No video

UYAR MALAIYO SWARAM|| online class|9894924307|உயர் மலையோ ஸ்வரம் ||Pr.John Jebaraj'sSong|

  Рет қаралды 5,395

Mega Music Revival time

Mega Music Revival time

Күн бұрын

Title: Uyar malaiyo song swaram
Composed by Pr.John Jebaraj
Performance & Music cover Packiaraj R
vedio Editing Mega Media Mission
Mega music revival time
In this vedio it is taught how to sing the swaras of the famous song ''UYAR MALAIYO'' of Pr.John Jebaraj by Music Tutor & Director Mr.Packiaraj R
Christian Songs will be taught alike.Comment which song you want to learn. Keyboard playing and Chords also available for suggested Songs.
Subscribe for more videos. Thank you
Pr.John Jebaraj official Song :
• Uyar Malaiyo | John Je...
ஆதி பிதா குமாரன் ஸ்வரம் பாடுவது எப்படி
• ATHI PITHA KUMARAN |ஸ்...
Lyrics
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்
அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
- உயர் மலையோ
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
Chorus:
உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
Online singing class available watsapp number 9894924307
Mega Musicals Coimbatore & Tuticorin.
Copy right Reserved

Пікірлер: 55
@Robinprabu
@Robinprabu Жыл бұрын
Clean explanation.... Thank you so much sir..... Upload more videos like this.... Jesus Bless You Sir....
@user-fq2ye5rh7e
@user-fq2ye5rh7e 2 ай бұрын
அய்யா உங்களது ஊழியம் அற்புதமான ஒன்று. கடவுள் உங்களை பயன்படுத்துகிற விதம் அற்புதமாக இருக்கிறது.
@nawfal-bt7cr
@nawfal-bt7cr Жыл бұрын
குரு நாங்க பாட கத்துக்குற மோ இல்லையோ நீங்க அழகா உச்சரிப்போடு பாடுவதை கேட்க காதுக்கு சுகமா இருக்குது வாழ்த்துக்கள்... கோரிக்கை தமிழிலும் எழுத்துக்களின் வடிவமைப்பையும் திரையில் காட்டினால் என்னைப்போல் படிக்காதவர்களுக்கு உதவியாக இருக்கும்
@anishwatts6246
@anishwatts6246 2 жыл бұрын
Total cristian song swarathodu discription LA swarm pottu padunga sir voice super I am happy sir thank u
@reginas5956
@reginas5956 8 ай бұрын
அல்லேலுயா, சூப்பர்
@virgiljose8937
@virgiljose8937 2 ай бұрын
அருமை
@emimajohn7576
@emimajohn7576 10 ай бұрын
Nice wonderful✨😍
@stephanjebasekar3
@stephanjebasekar3 6 күн бұрын
👍🙏
@AllIsGrace
@AllIsGrace Жыл бұрын
உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது. இசைத்திறனும் மிகச்சிறப்பு.
@prabhusuji5196
@prabhusuji5196 Жыл бұрын
Thanks ayya nice
@anishwatts6246
@anishwatts6246 2 жыл бұрын
Super super super cute bro ths
@johnscudder2852
@johnscudder2852 Жыл бұрын
Bro this is first time in Christan song. You are a blessing. Do for தரிசனம் தரவேண்டும் yesiya by ஜேசுதாஸ்
@sheelapradeeparajan5545
@sheelapradeeparajan5545 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.மேலும் உங்கள் இசை பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐🎉🎉🎉🎉👌👌👌👌👏👏👏👏
@angelregi5856
@angelregi5856 2 жыл бұрын
Thank you brother
@reenadarmaraj841
@reenadarmaraj841 Жыл бұрын
Wow
@trendyworld4354
@trendyworld4354 Ай бұрын
❤❤❤❤
@johnrathinam7293
@johnrathinam7293 Жыл бұрын
🙏🎤👌👌👏🎼💯👍
@rehobothblessingvoice2948
@rehobothblessingvoice2948 Жыл бұрын
Superb brother ❤
@giftofgod3892
@giftofgod3892 2 жыл бұрын
thank god
@reenadarmaraj841
@reenadarmaraj841 Жыл бұрын
Thank u so much anna
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
God please you
@vanitavanita9739
@vanitavanita9739 Жыл бұрын
Glory to God God bless you brother Wonderful anointing voice
@jasminehonestraj9409
@jasminehonestraj9409 3 жыл бұрын
Praise the Lord.wonderful
@muralik2762
@muralik2762 2 жыл бұрын
God bless you Br.
@Ramesh-ou9rq
@Ramesh-ou9rq 2 жыл бұрын
Super sir your teaching how to sing swaras Im searching for thz viedo from 1 hr..finally Jesus helped me thank you
@anishwatts6246
@anishwatts6246 2 жыл бұрын
Amen
@chitramurugan6491
@chitramurugan6491 3 жыл бұрын
Sir super super grand opening....your voice is very excellent...
@albertrathnagaran2295
@albertrathnagaran2295 3 жыл бұрын
ஐயா Super
@heynanba3607
@heynanba3607 3 жыл бұрын
Super sir
@elizabethpremalatha6015
@elizabethpremalatha6015 3 жыл бұрын
Very nice
@JESUSPRAYER
@JESUSPRAYER 3 жыл бұрын
Wonderful
@simonsamuel2624
@simonsamuel2624 Жыл бұрын
Amazing voice brother, keep it up,
@johnrichard5330
@johnrichard5330 3 жыл бұрын
Super
@jasminehonestraj9409
@jasminehonestraj9409 3 жыл бұрын
Mandi iyaa 🙏🙏🙏🙏🙏
@sakthikumaranusha3262
@sakthikumaranusha3262 3 жыл бұрын
Sir super
@chandrachandra8755
@chandrachandra8755 2 жыл бұрын
Very useful brother
@heavenlybird6063
@heavenlybird6063 3 жыл бұрын
Well done
@samuelsamu-official6979
@samuelsamu-official6979 3 жыл бұрын
Nice 👌💝 Brother ❤️
@ashishaven
@ashishaven 3 жыл бұрын
Sooper...today only I saw... Congrats 👍
@user-lb7fx9ev9n
@user-lb7fx9ev9n 7 ай бұрын
Please teach slowy swaram line all line's
@Joswa00113
@Joswa00113 3 жыл бұрын
Bro super
@newbeats2242
@newbeats2242 3 жыл бұрын
Great anna 👍
@anishwatts6246
@anishwatts6246 2 жыл бұрын
Full song swaram description LA podunga sir pls
@veeralenin2683
@veeralenin2683 3 жыл бұрын
Enakum Karnataka music kathu kudunga
@megamusicrevivaltime7501
@megamusicrevivaltime7501 3 жыл бұрын
Sure
@veeralenin2683
@veeralenin2683 3 жыл бұрын
Epdi.. கதுக்கணு..எப்போ சொல்லி தருவிங்க
@megamusicrevivaltime7501
@megamusicrevivaltime7501 3 жыл бұрын
@@veeralenin2683 9894924307.. Send watsap
@jebasinghgnanadoss3259
@jebasinghgnanadoss3259 3 жыл бұрын
Supper anna
@smilal1273
@smilal1273 3 жыл бұрын
Praise the lord.kindly teach how to make swaras for songs.god bless brother.
@dhayatv5316
@dhayatv5316 Жыл бұрын
என்ன் ராகம் என்ன தாளம் எனசரியாகதயவு செய்து சொல்லுங்கள்
@dunadevaratchanya1884
@dunadevaratchanya1884 3 жыл бұрын
Sir poorana allagullavare swarm please upload this video
@selviyovan9672
@selviyovan9672 3 жыл бұрын
இது போல் நிறைய பாடல் போடவும்
@megamusicrevivaltime7501
@megamusicrevivaltime7501 3 жыл бұрын
Definitely you command any songs
@sakthikumaranusha3262
@sakthikumaranusha3262 3 жыл бұрын
Amen
@AjayRaj-qr2vm
@AjayRaj-qr2vm 3 жыл бұрын
Super sir
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 33 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 5 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
" poorana azhagullavare " en Yesuve instrumental music
10:52
El-Shaddai
Рет қаралды 4,8 М.
Uyar Malaiyo -John Jebaraj keyboard cover
3:31
Bichumon Hezakiel
Рет қаралды 12 М.
| Swaram for Thamara Poovukum | Dr Lavanya | Vidhya Sagar | Sujatha | Carnatic Notes | Notation  |
8:40
Uyar Malaiyo | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries
5:25
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 50 МЛН
BRO . JESIAH SONGS
16:11
Faith full life
Рет қаралды 10 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 33 МЛН