Brother s ரெண்டு பேருக்கும் prise the Lord Brother நான் ஸ்ரீ லங்காvai பிறப்பிடமாகவும் தற்போது saudi il வீட்டு பணி பெண் ஆக இருக்கிறேன் bro m d ஜெகன் அவர்கள் மெசேஜ் கொஞ்ச நாட்களுக்கு முன் தான் பார்க்க கிடைத்தது அந்த நாளில் இருந்து அவர் பிரசங்கிra எல்லா மெசேஜ் களையும் கேட்டு ரொம்ப ஆச்சர்யம் பட்டு தேவனுக்கு நன்றி செல்கிறேன் ஆனால் இந்த உவமைகள் குறித்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்ற உங்கள் களுக்கும் இப்படி ஒரு அற்புதமான தெளிவாக velipa adukali தருகிற Jesus key kodakodi நன்றி கள் thank you
@DeepaSundar-e9x8 ай бұрын
உவமைகளும், ரகசியங்களும் என்கிற இந்த செய்திகளின் மூலமாக பரலோக ராஜ்ஜியத்தை நாம் அடைவதற்கு நம்மை எப்படியெல்லாம் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது
@marygeorge59368 ай бұрын
I really wait for this program It is very useful and blessing I love this program because I could understand Jesus very closely Reapetedly I see this programm I feel very happy and peace inside me
@arockiamaryflora94858 ай бұрын
எல்லாவற்றையும் விற்று என்பதன் அர்த்தத்தை புரிய வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் மேலும் சகோதரர்களை தேவன் பயன்படுத்த போகிற தற்காக நன்றி.. ஆமென் அல்லேலூயா ..
@jasminejonathan26218 ай бұрын
Anna thank u very much,Anna pls give this in English,so my children,my husband and friends will be useful from ur message
@marysabeena33228 ай бұрын
God bless you and your family jegan paster and ashvin brother
@michaeljaisingh16857 ай бұрын
Thanks For Ashwin and jagen.
@yuvarajviolinyuvarajhari57028 ай бұрын
AMEN it's a great prabal to know about the Heavenly Kingdom today me and my son able to know about the secrets. Keep posting like this prabal secrets God will use you both to serve him. AMEN
@JoshuaRMani8 ай бұрын
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
@paulkarunagarun68758 ай бұрын
Almighty blessed Both Jegan & Ashwin with profound knowledge to bring out the hidden secrets in the Holy Bible.
@janujanowah88117 ай бұрын
Amen amen amen 🙏
@kamalkk70468 ай бұрын
தேவனுடைய வார்த்தையை கேட்டுக் கொண்டே இருக்கும் படிக்கு அல்ல கீழ்ப்படிவதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்
@princepritto14658 ай бұрын
Amen
@princepritto14658 ай бұрын
Amen
@kamalkk70468 ай бұрын
“This is a reality that everyone in ministry and leadership must understand. If you abide in your Christ-given identity, then your activity for Christ will be healthy. However, if your identity is outside of Christ, then your activity for Christ will be unhealthy. Who you are will determine what you do.”
@sathyapraba2928 ай бұрын
Praise Jesus !!!!! What a revelation for the reviving of our spirits🙏
@rajappachellappa1463 ай бұрын
Praise the Lord 🙌
@lillypushpam4258 ай бұрын
Very nice explanation by Bro. Jegan.about the treasure of a man here I got my revelation. Jesus my heavenly treasure, sacrifice his identity for our sake. 🎉
@MeryMery-u8q8 ай бұрын
ஜஸ்டின் அண்ணா ஷோ ஆரம்பிக்கும்போதே மிக சரியான கேள்வி கேட்டிங்க நன்றி 🙏🏻
@lathak97277 ай бұрын
தயவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் போடுங்கள்
@MurugesanPeter7 ай бұрын
Amen 😮😮😮
@sarahjesus11208 ай бұрын
AMEN...GLORY TO GOD 🎉 Thank you for the blessed ministry..
@swaminathananbu59698 ай бұрын
Praise the lord amen hallelujah amen thanks for sharing
@Bharathi-t3w8 ай бұрын
It's a very exsalant parable thank you brother
@inbasudharathinasabapathy77578 ай бұрын
The Hidden treasures' precious value enlightened here is more interesting that it provokes us to yield our heart to invest in God's Kingdom more. Thank you brothers.
@kanan_apm_nadarajan8 ай бұрын
Super Sir.. Lord Jesus is great 🙏👳
@augustinpaul86358 ай бұрын
அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம்❤❤❤
@tisitatisita56488 ай бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
@aakaashvs92568 ай бұрын
Praise the lord amen
@nithyadhinakaran31068 ай бұрын
Glory to Jesus Christ
@beulahstarmoon52068 ай бұрын
Amen halleluyah
@kartharinkirubai8 ай бұрын
Praise GOD
@jesusmysaveryesupadam27268 ай бұрын
Thank you so much pastor i never heard like this Cekrets ❤
@nnnr95718 ай бұрын
Glory to God!
@danieljeyakumar16198 ай бұрын
Very useful bro
@AshokKumar-gj2hf8 ай бұрын
Very useful massage by paster md jegan🙏
@bobbangeorge42728 ай бұрын
Glory to god❤️
@jeyalakshmi9118 ай бұрын
Glory to jesus christ
@joelofficial67958 ай бұрын
Amen
@nathansheron59638 ай бұрын
போதகரே ஒரு வாரத்துக்கு மேல என்னால பரிசுத்தமா இருக்கவே முடியல என்ன செய்தாலும் பாவத்தை விழுந்துகிட்டே இருக்கேன்
என்னுடைய நிலையும் அப்படித்தான் இருந்தது சகோ ஆனால் உண்மையாய் மாற இயேசுவிடம் ஒப்புக்கொடுங்கள் இருமனமாக இருந்தால் தேவனால் மாற்ற முடியாது முழு உள்ளத்தோடு தேவனிடம் சேருங்கள் உண்மையாய் பரிசுத்தமாய் வாழவேண்டும் என இயேசுவிடம் ஒப்புக்கொடுங்கள் இயேசு மாற்றுவார் நம்மால் சுயமாய் மாற முடியாது ஆனால் தேவனால் கூடும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ஒவ்வொரு நாளும் சத்தியமாகிய வேதத்தை வாசியுங்கள் வாசித்து தியானிக்கவும் அந்த வார்த்தைப் படி வாழ ஜெபத்திலே தேவனிடம் பாதத்தில் இருந்து ஒப்புக்கொடுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தேவன் மாற்றுவார் நிச்சயம் உங்களை மாற்றுவார் உங்களையும் தேவன் பயன்படுத்த வல்லவர் நம்மை அழைத்தவர் உண்மை உள்ளவர் நம்மை நடத்தவும் வல்லவராய் இருக்கிறார் ஒரு வாரம் பரிசுத்தமாய் நடத்துவதற்கு நன்றி சொல்லுங்கள் என் வாழ்வை மாற்றிய தேவன் உங்களையும் மாற்றுவார் பரிசுத்தர் அவர் மட்டுமே உங்களை பரிசுத்த படுத்த வேறயாராலும் முடியாது உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமாய் நடத்துவார் அவருடைய வார்த்தையின் படி நடவுங்கள்
@RajanKamala-j7w8 ай бұрын
ஆராதனை ஜெபம் வேதம் வாசித்தல் ஒவ்வொரு நாளும் இருக்குமானால் நம் வாழ்வை பரிசுத்தம் படுத்த தேவன் வல்லவர்
@nathansheron59638 ай бұрын
@@RajanKamala-j7w please pray for me
@vanithafreddy66278 ай бұрын
Just say Thank you Lord Jesus whenever you feel you are about to sin. An easy way to get rid of sin
@shyamalac13258 ай бұрын
Praise the Lord Jesus Christ
@gloryphilominal59168 ай бұрын
Praise be to the Lord
@MariysjosephMariysjoseph8 ай бұрын
Praise the lord
@RockeyFernando-j7d8 ай бұрын
🙏
@felixseba19848 ай бұрын
Praise the lord Jesus
@gnanashekaran72638 ай бұрын
🙏PTL 🙏
@MOHANKUMAR-qj4ce8 ай бұрын
Please make a video on present israel war and red heifer temple building, rupture thanks from mysore
@malinisnehalatha7588 ай бұрын
Brother Ashvin's audio is very weak, please rectify ,it is always so.
@PERUNCHITTAR8 ай бұрын
லூக்கா 6 : 39 - 49 மரமானது அதன் கனிகளால் அறியப்படும். நல்ல கனி தரும் மரத்தின் கீழ் சிலை இருப்பதால் அதன் கனி விஷமாகிவிடாது. அதேபோல் விஷமுள்ள கனி தரும் மரத்தின் கீழ் உள்ள சிலையானவைகளை எடுத்து போடுவதால் அதன் கனி நல்ல மருந்துள்ள கனி தருவதில்லை.
@John-rd5nq8 ай бұрын
இந்த வீடியோவின் முதல் பகுதியில் நீங்கள் கூறியது சரிதான் பிசாசால் நம் முடியை கூட தொட முடியாது என்று ஆனால் வேதத்தில் அவன் பொய்யன் பொய்க்கு பிதாவுமானவன் என்றெல்லாம் எழுதியிருக்கிறது அப்படி இருக்கையில் நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு தடை பட அவன் தடைகள் உருவாகுவான் என்று பல வேத வசனங்கள் உள்ளது அல்லவா ... இல்லை என் புரிதலில் ஏதேனும் தவறு உள்ளதா ?