உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable Of The Prodigal Son | Episode 08

  Рет қаралды 26,226

Nambikkai TV

Nambikkai TV

5 ай бұрын

Want to know the secret behind each parable?
Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!

Пікірлер: 69
@marygeorge5936
@marygeorge5936 2 ай бұрын
I see this programme repeatedly, one episode atleast 3times because lot revelation - praise God for his mercy to reveal this secrets
@Christian_Network35
@Christian_Network35 5 ай бұрын
இளைய குமாரன் பற்றிய ஆழமான சத்தியங்களை தேவன் ஊழியர்கள் மூலமாக தெளிவாக நமக்கு தந்ததற்காய் நன்றி தேவனுக்கே மகிமை
@carolinedecroos6650
@carolinedecroos6650 2 ай бұрын
What a great depth of revaluation and Came to know to God’s extreme level of love in another angle. Thank you for the entire team. Good bless you all!
@shanthanpuva7109
@shanthanpuva7109 5 ай бұрын
Amen
@augustinpaul8635
@augustinpaul8635 5 ай бұрын
ஆண்டவருடைய கிருபை இந்த நிகழ்ச்சி ஆமென்❤❤❤
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 2 ай бұрын
Praise the Lord. Very Good Explanation Brothers
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 5 ай бұрын
Amen Glory to Jesus
@tisitatisita5648
@tisitatisita5648 5 ай бұрын
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 5 ай бұрын
God has spoken to me through " manam thirumbiya maindhan parable". thank you. May God bless you both bible teachers.
@revathijudah758
@revathijudah758 5 ай бұрын
Agape Anbu ..❤ Praise God for the Deep Revelation 😊
@shamsham9453
@shamsham9453 5 ай бұрын
Super 🎉 God bless you
@joshuakunnur2226
@joshuakunnur2226 5 ай бұрын
Simply amazing reviling parables 😊 thank you lord Jesus 🙏
@velankannis8300
@velankannis8300 5 ай бұрын
என் பரமதகப்பன் இயேசு
@mohanasamuel7376
@mohanasamuel7376 5 ай бұрын
wonderful conversation.continue.very useful.
@jackyc9177
@jackyc9177 5 ай бұрын
How great is HIS Love ! Praise GOD Thank you
@johnson3726
@johnson3726 5 ай бұрын
ஆமேன் ஆமேன் அல்லேலூயா 🙏 நன்றி பாஸ்டர் 🙏 நன்றி அஸ்வின் அண்ணா 🙏 உங்கள் கேள்விகள் அழகாய் உள்ளது 🙏
@florencewilliam7878
@florencewilliam7878 5 ай бұрын
மிகவும் நன்று. ஆன்ம வாழ்க்கைக்கு பயனைத் தருவதாக உள்ளது. நன்றி.
@inbasudharathinasabapathy7757
@inbasudharathinasabapathy7757 5 ай бұрын
A good revelation. We are happy to be his child and forgiven. Thank you brother
@vijaypavithra7096
@vijaypavithra7096 5 ай бұрын
Amen..Amen.Amen. ennai kaividatha naalla thagappan avar.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joan6169
@joan6169 5 ай бұрын
Glory to God... Excellent explanation dear brother jagen good work brother Ashwin
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 5 ай бұрын
Meaningful exhortation,Praise God.iam blessed
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 5 ай бұрын
Amen 🙏. Thank you Jesus 🙏
@joelofficial6795
@joelofficial6795 5 ай бұрын
Thank you so much for the good news God bless you ❤
@sunithaswaminathan6704
@sunithaswaminathan6704 5 ай бұрын
Beautiful massage 😊 Amen 🙏 🙏
@anitha5323
@anitha5323 5 ай бұрын
Amen praise the lord Jesus Christ
@emeldalizy2172
@emeldalizy2172 5 ай бұрын
Glory to Jesus
@ananthasheeba3555
@ananthasheeba3555 5 ай бұрын
Praise the lord brother 🙏 message very very nice message daily message podunga plz❤ God bless you ❤️
@anandthres9913
@anandthres9913 5 ай бұрын
Praise the lord brother 🙏 Very good message brother thanks 🙏
@Rebakkal622
@Rebakkal622 5 ай бұрын
Amen thank you jesus 🛐🙏
@sulosulochana5910
@sulosulochana5910 5 ай бұрын
Praise the Lord Brother, wonderful message Brother, lots of secrets i learn, thank you so much, glory to God brother 🙏
@lidyarayappa1136
@lidyarayappa1136 5 ай бұрын
Amen 🙌🙏 glore to Jesus 😊
@BroNareshDaniel
@BroNareshDaniel 5 ай бұрын
Glory to GOD ❤
@guruswamythangasamy6170
@guruswamythangasamy6170 5 ай бұрын
Praise the Lord AMEN pray for my family Appa
@ruthshaju4447
@ruthshaju4447 5 ай бұрын
Very nice..thanks.
@kumarp4421
@kumarp4421 5 ай бұрын
Glory to God
@Jesuschrist_tamil.
@Jesuschrist_tamil. 5 ай бұрын
Praise God 🙏 excellent 💥
@jacqulinejacquline6492
@jacqulinejacquline6492 5 ай бұрын
Praise Yahshua Messiah very deep teaching 😊
@ragavendranran6857
@ragavendranran6857 5 ай бұрын
Amen Praise The Lord
@jeyalakshmi911
@jeyalakshmi911 5 ай бұрын
Praise the lord
@koilraj7248
@koilraj7248 5 ай бұрын
Waiting for ur video
@thangam7080
@thangam7080 5 ай бұрын
🙏🙏🙏
@gopalakrishnan7560
@gopalakrishnan7560 2 ай бұрын
Hemen inum vumai ariyanumay
@aaronmerary4360
@aaronmerary4360 5 ай бұрын
I praise God for helping me to understand how to understand the word, until unless our author is not present it is useless reading the word. Now I understand the Psalm o taste and see the lord..... How.... Can't understand the heights of my God s love
@koilraj7248
@koilraj7248 5 ай бұрын
Bibile full ah review panunga bro
@lillydean7069
@lillydean7069 5 ай бұрын
Praise God 🙏
@amplehousing-yi6uh
@amplehousing-yi6uh 5 ай бұрын
Thanks Brother
@danieljeyakumar1619
@danieljeyakumar1619 2 ай бұрын
Eva Daniel Jeyakumar
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 5 ай бұрын
Very nice message
@KavithaKavitha-tg6cc
@KavithaKavitha-tg6cc 5 ай бұрын
Amen Amen Amen ❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@amuthajuliet5767
@amuthajuliet5767 5 ай бұрын
Glory to Jusus ❤
@Joabem
@Joabem 5 ай бұрын
இளைய குமாரன்: இந்த கதையை பொறுத்தவரை நாம் எல்லாரும் சொல்வது கெட்ட குமாரன் கதை என்று. அவன் கெட்ட குமாரன் அல்ல... நல்ல இளைய குமாரன். ஏனென்றால் வசனம் சொல்கிறது தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்... அந்த இரக்கத்தை இளைய குமாரன் பெற்றுக்கொண்டான்... ஒரு மனமாற்றம் அவனிடத்தில் இருந்தது... ஆனால்., மூத்த குமாரன் அவன் மனநிலை சரியாய் அல்ல... ஏனென்றால், இளைய குமாரன் தான் ஆஸ்தியை பிரித்து கேட்கிறான். ஆனால் தகப்பனோ, இருவருக்கும் பிரித்து கொடுத்தார். 12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். *அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்* லூக்கா 15:12 தூரமாய் சென்ற இளைய குமாரனுக்கு தெரிகிறது தகப்பனை பற்றி... கூடவே இருக்கும் மூத்த குமாரனுக்கு தெரியவில்லை தகப்பனுடைய குணத்தை பற்றி... அதுபோல தான், இஸ்ரவேலர்கள், தேவனுக்கு மூத்த குமாரர்களாய் காணப்பட்டவர்கள், தூரமாய் இருந்த இளைய குமாரர்களாகிய நம்மை சேர்த்துக்கொண்டபோது , அவரை தள்ளிவிட்டனர்... அவரோடு சேர முற்படவில்லை... பேதுருவும் புறஜாதியாகிய கொர்நேலியு வீட்டுக்கு செல்ல யோசித்தார் அல்லவா.... இளைய குமாரன் (நாம்) தூர தேசத்துக்கு சென்றவன் தான்... உலகபிரகாரமாக ஜீவித்தவன் தான்... ஆனால், அவன் தன் தவறை உணர்ந்து பாவத்தை அறிக்கையிட்டபோதே தகப்பன் அவனை ஏற்றுக்கொண்டார்.... அதனால் தான், இரட்சிப்பின் வஸ்திரம், மோதிரம்(முத்திரை - ஆவியானவர்), பாதரட்சை - உடன்படிக்கை (புதிய உடன்படிக்கை) செய்கிறார். பாதரட்சையை கழற்றி போட்டு மோசேயோடே உடன்படிக்கை செய்தார் - நியாயபிரமாணம். பாதரட்சையை தொடுத்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். - சுயாதீன பிரமாணம்.... இதே சம்பவம் தான் யோசேப்புக்கு நடைபெறும். புதிய மெல்லிய வஸ்திரம் முத்திரை மோதிரம்... கொடுக்கப்பட்டது - நான் அல்ல.... கிறிஸ்துவே
@Iyappan1997
@Iyappan1997 5 ай бұрын
End time season 2 and book of Daniel full video upload please
@gnanashekaran7263
@gnanashekaran7263 5 ай бұрын
🙏PTL 🙏
@nirmalaesther3157
@nirmalaesther3157 5 ай бұрын
Yeduve ennaium mannium Please
@Joabem
@Joabem 5 ай бұрын
கேட்டது இளைய குமாரன் தான்.... ஆனால், தகப்பன் இருவருக்குமே கொடுத்தார்.....
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 5 ай бұрын
மனம் திரும்பிய மைந்தன் .
@franklinchristopher9967
@franklinchristopher9967 5 ай бұрын
இருவருக்கும் மிக்க நன்றி! கர்த்தருடைய 1. சித்தம் 2. அனுமதி - இரண்டையும் எப்படி பகுத்தறிவது ? E.g., கர்த்தருடைய சித்தம் ஆசரிப்புக்கூடாரம் என்றால் ஆலயம் கட்ட அனுமதி மட்டுமே என்று ஒருவேளை தாவீது அறிந்திருந்தாரானால் ஆலயத்தை கட்டாதிருந்திருப்பாரே ? Kindly explain 🙏
@allansyl
@allansyl 5 ай бұрын
Dear brothers goid efforts. But this meaning is not aligning with Gods plan. The eldest son tells, i have done all you had commanded (shows the eldest son was most obident) i pray God shows more light.
@rinnahsister7800
@rinnahsister7800 5 ай бұрын
4) ஆகவே, இந்த வார்த்தையிலுள்ளதின்படி ஒருவனும் போதிக்காவிட்டால், அவனுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. முதலாவது: நீதிமொழி 30:4, யோவ்கனான் 17:3, யோவ்கனான் 14:1 ஐக் கண்டு பிடித்தபின் கீழே கொடுக்கப்பட்டவைகளைக் கண்டு பிடிக்கவேண்டும். 1) புறதேசத்தார்(புற மதப்பழக்கங்களைப் பின்பற்றி சோரம் போனதால், புறஜாதியார் என்று அழைக்கப்படுபவர்கள்) யார் என்பதை அறியவேண்டும். 2) உள்ளேயிருந்தவர்கள் யார்? என்பதை அறியவேண்டும். 3) காட்டொலிவ மரமாக ஆக்கப்பட்டவர்கள் யார்? நல்ல ஒலிவ மரமாக இருந்தவர்கள் யார்? என்பதை அறியவேண்டும். 4) இரு திறத்தார் யார்? என்பதை அறியவேண்டும். 5) ஏன் இவர்கள் இரு பிரிவுகளாக்கப்பட்டனர்? 6) சர்வவல்லவரின் கோபத்தால் நித்திய உடன்படிக்கைக்குத் தூரமாகி, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் யார்? நித்திய உட்ட்பட்டிக்கைக்குப் பாத்திரவான்களாக எண்ணப்பட்டவர்கள் யார்? என்பதை அறிந்து கொள்ளவேண்டும். 7) மந்தையிலுள்ள 99 ஆடுகள் யார்? 1 ஆடு யார்? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். 8) ஒரு தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் தகப்பனோடு தரித்திருந்தான், இரண்டாவது மகனோ வழிதப்பித் தொலைந்து போனான். இதில் மூத்தவன் யாருக்கான உவமை? இரண்டாவது மகன் யாருக்கான உவமை? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். 👆மேற்குறிப்பிட்டவைகளைத் தேடி ஆராய்ந்து கண்டு பிடித்தால், அந்த நபர் நிச்சயம் பரலோக ராஜ்யத்தின் வாழ்க்கைக்குத் தூரமானவர் இல்லை.
@anthonyjaypaul9581
@anthonyjaypaul9581 5 ай бұрын
Amen
@johncydominic890
@johncydominic890 5 ай бұрын
Glory to God
@jebinjose9487
@jebinjose9487 5 ай бұрын
Amen
@kenithk5908
@kenithk5908 5 ай бұрын
Amen
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН