உதிர்ந்து போன உங்கள் முடியை மறுபிறவி எடுக்க வைக்கும் சீக்ரெட் பொருள் hair growth tips useful #kitchentips #haircare #hairloss #hairgrowth #hairremedy #skincaretips #moneysavingtips #hair #hairstyle
Пікірлер: 152
@Praveena-k3nКүн бұрын
இது முற்றிலும் உண்மையான பதிவு தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயமாக 100% ரிசல்ட்டை நாம் அடையலாம் நெகட்டிவ் கமெண்ட் செய் பற்றி நீங்கள் அலட்டி கொள்ள வேண்டாம்.❤
@Praveena-k3nКүн бұрын
இது முற்றிலும் உண்மையான பதிவு தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயமாக 100% ரிசல்ட்டை நாம் அடையலாம் நெகட்டிவ் கமெண்ட் செய் பற்றி நீங்கள் அலட்டி கொள்ள வேண்டாம்.
@vasanthisampath5660Күн бұрын
பயனுள்ள தகவல் சகோதரி. பாரம்பரிய மருத்துவ முறை. விவரம் தெரியாது சிலர் கிண்டல் செய்வார்கள். கவலை வேண்டாம். சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் பலன் தரும் தரும். நன்றி
@IndianRecipeskitchentipsКүн бұрын
😍
@thiruvenimurukesan31547 сағат бұрын
Really 😮 possible ohh
@IlayarajaR-d2m2 күн бұрын
அருமையான டிப்ஸ் மேம்
@IndianRecipeskitchentipsКүн бұрын
Thank you 🙏
@darshuvalli98587 сағат бұрын
Hi. Sis . Sari sis nega sollura mathiri intha paste apply pannitha aaganuma ila only antha thanni matum use pannulamma
@raghavanragupathy4802 күн бұрын
அப்படியா எங்கள் ஊரில் பதினைந்து வயது முதல் வழுக்கைதலையினர் அதிகம் உள்ளனர் இங்கே வந்து தங்கி சிகிச்சை அளித்து முடியை வளரச்செய்யுங்கள் .... உங்களுக்கான விளம்பரங்களை நான் இலவசமாக உலகெங்கிலும் செய்கிறேன்.. நன்றி உணர்வுடன்.. இல்லையேல் ரஜினி மற்றும் சத்தியராஜ் இருவருக்கும் முடிவளரச்செய்யுங்கள்..உங்களுக்கு அவர்கள் இலவசமாக மருத்துமனை கட்டிதந்து அதற்கான விளம்பரத்தில் இலவசமாக நடித்து கொடுப்பார்கள்.மிக்க மகிழ்ச்சி..
@aaroniloga21792 күн бұрын
🤣🤣🤣
@samiullahsam85422 күн бұрын
😂😂😂😂😂😂
@Tamilnadu2Telangana2 күн бұрын
Semma 😂😂😂
@sk77-p6i2 күн бұрын
😂😂😂😂
@GayathriGaya-bb5ux2 күн бұрын
😅😅
@HaKalil-up1dyКүн бұрын
Nega sunnatha try pandren valaruthanu pakkalam❤
@NithyaNive-si1goКүн бұрын
Intha remedy use pannavainga eppdi irukku nu solluinga sis😊
@jothibala5785Күн бұрын
Sembaruthi ilai vida murungai and vallarai keerai pack pota semaya result eruku..
@hvaloneboyff463014 сағат бұрын
How to prepare?
@tamilarasimuthu96402 күн бұрын
Thank you so much sister I'll try and also send my friends and family members ❤
@IndianRecipeskitchentipsКүн бұрын
You’re welcome! Hope it works for you and your loved ones.
@gandhimathigandhimathi9714Күн бұрын
அக்கா oil daily use pannuna shampoo daily use pannanuma sollunga
@ZarinasSimplevibes2 күн бұрын
சூப்பர் மா
@packiaseeli88953 күн бұрын
Seems to be very excellent method .Thank you. For sharing
@IndianRecipeskitchentipsКүн бұрын
You're welcome! 😊
@SelviRuby2 күн бұрын
Thank you 🎉🎉😊😊
@IndianRecipeskitchentipsКүн бұрын
Happy to help! 😊
@JancyMary-q3t13 сағат бұрын
Super 👍
@Sparxzz_grlКүн бұрын
Ithu evlo days use pannanum continue ah use pannalama
@KalaiarasiJesinthaКүн бұрын
🎉❤thank you sister❤
@mbterracottajewellery961615 сағат бұрын
After delivery thyroid iruku nan itha use panlama solunga kolanthai ku feeding pantren..
@jayanthik73032 күн бұрын
I am using dye can I use this.
@vijayaraniroyappa24952 күн бұрын
Shampoo is main reason for hair loss ...say.many.Siddha..vaithiyer gal..use.Only.sihaikai...venthayam...machine...powedered..fine powder...
@MAHADEV-fv3ix2 күн бұрын
சொட்டை தலையில புது முடி வளரது அது இஸ்ரோ விஞ்சாணி வந்தாலும் முடியாது தாயி... டைட்டில் ல மாத்துங்க... வயித்தெரிச்சல வாங்கி கொட்டிக்காதீங்க தாயி... இவன் 90கிட்ஸ் 😄
@arunachalammurugan56862 күн бұрын
😅
@MalarVannan-cy5yr2 күн бұрын
😂😂😂
@suthakershree56932 күн бұрын
😅
@radhaprahaladhan488Күн бұрын
60 age ill hair valaruma pl?
@msuseela19502 күн бұрын
அருமை மா. நன்றி 🙏
@poondimary350111 сағат бұрын
Madam plz tell me what is Aamanakku ennai
@umaranisundaresan85710 сағат бұрын
Castor oil
@VijayaLakshmi-be9mx5 сағат бұрын
விளக்கெண்ணெய்
@sarbusameera2 күн бұрын
Thanks sister
@IndianRecipeskitchentipsКүн бұрын
You're welcome!
@YB..YB..YB..YB....2 күн бұрын
👌👌👌👌👌👌👌
@Lakshmi_1990Күн бұрын
Super akka
@NithiYogasri2 күн бұрын
Indha tips 5 yrs girl baby ku podalam,,..ngala
@ArulMohanMohan2 күн бұрын
Nari mude maruma sister
@aishuaishu71322 күн бұрын
Feeding mothers use panalama
@KalaKala-mr9ej2 күн бұрын
சொல்லுகிற பெண் சிறிய பெண் அதனிடம்யோசனை கேட்கலாமா
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes
@dharinivenkatesh86632 күн бұрын
Very very useful tips. Nice presentation! Thank you!
@IndianRecipeskitchentipsКүн бұрын
You're very welcome!
@j.gdinesh12922 күн бұрын
Can gents use
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes 👍
@RahamathRahamath-q7n2 күн бұрын
10yeras kids apply panalama
@athik710Күн бұрын
Cold pidikkum..
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes podalam
@appleiphone551410 сағат бұрын
Please give me medicine
@lalithabhavani55702 күн бұрын
செம்பரத்திப்பூ செம்பரத்தி இலை
@AswinAbisha2 күн бұрын
Super Akka 😊
@IndianRecipeskitchentipsКүн бұрын
Thank you 🙏
@jegannirmala3322Күн бұрын
Comment lai sollunga akka
@Aribabanu-r4q2 күн бұрын
Voora vachu araikalama heat pannama
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes
@KalaKala-mr9ej2 күн бұрын
ஊரில் உள்ள அனைத்தையும்சொல்லுகிறாய்
@malinisnehalatha7582 күн бұрын
What was the oil used in the paste?
@NandyArunКүн бұрын
Castor oil
@IndianRecipeskitchentipsКүн бұрын
👍
@jegannirmala3322Күн бұрын
Akka neenga evlo years ah eathai use pannuringa Use pannuna udaniyei eadhu payan tharuma akka Konjam sollunga use full ah irrukum akka
@revathiporkalandhaiyaan35673 күн бұрын
Thank you sister i will try
@IndianRecipeskitchentipsКүн бұрын
You're welcome. Good luck!
@ambikadevi-tt5cz2 күн бұрын
விளக்கெண்ணெய் குளிர் சி ஒரு சொட்டு தான் சேர்க்க வேண்டும்😂
@IndianRecipeskitchentipsКүн бұрын
Ok
@maheshsrithir321219 сағат бұрын
ஹாய் சிஸ்டர் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு அதை தெளிவுபடுத்துங்க சிஸ்டர் தண்ணீரில் கொதிக்கும் பொருட்களோடு கருவேப்பிலை சேர்க்கலாமா எண்ணெய்யில் சேர்க்கும் பொருட்களோடு வெட்டிவேர் வேம்பாலம்பட்டை நெல்லிக்காய் பவுடர் விளக்கெண்ணெய் & நல்லெண்ணெய் சேர்க்கலாமா எனக்கு ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர்
english medium guys padika try pana seekret ah cigarette nu padichitan😂
@malikmohamed1859Күн бұрын
Kolanthagaluku podalama
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes podalam sister
@NuhaFirzan2 күн бұрын
Vendeyam jaladosam pudikuma
@Lathifjanu2 күн бұрын
Yes it's too much cooling, and pachapairu, alovera also
@IndianRecipeskitchentipsКүн бұрын
Noo apdi ethum agathu. இது பச்சையாக இல்லை
@IbraheemMohammed-proud2 күн бұрын
Hair pack mattu poda eluma sisi
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes good result kidaikum
@umagopalakrishnan32502 күн бұрын
Will try n let u know
@SubbulakshmiSubbulakshmi-y5c2 күн бұрын
👍👌
@war______2 күн бұрын
Mam magarantham sayarkakodathu neega remove pannuga mam
@lathavelankanni70992 күн бұрын
Cold varada
@IndianRecipeskitchentipsКүн бұрын
No
@seelanthaya7302 күн бұрын
Sister வெளிநாட்டில இருப்பவங்க என்ன செய்ய
@ushajoyce96832 күн бұрын
Rice and flax seed boiled water.. ithuvae best result kudukkum mam ... Try pannunga
@IndianRecipeskitchentipsКүн бұрын
Nice
@PrincyJenova-xb9er2 күн бұрын
Thanks
@IndianRecipeskitchentipsКүн бұрын
Welcome
@lalithabhavani55702 күн бұрын
விளக்கேண்ணெய்
@shanthythomas5462Күн бұрын
Thank you ma.
@IndianRecipeskitchentipsКүн бұрын
Welcome 😊
@rubyvinayagamoorthy-hn8xjКүн бұрын
Is it sambar
@selvamt6082 күн бұрын
Intha oil compulsary ah thekanuma?? Pack oda continue panni?.. naan vembalampattai oil thechutu varen. Intha pack pota helpful ni thonuthu.. but oil kandipa naan theicha thAn neenga soldra mari dandruff poitu hair growth aaguma sis
@IndianRecipeskitchentipsКүн бұрын
Yes hair growth agum
@crezy_altaj2 күн бұрын
முடி குறைவாக வளர்ப்பதற்கு டிப்ஸ் இருக்கலாமா??? வளராமலே இருப்பதற்கு டிப்ஸ் இருக்குதா???
@mstellarani96722 күн бұрын
Motta podunga
@Thathaus2 күн бұрын
😂😂😂😂😂😂😂@@mstellarani9672
@crezy_altaj2 күн бұрын
@mstellarani9672 nice joke
@poncruzcsabastin19262 күн бұрын
Thona thonappu romba alapadhamma
@dharinivenkatesh86632 күн бұрын
Please do not discourage like this. It is a very useful presentation.she has not wasted her time.she spoke along with her demonstration with a quick narration.let us encourage her efforts.
@vasanthishanmugam33582 күн бұрын
Title இப்படி போடறது ??????
@VasanthakumariK-bz5iy3 күн бұрын
Unmaiya sister ithulam
@IndianRecipeskitchentips3 күн бұрын
Yes நான் செய்து இருக்கிறேன் சிஸ்டர்.. நல்ல பலன் கிடைக்கும்
@ganesanr7222 күн бұрын
Tell important things and procedures only avoiding unnecessary lengthy talk.
இது முற்றிலும் உண்மையான பதிவு தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயமாக 100% ரிசல்ட்டை நாம் அடையலாம் நெகட்டிவ் கமெண்ட் செய் பற்றி நீங்கள் அலட்டி கொள்ள வேண்டாம்.