எனக்கு கேரளாவுக்கு மத்தி மீன் தேவைபடுகிறது 3 ton வரையில் ஒவ்வொரு முறையும் தேவைபடுகிறது என்ன விலையில் கிடைக்கும் நண்பரே
@arulparvathi5178 Жыл бұрын
Epm venum
@r.narayanan35424 жыл бұрын
super
@Muthunagarmeenavan4 жыл бұрын
Thank you
@ravilthsrithar10593 жыл бұрын
Uvari is my native place
@sarathrajasekar12984 жыл бұрын
👍👍👍
@Muthunagarmeenavan4 жыл бұрын
Thank you
@rvickyvenkat12334 жыл бұрын
🖤🙏🖤
@siva94434 жыл бұрын
Super bro
@Muthunagarmeenavan4 жыл бұрын
Thank you bro
@vinoasokan99602 жыл бұрын
Marain fish patri sollugal
@SUNSHINE-UAE4 жыл бұрын
நண்பா! சால"மீனும் சம்பா மீனும் ஒன்றா?.....
@Muthunagarmeenavan4 жыл бұрын
இல்லை நண்பா
@josephinasir2 жыл бұрын
சாளை மீன்
@nellainellai14324 жыл бұрын
நம்ம ஏரியா
@jenkins63454 жыл бұрын
nainkalum uvariyan
@sarvesh-i5z4 жыл бұрын
174like!👍👌💐💐💐
@Muthunagarmeenavan4 жыл бұрын
Thank you
@sindhuprema13374 жыл бұрын
One kg 450 ah illa.. 20kg 450 ah bro
@Muthunagarmeenavan4 жыл бұрын
20 kg 450 rupees
@sivaraman44514 жыл бұрын
@@Muthunagarmeenavan நாங்கள் திருநெல்வேலி1 கிலோ 180.
@gokuln22524 жыл бұрын
கடல்கன்னி என்பது உண்மையா தங்களுடைய அனுபவத்தில் பார்த்தது உண்டா.
@carmelrosaryfernando94932 жыл бұрын
கடல் கன்னிகள் உண்டு. இதே உவரியில் பாறை மீது அமர்ந்திருந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் தன்னருகில் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர் தரப்பிலிருந்து மறுமொழி யேதும் வராததால் " என்னவே " என்று திரும்பிப் பார்க்கவே கடல் கன்னி நீருக்குள் சென்றதைக் கண்டார். இந்த சேதியை நேரில் கேட்டு என்னிடம் சொன்னவர் என் ஒன்று விட்ட சகோதரர் ஜெரால்ற் வீரச்சந்திரா அவர்கள். இதை நான் கேள்வியுற்றது 1966ராம் வருடம். ...........இவண்.. மரியசிலுவை ற்றீச்சர் மகன் உவரி ரொசாரி பர்நாந்து.