Uterus Fibroids / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 126,475

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Күн бұрын

@Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality

Пікірлер: 341
@ramachandranparameswari6097
@ramachandranparameswari6097 Жыл бұрын
மருத்துவரின் முகவரியோ போன் நம்பரோ அளித்தால் இந்நோயால் அவதிப்படும் என்னை போன்றோர் பயன் பெறுவர்
@balasoundarprabancha841
@balasoundarprabancha841 Жыл бұрын
மருத்துவ ஞானி CKN அவர்கள் பல்லாண்டுகாலம் நலமுடன் மக்களுக்காக வாழ அகத்தியரிடம் வேண்டுகிறேன்
@sathishsridevi3460
@sathishsridevi3460 Жыл бұрын
உங்களுடைய பேச்சு பெரும் ஊட்டச்சத்தாக இருந்தது மிக மிக நன்றி டாக்டர் உங்களுடைய சேவை தொடரட்டும்
@vijayvinodhagans369vijayvi4
@vijayvinodhagans369vijayvi4 Жыл бұрын
ஐயா நீண்டநாள் சளி தொந்தரவுக்கு ஒரு காணொளி வழங்கிட தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி
@aruljothielectron8313
@aruljothielectron8313 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்திற்கு தேவையான பதிவுகள் தன்னம்பிக்கை தரகூடிய பதிவாக இருக்கிறது நன்றி
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
வணக்கம் அருமையான தெளிவான எளிதில் புரிந்து கொள்கிற விளக்கம் நாகரிகமாக உணவை உண்ணாமல் எளிமையான நாட்டுமுறைபடி உணவை எடுத்துக்கொண்டால் இயற்கையான காய்கறிகள் கீரைவகைகள் அளவான உணவு உண்டால் மருந்தென வேண்டவாம் யாக்கைக்கு அறிந்தியது அற்று போற்றி உணின்
@natarajanvasudevan2401
@natarajanvasudevan2401 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு என் மனைவிக்கு தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் தந்துள்ளிர்கள் மிகவும் நன்றி
@nazardeen6192
@nazardeen6192 8 ай бұрын
bro ivaru Psychologist MANOTHATHUVA NIBUNAR bro doctor ille bro , specified women doctor ille bro ivaru . Dockter kitte poi parunge bro ethavathu pirachanena 😊😊 .
@thamilselviammu6330
@thamilselviammu6330 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இந்த தகவலை பகிர்ந்ததற்காக பல பல நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
@saraswathisambathkumar4271
@saraswathisambathkumar4271 5 ай бұрын
Remedy for uterine prolapse.
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
நான் 5 வருடமாக, போராடுதேன். இந்த கட்டியோடு. தைரியத்தோடு மாத போக்கு பெரும் போக்கு. இப்ப 47 வயது , கர்ப்பபையை எடுத்துடனும்னு டாக்டர் சொல்றாங்க. நாட்டு மருந்து, பத்தியம்,பைப்ரோஸி 25 g மாத்திரை னு சாப்டுகிட்டே இருக்கேன். இப்ப எனக்கு சலித்து அலுத்து போய்ட்டு....சரியாகும்னு நம்பிக்கை குறைந்து போய்ட்டு. தைரியம் சொல்றது ஈஸி....நான் படும்பாடு கஷ்டமா இருக்கு டாக்டர்.
@umasrimatibala1792
@umasrimatibala1792 Жыл бұрын
Ipo epdi irku mam
@umasrimatibala1792
@umasrimatibala1792 Жыл бұрын
Ipo epdi irku mam
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
@@umasrimatibala1792 ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க... என் அம்மா பொறுத்ததே பொறுத்த இன்னும் இரண்டு வருடம் ஆச்சினா, மாதவிலக்கு நின்னுடும்... சரியாயிடும்னு சொல்றாங்க. ஓடு வைத்தியரும் அப்படித் தான் நம்பிக்கை கொடுக்காரு. ஆனா எனக்கு அந்த மூன்று நாட்களில் யாரு ஊட்கார வைத்து சோறு, தண்ணீர் தருவா. என்புருஷன் கடைக்கு போய்டுவாரு. இதுக்காகவே 25 நாளில் அம்மா வீடருக்கு ஒடுதேன். அம்மாவும் பாவம் கேன்சர் pasent.. தம்பி பொண்டாட்டிதான் பார்த்துப் பா. எனக்கு கஷ்டமா இருக்கும். அதனால எடுக்க முடிவு செய்து இருக்கேன் சகோ.
@umasrimatibala1792
@umasrimatibala1792 Жыл бұрын
@@Mutharaallinall உடம்ப பாத்துக்கோங்க சிஸ்டர்
@Ruksanah1999
@Ruksanah1999 11 ай бұрын
அக்கா உங்களுக்கு சீக்கிரம் உடம்புக்கு சரி ஆகிவிடும். கவலை படாதீங்க. உங்களுக்கு சீக்கிரம உடல் சரியாக கடவுளிடம் பிரார்தனை செய்றேன். தைரியமாக இருங்கள்.
@thamothiranthamothiran5631
@thamothiranthamothiran5631 Жыл бұрын
மெய்சிலித்துவிட்டது அய்யாவின் மெய்ஞான அறிவு.......
@nazardeen6192
@nazardeen6192 8 ай бұрын
bro ivaru Psychologist bro doctor ille bro , specified women doctor ille bro ivaru .
@Jk-xl9id
@Jk-xl9id Жыл бұрын
A big salute to you sir , this happened, nearly 18 years before , as it was an offer , a free annual health check up in Apolo hospital , I went happily as am very healthy and at the end of the day I returned crying because of their various tests and their reports, they told I had fibroid and it may end up in cancer soon , so must soon remove my uterus to escape cancer , , they told I may develop breast cancer , , till date am healthy and I don’t have any problem. ( I stopped going to hospital after a few good doctors like u explained that not to worry untill I sense any pain or abnormalities) ..., it’s all scam in most of the big hospitals . I still got the reports ,,, I feel that it was a great escape .......u r a boon to the mankind sir ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thanks in loads sir.
@NoName-lx7bd
@NoName-lx7bd 8 ай бұрын
Did you check recently. The fibroid has gone?
@CHAD57102
@CHAD57102 5 ай бұрын
Did u check recently pls reply
@KaniMozhi-s2z
@KaniMozhi-s2z Жыл бұрын
பல்லாயிரம் கோடி நன்றிகள் ஐயா..
@gomathiangappan1189
@gomathiangappan1189 Жыл бұрын
Very very good explanation sir, Thank you very much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeevaganmani16
@jeevaganmani16 7 ай бұрын
Thank you very much for your positive reply i was also struggling with this problem my age is 52 sir now i am free
@vae2168
@vae2168 Жыл бұрын
1.கழற்சிக்கொட்டை பருப்பு +பனைவெல்லம். 2. தென்னம் பாளை குருத்து மணிகள் + பனைவெல்லம் நீர் முடிச்சு.fibroids நீக்க.வேறு எந்த அறுவை யும் வேண்டாம். Menstruation or weeping of the womb...Health and hygiene is essential during monthly cycle.. Don't Scan and operate.
@Cuteponnu-v9i
@Cuteponnu-v9i 8 ай бұрын
Unmaiyave sari aakuma sis unmarried i am😢8 cm irukku
@VenkatK-z2c
@VenkatK-z2c 7 ай бұрын
எப்படி சாப்பிடுவது என்று தெரியபடுத்தவும்.
@rachelel8586
@rachelel8586 3 ай бұрын
​@@Cuteponnu-v9ipls sidha docter paarunga
@ChandralekaChandraleka-ui8kw
@ChandralekaChandraleka-ui8kw Жыл бұрын
Sir fibroid medicine remady please sir
@Mylifeanddogs
@Mylifeanddogs Жыл бұрын
Very positive u are ma'am,good job 🎉❤ Thank you for asking right qns and getting the knowledge out from sir🙏🙏🙏🙏
@swarnarekha1
@swarnarekha1 Жыл бұрын
Sister, I also had fibroid 10years before, so many people suggested for surgery, till today I haven’t gone for any such surgery. It’s only our determination as Dr CKN rightly suggested. Just concentrate on your body, no need react for all suggestions unnecessary, u can decide better than any other
@anusshaNM
@anusshaNM Жыл бұрын
Hi mam... Can you suggest the changes you did in your diet or in your daily schedule!? What to take and what to avoid? It will be very helpful 🙏 @swarnarekha1
@Jayashree0607
@Jayashree0607 Жыл бұрын
Do water fasting for 24 to 36 hours per week.eat carbs less and eat more salads and fruits.che k your vitamin d test .if the blood report shows less vitd take vitd supplements. Take turmeric and pepper concoction first think in the morning. Do exercise.eat dairy free and gluten free food.
@CHAD57102
@CHAD57102 5 ай бұрын
Same am also diagnosed with fibroid.. pls tell us the lifestyle and diet changes
@lithunaren7542
@lithunaren7542 22 күн бұрын
Kindly suggest the diet
@cnsseenu1043
@cnsseenu1043 10 ай бұрын
Yes. I am cleared sir
@MasterV9
@MasterV9 Жыл бұрын
எனக்கு 5 year முன் சிறிய கட்டி இருந்தது. இப்ப பெரிய கட்டியாக இருக்கிறது. கருப்பை எடுத்து விட்டேன். இப்ப ok.
@kumarprasad9399
@kumarprasad9399 Жыл бұрын
கடைசி வார்த்தையில் எல்லாம் அடங்கிவிட்டது நன்றி சுவாமி.
@nuzrafathi7240
@nuzrafathi7240 Жыл бұрын
Sir pls give remedy and explanation about endometiyosis
@jayatrellomanagement385
@jayatrellomanagement385 Жыл бұрын
Great news to ladies. Thanks a lot to bring up this topics and wonderful explanation. Thanks doctor
@sangeekrish785
@sangeekrish785 Жыл бұрын
Sir you are Great!!!!!!!!!!!🎉🎉
@astrodevaraj
@astrodevaraj Жыл бұрын
Fantastic Information. You are always Great.
@senthilkumari7495
@senthilkumari7495 Жыл бұрын
Thank you so much sir for your superb explanation ❤
@anushapsychic8788
@anushapsychic8788 Жыл бұрын
Thank you sir i needed this information 🙏🙏
@ilmasalim
@ilmasalim Жыл бұрын
Doctor really appreciate your talks with confidence, I’m really impressed with your answers,
@BhartiSai-w8s
@BhartiSai-w8s Жыл бұрын
Pls have a session on auto immune disorder RA, SLE etc.
@SelviShankar-u1l
@SelviShankar-u1l 22 күн бұрын
Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏 nalla speech ga ayya
@kumarvel6152
@kumarvel6152 Жыл бұрын
Hi sir please share details of AUTOIMMUNE DISEASE
@tamilarasip8545
@tamilarasip8545 Жыл бұрын
வயது 57..திருபணம் செய்யவில்லை. ஒரு மாதமாக துணியில் லைட்டாக இரத்தக்கறை பார்க்கிறேன்.. நான் கடந்த 30 வருடமாக நடைபயிற்சி மேற்கொண்டு உடம்பை நன்றாக பார்த்துக்கொள்வேன். இப்போது கறை பார்த்து கொஞ்சம் பயப்படுகிறேன். எதாவது பிரச்சினை ஆகுமா டாக்டர்? கழிவுகள் நீக்கும் முத்திரை செய்தேன். அதனுடைய பாதிப்பா என்று தெரியலை. உங்கள் வீடியோ தைரியம் தருகிறது. மெனோபாஸ் வந்தவர்களுககு இவ்வாறு வருவது சரியா டாக்டர்? Blood spotting and not bleeding dictor. Please guide me😊
@rskd29
@rskd29 6 ай бұрын
It's normal for menopause stage....once check gynecologist
@kalaivanisenthil5834
@kalaivanisenthil5834 Жыл бұрын
Fantabulous explanation sir. Thank you so much
@marichamym.s245
@marichamym.s245 Ай бұрын
Sir, salute u sir for the excellent explanation. Now we have more confidence sir
@sowmyasundar7287
@sowmyasundar7287 Жыл бұрын
Beautiful explanation sir... 🙏👌👌👌👌
@aarthigopi
@aarthigopi 3 ай бұрын
My doctor was very nice she explained me very well about the fibroid and she said fibroid will never turn into tumor and it will starts to shrink naturally during the menopause period
@sailakshmigeetha3364
@sailakshmigeetha3364 2 ай бұрын
Which place and please tell me the doctor name please
@rajipvr
@rajipvr Жыл бұрын
Thank you so much Sir 🙏
@jyothikumar2899
@jyothikumar2899 Жыл бұрын
Great news to ladies. Wonderful explanation. Thanks Dr.❤
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
Very needful information. Thank you 🙏
@lalithasivakumar7641
@lalithasivakumar7641 Жыл бұрын
Thank you for clearing our doubts and also your kind words were soothing.
@saikaloners
@saikaloners Жыл бұрын
Ur msg will be positive vibration sir.superb sir.excellent speech sir
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Highly positive and Fantabulous sir 👏 Thank you sir
@ss-rt5kj
@ss-rt5kj Жыл бұрын
Please put about endometriosis
@devikesav
@devikesav Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@padmapriya475
@padmapriya475 25 күн бұрын
Nandrigal kodiayya
@premalatharavindran432
@premalatharavindran432 Жыл бұрын
Kindly give us remedy for endometriosis. Please please
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
God bless you doctor
@Sunrise-l5g
@Sunrise-l5g Жыл бұрын
Super sir good explanation thanks
@alphasniper2558
@alphasniper2558 Жыл бұрын
Maaaaaaaaaaaaaaaaaaaaas interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you nandhu sirrrrrrr
@davidraja8506
@davidraja8506 Ай бұрын
Thanks you sir for your lovely explanation
@neelaanuradhar471
@neelaanuradhar471 Жыл бұрын
Good one. Pls give a video on interventional radiology also .
@kumarprasad9399
@kumarprasad9399 Жыл бұрын
பிரம்மிப்பாக இருக்கிறது. உங்களுடைய வாக்கு.அவ்வளவு பாடங்கள் தருகிறீர்கள் பகவானே.
@lakshmiravi4582
@lakshmiravi4582 Жыл бұрын
காதில் டொக் டொக் என்று சத்தம் வருகிறது அதற்கு என்ன தீர்வு என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா 🙏
@rajathihema9670
@rajathihema9670 Жыл бұрын
Thank you so much sir ❤❤❤
@vallirushanthvallirushanth7631
@vallirushanthvallirushanth7631 Жыл бұрын
Tq sir, I fell better
@rajarislin2772
@rajarislin2772 Жыл бұрын
Sir plz make a video how to cure dry ezcema
@yeshvlogz5469
@yeshvlogz5469 11 ай бұрын
Urine infection patri sollunga
@selvisuzi8899
@selvisuzi8899 9 ай бұрын
Thank you very much sir 👍👍👌🙏🙏🙏🙏🙏
@prasannarajan
@prasannarajan Жыл бұрын
Really useful information given to people. Hats off to Dr. Nandagopalan for giving clarity to the society. Thankyou.🙏. Can U plz give information about white discharge and severe stomach cramp during discharge
@pugal9060
@pugal9060 Жыл бұрын
Thankyou sir Vaazga valamudan vaazga nalamudan 💐💐
@mehndibyfemina1209
@mehndibyfemina1209 Жыл бұрын
Very very beautiful explain sir thank u sir i am very so happy
@mailtosairam
@mailtosairam Жыл бұрын
CKN is a treasure of knowledge to Society. Engal Pokisham CKN
@karunakarans7987
@karunakarans7987 Жыл бұрын
I request a discussion with Dr.C.K.Nandagopalan sir on Peptic ulcer may be very useful to the subscribers please
@jeniferaswin8554
@jeniferaswin8554 Жыл бұрын
Apple cider vinegar pathi sollunga please sir. Thank you
@RaviChandran-zv5ln
@RaviChandran-zv5ln Жыл бұрын
Nandri sir
@nithyaprabha9943
@nithyaprabha9943 5 ай бұрын
Sir nandri neenga needudi valaga true words sollirukingee
@pangajamkanniappan1652
@pangajamkanniappan1652 Жыл бұрын
ஐயா!! எனக்கு70 வயதாகிறது.சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனேயே பாத்ரூம் போய்விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் வெளியேறிவிடுகிறது. ஐயா! நல்ல தீர்வு தாருங்கள் ஐயா !!
@ganapriyagayathri
@ganapriyagayathri Жыл бұрын
Sir...pls explain about life after gallbladder removal. I had Jaundice due to gallbladder stones. Will I get Jaundice even after removing the gallbladder? Will i get other complications in future? Some times I feel some discomfort (acidity) after having meals.. Pls explain sir.
@devaraj.m7524
@devaraj.m7524 6 ай бұрын
நன்றி பதில் கிடைத்தது
@nagammak5746
@nagammak5746 4 күн бұрын
Vanakkam Sir, neenga solvathu únmai ahna anda idathula Uterus pain ahtika maka irukkum pothu Doctor kitta poithan ahkavendum
@a.gayathrifrancis6575
@a.gayathrifrancis6575 Жыл бұрын
Thank you so much sir
@Shantha7118
@Shantha7118 Жыл бұрын
Superrrrr speech sir....🙏
@boopathi1095
@boopathi1095 Жыл бұрын
நன்றி ஐயா
@indramanoharan4680
@indramanoharan4680 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sharmilajamesvlog1346
@sharmilajamesvlog1346 7 ай бұрын
Nice explanation
@MariaJoseph-qo9nk
@MariaJoseph-qo9nk Жыл бұрын
You are wonderful man super I will give you a very big salute sir I'm except more vedio like this about women❤
@tasnimm4778
@tasnimm4778 Жыл бұрын
Good afternoon Doctor ,I am one of your patience, Tasneem, here thankyou so much Doctor for this advice, because as I am suffering this fibriod pass two years
@ramachandranparameswari6097
@ramachandranparameswari6097 Жыл бұрын
Please send me doctor address and phone number tq
@ganeshmoorthi4551
@ganeshmoorthi4551 Жыл бұрын
Please explain the background about family plan and slide effect of these procedure
@stellamelodies953
@stellamelodies953 9 ай бұрын
Nandri iyya❤❤
@Mufivlog
@Mufivlog Жыл бұрын
Please speak about diabetes insipidus i suffering from 1 year
@parimaladevi1823
@parimaladevi1823 14 күн бұрын
வெளியை தேய்கிற மருந்து இருந்த சொல்லுங்க சார் பிளீஸ் நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்
@RamasamyMerendarani
@RamasamyMerendarani 2 ай бұрын
Many thanks
@deepikabalasubramanian3187
@deepikabalasubramanian3187 Жыл бұрын
Please ask Dr.NandaGopalan sir about how to treat ankylosis spondylitis and the treatments like injections imarldi
@raffiabanu5796
@raffiabanu5796 6 ай бұрын
excellent sir doctor I love you❤❤❤❤❤
@Falco-22
@Falco-22 7 ай бұрын
After menopause need treatment for fibroid
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 10 күн бұрын
வலி இல்லா கட்டிகள் கேன்சர் கட்டிளாகமாறும் என சொல்கிறார்களே உண்மையா?
@Rjraja1
@Rjraja1 Жыл бұрын
Kidney stone video shows panuga sir👍👍👍
@seethas865
@seethas865 8 ай бұрын
Correct sir. Im 35 now. 2 kids i have. Ive got fibroid now. Thats y we should plan baby early.
@kackilanbd1715
@kackilanbd1715 11 ай бұрын
Super super super sir🎉🎉🎉
@cutieashu9414
@cutieashu9414 Жыл бұрын
இன்றைய அரசியல் மற்றும் பாரம்பரியதமழ் மருத்துவம் வளர்ச்சி பற்றி பேச முடியுமா ஐயா.
@sangimangieditzz1140
@sangimangieditzz1140 Жыл бұрын
நன்றி ஐயா. நல்ல பதிவு🙏 நெஞ்சு எரிச்சல் ஆபத்தானத என்ன சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல் இருக்கு. என்ன செய்வது பதில்கூறுங்கள் ஐயா. நன்றி.
@yeshvlogz5469
@yeshvlogz5469 11 ай бұрын
Ayya thank you
@alyameenakshi3433
@alyameenakshi3433 Жыл бұрын
Semmma arivu kalanjyam sr neenga.amrita s skin s glowing like a actress
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
அருமை ❤
@roshiniroshand1018
@roshiniroshand1018 6 ай бұрын
Appa thankyou so much appa
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு இப்பொழுது எலுமிச்சம் பழம் அளவு வைப்ராய்டு இருக்கிறது என்று என்னுடைய டாக்டர் கூறியுள்ளார் அவர் அலி யூட்ரஸை ரிமூவ் பண்ண வேண்டும் என்றும் கூறியுள்ள நான் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு எனக்கு ஒரு தயக்கம் வருகிறது As I am staying , in Malaysia, 17:37 how can I get the medic up be you dedcriped to clean my utres
@juganjeni2166
@juganjeni2166 Жыл бұрын
Kindly ask for vitiligo treatment
@peaceful8855
@peaceful8855 7 ай бұрын
Thank you sir
@rachelruby7664
@rachelruby7664 Жыл бұрын
Good evening sir,pl advice regarding bloating and acidity with ulcer problem.
@jayanthis3464
@jayanthis3464 4 ай бұрын
நன்றி சார்
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 43 МЛН
Кровавый лидер #сталин #китай #мао
00:55
Послезавтра
Рет қаралды 3,5 МЛН
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30
Eating to Starve Lymphedema & Lipedema - Chuck Ehrlich, MS, MBA - Patient Symposium 2019
24:23
Lymphatic Education & Research Network (LE&RN)
Рет қаралды 788 М.
காய கல்பம் / Kaya Kalpam / Dr.C.K.Nandagopalan
11:27
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 124 М.
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 43 МЛН