😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@SnSn-s9y Жыл бұрын
Naanum erukkan❤❤❤
@deepikat-348 Жыл бұрын
Sir 2024 start agiduchchaa
@DREEM_CHASER_143 Жыл бұрын
@@deepikat-348paravala sollu bro 😍
@devarajank8136 Жыл бұрын
Naan
@deepikat-348 Жыл бұрын
Me also bro
@sureshmahizh56833 жыл бұрын
ஒரு வருடத்திற்கு மேல் நான் இந்த பாடலை கேட்குறேன் இந்த பாடலை முதலில் கேட்கும் போது என்ன என்ன வேலைகள் செய்து கொண்டிருந்தனோ அந்த நினைவு அப்படியே திரும்ப கிடைக்கிறது. எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
என்னை போல் எத்தனை பேர் இந்த song a தினமும் கேக்குறீங்க.
@AnjappanAnbuАй бұрын
4:16 f
@AnjappanAnbuАй бұрын
.
@RamyaMya-en6ub25 күн бұрын
நானும்
@thirukovilurcity_zi8 Жыл бұрын
வெள்ளந்தி பாசத்த வெலபேச யாருமில்ல! 🎉🎉🎉🎉😊😊😮 Super voice Anuradhaa mam great
@ASHOK_ANBU Жыл бұрын
உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உன்மேல மட்டும்தான் ஆச வெச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அறுந்து போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அறுந்து போனேனே உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ நீ எனக்கு போதும் நான் நெறஞ்சு வழியுறேன் பூமி பந்த போல நான் தான சொழலுறேன் நத்த கூட்ட போல நான் உனக்குள் அடங்குறேன் சத்தமின்றி உன்ன நான் முழுசா முழுங்குறேன் குலசாமி போலத்தான் என் முன்னால நிக்குற மரங்கொத்தி போலத்தான் என்ன நீ கொத்துற ஒரு கோழி குஞ்ச போல என்ன பொத்தி வைக்குற இந்த பாவி நெஞ்சுக்குள்ள சிறுவாட சேக்குற வெள்ளந்தி பாசத்த வெல பேச யாருமில்லை உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உள்ளங்கை ரேகை உன் பேர சொல்லுதே உள்ளுக்குள்ள வெக்கம் என்னை குத்தி கொல்லுதே உள்ளங்காலு நிழலா என்ன ஒட்ட வெச்சுட்ட உசுர மட்டும் பிச்சு நீ வெளிய நட்டுட்ட ஆகாயம் போல நீ எங்கேயும் நிக்குற அப்பப்போ என்ன நீ பூ பூக்க வைக்குற அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன் உன்ன யாரு தீண்டினாலும் நான் நின்னு வெட்டுவேன் என் சாமி நீதான்டா உன்ன விட்டு போகமாட்டேன் உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ…
@jeyapriya1629 Жыл бұрын
Nice
@asankaamarasingha9621 Жыл бұрын
supper❤
@Poovarasi-t6e Жыл бұрын
⁰
@thangamaa7186 Жыл бұрын
❤
@ChittuChittu-sc4pg Жыл бұрын
My favorite song😍💕
@Muthukumar18405 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிராமத்து காதல் தனி அழகுதான்.
@VijayPvijay-t9z Жыл бұрын
❤❤❤❤❤Vijay,
@DREEM_CHASER_143 Жыл бұрын
❤❤❤
@natarajanb783011 ай бұрын
😂
@manibharathi367911 ай бұрын
Kadhal ley enna Gramam city😂😂😂😂nu
@r.padmanabanr.balaji9 ай бұрын
I love SHENBAGAM❤❤❤❤❤
@SivaVignesh-g5i5 ай бұрын
நீ எனக்கு போதும் நான் நிறைச்சு வாழியிரோன் Super line ❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaVignesh-g5i5 ай бұрын
❤❤❤
@santhanamk43044 жыл бұрын
Semma love song antha time kettalum salikkathu. Vera lavel song .அணுராதா ஸ்ரீராம் குரல் மிகவும் அருமை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம் . பல்லாண்டு வாழ்க. God blees your families
@iyyappan75424 жыл бұрын
Aqqsdq
@gandhimathi96644 жыл бұрын
Nice song
@vasuraja75372 жыл бұрын
உசுருக்குள் உன் பேர எழுதி வச்சன் , உன் மூச்சில் என் மூச்சை சேர்த்து தச்சன் ❤️🔥😍
@sibanasibana84782 жыл бұрын
amammmm kalallllllll
@r.padmanabanr.balaji9 ай бұрын
I love SHENBAGAM❣️❣️❣️❣️🔥🔥🔥🔥
@lovelydhayeshedits36703 жыл бұрын
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் like போடுங்க👍👍👍💖💖
@s.rameshkumar6297 Жыл бұрын
🤩🤩🤩🤩
@GuruMio-ut7lp Жыл бұрын
💘💘💘💘💘
@SantSanthiya Жыл бұрын
என்னுடைய ஃபேவரிட் பாட்டு
@r.padmanabanr.balaji9 ай бұрын
I love SHENBAGAM❣️❣️❣️❣️🎉🎉🎉🎉
@reetaj10987 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ishamirfan99475 ай бұрын
யார் எல்லாம் இந்த பாடல் இப்போ கேக்குரிங்க
@SujaSuja-ev4ol4 ай бұрын
My mobile ringtone
@ishamirfan99474 ай бұрын
@@SujaSuja-ev4ol superb melody
@umamaheshwari18134 ай бұрын
Naanu❤
@ishamirfan99474 ай бұрын
@@umamaheshwari1813 superb melody
@SankarMunusami-ml1jy4 ай бұрын
𝕟𝕒𝕒𝕟𝕦𝕞 𝕥𝕙𝕒𝕒𝕟❤
@SaraSara-uc3ws3 жыл бұрын
என் சாமி நீதான்டா உன்ன விட்டு போக மாட்டேன் இந்த வரி யாருக்கெல்லாம் பிடிக்கும் Like போடுங்கா
@marimithra68403 жыл бұрын
P
@muruga39883 жыл бұрын
Dedicated to my muruga
@sasiSasi-mn7bv3 жыл бұрын
பி டி க் கா ட் டீ போ ட வே னா மா
@mraja82253 жыл бұрын
@@tamilselvitamilselvi8402 p
@ijaasahamed70093 жыл бұрын
Omar m a
@jayakarthi9033 Жыл бұрын
இந்த பாடலை கேட்ட உடன் பழைய நினைவுகள் கண் முன் நிற்கின்றன❤
@kajavanivani4201 Жыл бұрын
Mmmm
@r.padmanabanr.balaji9 ай бұрын
I love SHENBAGAM❣️❣️❣️❣️ 🌹🌹🌹🌹
@balanbalan2966 ай бұрын
Aama super song en life best song
@Sanjay-uu9um6 ай бұрын
Ppll
@kalaiyarasanr25066 ай бұрын
0:31
@armi-pl5lp Жыл бұрын
அனுராதா ஶ்ரீராம் voice நீண்ட இடைவெளிக்கு பிறகு... தேவா இசையில் நிறைய பாடல்கள் பாடி உள்ளார்.
@SivaKumar-ro9qw3 ай бұрын
Wryu bhi 😮 0:35
@lavanyadeva982 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
@kokilakokila71912 жыл бұрын
வெள்ளந்தி பாசத்த விலை பேச யாரும் இல்ல nice ❤❤❤❤❤👏❤❤❤❤❤❤❤❤❤
@JayaJayakodi-p9p7 ай бұрын
❤
@praveenayuvasri9251 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤
@RaniRani-qb9gu8 ай бұрын
❤எனக்கு.ரொம்பபீடித்த.பாடழ்
@arumugasamy9374 жыл бұрын
என் உயிரே நீ தான்... உனக்காக தான் இந்த பிறப்பு...
@SenthilKumar-ci9gi Жыл бұрын
❤ கேட்கும் போதே என் இதயம் வருடும் பாடல் வரிகள் கேட்க வாசிக்க பார்க்க பார்க்க இனிமை
@rajakkoorananth4723 жыл бұрын
இந்த பாட்டு யாருக்கு பிடிக்கும் like podunga
@r.padmanabanr.balaji9 ай бұрын
I love SHENBAGAM❣️❣️❣️❣️❣️
@namadevdev20549 ай бұрын
❤❤❤❤❤❤@@r.padmanabanr.balaji
@sekarravi56246 ай бұрын
❤❤❤
@ajithkumar.pajithkumar.p96634 жыл бұрын
இந்த பாடல் என் மனதை உருக்கி விட்டது...💜 Thank you for your written song lyrics
@AnithaAnitha-dj9rq4 жыл бұрын
Semmma song
@SureshSuresh-mj8mb4 жыл бұрын
My favourite song 😍😘😘😘
@parimalak93604 жыл бұрын
@@SureshSuresh-mj8mb 😋😋😋😋
@dinesha53734 жыл бұрын
My fvrt song Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Rombaa Pudichaa song 😍😍😍😍😍
@VijayVijay-cf8mp4 жыл бұрын
Love❤😘❤😘
@selvaraniselvaraniselvaran88784 жыл бұрын
Super song enaku entha song a romba pudikum...❤❤❤❤ ethula erukura hero and heroin semma Vera leval l I like this song same time I miss tha actors so 😟😟😟😟 chance ea ila veraleval💟💟💟💟
@smartmathan18764 жыл бұрын
😊😃😀
@rahulgiri19794 жыл бұрын
Me sem bro
@SaravananSaravanan-fh4dc4 жыл бұрын
VB vclkghht
@VijayVijay-xy4bh4 жыл бұрын
Super song ungaluku romma pitikkuma ,🥰🥰enakkum romma pitikkuma🥰🥰🥰
@selvaraniselvaraniselvaran88784 жыл бұрын
@@VijayVijay-xy4bh kk tq frd
@MR-king.kavi6195Ай бұрын
இந்த பாட்டு என்❤❤❤❤ ஞாபகம் படுத்துது. 2:47
@vininila84533 жыл бұрын
Intha song ovvoru time kekumbothu namakahave eazhuthuna mathiriyee iruku😍
என் சாமி நீதான்டா உ ன்ன விட்டு போக மாட்டேன் intha line pidichavanga like podunga paappom
@rajakumaran71463 жыл бұрын
💙💙💙
@shobhanaresh5713 жыл бұрын
Unmaya love pandravangaluku semma.. I love my husband Naresh
@justinreddy80673 жыл бұрын
I love my jillu😍😘😘😘😘😘
@rajakumaran71463 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@seenasreenivasulu38703 жыл бұрын
@@rajakumaran7146 l
@KarthikeyanKa-by7ur2 ай бұрын
இந்த பாட்டு கேட்டாலே எனக்கு ஏன் லவர் ஞாபகம் தான் வருது ...
@perumal63024 жыл бұрын
Neeyum naanum oru Kovil kartuven unna yaarum theendinaalum ninnu vettuvan this line touching my hear. Super amazing 😍💗❤️🙌😍💗❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍
@legenderygaming4214 жыл бұрын
Enna ku bro
@murugesanmurugesan27624 жыл бұрын
Super song
@abinayaabi44644 жыл бұрын
Yes
@RaviRavi-hv9vs4 жыл бұрын
Subscribe
@yasbis82644 жыл бұрын
D
@vaaiillapoochu11844 жыл бұрын
வரிகள் எல்லாம் இனிமையா இருக்கு 💕💕💕
@ZOsanthaKumari4 жыл бұрын
S pro
@swethasweety62704 жыл бұрын
Nice song 👌
@kevin.bkevin1964 жыл бұрын
Ko
@kevin.bkevin1964 жыл бұрын
@@swethasweety6270 melvin😭😭
@kevin.bkevin1964 жыл бұрын
Hi💗💔🙏🏾🙏🌹🌹🌹
@கேடுகெட்டவன்டா4 жыл бұрын
படம் அவ்வளவா இல்ல😒 ஆன பாட்டு ஹிட் ஆஹ் இருக்கு செம💕😍
@k.varatharajanrajan43724 жыл бұрын
Uuiu
@kantharajan98014 жыл бұрын
@@k.varatharajanrajan4372 ye do I need some help me🙏😩😩
Intha patta paithiyam mathiti oru nalliku 1000thadava kekuran sema song
@menakameenu95114 жыл бұрын
ஒவ்வொரு வரியும்.. காதலின் ஆழத்தை❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வெளிப்படுத்துகிறது...😍😍😍
@selvamvkp2924 жыл бұрын
True
@kalpanakalpana75434 жыл бұрын
@@selvamvkp292 ìiioiimipimiiìkì
@fathimasahanafathimasahana41984 жыл бұрын
Yes .
@selvamvkp2924 жыл бұрын
@@kalpanakalpana7543 iiioiimy
@surya42774 жыл бұрын
All time Fav
@lovestory61774 жыл бұрын
உண்மையா யாருக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்குமோ லைக் போடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DeviDevi-iv7rb4 жыл бұрын
Hi
@ponnuazhagu96494 жыл бұрын
Supe
@harigaming96574 жыл бұрын
Hi
@harigaming96574 жыл бұрын
Hi
@manjula64614 жыл бұрын
Hi
@gamingsparrows333811 ай бұрын
நட்புக்குள் Urban காதற்பூ இது! 🌹🌹🌹🌹 பாலின வேறுபாடு கருதாமல் பழகும்..! சிறுவயது நினைவுகள் தான் எத்தனை அழகு! நட்பு காதலாகி, திருமணத்தில் இருமனம் இணைவதெல்லாம்! கிடைப்பதற்கரிய வரம்! அழகிய வரிகள் அன்பைப் போற்றுகின்றன! பாடல்,இசை,இயக்கம்,கலையழகு தான் போங்க! # பாடலைக் கேட்க,கேட்க... விழிகளில் நீர்வீழ்ச்சி!! ❤💛💙💚💜❤💛💙💚
@abikannan11394 жыл бұрын
மனசே உருகும் பாடல் ரொம்ப பிடிக்கும் எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல் இந்தப் பாடல் மட்டுமே
@r.manikakandan41894 жыл бұрын
Love sok
@b.sandhiyasandy6764 жыл бұрын
Is curruct answer
@b.sandhiyasandy6764 жыл бұрын
My fav song indha song ketta kuda mendum kettkanum thonum aflo pidikum I love it song ovoru worduku artham varum i like it song
@devianbu59783 жыл бұрын
இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க ❤❤👍
@bulletbharatbharat92723 жыл бұрын
Super
@anishmithran40663 жыл бұрын
@@bulletbharatbharat9272 طفزز-- ۴۲
@90skidschannel223 жыл бұрын
லைக் பிச்சை எடுக்காத
@Viji-vc9tv3 жыл бұрын
I Love. Song
@HBArulgaming3 жыл бұрын
Mm
@sktrs78544 жыл бұрын
நூறு தடவை நான் கேட்க கேட்க கேட்க இனிமையாக இருக்கு 😍😜😍
@RehkaKani4 жыл бұрын
Supper
@villanyt89914 жыл бұрын
☺️☺️☺️
@babukumar27974 жыл бұрын
Hii
@KRAJA-ft8vi4 жыл бұрын
Î
@sridharsridhar96524 жыл бұрын
Yes..#...
@ganeshkumarbins2445 ай бұрын
அனுராதா ஸ்ரீராம் அவர்களுக்காக இன்றும் என்றும் ❤
@s.punithasaminathan45423 жыл бұрын
Daily intha song kekkuravanga Oru like podunga pappom
@mughishmughish90953 жыл бұрын
Hnnnj🌹😂😂😂😂😂🌹🌹🌹🌹🌹🌹
@sivap12283 жыл бұрын
@@mughishmughish9095 7888888 look
@apsarshaikh20503 жыл бұрын
Sari
@mohammedasaraf87543 жыл бұрын
இந்த பாடலை கேட்டு வரும் ஞாபகம் என் தேவதையின் முகம் மட்டுமே..💕💕
@jansirajesh68042 жыл бұрын
Nice
@ulagamalulagu4342 жыл бұрын
@@jansirajesh6804 ok
@ulagamalulagu4342 жыл бұрын
Love
@ulagamalulagu4342 жыл бұрын
💔💗🙏
@ulagamalulagu4342 жыл бұрын
💜🤏🖤❣️💛💗
@thirumenithirumeni83634 жыл бұрын
அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன் அருமையான வரிகள்
வரிகள் ஆழமாய் அற்புதமாய் இருக்கு ஒளி ஊடுருவும் அதே மாதிரி இதில் வரும் வரிகள் உயிருக்குள் ஊடுருவிச் செல்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anithaanithabala75433 жыл бұрын
1000times pidikum intha song 😍😍😎 😘🤩🤗😍
@babykuttybabima45533 жыл бұрын
Yes unma tha
@user-wp1hu6rc3p4 жыл бұрын
Yarukkellam இந்த பாடல் பிடிக்குமோ அவங்கெல்லாம் இந்த பகுதிக்கு ஒரு like போடுங்க
@mohamedyunus28534 жыл бұрын
Kou
@mohamedyunus28534 жыл бұрын
Utah😁😽
@velmurugan-pw5fi4 жыл бұрын
@@mohamedyunus2853 ஐ றதஃயனறௌதஃஔயஃஐதலஃதஃஏதணஃஔதஃலதறை ணயறேதஃஔணணஃஐதயை றயைஃய மணறொற
@rameshmramesh56844 жыл бұрын
Super nice songs
@vasanthvasanthkumar77174 жыл бұрын
Ms cs i love you
@vijayvivek27244 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு😘😘😘
@kamalakannan42714 жыл бұрын
M
@M.SeeralanSakthi.13579.4 жыл бұрын
என் இனிய காலை வணக்கம் 💐👋🏻🌞🆗✅... 💐👋👍👌👏👏👏🎊🎊🎉🎉🆗✅...
@vinahr14 жыл бұрын
My favorite song sema song 🥰😍🌹🍫♥️♥️⛄🌬🌝
@VickyVicky-lj2sg4 жыл бұрын
@@kamalakannan4271 I
@VickyVicky-lj2sg4 жыл бұрын
Super song😍😍😍
@SANKAR-nl4hw5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எது❤
@amuthasurya79274 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💞சீனு ஐ லவ் யூ டா 💞நீ இந்த உலகத்துல இல்ல இந்த பாடல் உனக்கு சமர்ப்பணம் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் டா ஏன்டா என்ன விட்டுட்டு போன 😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ushaganesan37814 жыл бұрын
Enakku entha song romba pudikum
@athiyanumnaanum88854 жыл бұрын
Ennachu sister seenu unga lover ah
@amuthasurya79274 жыл бұрын
@@athiyanumnaanum8885 எஸ் லவ்வர் மட்டும் இல்ல பெஸ்ட் பிரென்ட் என் உலகமே அவன் தான் இப்ப அவன் இல்ல ஆனாலும் அவன் நினைவுகள் என்னோடு உள்ளது.ரொம்ப நன்றி உங்களுக்கு
@arasis80164 жыл бұрын
Seenu romba kudutu vachivanga ungala madre oru lover kadachadhuku ungaluku seenu tereimbavum varuvanga sis feel pannadhinga
@resh.18-84 жыл бұрын
Seenu yaruga ☺☺
@BaskarBaskar-co1ub4 жыл бұрын
எந்த பாடல் வந்தாலும் இந்த பாட்டு மாதிரி வராது 100திருப்பு பார்த்தாலும் சலிக்காது செம் காதல் பாடல்
@sathyasathya87474 жыл бұрын
ama bro super song
@mohandass99644 жыл бұрын
@@sathyasathya8747 hhhh
@mohammedshahid11394 жыл бұрын
family
@arunkumarkumar53294 жыл бұрын
Hi
@sathyasathya87474 жыл бұрын
@@mohandass9964 Enna sirippu
@jelinajelina57173 жыл бұрын
Village side love maari irukkum intha song love it😍😇
@mynamyna76023 жыл бұрын
இனிய காலை வணக்கம்..
@Education_Tamil26 ай бұрын
ஒவ்வொரு வரியும்❤ ஒவ்வொரு உணார்ச்யையும் மற்றும் பல நினைவுகளையும் கொடுக்கிறது ❤❤
@naveenkumarpriyaclakutinp35324 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@VijayVijay-cf8mp4 жыл бұрын
Hoi
@marithilaga24314 жыл бұрын
எணக்கும் பிடிக்கும்
@marithilaga24314 жыл бұрын
I'M
@maniradha5713 жыл бұрын
இந்த பாடலை முழுவதும் கேட்டால் மனதிற்க்கு ஒரு ஆறுதல்
@puduvaiarun55583 жыл бұрын
Pada su.....
@luckychennal47043 жыл бұрын
Yes crt sonniga
@jeevananthan.g48313 жыл бұрын
S
@sasiSasi-mn7bv3 жыл бұрын
@@jeevananthan.g4831 அ
@sasiSasi-mn7bv3 жыл бұрын
அ ந் த பா ட ல் செ ம் ம
@murugans93764 жыл бұрын
அருமையான குரல் மனதை இனியாக்கும் பாடல்வரிகள்👍🔥
@ManiKandan-lm3vv3 жыл бұрын
👌👌
@balaji41342 жыл бұрын
அனுராதா அம்மா வரவர குரல் ரொம்ப குயிலோசையாக மாறுது.!🙏
@Selvisrinivasan-q5y Жыл бұрын
Up
@Balagopika-h9cАй бұрын
உசுருக்குள்ளோம் பேர எழுதி வெச்ச உன் மூச்சு என் மூச்ச சேர்த்து தச்ச உன்மேல மட்டும்தான் ஆச வெச்சேன் தமிழ் சாங் சூப்பர்💞💞🎉
எந்த அளவுக்கு அதிகம் ஆக குத்து பாடல்கள் நாம் ஆடும் அளவுக்கு இசை அமைத்து இருந்தாலும்.... மெலோடி என்றாலும் அதை யும் இனிமையான இசையால் நம்மை கேட்க வைக்கிறார்..... ஶ்ரீகாந்த் தேவா அருமை ப்பா
@ravikumar66124 жыл бұрын
This song my heart melted 😌😌😌😌😌
@ravikumar66124 жыл бұрын
Thanks you
@villegvdos66164 жыл бұрын
சூப்பர் பாடல்
@vinahr14 жыл бұрын
Super super super super super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@karuppasamy23224 жыл бұрын
விக்ரம் விக்ரம் சாங்
@karuppasamy23224 жыл бұрын
விக்ரம் song
@MohamedThavooth6 күн бұрын
Enakum rompe pudicha paattu❤
@anusundaram69144 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரெம்பா பிடிச்சு இருக்கு i love you i love to to you song 😍💖💕💕💕💓💓💓💜💜💙
@snehamadhes13764 жыл бұрын
🥰🥰🥰
@snehamadhes13764 жыл бұрын
🥰🥰🥰❤️❤️❤️
@sudhalakshmi81464 жыл бұрын
🥰🥰
@allialli76134 жыл бұрын
Hiivishunpirya hooooooo ko
@allialli76134 жыл бұрын
@@snehamadhes1376 hii
@sivasakthi5764 жыл бұрын
🌹🌹🌹💘💘💘💘💘இந்த பாட்டு ஒரு நாளைக்கு 20 தடவைகேப்பேன் புடிச்சா லைக் பன்னுங்கா🌹🌹🌹🌹🌹💚💗
@rajagopalp69654 жыл бұрын
sandhiya
@jaanujaanu45934 жыл бұрын
Supper
@tirupatit27244 жыл бұрын
Super 😄😃😃😄😄😄😄
@ajithajith45244 жыл бұрын
Fxnisumwolf 😷😷
@lathat83674 жыл бұрын
More than 1000000000000 times
@asajithasajith47834 жыл бұрын
"neyum nanum vazha oru Kovil kattuven , unna yaru theendinalum na ninnu vettuven. "Enaku romba pudicha line...
@lailalaila5894 жыл бұрын
Negga yareyavath love pandreegala
@kavipriyakavipriya91814 жыл бұрын
Hii
@kavipriyakavipriya91814 жыл бұрын
Solu bro
@rameshraj12654 жыл бұрын
Hi
@kavipriyakavipriya91814 жыл бұрын
@@rameshraj1265 hiii solu bro good morning
@vidhyabharathi7034 Жыл бұрын
3:51My favvv lyric ❤
@yazhinieditz89654 жыл бұрын
Semaaaa I like this song ..Enna situation la irundhalum indha song kayta semaaaaaa
@jayaramanml78724 жыл бұрын
2021ல் இந்த பாடலை யாரேனும் கேட்டாள் ஒரு👍👍
@letchimiloganathan1684 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@kavithakavithamathesh4624 жыл бұрын
Hi
@mariyammalmaruthachalam58064 жыл бұрын
எனக்கு புடிச்ச பாடல்
@deenulislam354 жыл бұрын
Super super
@RamKumar-um8kz4 жыл бұрын
@@kavithakavithamathesh462…8iogw
@SriRam-sd2fj3 жыл бұрын
Addicted 🥰❤️ All Time_Favourites😍
@malarmalar1446 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அவங்கெல்லாம் like போடுங்க
@swanwafty71623 жыл бұрын
There r millions of Songs on love. And many Songs tuned to this lovely Raaga Jog. 👍 This song standsout. 🙏Lyricist wrote the Song with incredible words in a uniq way. 🙏Direction of music is exceptional; fully justified the Raga. 🙏Kesav Vinod what a pure male voice. Expression & rendition exceptional. 👍Really new expression of love thru one of d very best Songs 🙏🙏🙏
@raja14823 жыл бұрын
@@venkatesh.k8331 Qq
@raja14823 жыл бұрын
@@venkatesh.k8331 Azz
@mugavairaman26312 жыл бұрын
சொர்ணலதா,அனுராதா voice semma
@tamildon48356 ай бұрын
❤😊😊
@SureshSuresh-vt8xe3 жыл бұрын
intha pattu yaruku ellam feel ah irukugum avunga oru like 🙏🙏🙏 ❤️❤️❤️❤️
@rohithantony17383 жыл бұрын
I am
@arunmozhimozhi18543 жыл бұрын
Seema song i likekit
@poornidevidevi43773 жыл бұрын
Indha songa kettu na feel panniruken one of the my fav song I love this song
@vincentmsd49203 жыл бұрын
I love thish song
@SureshSuresh-vt8xe3 жыл бұрын
Tq
@SakthiVel-oh5ym Жыл бұрын
இந்த பாடல் 2023 ஆம் ஆண்டில் கேட்பவர்கள் லைக் போடுங்க💝💝💝❤❤❤❤
@KeetthanaD-im6br5 ай бұрын
🎉...😂😂.. 😂🎉
@vallarasur45994 жыл бұрын
2020 la entha song ketkuravanga oru like podunga.....