உதயநிதி பிறந்தநாள் அலப்பறைகள் ! சாரி ஐயப்பாவுக்கு பதிலடி ! R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 11,101

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 126
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 2 сағат бұрын
நல்லா புரியுது காலம்தான் பதில் தரும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறான்
@meenamballesambangi5538
@meenamballesambangi5538 2 сағат бұрын
அருமை அருமை சூப்பர் உள்ளதை உலகுக்கு உரக்க சொல்லும் ஐயாவுக்கு நன்றி
@nagarajanp8855
@nagarajanp8855 2 сағат бұрын
சார் வாழ்த்துக்கள் எவ்ளோ விஷயம் சொல்லி உள்ளீர்கள் உங்களை போன்று நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் பொது மக்களுக்கு தெரியாத விஷயம் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@PsrP-ej7ln
@PsrP-ej7ln Сағат бұрын
உங்களது விமர்சனம் சரியானது அய்யா
@amuthavalli4661
@amuthavalli4661 2 сағат бұрын
சார் இவனுங்கள திருத்த முடியாது சார்🤦‍♂️🤦‍♂️
@Sivagami-q8f
@Sivagami-q8f 2 сағат бұрын
வணக்கம் ஐயா இவர்கள் நடத்தும் நாடகங்கள் எப்போது முடிவுக்கு வரும்.
@thangalingamthangalingam6060
@thangalingamthangalingam6060 2 сағат бұрын
ஐயா ஒரே விளம்பர அரசு. கழிந்த வருடம் பிறந்தநாள் வரவில்லையோ.
@sundaramrajan3803
@sundaramrajan3803 Сағат бұрын
தயவு செய்து ஞாயிறு அன்றும் தங்கள் நிகழ்ச்சி யை போடவும்
@balachandargovintharaju803
@balachandargovintharaju803 Сағат бұрын
உங்களை மன்னிக்கமாட்டேன் என்று, இவர்களுக்கு ஃபெங்கல் வடிவில் வந்து கொண்டு இருக்கிறார் எங்கள் ஐயன்.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Сағат бұрын
வணக்கம் ஐயா வரதராஜன் அவர்களே வாழ்த்துக்கள்
@PalanisamiB
@PalanisamiB 2 сағат бұрын
ஐயா நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்த அதிசய மனிதர் மட்டுமல்ல. வீர சாணக்கியர். எல்லோரும் பெரும்பாலும் அறிந்த உண்மைகள் எனினும் சில விஷயங்கள் ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. இவ்வளவு நகைச்சுவையான விஷயங்களை எப்படி உங்களால் சிரிக்காமல் பேச முடிகிறது. வேதனையால் இதயம் வலித்தாலும் ரொம்ப நேரம் சிரிப்பை அடக்க முடியாமல் வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
@tsankar6766
@tsankar6766 2 сағат бұрын
Dear and respected varadarajan sir woh what a human being you are great people should learn from you. Hats off to you respected sir
@ramthilakam1366
@ramthilakam1366 Сағат бұрын
SUPERB SIR... 👌👌👌
@RameshKumarT-z2s
@RameshKumarT-z2s 2 сағат бұрын
Vanakkam iyya
@MEDIAFRAENDS
@MEDIAFRAENDS Сағат бұрын
Namaste, Super Sir
@nagarajr87
@nagarajr87 Сағат бұрын
💯👍👍👍👍👍❤
@venkatpasupathy
@venkatpasupathy 2 сағат бұрын
Good question.
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 сағат бұрын
Appreciate you Sir, if Hindi was introduced we from TN could venture into all other states and seek job and thrive a living there !!!
@tsankar6766
@tsankar6766 2 сағат бұрын
Dear and respected varadarajan sir we all know that you are an eye opener and talk only truth and always think about welfare of people
@koteeswaranviswanathan685
@koteeswaranviswanathan685 Сағат бұрын
இரவினில் ஆட்டம்! பகலினில் தூக்கம்😅
@balavenkat4586
@balavenkat4586 2 сағат бұрын
100℅ Wright and truth
@PURATCHI-p7o
@PURATCHI-p7o Сағат бұрын
உதயநிதி பிறந்தநாள் பிரோஜனமில்லை.
@Baskar-y9w
@Baskar-y9w 2 сағат бұрын
அவன் திருமா இல்லை குருமா 😂
@KanaduMaravar-r4s
@KanaduMaravar-r4s Сағат бұрын
மனித நேயம் இருந்தா மதுக்கடை நடத்துவானுகளா
@dsamy8062
@dsamy8062 2 сағат бұрын
Super
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 2 сағат бұрын
Atleast in 2026 people should awake
@tsankar6766
@tsankar6766 2 сағат бұрын
Dear and respected varadarajan sir yes. Three men cinema will be boycotted. Each and every body should boycott
@ilangom1929
@ilangom1929 Сағат бұрын
What you told is correct Varatharajan Sir!
@keerthanarao8287
@keerthanarao8287 2 сағат бұрын
இன்று இந்தியாவின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அய்யா, அதை யாரும் கண்டுக்கவே இல்லை சார். இராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற என்னை போன்றவர்களுக்கு வருத்தம் சார். எத்தனை போலீஸ் அதிகாரிகள் எத்தனை உயிர்கள், நாடு சினிமாவில் தான் பாதுகாப்பு வீரர்களை கொண்டாடுகிறது நிஜ வாழ்க்கையில்இல்லை.
@prasadprasad1198
@prasadprasad1198 2 сағат бұрын
good night sir thanks
@AdMil-b5c
@AdMil-b5c Сағат бұрын
Very good sir
@rajeshwarinarayanan3632
@rajeshwarinarayanan3632 Сағат бұрын
Supper sir
@banukrish7550
@banukrish7550 Сағат бұрын
Yes ,we were the students affected by Hindi Oposition by the DMK . We couldn’t learn Hindi.Till date we feel the pinch(at that time we were in our school days)
@PuduvaiUlla
@PuduvaiUlla 2 сағат бұрын
பள்ளிக்கூட மாணவர்களின் வாழ்த்து மழையை மறந்து விட்டீர்களா?😢
@sarunachalam6166
@sarunachalam6166 2 сағат бұрын
Sir, சிறிப்பா இருக்கு,ஆனால் நீங்கள் சிறிக்காமல பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது,தூள் சார்.
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 2 сағат бұрын
Iyya vedio oru naal kooda miss pannuvadhillai
@rmanavalan4560
@rmanavalan4560 2 сағат бұрын
ஐயா அதானி விவகாரம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார் வணக்கம்
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 Сағат бұрын
உண்மையை உரக்க சொன்னீர்... 🎉🎉
@devibalaji4450
@devibalaji4450 2 сағат бұрын
சார் எங்க ஊர்ல அசைவ அன்னதானம். அதுக்கு கட்டவுட் 40க்கு40 என்ன கூத்து சார் இது.
@jvjpc1904
@jvjpc1904 2 сағат бұрын
🙏👍👍👍👍👍👍
@Jothi.sJothi.s-z3y
@Jothi.sJothi.s-z3y 2 сағат бұрын
@priyakannan9418
@priyakannan9418 2 сағат бұрын
❤❤❤❤❤
@omguru3352
@omguru3352 2 сағат бұрын
🎉🎉
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Сағат бұрын
🎖🥇🥉
@arunaam
@arunaam 2 сағат бұрын
👍
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 сағат бұрын
❤❤❤👏👏👏👌👌👌
@drponnuvel
@drponnuvel 2 сағат бұрын
Money makes many things
@Ravi-k6e1t
@Ravi-k6e1t 2 сағат бұрын
🎉
@TheSree10
@TheSree10 Сағат бұрын
Noise Athikama erukku sir. Voice not clear.isss sound😢
@tsankar6766
@tsankar6766 2 сағат бұрын
Dear and respected varadarajan sir what is happening in Tamil Nadu people should teach a lesson in college election. People should not sell the birth right.
@vijiraja8253
@vijiraja8253 Сағат бұрын
All of us should discard Vetrimaran’s movie also like Ganguva. Nonsense. 😡
@endeegeear3131
@endeegeear3131 Сағат бұрын
ஸ்டாலின் தடுமாறி விழுந்ததால் வைரமுத்து பேசியிருக்கலாம்
@sankaranc3178
@sankaranc3178 Сағат бұрын
சவாலே சமாளி படத்தில் " நிலவைப்பார்த்து......சொன்ன வார்த்தையும் இரவல் தானது" என்று சிவாஜி பாடுவார். வைரமுத்து அவர்கள் சொன்ன வார்த்தையும் இரவல் தானது. " தம்பி வா. தலையேற்கவா" அண்ணா அவர்கள் சொன்னதா? அல்லது வேறு யாராவது சொன்னார்களா என்று தெரியாது.; ஆனால் வை..மு சொன்னது இரவல் வார்த்தை என்று மட்டும் தெரிகிறது...
@KanaduMaravar-r4s
@KanaduMaravar-r4s Сағат бұрын
தமிழ்நாட்டில் பிறந்தா தமிழனில்லை தாய் மொழி தமிழாக இருக்கனும்
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Сағат бұрын
10:47 :- அதென்ன பின்னணியில் இரைச்சல் ??? 😢
@nirupamaramaswamy1239
@nirupamaramaswamy1239 2 сағат бұрын
🎉🎉😊
@ushapaushapa6090
@ushapaushapa6090 Сағат бұрын
Yes sir pl support all nd boycott ranjith mariselvaraj nd v maran
@ramachandrant3103
@ramachandrant3103 2 сағат бұрын
அய்யா வைரமுத்து அய்யா முக ஸ்டாலின் அவர்கள் இருக்கும் நிலையிலே உதயநிதிஸ்டாலின் அவர்களை அடுத்த முதல்வராக ஆக வாழ்த்து உள்ளது பற்றி நேதாஜிமக்கள் கட்சி தலைவர் அய்யா ஆர் வரதராஜ் அவர்கள் திமுக வின் குடும்ப குழப்பம் போலாகுமோ என அய்யா வைரமுத்து அவர்களால் ஆகுமோ என்பதும் உண்மையாகுமோ அப்படின்னா 2026 ன் திமுக வின் முதல்வர் வேட்பாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களாகத்தான் இருப்பார்களோ அப்படின்னா இன்றைய நமது முதல்வர் அய்யா முக ஸ்டாலின் அவர்களுக்கு ஒய்வாகிடுமோ ஏன் அய்யா வைரமுத்து இப்படி கூறி உள்ளது உட்குத்து போலாகுமோ எதுயெப்படியோ 2026 ன் தேர்தலிலே மக்கள் துணையோடு காலம்தான் எக்கட்சி மக்களால் மக்களாட்சி என மக்களரசாக எக்கட்சியோ காத்திருப்போம் பொதுமையாளராக இத்தோடு பொதுமைமனம் உண்மையைய் உள்ளபடியே உரைப்பதிலும் தன்மானம் சுயமரியாதை கொண்ட அய்யா ஆர் வரதராஜ் அவர்களை வணங்கி நிறைவு கொள்கிறேன் இப்பதிவை ஜெய்ஹிந்த் திரா
@singaravelanp8862
@singaravelanp8862 2 сағат бұрын
Eps next cm
@ssumayhi9532
@ssumayhi9532 Сағат бұрын
ரஜினியும் வாழ்த்து சொல்லியிருக்கார்
@ragunathanm7759
@ragunathanm7759 Сағат бұрын
மக்கள் திலகம்! பொன்மனச் செம்மல் ! புரட்சித் தலைவர் ! பாரத் ரத்னா ! சினிமா துறை சுதந்திரமாக செயல்பட்டது
@vaithinathan6304
@vaithinathan6304 2 сағат бұрын
Dates soft seed thickness
@charankarthick524
@charankarthick524 2 сағат бұрын
Rightma nsiryou
@baskaranmahalingam1412
@baskaranmahalingam1412 Сағат бұрын
இது கருணாநிதியை கேவலப்படுத்தும் வசனம்!? வெரிகுட்!
@shivramanganesh1028
@shivramanganesh1028 2 сағат бұрын
Ask Andrea about udaya' manitha neyam
@thirunavukkarasu1804
@thirunavukkarasu1804 Сағат бұрын
மக்களுள் புணியமணிதர்கள்
@thirunavukkarasu1804
@thirunavukkarasu1804 Сағат бұрын
திமுக ஆட்சியி ஒலிக
@pilavanush6227
@pilavanush6227 2 сағат бұрын
ஜெய் ஹிந்த் மனித நோயின் உதய் நாள். எல்லோரின் இகழ்ச்சி நாள்.
@ragunathanm7759
@ragunathanm7759 Сағат бұрын
ஐயா! காவல் துறைக்கு வார விடுமுறை கொடுத்துள்ளார்களே !
@HariharanKabiswer
@HariharanKabiswer 2 сағат бұрын
Kuruma oru soriyaan😊😊
@cpkabilar
@cpkabilar 2 сағат бұрын
SECOND HALKF EEMS TO BE H.RAJA'S VOICE. I AM SORRY, VARASGAHPPA!
@zakirhussain-ik1rh
@zakirhussain-ik1rh 2 сағат бұрын
dmk always against common people
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 Сағат бұрын
Kurai kudam koothaduthu brother
@satsan4580
@satsan4580 Сағат бұрын
உதையநிதி எங்கு வேலை பார்த்து பல கோடி பணம் போட்டு Red Giant Company யை நடத்த முடியும்?
@krishnarajk3446
@krishnarajk3446 Сағат бұрын
உதவாநிதி நாட்டுக்கு பிடித்த கேடு. நாடு நலம் பெற யார் வருவாரோ.
@jaiydaayahya4605
@jaiydaayahya4605 2 сағат бұрын
ஐயா வணக்கம் உங்க ஆடியோவில் சில பிரச்சனைகள் இருக்கு அதாவது ஒரே இரைச்சலாக இருக்கு கொஞ்சம் கவனம் செலுத்தவும் நன்றி
@ramanraman6048
@ramanraman6048 Сағат бұрын
Namukku name thittam can otherwise be called namukku name pugazhtchi like.
@dinadayalan3837
@dinadayalan3837 Сағат бұрын
R. Deenan. Ok
@charankarthick524
@charankarthick524 2 сағат бұрын
N. velukaraikku
@shaiknajjar4656
@shaiknajjar4656 2 сағат бұрын
Lot of comedy in uday birth day
@pandianp8734
@pandianp8734 2 сағат бұрын
Hindi importent to promotion in Army
@velkumar3099
@velkumar3099 Сағат бұрын
ஒளரங்கசீப் கதை தானா?
@jaganathanmeenakshisundara784
@jaganathanmeenakshisundara784 2 сағат бұрын
Panam vangi pathavi pattam kiduthavargal THIRUTTU DRAVIDA KATCHI.
@vaithinathan6304
@vaithinathan6304 2 сағат бұрын
Ourangajeepvs sazahan
@vaithinathan6304
@vaithinathan6304 2 сағат бұрын
Choritta votu
@surendrananbalagan5241
@surendrananbalagan5241 2 сағат бұрын
David pulla uthavanithi
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 сағат бұрын
😁😁😁😁
@shreeraman2846
@shreeraman2846 Сағат бұрын
Kudia viraivil naerum varum
@alamelualamelu3317
@alamelualamelu3317 Сағат бұрын
Ivan thatha adichu vacha paname 7 thalaimuraikku podhume
@moorthys7283
@moorthys7283 Сағат бұрын
Comali Stalin😂😂😂
@sviji8703
@sviji8703 2 сағат бұрын
🙏👍👍👍👍👍
@rpjsignsnameboardmaking7420
@rpjsignsnameboardmaking7420 Сағат бұрын
அனைத்து அலப்பறைக்கும் 2026 ‌அமிங்கி போவார்கள்
@tmr2503
@tmr2503 2 сағат бұрын
2மணி வரை தண்ணி அடிக்கவா
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 Сағат бұрын
திருமாவளவன் அம்பேத்கரைப் பற்றி பேசுவது தகுதியற்றவர்
@ragunathanm7759
@ragunathanm7759 Сағат бұрын
மக்கள் திலகம்! பொன்மனச் செம்மல் ! புரட்சித் தலைவர் ! பாரத் ரத்னா ! சினிமா துறை சுதந்திரமாக செயல்பட்டது
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 3 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 20 МЛН
Новости дня | 27 ноября - дневной выпуск
11:34
Euronews по-русски
Рет қаралды 27 М.
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН