உதவி செய்தவரின் காலில் விழுந்து வணங்குவேன் | அக்காவின் சந்தோசம் | Rj Tamizha

  Рет қаралды 17,817

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 100
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
இவங்கள் நல்ல முயற்சி ஏலம் தண்ணீர் இல்லாத நேரத்திலும் தோட்டம் வச்சிருக்கிறாங்க அவங்களுக்கு சலூட் ❤❤❤
@MrSiva002
@MrSiva002 Жыл бұрын
தம்பிமாரே, வாழ்த்துக்கள்.குடிமக்களின் வாழ்க்கயை சீர் படுத்துவது அந்தந்த இடத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் பாரளுமன்ற அங்கத்தவர்களது வேலை.அவர்களது வேலைகளை நீங்கள் செய்து முடிக்கிறீர்கள்.இதை பார்த்து அரசாங்கமோ எம்பீக்களோ வெட்கி தலை குனியவேண்டும். மீண்டும் பாராட்டுக்கள்.
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, உதவிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி, அக்சரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
இந்த சகோதரிக்கு உதவிய உறவுகளுக்கு நன்றி , தம்பிகளா உங்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம்.
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
இந்த சகோதரிக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் திவா பிரகலாதனுக்கும் கோடி நன்றிகள்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
தம்பிகளா நன்றிகள் உங்களாளதான் எல்லாம் வாழ்த்துக்கள்🎉🎉🎉 பணுதவிகளை செய்த ஐம் சொந்தங்களுக்கு நன்றிகள்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
புலம்பெயர் உறவுகளே ...சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் யாராவது மனம் வந்து இந்த குடும்பத்திற்கு உடன் மலசலகூடம் கட்டி கொடுத்து ...கொட்டில் குடியிருப்பவர்களுக்கு நிலத்திற்கு சிமந்து இழுத்து இதே தகரங்களைக் கொண்டு வீடு அறைக்குந்துடன் எழுப்பி கொடுத்தால் வயதான இந்த பெரியவர்கள் சந்தோசமாக அவர்களின் கடைசி காலத்தில் வாழ்வார்கள். தயவு செய்து உதவுங்கள் 🙏🙏🙏
@susiendranss6095
@susiendranss6095 Жыл бұрын
மிகவும் அருமையான வேலைகள் செய்துள்ளீர்கள் தம்பிமார்கள் ........... ( இந்த கொட்டில் வீட்டில் மின்சாரம் பாவிப்பது ஆபத்து ........ ஆகையால் இந்த சகோதரிக்கு வீடு கட்டி கொடுத்தால் நல்லது தம்பிமார்கள் ............. )
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
இரு பிளைகளும் உங்கள் உதவி தொடரட்டும் இந்த. தங்கைக்கு உதவி செய்த. உள்ளங்கள் கோடி நன்மை கடவுள் உங்களை பிராத்திப்பார்
@Keetha555
@Keetha555 Жыл бұрын
கோடி கோடி புண்ணியம் உதவிய குடு‌ம்ப‌த்து‌க்கு ❤❤❤
@piratheespirathees8218
@piratheespirathees8218 Жыл бұрын
உதவிய நல் உள்ளக்களுக்கு நன்றி Happy Birthday thampi 🎂🎈🎁❤🎉 இறைபதம் அடைத்த அக்கவுக்கும் சாத்தி பெற இறைவனை வேண்டுகிரன் 🙏 தம்பி பிரகலாதன் மன்றும் திவனுக்கும் நன்றி தம்பி 👇👉🚶👌...
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
இருட்டில் இருந்தவர்களை வெளியில் கொண்டு வந்து அவர்களிற்கு ஏற்றாற் போல் உதவிய உங்களையும் எமது உறவுகளிற்கும் rompa rompa rompa takes brother super 👌
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
இருட்டில் இருந்து அக்காவின் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுகீக முதற்காரணமாக இருந்த தம்பியாக்கள் இருவருக்கும் முதற்கண் நன்றிகள் மற்றும் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்
@paramathe6692
@paramathe6692 Жыл бұрын
தம்பிகளா, உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும்! ...
@prakalya2321
@prakalya2321 Жыл бұрын
வணக்கம் தமிழா... வாழ்க சகோ....2 ஓடி ஓடி உழைப்பார்கள் நீங்கள் ஓடி ஓடி சேவை செய்கிறது சந்தோசமாக இருக்கிறது.உதவியை வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள்.உண்மையும் நேர்மையும் உங்கள் முதலீடாக வைத்து விவேகமாக பயணிக்கவும். நன்றியுடன்..
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
பாதுகாகாப்பற்ற கிணற்றினால் ஆபத்து ஏற்படலாம்.நன்றி,வாழ்த்துக்கள்❤
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
Hats Off to Team RJ for your Great Efforts...!!🎩👍🎩 Huge thanks goes to All sponsors for their Kindness!!🙏💖🙏 Piraki & Thiva, You have provided tremendous service to this sis's family... and plz continue Rock'n....!!🥁🎩🥁
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 Жыл бұрын
Uthavi seytha Nalla ullanlalukkum aththodu thiva prakalathan iruvarikkum anathu manamarntha nanri
@TAMILNATU1213
@TAMILNATU1213 Жыл бұрын
இந்த சகோதரி யின் மூன்று வீடியோவையும் பார்த்தாச்சு இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் என் இரு கையும் கூப்பி நன்றி கூறுகிறேன் மனம் நிரைவா இருக்கு தம்பி இருவருக்கும் நன்றி
@Kumar-mahe
@Kumar-mahe Жыл бұрын
Valthukkal thambi 2 perukkum
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
நன்றி தம்பிகளா உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி❤❤❤
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வலரட்டும் ❤ உதய செய்த உறவுகளுக்கும் நன்றி❤
@jenithakrishna7622
@jenithakrishna7622 Жыл бұрын
சந்தோசம் மின்சாரம் இந்த வீட்டிற்கு பாதுகாப்பானதா என்பது சந்தேகமாக உள்ளது வீட்டையும் சற்று செய்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் brothers👍
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் போது அவர்களின் சந்தோஷத்தில் இறைவன் இருப்பதைக் காணலாம்.மற்றையது இவர்களின் பேச்சு தெளிவாகவுள்ளது.மேலும் உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமே தனி.சரியான குடும்பத்திற்கு உதவி சேர்ந்துள்ளது.இந்த உதவியை செய்தவர்களுக்கும் உதவியை நேரம் காலம் பார்க்காமல் கொண்டு போய் சேர்த்த மகன் மார் இருவருக்கும் கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Arumai thambi super
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
அக்காவின் தேவைகளை எங்கள் உறவுகள் செய்து கொடுத்ததை பார்ப்பதில் சந்தோஷம் எவ்வளவு கஸ்ரத்தில் இருந்தாங்கள் என்று முதலில் பார்த்தோம் தம்பிகளா அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎊 மற்ரும் சுவிஸில் வாழ்ந்து மறைந்த சகோதரியின் ஆத்மா சாந்த அடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த உதவியை பெற்று கொடுத்த எங்கள் தம்பிகளுக்கும் நன்றி அக்கா இனி சந்தோஷம்மாக இருப்பார்கள் தம்பிகளா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
உதவும் கரங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள் 😅❤
@thileepanrichlanka7935
@thileepanrichlanka7935 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Bro.....
@Krvlog22
@Krvlog22 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உதவி புரிந்தவர்கலுக்கு நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fareenaabbas2122
@fareenaabbas2122 Жыл бұрын
Good job Goad blessing Ur life brothers
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
Wellயுள்ள(சக்கர யுள்ள walkerவாங்கி கொடுத்த திருக் களாம்
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
God bless you my lovely brothers ❤❤❤❤❤❤❤
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
உதவிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை தம்பிகளா ❤️❤️❤️❤️😘😘👏👏👌👌🙏🏼🙏🏼🙏🏼
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்...மகன்கள்...மிகவும்...சந்தொசம்உங்கள்...நன்றி
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Relly 1000 thanks all of you because when the leg is broken its very very pain she came out from it very great always be carefull continue your life in good way make it upit up
@ThayaJini
@ThayaJini Жыл бұрын
Great ❤
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Valthukal thampingala ungal muyachchiku nanri menmelum ungal pani thodara valthukal
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Жыл бұрын
Ugkal iruvaiyum parththu perumaippdukiren.uthaviya uravukalukku nanri.valka makanmare.
@sjsiva543
@sjsiva543 Жыл бұрын
Valthukkal brothers God bless you akka
@chamichami5082
@chamichami5082 Жыл бұрын
சூப்பர்
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Жыл бұрын
தம்பிமார் நீங்க செயும் சேவையை எல்லோரும் பாராடுவார்கள்
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Жыл бұрын
தம்பிமார் உலகம் உங்களை வாழ்த்தும்
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Жыл бұрын
குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி...... 😎🙏😇🔥
@surijamani3261
@surijamani3261 Жыл бұрын
Super valthukal ❤❤
@SuthanGaming
@SuthanGaming Жыл бұрын
Sema MC ❤️‍🔥
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி திவா பிரகலாதனுக்கும் நன்றிகள்..... 2 Rj Tamizha
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
தம்பிமாரே, வாழ்த்துக்கள்.💞💞💞💞
@KumarSingham-gj4vk
@KumarSingham-gj4vk Жыл бұрын
Super thampi kala❤❤❤❤❤
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Valthukal thampikala 🙏🙏🙏
@KrishnaKrishna-py8lv
@KrishnaKrishna-py8lv Жыл бұрын
Anna neenga rendu eppavume nalla irukkanum love you so much bros
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Жыл бұрын
நீங்கள் இவர்கழுக்கு தேவயான அத்தனய் உதவிகழும் செய்திருக்கிறீர்கல் மிக்க நந்றி.உங்கழுக்கு.பாம்பு வராமல் வீட்டச்சுற்றி மன்னனைய் ஊற்றி விடபும்
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
Super god bless you
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
நல்லம் வாழ்த்துக்கள்
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 Жыл бұрын
God bless you 👍👍🙏
@selvisundar3322
@selvisundar3322 Жыл бұрын
Wow super
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
You did a good job boys. God bless you all.
@KrishnaKrishna-py8lv
@KrishnaKrishna-py8lv Жыл бұрын
Ithepola innum Pannunga neengalum valanthitte povinge
@robinsonalmana9788
@robinsonalmana9788 Жыл бұрын
Wel come tamila
@Jesisasitailor
@Jesisasitailor 5 ай бұрын
God bless you brothers Iam India chennai 🎉🎉🎉❤❤❤❤❤
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku 💕💕
@sarathasaratha2557
@sarathasaratha2557 Жыл бұрын
Great
@karnathashthash1251
@karnathashthash1251 Жыл бұрын
🙏🙏🙏🙏🤝
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Good job boys, May god bless you
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great great video 🙏🙏🙏
@susilabaskaran5138
@susilabaskaran5138 Жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏❤️
@rajiraja5515
@rajiraja5515 Жыл бұрын
Thank you....Tamizha
@dineshdanu-cw5ei
@dineshdanu-cw5ei Жыл бұрын
Nanri thampi
@ganeshpillaiyan1681
@ganeshpillaiyan1681 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
God bless you both! ❤Boys ! Keep rocking 👏👍please wear sunglasses 🕶️ It’s good for your eyes. 🙏
@pirenithapathmanathan8323
@pirenithapathmanathan8323 Жыл бұрын
♥️🙏
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Abithainkam
@Abithainkam Жыл бұрын
🙏🙏
@tamillan2497
@tamillan2497 Жыл бұрын
திவா இப்படி ராங் இருந்தால் ராங் உடையும் கீழ் ஒரு பலகை போட வேண்டும்
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Good Idea
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
🙏🏼👋👋
@KrishnaKrishna-py8lv
@KrishnaKrishna-py8lv Жыл бұрын
Ungalda pesalama anna
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 4 ай бұрын
🙏👌👍❤️
@sasirupi30
@sasirupi30 Жыл бұрын
Avangalukku uthavi seairathu west Anna.
@saram276
@saram276 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
இது ஒருவர்க்கான... உதவி அல்ல.... 3வர்க்கானது..சகோ. வயதான தாய், தந்தை, அக்கா.. தந்தைக்கு... மாலையில.. கண் தெரியாது. 😟😞😔😟 -அக்கா.. உளைத்த அதிவேகத்தால... வேகம்.. #வேகம்_அதிகமாகி.. யதாலயே... தன்கால்களைத் தொலைத்தவர். -ஆனா, இந்த... ... மூவருமே... இந்த மண்ணில பிறந்து..வளர்ந்து..ஓடியோடி... உளைத்துக் களைத்தோரே.., -சரியான உதவி இது.. ..! -இனி இந்த.. மரம்செடி வைத்து.. நிறைத்து குளிர்ச்சியாக்கி..🌴🌴வீட்டையே..🌴🌱🌱🌴🌿🌿🌴செழிப்பாக்கிடுவாங்க..🌳 -வேப்பம்மரம் நடுக..🌳 - உதவிய.. அத்தனை.. வெளிநாட்டு உறவுகளுக்கு.. மிக்க நன்றிங்க..🙏..🙏..🙏
@thusanthusan1797
@thusanthusan1797 Жыл бұрын
🥰🥰👌
@ohmsai5413
@ohmsai5413 Жыл бұрын
👌👌👌👌🇶🇦
@SivasubramaniamSurendran-cf1xq
@SivasubramaniamSurendran-cf1xq Жыл бұрын
Sorry both of you
@thusanthusan1797
@thusanthusan1797 Жыл бұрын
😂😂😂
@SivasubramaniamSurendran-cf1xq
@SivasubramaniamSurendran-cf1xq Жыл бұрын
Why didn’t she save when she was working , now she is laughing and happy because she’s getting easy money so she will be happy definitely oth of you got cheated by this family , this money should be given to needy souls
@devm7812
@devm7812 Жыл бұрын
@SivasubramaniamSurendran-cf1xq, don’t jump into conclusions okay? Did you know what happened to her? And did you know where she lives? The place where she lives used to be freedom fighters’ area and these people were badly attacked by ranuvam. When she was in one of the middle eastern countries for work she fell and broke her legs. Now she is in this situation people with good heart help her but you are crying. Why? Did you send her a penny? What’s wrong with you? Why do you heartless creatures cry? If you don’t want to see people help needy people don’t watch it OKAY! 😡
@devm7812
@devm7812 Жыл бұрын
@SivasubramaniamSurendran-cf1xq, உமக்கென்ன வலிக்குதா? நல்லுள்ளம் கொண்ட மக்கள் பணம் அனுப்புறாங்கள். நீ எவ்வளவு அனுப்பினாய்? உமக்கு பொறாமை பொங்குதா?
@SivasubramaniamSurendran-cf1xq
@SivasubramaniamSurendran-cf1xq Жыл бұрын
@@devm7812 Nothing to do you how much money sent or not , that’s my opinion if you can’t stomach it hard luck
@tharmarajahthambirajah9740
@tharmarajahthambirajah9740 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
நல்லம் வாழ்த்துக்கள்
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@thaniskathaniska21
@thaniskathaniska21 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
how colours fishes are produced in a pond environment | kolathur fish farm
22:39
December 3, 2024
14:00
M.T.Kumaran
Рет қаралды 9
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 19 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 76 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 19 МЛН