இ்ந்த அம்மா ஒரு முயற்ச்சியாளர் அவர்களுக்கு தெய்வம் போல் நீங்க வந்து உதவி செய்ய வந்திருக்கிறீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏👍உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றி தகுந்த நேரத்தில் அம்மாவிற்கு இந்த மிசின் கிடைத்துள்ளது
@laxshanasivakaran1810Күн бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி வயதை பொருட்ப்படுத்தாமல் உளைத்து வாழவேண்டும் என்று துடிக்கும் பாட்டி. இவர்களுக்கு செய்யும் உதவி பேருதவி தம்பி❤ இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@jeganmorin4151Күн бұрын
God bless you Dk brother 🙏 ❤ போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ உங்களை நேசித்து முழுமனதுடன் நம்பும் உறவுகள் உங்களுடன் கை கோர்த்து பயணிக்கும் பொது போறாமையின் பிடியில் சிக்குண்டவர்களுக்காக நல்ல உள்ளம்கொண்ட நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை brother
@supperapper32929 сағат бұрын
நீங்கள் இப்படிப்பட்ட தலையங்கத்தில் காணொளியை பதிவேற்ற முன் பல பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் வெளிநாடுகளில் toutubers திருகுதால முடியவர்கள் என்பதை அறிந்து அரட்டை அடித்திருக்கின்றோம் என்று அது ஒரு youtub வந்து விட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@deborahjames5389Күн бұрын
Good help those who help really God bless them
@sivamanickam7891Күн бұрын
சிறப்பு தம்பி❤❤❤ அம்மாவின் முயற்சிக்கு வாழ்த்துகள்❤❤❤❤👍🏾👍🏾👍🏾💪🏾💪🏾💪🏾🇨🇭
@dhasnavam2798Күн бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...என்ன.. கார்த்திக் இப்போதான்.. புதிய ஜனாதிபதி.. வந்து கொல்லை.அடிந்தவரை.எல்லோரையும் வெளியே எற்ரி. முன்று.மதம்..அகயில்லை....இப்போ..நீங்களுமா.கார்த்திக்...வாழ்க..தமிழ் Vvt..... UK...... தாஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Saanthini-i8sКүн бұрын
@@dhasnavam2798 yes unnamai anna enka oosi sooru varum ende pillaiyalai intha KZbin valarkinam🫴🏻🫴🏻🫴🏻
@glorymohan587Күн бұрын
தம்பி வன்னி இந்த அம்மாவுக்கு தையல் இயந்திரம் பிள்ளைக்கு துவிச்சக்கரவண்டி வேண்டிக்கொடுக்கவும் நாங்கள் உதவி செய்கிறோம்
@aronsathasivam3782Күн бұрын
உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன் என்று ம் ஓம் சாய்
@piratheepansubrumaniyam8038Күн бұрын
Really great . Humanity
@AJi3s-f7eКүн бұрын
அந்த காசை கொடுக்கிறமாதிரி கொடுத்து திரும்பி வாங்கி எடுக்கும் அந்த doctor யை வெளிக் கொணரவும். Police இல் case போடவும்
@AngleAngle-t7sКүн бұрын
தம்பி கார்த்திக் உங்களை பத்தி எனக்கு எனது உறவுகள் சொல்லும் நான் அதை கனக்கே எடுப்பது இல்லை ஆனால நீங்க இன்னைக்கு உங்கட வீடியோ ஓடனும் என்பதுக்காக கிருணாவின் போடாடாவை வைத்தது மிக தப்பு உங்கட போட்டாவை வைத்துருக்கலாம் நீங்க உங்களுடைய மறியாதையை நீங்கலே கெடுத்தீட்டீங்க தம்பியோ அண்ணாவோ தெரியல நீங்க என்னதாக இருந்தாலும் நீங்க செய்தது மிக மிக தப்பு 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SacuntaryКүн бұрын
Super thambi DK vanni nan inda soji machine vangumpodu 50000 nairam ipo 75000 adigam vazhthukal thambi 🎉🎉❤❤❤🙏
@NandaKumar-xe7gwКүн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹❤எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ஈழமாறன்Күн бұрын
ஓம் நமசிவாய 💚🙏
@Sanji_nsКүн бұрын
Congratulations brother ❤🎉
@SwissVlog21Күн бұрын
தரமான சம்பவம் 👌🏾👌🏾😂
@skvlog4735Күн бұрын
அடேய் அண்ணா நீயுமா? அது சரி யார்னே தெரியாதவனே என்ட போட்டோ வைச்சு உழைக்கிறான் என்ட அண்ணா வைச்சா என்ன? எது எப்படியோ KZbin மூலமாக வெளிப்படையாக செய்யும் எவரும் இப்படியான கேவலமான வேலைகளை செய்யமாட்டான்.. இங்கு பலரின் வயித்தெரிச்சல் தாங்க முடியவில்லை ஒருநாள் அனைவரின் வாயும் அடங்கும் காலம் வரும். நான் பயப்படுவது கடவுளுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே தொடர்ந்து வளர்க உங்கள் பணி அண்ணாச்சி ♥️
@DkvanniКүн бұрын
நன்றி சகோதரா உங்கள் புகைப்படம் பயன்படுத்தியதும் எவ்வளவு பார்வையாளர் நீங்களே பாருங்கள்
வெள்ளை மனம் கொண்ட அம்மாக்கு வெள்ளை தையல் இயந்திரத்தை வழங்கிய கறுத்த கார்த்தி தம்பிக்கும் அதற்கு நிதி உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்... என்ன தம்பி வீடியோ எடுப்பவரை மாத்திட்டீங்கள் போல....
@Dkvanni13 сағат бұрын
Thanks
@VijayMathews27Күн бұрын
கள்ளன் எல்லாம் ஒன்டு சேர்ந்திட்டாங்கள்😢😢😢😢😅
@sothinathanramanan3735Күн бұрын
Ummai bro வெளிநாட்டு முட்டாள்கள் எப்ப திருந்துவார்கள் வெளிநாட்டு வாழ் உறவுகளின் காசில் KZbinrs சொகுசு வாழ்க்கை
@ManogowriAnantharuban-so7dvКүн бұрын
Vanthiddan yokkijamana kallan
@Saththiyamogan-s9hКүн бұрын
Super❤
@faizathfaizath2947Күн бұрын
கனிவான பேச்சு ❤❤❤
@GunasagaranAchiapanКүн бұрын
Well bro,god bless alls
@kannathasanarun928Күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤🇩🇪
@ganeshthanam7428Күн бұрын
உள்ள வரும் போது கோபமா வந்தன். ஆனால் இந்த பாட்டி சொன்ன பழைய கதை " கத்தியால் வெட்டி சட்டை தைத்த கதை" உண்மைதான். எமது அம்மம்மா அம்மா சிறுபிள்ளையாக இருக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் நடந்தவிடையம்.❤❤❤
@MylanSellathuraiКүн бұрын
God bless you Germany 👍
@RaginiNishanthanКүн бұрын
❤❤❤👍
@vijayakumarnadarajah445112 сағат бұрын
👍🏾
@thayaparansinnathamby719113 сағат бұрын
கிருஷ்ணாவின் போட்டோவை நீங்கள் உபயோகப்படுத்தியது தப்பு. உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை .உங்கள் நேர்மை இங்கே தாழ்த்தப்படுகிறது. உங்களின் ஆதரவாளராக சொல்கிறேன் தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்
@balaskitchen1887Күн бұрын
மிக முயர்ச்சி உள்ள அம்மா.
@Kalpana-l1yКүн бұрын
நல்ல பயந்து விட்டேன் நீங்கள் கிருஷ்ணா அனுஸ்சன்ட படம் போட்டு இருந்திங்கள் முதல் அனுஸ்சனுடைய விடியோவில் உங்களைப் பார்த்தேன்
@moganjeeva17 сағат бұрын
👌👌👌👌👌👌
@ednafernando637815 сағат бұрын
🥰🥰🥰🥰
@vijithathmanseevaratnam118111 сағат бұрын
ஏன் எல்லாரும் இப்படி... மன்னிக்கவும் உங்கட கால்ல விழுந்து கேட்கிறான் விடுங்கள் உதவி செய்பவர் செய்யவேண்டும் நீங்கள் அவர்களை விட நல்லவர்கள் (karthi krisna anusan rj tamila kiru rathan rasan all you tubers) eann பிரச்சனை உங்களுக்கு ஒரு உதவி கூட கிடைக்க வேணாமா
@Thaya70Күн бұрын
இந்த அம்மா சொன்ன மாதிரி இன்னும் எத்தனை பெர் சொல்லமா இருக்கலாம் .
@A.kisokumarКүн бұрын
Yes sk❤
@sasibalendran303717 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@eishaeisha245318 сағат бұрын
தம்பி உங்களை பற்றி உங்களுக்கு தெரியும் நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள் 🙌💖
@PaneerSelvam-l4g19 сағат бұрын
உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயனளிக்க வேண்டும்.நன்றி
@RanjiThiya11 сағат бұрын
Saut up man
@SivamaliniMaliКүн бұрын
உங்கள் உதவி தொடர வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Blessed-s4b18 сағат бұрын
helping video செய்யாமல் வேற வீடியோ செய்து போடுற You Tubers பற்றி ஒருவரும் கூடாமல் கதைக்க இல்லை. காரணம் அதில புலம் பெயர் மக்கள் கஷ்ட பட்டு வேலை செய்து அனுப்பிய காசு involve ஆகி இல்லை. Helping வீடியோ போடும் You Tubers புலம் பெயர் மக்களின் காசு வாங்குவதால் அதில் ஊழல்கள் நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஊழல்களும் சில you tubers செய்து கொண்டு இருகிறார்கள். சில you tubers கஷ்ட பட்ட மக்களுக்கு ஒரு கொஞ்ச பணத்தை கொடுத்து விட்டு மிச்ச பணத்தை தங்கள் pocket ல போடுறாங்கள். இவர்கள எல்லாரையும் வெளிய கொண்டு வந்து விழிப்புணர்வு கொண்டு வருவதில் என்ன பிழை? எல்லோரும் you tube தொடங்கும் போது koncha subscribers தான். கள்ள you tubers பற்றி சொன்னா உமக்கு ஏன் இடிக்குது? Guilty mind perhaps?
@ThivishnaaSeelan14 сағат бұрын
Enna bro neengaluma😅😅😅😅
@Dkvanni13 сағат бұрын
Mm
@inkaranKaran-h1jКүн бұрын
👍👍
@Salomi12.01Күн бұрын
சம்மந்தமே இல்லாத தலைப்பு.என்னத்த சொல்ல.ஒரு பக்கம் பெருமையா இருக்கு.நான் பார்த்த வரைக்கும் sk யார் போட்டோவும் பயன்படுத்தல.தன்னோட பேச்சாள வளர்ந்து வருகிறார்❤❤ இப்ப அவர வச்சி எல்லாரும் வளர்றாங்க
@NandaKumar-xe7gwКүн бұрын
பீ.தமிழன்...🌹
@vimalvimalakanth213819 сағат бұрын
அண்ணா 👌👌👌👌👌
@k51221Күн бұрын
உதவி செய்பவர்களுக்கு தெரியும் யார் யார் நேர்மையான You tubers என்று தெரியும்.ஓரு சில you tubers அவர்களை பற்றி அவதுறாக பதிவு செய்து தங்களது viewers ஜ அதிகரிக்க முயற்சி செய்கின்றனர்.இது மேலும் நேர்மையான you tubers ஜ மேலும் பிரபல்ய படுத்தும்.
@sothinathanramanan3735Күн бұрын
Sk oru kallan
@sarathatheviamirthalinga-vl1kfКүн бұрын
@@sothinathanramanan3735Sk க்கு பணம் அனுப்பி ஏமாந்த நீங்களா?? ஏமாந்தால் றிரீர்டுடன் உலகத்துக்கு வெளியில் கொண்டு வாங்கோ அப்பத்தான் உங்கள் நேர்மை தெரியும்.
@sarathatheviamirthalinga-vl1kfКүн бұрын
@@sothinathanramanan3735நீதான் பச்சை கள்ளன்
@sarathatheviamirthalinga-vl1kfКүн бұрын
@@sothinathanramanan3735நீதான் பச்சை கள்ளன்
@sarathatheviamirthalinga-vl1kfКүн бұрын
@@sothinathanramanan3735ஏன் கமென்சை அளிக்கிறீங்கள் கள்ளனுக்குத்தான் கள்ளக்குணம் இருக்கும்
@புனிதா-ய4ழКүн бұрын
தம்பி Easter இல்லை Eastham
@bairathymaniКүн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@ranjankarunaharan95048 сағат бұрын
Unakku eppadi intha van?
@sivamathysivaneswaran9636Күн бұрын
🙏👍
@Nisha-342314 сағат бұрын
Anney oru viwes ka ipadi poddinga😂😂
@Dkvanni13 сағат бұрын
இதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள் நானும் செய்கின்றேன்
@Nisha-342313 сағат бұрын
@@Dkvanni hmm ok anna 👍😂
@sivamayamsinnathurai68418 сағат бұрын
நன்றி🎉
@bettydaniel1462Күн бұрын
🎉❤❤🎉❤
@dr.k.tsanthar6461Күн бұрын
Negative comments any one can write. If you want Krishna, Anusan or Karthik..be honest. Hohesty always pay.
@sothinathanramanan3735Күн бұрын
கிருஷ்ணா கள்ளன்
@RDTHAMIZHALIVE-qz9kmКүн бұрын
@@sothinathanramanan3735 ஆமா இவர் வீட்டு சோத்து பானையை களவு எடுத்தான் கிருஷ்ணா சமைக்குது. இந்த பப்பாளி பழுக்காது புதுசா றை பன்னும்
@vasantharasavelautham895314 сағат бұрын
ஒருசில youtub பர்கள் ஆரம்பத்தில் வேறுகாணொளிகளைப் காண்பித்தார்கள் அதநால் பெரிதாக வருமானங்கள் இல்லாததால் வறியவர்களுக்கு உதவிசெய்யும் வீடியோக்களைப் போடுகிறார்கள் இதநால் இரண்டுபகுதியும் பலனடைகிறார்கள் இந்தவறிய குடும்பங்களின் வீடியோக்களை மக்கள்பார்ப்பதால் தான் youtub பர்களுக்கும் பணம்வருகிறது இந்த வறியகும்பங்களும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள்
@Dkvanni13 сағат бұрын
உண்மையிலேயே ஒரு அர்த்தம் உள்ள பேச்சு
@pirahash2221 сағат бұрын
You buy car not from KZbin 😅 Got by Granted by people from abroad. If you pay cash get back 😅
@pirahash2221 сағат бұрын
I hope his talking about himself 👍 Good job bro
@BaranikumarKumar-o5xКүн бұрын
Zic zag machine over log mechin karthick mechine
@sharmileesharmileeКүн бұрын
Vavuniya laxary கடையில் 85ஆயிரம் வாங்க முடியும் sinkar இல் விலை
@suresratnam895316 сағат бұрын
எல்லாம் காசுக்குத் தான்,
@KamalaMohan-ns9joКүн бұрын
🥱🥱🥱
@BaranikumarKumar-o5xКүн бұрын
Dk thambi neer you tube thodangi ithanai kanoligalin intha amma muyatchchi kanavilum kandu irukka mateer,,,katayam uthavi seiyavum
@User3251115 сағат бұрын
எஸ் கே வபோட்டோவ பார்த்தாலே எனக்கு உங்களுடைய வீடியோவ பார்க்க விருப்பம் இல்லாமல் இருக்கு
@KoKila-wm6tt46 минут бұрын
ஏன் இது உங்களுக்கு உங்க சேவைய செய்யும்போது இந்த இரண்டு தம்பியிடபோட்டோவபோட்டு வளருரீங்க இது உங்களுக்கே ஞாயமா இப்படியா சேவசெயைவீங்க அவர்கள் உங்கபோட்டோவபோட்டு உழைக்கார்களா யில்லையே ஞாயமா உழைங்க அவர்கள் ஞாயமா நடக்கார்கள் அதனால நல்லாயிருக்காங்க அவர்கள் வளர்ந்துபோராங்க அதனால அவர்களுடையபோட்டோவபோட்டா எல்லாரும்வீடியோபாப்பாங்க என்றுபோடுரீங்க இது உங்களுக்கு ஞாயமா ஏன் இப்படி செய்யீரீங்கய்யா
@SatheesjanuSatheesjanu19 сағат бұрын
Anna uthavi enkira intha vidaiyaththila ellorum edupadumpothu santhekam varukirathu.🤔🤔🤔
@RahulanR-m9o12 сағат бұрын
Anna leesla edukkalam
@sasisasi719313 сағат бұрын
அடேய் எல்லோருமோ ஓட்டு மாட்டுதான்
@Dkvanni13 сағат бұрын
யாரடா இங்க நல்லவன் பெயரை குறிப்பிடு
@mangaysivam2813Күн бұрын
கிருஷ்ணா anuson vlog உங்கள் பெயர் வரும்
@sharmileesharmileeКүн бұрын
முதல் வந்த பெரிய மோட்டார் பெரிய நல் லம்
@yogendrankandiah19 сағат бұрын
Puradu gropes togather
@JeyamJeni-g7h20 сағат бұрын
அம்மா டாக்குத்தார் ஒருவர் வருவார் அவரை மட்டும் sir என்று கூப்பிடுங்கனோ
@santhyrathinasingam421Күн бұрын
பிழைப்புக்காக இப்படியான உருட்டு வேலைகள் செய்து போடாதீர்கள்
@sumantharmalingam6848Күн бұрын
கார்த்திக் நீங்கள் உங்களுடைய பதிவுகளை போடுங்கள்.மற்றவர்களிற்காக கதைக்காதீர்கள்.உங்களைப் பற்றி தெரியும்.அந்த யூரிப்பரிக்கு உதவியாக கதைக்காதீங்கள்.
@mabelmunnabai1999Күн бұрын
Hi DK How much you give this lady this lady toking before you Take class very good acting bad lake you 👎👎
@DkvanniКүн бұрын
Thanks
@ertox33249 сағат бұрын
Karthik ivanum kallan than
@jeevendrakowshigan9280Күн бұрын
Neeum kallan than endu ellorum sollinam ok
@DkvanniКүн бұрын
Unmai
@sothinathanramanan3735Күн бұрын
Ella KZbinrs helping wanna perula Kashda pattavanda cash adikkirangal
@sharonsivanathan-rd7kbКүн бұрын
Sk is a good person. Dont spoil his name dk. You should support him.
@KaviSingh2000Күн бұрын
avan than no 1 kallan
@mahenvanu3020Күн бұрын
Apdi than Dr ku vimarsam soneengal neengal napagam iruko....
@pushparanithavaraja730Күн бұрын
ஈஸ்டர் இல்லை ஈஸ்ற்காம்
@ranjankarunaharan95048 сағат бұрын
Dai kallan
@JaceenthanVeerasingham18 сағат бұрын
Tamilanda puththiyea eathuthaaan , sk krishnavai day1nilla erunthu paarthidhdhu erukhkhan but hes not that kind of person to do such a things like this !! Also same anusan !! Thalaivar ellaaamal poonathukhkhu kaaranamei tamilandha thurookam!!! Stop spoiling krishna or anusan name !!
Dei neenkal seita pavam unkada pillaiya pathikkum eelaikal kaanneer summa vidathu. Een sk vasan enke? Anu par ippa paithiyam pol itukku kadavul kannukkum mun ippa ellam porunka thambijale!
@SamanthaAriyawansha16 сағат бұрын
சரி kirushna கள்ளனவே இருக்கட்டம் பரவாய் இல்லை மக்களுக்கு தெரியும் 👌👌👌👌 அந்த கிழவி நல்லாவே நடிக்குது 🤭🤭🤭 படம் முடிஞ்சி part 2 camming soon 😂😂😂😂
@vimalrajun252Күн бұрын
Nee kirshnava thappa solriya
@ranjankarunaharan95048 сағат бұрын
Sappida valli illa tha nee
@malinichandru8901Күн бұрын
Nalla oru pen theliivu ullava
@CodeKing-wm4fgКүн бұрын
This is why I strongly recommend the people to not to send any penny to any you tubers. All the you tubers are crooks 🤦😡You are no different than other you tubers😡🤦👍
@sivamaleryaseetharan378220 сағат бұрын
ஏன்டா நீங்க உழைத்தது கொடுங்கோவனடா
@yogendrankandiah19 сағат бұрын
Kanada France London kasupokuthu inthe najal puradusaijughugal
@Saanthini-i8sКүн бұрын
Dei neenkal seita pavam unkada pillaiya pathikkum eelaikal kaanneer summa vidathu. Een sk vasan enke? Anu par ippa paithiyam pol itukku kadavul kannukkum mun ippa ellam porunka thambijale!