மட்டக்களப்பு மக்கள் சரியானதொரு தலைவரைத் தான் தெரிவு செய்துள்ளோம் என நினைத்து பெருமைப்படுகிறேன் பாராமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் எவராலும் உங்களைபோல மூன்று பாஷையிலும் பேசமுடியாது சூப்பர் வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார்
@PathmanathanSubramaniyam8 сағат бұрын
நாங்கள் அடக்கி வாசிக்க வேண்டும்.ஆனால் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும்.இந்த மும்மொழி பேச்சுக்காகத்தான் மக்கள் உங்களை தெரிவு செய்தனர் .எம்.பி சாணக்கியன் அவர்களது பேச்சு சாரம் Congratulations.
@JkumarJeya9 сағат бұрын
Yes Yes 👍Sir Super
@kodda15212 сағат бұрын
அடைக்கலம் ,சிறிதரன்பாராளுமன்றில் குளறாமல் இருப்பது நல்லது. கண்டது ஒண்ணுமில்லை
@thambithuraithiruchelvam18789 сағат бұрын
சாணக்கியன் அவர்களே... உங்களை மெச்சுகிறேன்... ஆனால் உங்களிடம் ஒரு தயவான வேண்டுகோள்... சூ... மந்தி run பண்ணும் திசையில் நீங்களும் பின்னால் run பண்ண வேண்டாம்.
@RahumathullahRahumathillah16 сағат бұрын
இனவாதத்தை பேச வேண்டாம் சாணக்கியன் அவர்களே
@uamathinithamotharampillai49318 сағат бұрын
🫡🫡🫡
@MohammadShamir-k2k9 сағат бұрын
Ape udunuwara amathilaa kooo? Unn nideee wage,,,,,