthivelmurugan6144
@thamayanthivelmurugan6144 6 ай бұрын
நன்றி ஐயா நீங்க சொன்ன அனைத்தும் என் வீட்டில் நடந்தது. எலுமிச்சம் பழத்தை ரிமோட் கண்ட்ரோல் என்று இன்னும் சில வார்த்தைகளால் என்னை அசிங்கப்படுத்தினார்கள் இருக்கன்குடி மாரி அம்மன் வந்தபோது இன்னும் சில தகாத வார்த்தைகளால் என்னை அசிங்கப்படுத்தினார்கள்
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 10 ай бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை. ஐயா.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 4 ай бұрын
உண்மையான விடயம்.
@ramanradhakrishnan1874
@ramanradhakrishnan1874 Жыл бұрын
அருமை எனக்கான பதிவு
@SivaDhatchanya
@SivaDhatchanya Жыл бұрын
Ithu enakku nadanthurukku ayya rompa aruthala irukku ayya mikka nanri 🙏🙏🙏💯
@Sasikumar-gd2js
@Sasikumar-gd2js 4 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤️❤️
@ChithraMariappan
@ChithraMariappan 7 ай бұрын
எல்லா ஊர்லயும் எல்லா கோயிலையும் சாமிகளை கேலி கிண்டல் மட்டும்தான் நடக்கும் சுவாமி
@SarasuSarasu-e8h
@SarasuSarasu-e8h 11 ай бұрын
அய்யாகேளிகண்டல்மிகமிக அதிகமாகம்நங்க(4)பேர்அவமானபட்டொம்மணம்வேதனைபட்டொம்ஃ😭😭😭உங்க ஆருதலுக்குநண்றிமிகமிகநண்றி
@Sivakeyan
@Sivakeyan 8 ай бұрын
Iya unga chol enakku Nambikkai oli Koduthathathu. Enmela ierukkura Amma ungamoolama.puriyavaithathu. Nandri.
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
நீங்க சொல்வதே எல்லாத்தையும் எப்ப எனக்கு நீங்க சொல்வதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பஸ்ட் எல்லாம் போன்ல இருந்து சீரியல் எல்லாம் பார்க்க மாட்டேன் நீங்க சொன்னதை நான் டவுன்லோட் எழுதி ஒரு நாளைக்கு நாலு வாட்டி என்னாலும் அஞ்சு வாட்டி நாலும் நான் கேட்பேன் நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும் நீங்க சொல்றதெல்லாம் அப்படியே நேர்ல இது பண்ற மாதிரி இருக்கும் அதனால எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ரொம்ப கேப்பேன் இன்னும் இருந்துச்சுன்னா போட்டு விடுங்க நான்
@durgababuDurgai2024
@durgababuDurgai2024 4 ай бұрын
100%உண்மை!
@gokulopu4084
@gokulopu4084 Жыл бұрын
நான் ஒரு பெண் அண்ணா என் மேல் சாமி வரும் என்னையும் கேலி பண்ணாங்க எனுக்கு ரொம்ப மனுசுக்கு கஷ்டமாயிருச்சு .
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 8 ай бұрын
Super jihudu 💯 ❤
@rameshnadar714
@rameshnadar714 Жыл бұрын
Tq ayya ❤😍😍❤️❤️🙏🙏🙏
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 7 ай бұрын
Aman swami engalkum ithu pole oru incident nadanthiduchu athanaleye nange rombavum kashtapedrom but nan ioom nambikeyode iruken Antha Thai avalkana idamum avalode. Sakthiyum aval ennakarthalum veliye konduvathe agum endru ena antha uur karange avamathichutange pls pray 4 me swamiji thnks 4 God ,Nature
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 4 ай бұрын
அண்ணா என்னையும் கிண்டல் பன்றாங்க அண்ணா சாமி போடி வாடினு சொல்லுமான்னு திட்டிட்டாங்க அண்ணா
@ChithraMariappan
@ChithraMariappan 7 ай бұрын
கேலி கிண்டல் பண்றதாலே இப்பெல்லாம் கோயிலுக்கே போறதே இல்ல சுவாமி
@shanmugamrevathi7038
@shanmugamrevathi7038 5 ай бұрын
ஐயா உங்கள் பதிவு ஆறுதலாக இருக்கிரது .
@mjothi7243
@mjothi7243 Жыл бұрын
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤
@Eilliz-zy7eq3oi8l
@Eilliz-zy7eq3oi8l 8 ай бұрын
உங்களின் பதிவு எண் மணதை நிம்மதியாக மாற்றி விட்டது
@naguveninaguveninagu7657
@naguveninaguveninagu7657 Жыл бұрын
Yea ethu 💯 🙏👍
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
திருவிழாக்கள் அப்பம் எல்லாம் நான் கோயிலுக்கு போக மாட்டேன் போனா நம்ம சாமி ஆடுவோம் ஏதாச்சும் யாராச்சும் சொல்லுவாங்க வைப்பாங்க ஏதாச்சு மனசு கஷ்டமா
@archanavenkat120
@archanavenkat120 Жыл бұрын
Yen kulasami yelaiyil arul vandha podhu oru muthiyor naanum sami dha nu veru oruvaruku support pesananga yen kulasami munishwarar malaiyeritatr pin yen mel poi solakoodadhunu poosariyai aarathi kaata sonen yen kulasami meendum arul vandhu vaaku sonar 😢😢😢
@archanavenkat120
@archanavenkat120 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர naavai kadithu kondu varuvar yen kulasami munishwarar
@SatheeshSatheesh-l2m
@SatheeshSatheesh-l2m 3 ай бұрын
Nan poosari nanba enakku aumanam ennakku kidachi nanba Nan enna Panna mm
@Sumathi-cf1uj
@Sumathi-cf1uj Жыл бұрын
Ayya enàkku pei pidithavargal munnadi naa irúntha enakku udambu silikkum kottavi varuthu naa oru koyilukku ponean anga oru saamiyar vanthu en thalai mudi pidichan silent a iruntha enakku oru mathiri silirpu vanthuchi i en udambil oru solla mudiyatha nadukkal vanthuchi athu enakku yen apdi irunthuchi soldringala plsss🙏
@chitrarasuc4944
@chitrarasuc4944 Жыл бұрын
உண்மை 👏
@archanavenkat120
@archanavenkat120 Жыл бұрын
Ovoru naatkal yen anubavam ungalidam answer kudaikudhu Thank you
@Maheswari.S-nd1nx
@Maheswari.S-nd1nx 19 күн бұрын
🎉
@rajkumarshobi8775
@rajkumarshobi8775 Жыл бұрын
சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வது எப்படி அண்ணா
@vithyavithya6507
@vithyavithya6507 7 ай бұрын
🙏🙏
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
பெரிய கருப்பனுக்கு நாடு என்றால் என்னுடைய குரலில் மூஞ்சி எல்லாமே மாறும் சவுண்ட் கொடுத்து நான் கருப்பசாமிக்கு தான்
@govindarajgovindaraj4350
@govindarajgovindaraj4350 Жыл бұрын
Intha ulakil vaalum anaiththu uirkalum vaala karanamaka irukkum Namathu ayya muththaiya ayyavin theiva vaimolin valiyaka ulaka makkalin mana kelvikalukku vidai aliththa Senthil annan avarkalukku Manammarntha nanrikal....🎉
@mari9306
@mari9306 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯🕉️🙏
@MarimuthuG-k7t
@MarimuthuG-k7t Жыл бұрын
ஐயா ஆண்மீதுபெண்தெய்வம்வருவதும்பெண்மீதுஆண்தெய்வம்வருவதுஏன்இதுமுறைதானாசற்றுஅவசியம்விளக்கம்கூறுங்கள்உங்கள்பாதம்சரணம்
@shanmugamrevathi7038
@shanmugamrevathi7038 5 ай бұрын
என்னையும் எப்படிதான் soli கொண்டு இருகிறார்கள் samy ஆடுவது பொய் எ‌ன்று நீ‌ங்க‌ள் soluvathu ஆறுதலாக இருந்தது
@EPICGAMEING.
@EPICGAMEING. 11 ай бұрын
உண்மை அண்ணா
@SatheeshS-zq1cp
@SatheeshS-zq1cp Жыл бұрын
Sema nanba
@ThangaRaj-pf3zy
@ThangaRaj-pf3zy 9 ай бұрын
True shamy
@ManiYasotha
@ManiYasotha 3 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது போல் இருள்ளப்பன் என் உடலில் இருக்கிறார் அந்தசாமி தலையில் சிலை வைத்தால் சாமி வந்துவிடும் ஆனால் ஊர் மக்கள் சிலர் போதையில் ஆடுவதைப்போல் நினைத்தனர் பேசினர் அதை என்னி என் வீட்டு உறவும் என்ன என்னி சாமி வரது என்று நினைத்தா வேதனை படுவார்கள்
@archanavenkat120
@archanavenkat120 Жыл бұрын
Netru en anubavam yen kulasami yenaku yen veetil vadhu yenaku mattum arul vandhadhu theevinai seybarai kaati koduthar yen munishwarar yen oor mannil Ulla anaithu thevangalaium udavi ketadhu yen kulasami,,,,,kobathil yen idadhu kaal katai viral mattum paambu kothuvathu pol yen viralum yen veetu tharail peruviral mattum muttiyadhu thatiyadhu,,,,yen veeti poojai arail yaarum varamatargal yen veetil vasarpadiyil thalivasal mel suvatril matrum poojai arail then merkil moolail,, vadamerkil moolai pakudhi pooja self pinadi maalai neerathil vilaku pota piragu irukkum 1 maninearam pin theriyadhu adhikalai iravil mattum palli nirkum yen kulasami nu nenakiren
@VD_editzz
@VD_editzz Жыл бұрын
Enakkum ithu nadanthuruku ayya pala per geli kindal senchanga
@VD_editzz
@VD_editzz Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர karuppasammy varum ayya
@VD_editzz
@VD_editzz Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர soluve ayya ...nan aadum theivam idathula oru sila nabargalal enaiya kalari yeduthu aada vida villai ...tharpothu poi ah vera oru nambar ah vaithu aada vaikurargal
@NISHANT0510
@NISHANT0510 Жыл бұрын
Anna unga number koodunga anna please paesanum
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
அதனால நான் இப்ப எல்லாம் எங்கேயும் கோயிலுக்கு பம்பம் வாசிக்கிறார்கள் செய்யறாங்க சென்னையை பொறுத்த வரைக்கும் எப்படி நான் ஒரு கோயிலுக்கு நான் அவங்க அவங்க நிறுத்தி வைத்திருக்கிறார்கள் அவங்கதான் சாமியோட அவங்கதான் இது பண்ணனும்னு நம்மள மாதிரி ஆளுங்க போய் சாமி அண்ணா
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
என்னடா இந்த பொண்ணு ஏதாவது சொல்லி அனுப்புறேன் நினைக்காதீங்க நீங்க சொல்றதெல்லாம் நான் கேட்பேன் நீங்க சொல்றது எனக்கே கரெக்டா இருக்கிற
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
சென்னையில் வந்து சாமி வந்து நம்ம ஆடுவதில்
@RenugopalRenugopal-fc2zw
@RenugopalRenugopal-fc2zw Жыл бұрын
Unmai
@mithun3-lalitha13-k18
@mithun3-lalitha13-k18 8 ай бұрын
yellame unmaithan... Nenga sollumpothu mei silirkuthu....
@jayabalanjayabalan
@jayabalanjayabalan Ай бұрын
ஐயா வணக்கம் என் குடும்பத்தில் என் பாட்டன் ஆடினர் தாத்தா ஆடினர் அப்பா ஆடினார் என்மேல் சாமி வருமா சாமி கொஞ்சம் கூறுங்கள்
@Eilliz-zy7eq3oi8l
@Eilliz-zy7eq3oi8l 8 ай бұрын
ஏனெனில் எனக்கு இது போன்ற விசயம் நடந்து இரண்டு நாட்கள் ஆகின்றன
@RamNam-c1y
@RamNam-c1y Жыл бұрын
En.Theivavsm.vandhapotu.Enakku. Keli.seidaivar.1varulathil. Maranam.Agittar
@archanavenkat120
@archanavenkat120 Жыл бұрын
Lutheran vaganam veecharuval valakaiyil thandayudam idakail endtjiya kida kozhi kaavu kodukum munishwarar patri pathivu podumga
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 5 ай бұрын
yes. unman. brother
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
ஊரு வண்டி கிராமம்தான் தூத்துக்குடி சைடு அங்க என்ன பெரிய கருப்பனுக்கு 6000 இங்க வந்து அந்த கருப்பு வந்து எனக்கு தானா வந்த சாமி ஏழு வயசுல
@geethasathish7864
@geethasathish7864 6 ай бұрын
ஐயா எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். எங்கள் பங்காளிகள் பாதி பேர் சாமி வந்து ஆடுவதை நம்ப வில்லை, அப்படி ஆடினால் ஆடுபவரை பாதிப்பதில்லை. இவர்கள் இப்படி சாமி ஆடியவர்களை நடத்தினாலும், அவர்கள் கார், பெரிய வீடு, ஊரில் பெரிய ஆளு னு மதிக்கப்படுகிறார்கள், எப்படி. இவர்களை குலதெய்வம் எதுவும் செய்யதா
@nathanm679
@nathanm679 Жыл бұрын
Anna neenga soltrathu yellam unmai than anna, ..pona week tuesday kovil ponen anna saami aadumpothu oruthen keyvalama paysunan asikama paysunan yenaku nimathi illa na ...yena mathikavendam saamiya mathikalamla anka orutharume saamiya mathikala anna
@shanmugamrevathi7038
@shanmugamrevathi7038 5 ай бұрын
Samy unmai
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
இப்ப என் பசங்க ரெண்டு பேர் சொன்னாங்க எல்லாரும் கோயில்ல நிக்கிறாங்க நீ மட்டும் வீட்டிலேயே இருக்கியா மாமா கோயிலுக்கு போலாம்னு சொன்னாங்க நான் போயிட்டு லாஸ்ட் பாட்டுக்கு அந்த அம்மனை கூப்பிட்ட உடனே அந்த அம்மன் வந்து
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
சாமியார் தான் சாமி மீறி பெயரால் நரம்பு தளர்ச்சியால் ஆனாங்க செஞ்சாங்க என்று சொல்லிட்டாங்க என் மனசு ரொம்ப
@superhero9518
@superhero9518 Жыл бұрын
Ennakum nadhanthu irrukku
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
நீங்க சாங் சாமி வந்து சில பேராத சாமி நீதிப் பேராணைகள்
@RenugopalRenugopal-fc2zw
@RenugopalRenugopal-fc2zw Жыл бұрын
Karuppan thunai
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
நான் எல்லாமே
@SubramaniyanSubramaniyan-q9h
@SubramaniyanSubramaniyan-q9h 7 ай бұрын
ஐயா நூறு சதவிகிதம் உண்மை
@ponrajmaxponnusamy7901
@ponrajmaxponnusamy7901 Жыл бұрын
அய்யா ஓரு சந்தேகம், இவளோ சரியா நீங்க எப்படி சொல்லுறீங்க , உங்க மேல சாமி வருமா
@ponrajmaxponnusamy7901
@ponrajmaxponnusamy7901 9 ай бұрын
சாமி வரமா யாராலும் இப்படி சரியாக சொல்ல இயலாது
@shreehariharasastha4206
@shreehariharasastha4206 11 ай бұрын
Thangal pathivai parthal kannir varumirathu ayya
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
சாமியார் எப்ப ஒருவேளை கும்ப சொத்துக்கு எவ்வளவு நேரம் நான் என்ன தெரியுமா எனக்கு ஒரு வாய் கூட குடும்பத்து ஒரு கொடுக்கவே இல்லை நாம் நான் தான் திருநெல்வேலி போட்டேனே அப்புறம் ஏன் நீ வந்து ஆடுற அடுத்தவாட்டி உன்னை ஆடாத படிக்கு நான் பண்ணிடுவேன் அப்படின்னு நீ சொல்லிட்டாங்க தெரியுமா நான் அதுல இருந்து சரி கோயிலுக்கு போனால் அந்த திருவிழா காலங்களில் நான் கோயிலுக்கு
@shreehariharasastha4206
@shreehariharasastha4206 11 ай бұрын
Anna ungal sppech thipori pol erruku it is true
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
நீ ரொம்ப வலிச்சது என்னால நான் நேரா அந்த கோவில் போல் உண்மையிலேயே நான் நீ வந்து ஆனது உண்மையா இருந்தா நீயே போய் கேளுமா அப்படின்னு சொல்லிட்டு நான் பேசாமல் வந்துட்டேன் எனக்கு எதுவுமே சொல்ல
@saravanapainting2406
@saravanapainting2406 Жыл бұрын
Sami,varuthu,ana,santhana,varuthu,athu,yaarukkum,theriyavantha,or,saniya,matrum,parthukina,irukku,
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 9 ай бұрын
Manavedhannaiku aarrudhalana padhivu
@saravanapainting2406
@saravanapainting2406 Жыл бұрын
Athu,sivan
@moorthyk7569
@moorthyk7569 Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாமே
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН