Uyarndha Manithan - Sowcar Janaki shouts Sivaji

  Рет қаралды 907,642

AP International

AP International

Күн бұрын

Uyarndha Manithan - Tamil Movie
Star Cast: Sivaji Ganesan, Major Sundarrajan, Sivakumar, Vanishri, Sowcar Janaki
Music: M.S. Viswanathan
Direction: Krishnan-Panju
Description : Uyarndha Manithan is Tamil Emotional Drama Film. Sivaji and Ashokan are close friends. Sivaji loves and marries Vanishri who belongs to lower caste. Sivaji's dad s Vanishri and her dad by firing their home. He also blackmails Sivaji to marry Sowcar Janaki. Sivaji marries Sowcar Janaki and lives his life thinking about Vanishri.

Пікірлер: 391
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 3 жыл бұрын
சிவாஜி யின் நடிப்பு ஓர் மைல்கல். பாராட்ட வார்த்தை கள் இல்லை.சூப்பர்.
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 3 жыл бұрын
சௌக்கார்...படு சூப்பர். என்ன அசத்தல். மறந்து போன படத்தை மீண்டும் பார்க்க இந்த காட்சிகள் நம்மைத் தூண்டு கிறது.
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
இந்த காட்சி எல்லா காலத்திற்கும் பொருந்தும்.. பொருள் பொதிந்த காட்சி!👍👍👍
@annamalai766
@annamalai766 Жыл бұрын
இமயத்தின் அமைதியான நடிப்பு வாழ்க அவர்புகழ்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 8 ай бұрын
1968 ல் உயர்ந்த மனிதன் 8 தடவை பார்த்தேன். இன்று வயது 75.நினைத்து பார்க்கிறேன்.
@ssrajan9654
@ssrajan9654 3 жыл бұрын
What a perfect casting? Sowcar amma is talented and matching superbly with shivaji sir. What an acting by both stalwarts? Last scene brought tears from my eyes.
@jennathulnisha6918
@jennathulnisha6918 4 жыл бұрын
Seriously die hard fan of sowcar janaki mam and sivaji sir..what a acting yaar! They nailed it...actually I can't even count it cuz I have seen this movie many times!..addicted to their acting..masterpiece ma!_real couple acting..no words to say about their acting..sowcar madam and sivaji sir omg...excellent movie to watch every time_no more boring! I'm a 2k kid but I have seen many old movies..ciz my parents always prefer me to watch old movies..! For Ur info..guys u can watch thangapathakam and many movies toooo it won't get bored!
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oYawanx_jNmSkLM. NadigarThilagamTV exclusive channel for NadigarThilagam Fans. Lining up interesting chapters, Exclusive Filmography with authentic Records and proofs.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
The entire film is a feast for the senses. The Sivaji-VaaniSree scenes,Sivaji-Asokan scenes are just as enchanting as the sequence in this video! Please watch "Padiththaal Mattum Podhumaa" & "Dheivapiravi" & "Parasakthi" - just three stellar examples that illustrate that Nadigar Thilagam is a "Only Once In 10,000 Years Phenomenon"!
@gandhichinnasamy6079
@gandhichinnasamy6079 Жыл бұрын
உண்மையிலே அந்த காலத்து நினைவில் வைத்திரு வேண்டும் என்பதே எனது வோண்டுகோள் மேலும் இந்த மாதியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா சவ்க்கார்ஜானகி அம்மா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் என் அம்மா அண்ண்ன் நான் தொடர்ந்து மாட்டு வண்டியில் சென்று பார்ப்போமா அதனால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ஆனால் இந்த காலத்தில் இப்படி பட்ட பாடங்கள் எடுப்பதுன்டா என்று திரையில் பார்க்க முடியும்மா என்று நான் நினைக்கிறேன் நன்றி அய்யா காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம் இரவு வணக்கம்
@rajagopalkovai9640
@rajagopalkovai9640 3 жыл бұрын
அண்ணன் நடிகர் திலகம் மீண்டும் அதே குடும்பத்தில் பிறந்து மறுபடியும் நடிகர் திகமாகவே அதே அழகு ராஜாவாக ஜொலிப்பார் என்பது இரைவன் தீர்ப்பு .
@sulochanas8760
@sulochanas8760 Ай бұрын
There is only one Shivaji in this world ❤❤❤❤❤❤❤❤❤
@lathapharth9126
@lathapharth9126 2 жыл бұрын
Sowkar Amma miga sirantha nadigai
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 3 жыл бұрын
sivaji sir talking about lunch shaking his headlooking sivakumar is the best scene.
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 жыл бұрын
என்னா நடிப்புடா சாமி. யாருமே கிட்ட நெருங்க முடியாத நடிப்பு. இல்லை இல்லை. அசல்.
@patrickakempu8000
@patrickakempu8000 Жыл бұрын
Mount Everest in acting Sivaji Ganesan. This is an ever vacuum place in the film world.
@thanushathanaraj7739
@thanushathanaraj7739 5 жыл бұрын
Wowww how sweet last 2 minutes 😍😍😍😍😍
@sureshrajkumar1846
@sureshrajkumar1846 3 жыл бұрын
So beautiful. Easy to become emotional seeing this scene
@wealthchannel4068
@wealthchannel4068 4 жыл бұрын
Superb acting.. Both are legends 😍
@murugavalavan3350
@murugavalavan3350 Жыл бұрын
Shivaji is ultimate
@prasathkrishnamoorthy1230
@prasathkrishnamoorthy1230 3 жыл бұрын
Wow!!!! Classsssy actor.
@chefkalaii
@chefkalaii 5 жыл бұрын
Wow ending superb ❤️
@ksramani8712
@ksramani8712 2 жыл бұрын
sowcar janaki - equally acted the role with sivaji holds good performance - in this other than sowkar only KR Vijaya can do here - dialogue writer javar seetharaman & directors krishnan , panju
@bharathipriya1861
@bharathipriya1861 10 ай бұрын
😮😮😮 oru manusan Epd nidikirarau.....😮😮semayaa....eruku intha scene😮😮
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
Good acting
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Really cried in the last scene
@MArun-tl7jj
@MArun-tl7jj 6 ай бұрын
2k kid sivaji acting king
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 5 жыл бұрын
Every family must watch
@sahanakanishka5100
@sahanakanishka5100 4 жыл бұрын
My all time favourite scene
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Жыл бұрын
There are at least a Hundred such All Time Great Scenes or Sequences in Nadigar Thilagam's films. Just for taste,I suggest the following which are readily available on KZbin: * "Deivamagan" 1. Handsome,stylish son Sivaji cajoling his mother Pandari Bai to recommend and get him a huge amount for his hotel project from his reluctant mega-rich father Sivaji who knows that his innocent son is being taken for a ride and how Pandari Bai convinces her husband and handsome son Sivaji getting the money and leaving,and a romantic scene between father Sivaji&Pandari Bai 2. Handsome son Sivaji bringing his lover Jeyalalitha to his house to introduce to his mom Pandari Bai but unexpectedly father Sivaji being present there and the superb showdown between father Sivaji & Jeyalalitha 3. Business Magnate Sivaji & Major Sundar Rajan as an estranged doctor friend meeting after a long time and the superb showdown between them * " Padiththaal Mattum Podhumaa" climax scene, starting from Sivaji begging his estranged wife Rajasulochana to come with him to his home,she insulting him and her father S.V.Ranga Rao thrashing Sivaji with his walking stick and Sivaji rushing into his woody Estate like a wounded lion and asking his man-servant A.Karunanidhi to bring his hunter's rifle& bullets and the brilliant performance of Sivaji as the high-voltage climax unfolds between him,his cousin K Balaji and his wife Savithri * "Vasantha MaaLigai" - right after the birth day celebration song 'Yaen yaen yaen', Sivaji's short but superb fight scene with S.V.Ramdoss who was trying to molest VaaniSree and his dialogues to both and his dialogue delivery style and the close of that scene with Sivaji dropping her at her house * "Iru MalargaL" - Sivaji and his ex-lover Padmini who suddenly re-enters his life (after long years of having betrayed him) as his daughter Roja Ramani's Teacher and Roja Ramani unexpectedly finding her Teacher and her beloved father in a tight hug, both overcome with pent-up anger& passion and a shocked Roja Ramani uncontrollably crying and sobbing and Sivaji-Padmini embarrassedly dealing with it - an absolutely stunning scene, performance and direction * 'Thillana MohanambaaL" - Padmini's showdown with Sivaji in a Drama Kottakai when she comes to know that Sivaji is shifting to Malaysia because he started doubting her integrity Sivaji Ganesan is a "Only Once In 10,000Years" Rare Phenomenon! Pls.share your experience with regard to the above-mentioned sequences/scenes in the Comments Section of this video.
@sahanakanishka5100
@sahanakanishka5100 Жыл бұрын
Yes
@manikandannagasamy258
@manikandannagasamy258 Жыл бұрын
@@schwaarnkreddy7805 Wonderful Sir.U have told correctly. Fantastic narration.
@chitravicky2878
@chitravicky2878 5 жыл бұрын
Semmma movie pa
@uthayakumaranj2715
@uthayakumaranj2715 3 жыл бұрын
Supper movie
@srihariharansrihariharan528
@srihariharansrihariharan528 5 жыл бұрын
Who else here after the interview the of janaki
@ramyasris2612
@ramyasris2612 2 жыл бұрын
நான் என் திரும்ப திரும்ப இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறனோ எனக்கு தெரியவில்லை ❤️
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
உயர்ந்தமனிதன் சிவாஜியின் நடிப்பிற்காக வைத்த தலைப்பாக நான் நினைக்கிறேன்
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 3 жыл бұрын
ஒரே காட்சி. என்ன டயலாக். என்ன எமோஷன். பெரிய பணக்காரணாக இருப்பதில் எவ்வளவு சிக்கல் வாழ்க்கை யில் என்பதை நடிகர் திலகம் ....சொல்ல வார்த்தையில்லை.
@rangarajannarasimhan2814
@rangarajannarasimhan2814 3 жыл бұрын
I.have.seen.sivaji.acting.right.from.parasakthi.in.every.film.his.action.was.different.from film.to.film.there.were.no.words.to.describe.his.acting.thanks.
@kothandaramanadhimoolam2083
@kothandaramanadhimoolam2083 3 жыл бұрын
உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த அத்தனைகாட்சிகளும் அருமையான நடிப்பு.
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி வேறு யாருக்கும் இந்த பட்டம் கொடுக்க முடியாது
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 Жыл бұрын
நமது சவாஜிசார் நடிப்பைதெரியும் ஆனால் ஸொளகார்அம்மா அவருக்கு ஈடுகொடுத்து சற்று சிரமத்துடன் நடித்து கொடுத்திருக்கிறார்.
@chandragandhanramamoorthy5917
@chandragandhanramamoorthy5917 3 жыл бұрын
நடிப்பின் இமயம் சிவாஜி! சாகா வரம் பெற்ற கலைஞன்! இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த கலைஞனின் புகழ் நிலைத்து நிற்கும்.🙏🙏💐💐
@senthikumar6172
@senthikumar6172 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜயா புகழ் என்றும் வாழும் 👍
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 3 жыл бұрын
நடிப்பு சக்கரவர்த்தியின் இமலாய நடிப்பு.. என்றென்றும் நினைவை விட்டு அகலாத காட்சி...
@sampathsampath6318
@sampathsampath6318 2 жыл бұрын
உயர்ந்த மனிதன் நடிப்பில் உச்சம் தொட்ட உயர்ந்த மனிதன் அவருக்கு நிகர் அவரே நடிப்பில் மட்டும் உயர்ந்த மனிதன் இல்லை அவர் எண்ணத்திலும் உயர்ந்த மனிதன் வாது சூது எதுவும் தெரியாத உயர்ந்த மனிதன் என்றென்றும் தமிழ் வாழும் வரை நிலைத்திருக்கும் அவரின் புகழ் நன்றி வாழ்த்தியவர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@thalakkupandian8782
@thalakkupandian8782 4 жыл бұрын
நான் அந்த காலத்திலேயே இருக்க விரும்புகிறேன்...
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
உண்மை
@vilvamspillai4161
@vilvamspillai4161 4 жыл бұрын
@@subramanianmariyappan8671 you probably didn't born that time yet 🙄
@Indian-hr1gu
@Indian-hr1gu 3 жыл бұрын
Same feeling..... 🌸🌺
@பஞ்சாப்.பாங்டா
@பஞ்சாப்.பாங்டா 3 жыл бұрын
Nanum. Dhan. Feel. Panra
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
அந்த காலத்துக்கு போக ஆசைதான்.ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லையே.
@michaelraj5103
@michaelraj5103 3 жыл бұрын
மிகப்பெரிய இயக்குனர் 'கடவுள் ' மிகப்பெரிய நடிகன் 'சிவாஜி '. . அவன் பறந்து போனானே...
@abufarzana
@abufarzana 5 жыл бұрын
ஓராயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம் உயர்ந்த மனிதன்...
@sivayanamaom7696
@sivayanamaom7696 5 жыл бұрын
Yes defnetly
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng Жыл бұрын
Seeing ur dp in miniature I thought it was SP garu in old age!
@abufarzana
@abufarzana Жыл бұрын
@@kamrankhan-lj1ng thanks... very happy from your comment
@shangarsaravanan
@shangarsaravanan 11 ай бұрын
அவன்தான் மனிதன் படமும் சலிக்காது. உயர்ந்த மனிதன்-125வது படம் அவன் தான் மனிதன்- 175வது படம்
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 жыл бұрын
பாஸ்கர் ஜீ. இவர்தான் ஹிந்தி மொழியில் நடித்துள்ளார். தர்த்தி தமிழில் சிவந்த மண். இவர் நடித்த தெய்வ மகன் திரைப்படத்தை ஹிந்தி மொழியில் நடிப்பதற்கு ஹிந்தி திரைப்பட ஜாம் பவான்களான ராஜ்குமார் ராஜ்கபூர். ராஜேஷ் கன்னா திலீப் குமார். அசோக் குமார் சஞ்சீவ் குமார் தேவ் ஆனந்த் அமிதாப் பச்சன் தர்மேந்திரா மற்றும் பலரும் முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் முடியவில்லை. மதராஸி கர் ஸக்தா ஹை. ஹம் நஹி கர் ஸக்தா ஹை என்று பயந்து நடுங்கி யவர்கள்தான்.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
இதெல்லாம் படம் இல்லை பாடம்
@paanaam
@paanaam 5 жыл бұрын
எப்பேர்ப்பட்டவர்கள் வாழ்ந்த காலம் அது... ஆகா...
@sudhar889
@sudhar889 3 жыл бұрын
Piravi nadigan ya. Evanevano thannai periya nadigan endru sollikkollgiran. Appo Ithukku yenna peyar. Athu nadippunna Ithu master class. Ithu than originally nadippu.
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று நினைக்கிறேன் ....வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@crafts65
@crafts65 2 жыл бұрын
Sivaji sir urandha manithan
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
No chance. Style of an elite person. None till date to match him.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 5 жыл бұрын
ஸ்டைல்னா இது ஸ்டைல் ... நடிப்புன்னா இது நடிப்பு..!
@sheelajacintha1955
@sheelajacintha1955 4 жыл бұрын
They are incomparable and to be commented.
@soundaravallis3759
@soundaravallis3759 4 жыл бұрын
No one equal to Mr. Sivaji, what an act wow wow🤩கோபத்திலும் அந்த நடை நடக்க அவரால் மட்டுமே அழகாக நடக்க முடியும் marvelous acting
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
Even hundred contemporer like MGR SSR GEMINI Could not match.Sivaji 's. ability and performance
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Very true. That's the fact. Let anyone say anything, that's the truth. NT!!! Just wonder how can this man deliver such fantastic performance. 🙏🙏
@rangamannarsrinivasan7170
@rangamannarsrinivasan7170 4 жыл бұрын
சிவாஜி ஒரு நடிப்பின் இலக்கணம். நான் ரசித்த காட்சிகள். அய்யனாரின் ஆன்மா சாந்தியுடன் அடைய வேண்டுமாய் பரார்த்திக்கிறேன்.
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 3 жыл бұрын
இன்றும் ரசித்து பார்க்கக்கூடிய படம்
@babukandhasamy7917
@babukandhasamy7917 3 жыл бұрын
சிவாஜி சூப்பர் அழகு கிங் ஆக்டர்
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 3 жыл бұрын
As a NADIGAR THILAGAM addict - I can tell that this is my most favourite segment - across all his films. It is futile even to think of any other actor even trying to do this role - such is the class and style of NADIGAR THILAGAM - that style of lighting a smoke at 1:44 and that entire stretch from 6:25 to 9:05 .... watch for that walk at 9:05! Each time I watch this segment -- especially that walk I marvel at the greatness of this greatest actor ever to be born! I would have watched this movie over a 100 times and that walk is just goosebumps moment! One Sun - One Moon - One and Only NADIGAR THILAGAM!
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Awesome comment. Really, really, a brilliant artist NT.
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 жыл бұрын
What a fine actor
@rajendran5986
@rajendran5986 Жыл бұрын
Dai kavithaiyada
@prasadramanathan2048
@prasadramanathan2048 Жыл бұрын
sure sure. No one replace. Thanks to God to born and live in this period. 🙏 to see and enjoy great actor performances.
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
sowhar janaki mam did equally to sivaji sir
@kesavanr1905
@kesavanr1905 3 ай бұрын
இந்த மாதிரியான சீன்கள் டிவி யில் போடப்படவேண்டும்.
@yamaha3d569
@yamaha3d569 2 жыл бұрын
காட்சிக்கேற்ப என்ன ஒரு அருமையான பின்னணி இசைக் கோர்ப்பு. 10:01-- 11:01வரை மெல்லிசை மாமன்னரின் இசை ராஜ்ஜியம். நடிகர் திலகம், மற்றும் சவுகார் ஜானகி இருவரின் நடிப்புக்கு மகுடம் சூட்டும் இசை சாம்ராஜ்யம். Double clarinets, strings section, Brass sections முடிவில் solo violin (சிவகுமார் உள்ளே போக சொல்லும் போது) அந்த ஒரு நிமிடம் முழுவதும் மெல்லிசை மாமன்னரின் ருத்ர தாண்டவம். நடிகர் திலகம் நடிப்பை பற்றி கேட்கவே வேண்டாம். இந்த படத்தின் இந்த காட்சி நான் சிறு வயது முதல் இன்று வரை ரசித்த,ரசிக்கும் காட்சி. இந்த படம் நடிகர் திலகத்தின் மணி மகுடத்தில் ஒரு வைரம். மெல்லிசை மாமன்னரின் பாடல்களும் (நாளை இந்த வேளை, என் கேள்விக்கென்ன பதில், அந்த நாள் ஞாபகம் போன்ற இனிய பாடல்கள்) பின்னணி இசையும் மெல்லிசை மாமன்னரின் மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக் கற்கள். காட்சிகளுக்கு ஜீவன் தரும் இசை கோர்ப்பு.
@malaruthrapathi5670
@malaruthrapathi5670 2 жыл бұрын
அருமையானகாட்சி அருமையானபடம் எத்தனைமுறைபாா்த்தாலும்அலுக்காது.
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 3 жыл бұрын
தலைவரின் நடிப்பை இப்படி திரையில் பார்த்த நம்மைவிட அவரது நடிப்பை நேரில் பார்த்தவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்!! அவரது தொழில்பக்தி, நடிப்பிலே பரவசம், நடைஉடைபாவனை அப்பப்பா!! நினைக்கும்போதே புல்லரிக்கிறது!!
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 11 ай бұрын
என்ன ஒரு அபார யதார்த்த ஸ்டைலான நடிப்பு இவரை போய் சில தத்திகள் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள்.
@spy61
@spy61 3 жыл бұрын
Actors of today have to learn a lot from the Great Sivaji.
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
The king of dialogue delivery what an expression
@arunachalamlakshmanan1134
@arunachalamlakshmanan1134 4 жыл бұрын
கதை, வசனம், நடிப்பு, நடிகர்கள் தேர்வு, இசை.....தமிழ்சினிமாவின் பொற்காலம்....நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்....சினிமாவை நேசித்த, தெரிந்துவைத்திருந்த தயாரிப்பாளர்கள் கோலோச்சிய தமிழ் சினிமாவின் பொற்காலம் .
@avanthikakanimozhi4402
@avanthikakanimozhi4402 Жыл бұрын
We are living on the period.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
இவர் என்ன மனிதனா.நடிப்பு ராட்சசன்,அந்த அம்மா சரியான இணை.தமிழர்களின் பெருமை சிவாஜிகணேசன்.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
திரையுலகின் கடவுள் நடிப்பின் பிரபஞ்சம் எல்லையில்லா நடிகர் இவர் கால் தூசுக்கு எந்த நடிகரும் இல்லை என்ன உயர்தரமான நடிப்பு நடிப்பு சூரியன்
@ganeshvenkatraman5115
@ganeshvenkatraman5115 3 жыл бұрын
தலைவா.... தலைவா... தலைவா 🙏
@bhu2208
@bhu2208 3 жыл бұрын
Wat an awesome movie. only shivaji can do this with all grace, that too that walk ..... sowcar is equally mesmerizing to watch👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@arajendrakumar784
@arajendrakumar784 4 жыл бұрын
உலகின் தலை சிறந்த நடிகர் ஒப்பற்ற தமிழ் நடிகர் ஈடு இணையில்லாத அற்புத நடிகர்
@senthilkr1970
@senthilkr1970 3 жыл бұрын
7:15 unbelievable and extraordinary dialogue about reality. What a wonderful performance of Sivaji and Sowkar Janaki. Salute to the Director
@ilayathalapathystudios
@ilayathalapathystudios 5 жыл бұрын
7:10 la irundhu semma dialogue paahh chance eh illa vera level performance I'm early 2k kid but enaku indha padam romba pudikum👌
@innocentrajeshravi2615
@innocentrajeshravi2615 4 жыл бұрын
7.21..ultimate
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
Age Is No Bar To Enjoy The Real Artist And Healthy Cinema I Mean Films..!
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oYawanx_jNmSkLM. NadigarThilagamTV exclusive channel for NadigarThilagam Fans. Lining up interesting chapters, Exclusive Filmography with authentic Records and proofs.
@meetings5145
@meetings5145 4 жыл бұрын
Ennadhu..2k kid eh.. and you like this movie eh??! Great
@ilayathalapathystudios
@ilayathalapathystudios 4 жыл бұрын
@@meetings5145 ha ha ha early 2k kids 90s kids mathiri than
@dr.d.jothivenkatesan.1478
@dr.d.jothivenkatesan.1478 3 жыл бұрын
Excellent acting of Nadikarthilakam.
@iyengarskitchen3808
@iyengarskitchen3808 Жыл бұрын
There is nobody to beat shivaji in acting super sir shivaji sir 🙏🙏
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Very true, heart touching scenes and acting with so much grace, NT you are always great. All the artists too did their part superbly good.
@anandnathan2703
@anandnathan2703 3 жыл бұрын
Sowcar Janaki nadippu migha sirappu.
@bhaskarji9200
@bhaskarji9200 4 жыл бұрын
சிவாஜி கணேசன் ஹிந்தி மொழியில் நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்,,ராஜ்கபூர், ராஜ்குமார்,, ராஜேந்திர குமார்,திலிப் குமார்,சுனில்தத்,போன்ற நடிகர்களுக்கு பெரும் சவலாக இருந்து இருக்கும்,,,
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
All leadings actors, producers, directors accepted sivaji is greatest actor. no one can be equal to him.
@harineemosur6530
@harineemosur6530 3 жыл бұрын
For this one scene we can give 10 National awards to Shivaji Ganesan. No one can even come even halfway this mountain. Sad our govt never gave him the credit he deserved when he lived
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
Harinee Madame, even superstar did not get any National Award even after acted in variety of roles (1975-1980), I can give lot of movies of Nadigar Thilagam and Superstar, Vijaykumar, Ajith Kumar, Raghuvaran, T.S.Balaiah, S.V.Ranga Rao, Ladies-Sowcar Janaki Amma, Vijaya Kumari Amma, Aachi Manorama, and later stage, Amala Paul - all these actors deserve National Award.
@jaidandapani1802
@jaidandapani1802 3 жыл бұрын
Sivagi sir is paramporal in acting. no one can act like him
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 Жыл бұрын
இன்று பார்த்தாலும் சலிக்காது
@krishnachaitanya8164
@krishnachaitanya8164 3 жыл бұрын
I don't know one word in tamil. I came here to see expression and method acting of king veera pandya. He is another marlon brando .
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Absorbing. The only Actor who merged into the roles he had donned and completely distinguished himself from his normal individual self "V C GANESAN". Other actors act. But, he's the one who migrated into and transformed himself as those characters. The attire, the perfect "Rich man" Get-up, the eating style, the walk, the talk, the pauses in the dialogue delivery, the deafening silence after he shouts, slowly repenting for his roughness with his wife, the serious frame of mind reflecting in his facial expressions .... Watching the way he relishes thoroughly his Eating creates appetite to us too. Simply Superb. Method acting or Natural Acting or Theatrical Acting whatever one may name it , they were engrossing as it came to him spontaneously depending on the roles he donned and depending on the mood and the scene he performed in. He also inspired and made his co- actors too to come up with a good performance. MSV'Ss BGM Score for this entire frame is Superb. No one talked about MSV's great work because his Music Scores perfectly merged with the scenes and those scenes were totally gripping and his BGM didn't standout to show just gimmicks. The music score keeps on changing frame to frame depending on the moods and the conversations between the characters. Let those lopsided reviewers watch again all those classic films - sharpening their ears & opening their minds.
@Osho55
@Osho55 4 жыл бұрын
Vasudevan, I caught you here again 😆 Sivaji is my favorite too! He and MGR are the only 2 Tamil actors I can stand watching. (I can't speak much of the actors of the last 2 decades like Vikram/Vijai Sethupathy/Surya etc because I have not watched much of them and some never at all). I like MGR for his romance and light hearted moments in movies/songs and Sivaji for Sivaji himself. Yes, there are moments in many movies where he may have overacted but I choose to ignore those blemishes here and there (sometimes enjoy them too!) in favor of the meaty (Mango) pulp which is Him!!! They both looked good in any camera angle and that's a huge, huge advantage they had in addition to the huge charisma!!! Of other actors/heroes of yester years that were/are popular in the 80's/90's/2000's and even now, I might as well shut up and not ruffle some feathers!
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
@@Osho55 👍👍👌👌
@vathsalad8000
@vathsalad8000 4 жыл бұрын
Perfect analysis 👍
@manoharp4926
@manoharp4926 4 жыл бұрын
Well said .
@ravithirunavukkarasu5718
@ravithirunavukkarasu5718 3 жыл бұрын
Superb observation by Mr. Vasudevan ! Thanks for detailed narration for scene and the importance of background music by the great MSV! One more thing to be added is two different walking styles of Sivaji. After slapping sowcar, fast walking shows the anger and during return firm walking shows his understanding about wife’s natural thought and his realisation of mistake and MSV’s BGM for these two.
@TheShankaran9
@TheShankaran9 3 жыл бұрын
Super acting again in this movie
@kalimurhu6224
@kalimurhu6224 3 жыл бұрын
இந்த ஒரே காட்சி போதும் பல்கலைகழகம் என்பதற்கு
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 жыл бұрын
இந்தியாவின் மிக மிக மிக முக்கியமான நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள். ஹிந்தி நடிகர் களான திலிப் குமார் ராஜ் கபூர் ராஜ்குமார் சஞ்சீவ் குமார் அசோக் குமார் சுனில் தத். ராஜேஷ் கன்னா ஏன் எந்த நடிகராக இருந்தாலும் நமது நடிகர் திலகம் சிவாஜி க்கு இணை ஆக மாட்டார்கள். ஓர விழி அழகால் உலகளக்கும் விந்தையாளன். நடை அழகன். இவரின் நடைக்கு இன்றுவரை எவராலும் பதில் சொல்ல முடிய வில்லை. என்பதே உண்மை.
@mohansethuraman9144
@mohansethuraman9144 Жыл бұрын
We want to see this seen. Sowkar janaki super act
@JS-dg4jn
@JS-dg4jn 6 жыл бұрын
இன்னோரத்தன் இனி பிறக்கவேண்டும்டா
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 жыл бұрын
Not possible
@b.l.u.efiyah8488
@b.l.u.efiyah8488 5 жыл бұрын
ஆனால் அதற்கு 10,000 வருடங்களாவது ஆகுமே...!!
@saraswathimanikam466
@saraswathimanikam466 Жыл бұрын
எனக்கு பிடித்த சிவாஜி படங்களில் இதுவும் ஒன்று. அதுவும் வாணிஸ்ரீ சிவாஜி நடித்தது என்றால் மிகவும் அருமை. ஜோடி சூப்பர்.
@muthuswamyvaidyalingam5036
@muthuswamyvaidyalingam5036 Жыл бұрын
What a contrast between these scene from உயர்ந்த மனிதன் & பார் மகளே பார். The same pair in both the films. In பார் மகளே பார், Sivaji shouts at Sowcar Janaki for allowing their daughter while taking snacks prepared from his servant's (actor Karunanidhi)house. In உயர்ந்த மனிதன் - Janaki shouts at Sivaji for eating the food prepared by their servant
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Жыл бұрын
"பார் மகளே பார்" இல் " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" முழுப்பாடலின் B&W வீடியோவை, பாடலின் ஆரம்பத்திலிருந்து சிவாஜியின் இணையற்ற ஜமீன்தார் கணவன்&அப்பா ஸ்டைலை ரசித்து ருசித்தீர்களா,சமீபத்தில்?
@punithavathipp
@punithavathipp 4 жыл бұрын
What a stylish performance..... Great...
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 жыл бұрын
பிறவிக்குற்றம் உள்ளவரே சிவாஜி சார் நடிப்பை குறை கூறுவர்.
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 4 жыл бұрын
உண்மை
@govindaramansrinivasan7461
@govindaramansrinivasan7461 Жыл бұрын
Class actor. No body in this universe can match him.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 3 жыл бұрын
அருமையான நடிப்பு ❤️
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
How beautiful acting . Sivaji sir and chowkar Amma amazing .
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji born actor. no one can break sivaji record.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 жыл бұрын
Sivaji+ sowgar janaki excellent nadippu , enna oru arputhamana nadippu super .
@vigneswaran9271
@vigneswaran9271 3 жыл бұрын
Sivaji the Lion
@MrSakthi1984
@MrSakthi1984 4 жыл бұрын
Sowkar has acted very well. Equaled Sivaji.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
I most hated actresses are Sowcar Janaki and Sarjoja Devi. Sowcar Janaki was able stood in Tamil cinema because of Shivaji because of her faith Inher. But she had faith other actors.Saroja Devi, Jayalalithaa got name
@hvenkata26
@hvenkata26 5 жыл бұрын
What a scene ! That ‘I am sorry ‘ with MSVs background composition can move anyone to tears ! Awesome performance..
@nasamanithorne2600
@nasamanithorne2600 7 жыл бұрын
I just love the way Sivaji shouts 'get out' at Ratnam......so funny!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 7 жыл бұрын
Fantastic observation, NAsamani Thorne!! Check "aatuvithaal" song in Avanthan Manithan movie to see his eyebrow (1 side only) moving/acting....
@devarajanb19
@devarajanb19 3 жыл бұрын
Top classy stylish performance, this scene is simple example for wonderful expression of acting
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
ஒரு கணவன் மனைவி யின் ஊடல், கருத்து வேறுபாட்டில், மனைவியை அறைந்த பின், வீட்டைவிட்டு வெளியே கோபமாகப் போவதும்: பின் மனம் வருந்தி மனைவிக்குப் பூ வாங்கி வந்து, அவரே சூட்டி இருவரும் சமரசமாவதும் உள்ளகாட்சி யில், இயற்கையாகவே ஒரு தம்பதிகளுக்குள் நடக்கும் குடும்பப்பிணைப்பை எவ்வளவு எதார்த்தமாக, சிவாஜியும் சௌக்காரும் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நடிகனாலும் முடியாத சாதனை, இவரால் மட்டுமே முடிந்தது. காலத்தால் அழியா காவியம் உயர்ந்தமனிதன். ஃபிரேமுக்கு ஃப்ரேம் நடிப்பெனும் வைரத்தை பட்டை தீட்டியுள்ளார் உலக மகா நடிகன். இப்படியும் ஒரு நடிகனால் முடியுமா என வியக்க வைத்து விட்டார்.
@RKO508
@RKO508 Жыл бұрын
Sivaji himself has praised two artists in 1960s era Tamil cinema Sivaji told I will be very careful when acting with these two legends. One is Sowkar Janaki & Major Sundarrajan..
@loganathanpalani3458
@loganathanpalani3458 3 жыл бұрын
நடிப்பின் இமயம் நடிகர் திலகம் அவர்களை பார்க்கும்போது எனக்குப் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இருக்கின்றது இப்படியா இந்த உலகத்தின் நடிப்பேன் மாமேதை அவர்களைப் பார்த்து பொறாமை படுகிறேன்
@lalithakrishnan936
@lalithakrishnan936 Жыл бұрын
இது போல படங்கள் இனிவரும் வாய்பே இல்லை
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Awesome awesome scene nadigar thilakam pinnitar
Uyarndha Manithan - Ashokan Expire
12:06
AP International
Рет қаралды 373 М.
Uyarndha Manithan - Sivaji informs about his dad
6:32
AP International
Рет қаралды 214 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
Uyarndha Manithan - Sivaji saves Sivakumar
14:19
AP International
Рет қаралды 1,1 МЛН
UNARCHIPOORVAMANA KAATCHI_Uyarntha Manithan.vob
7:14
Chitti Babu
Рет қаралды 1,1 МЛН
Uyarndha Manithan - Sivaji lies to Sowcar Janakai
6:07
AP International
Рет қаралды 214 М.
Uyarndha Manithan - Sivaji supports Sivakumar
5:54
AP International
Рет қаралды 226 М.
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,3 МЛН
Rajapart Rangadurai - Sivaji acts as rich ship business man
9:39
AP International
Рет қаралды 4,7 МЛН
Uyarndha Manithan - Sowcar Janaki's friend advices her
5:25
AP International
Рет қаралды 112 М.