உயிரோடு உடலுறுப்பு திருட்டு?பகீர் கிளப்பிய வீடியோவால் பதற்றம்.! | Child kidnap | Chennai

  Рет қаралды 1,481,708

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 627
@rameshkrishna3382
@rameshkrishna3382 11 ай бұрын
காவல் துறை இதை வதந்தி என்று சொல்லி தன் மீது பழி விழாமல் தப்பி விடுகிறது. பொது மக்கள் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.. 😡😡
@t.pazhniyamal8146
@t.pazhniyamal8146 11 ай бұрын
Unaku enna therium police pathi
@sandhiyathomas2067
@sandhiyathomas2067 11 ай бұрын
உண்மை than
@Ayessha1212
@Ayessha1212 11 ай бұрын
Ama kaval thurai thappika pakuranga
@rameshkrishna3382
@rameshkrishna3382 11 ай бұрын
@@t.pazhniyamal8146 உனக்கு தெரியவில்லை என்றால் உங்கள் பகுதியில் இருக்கும் நீதி மன்றம் சென்று தெரிந்து கொள். 🙏
@NanthiniPugazh
@NanthiniPugazh 10 ай бұрын
Ramesh sonnathu unmai than
@NanthiniPugazh
@NanthiniPugazh 10 ай бұрын
அரசாங்கம் குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேலைக்கு சென்று வரும் மகளிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
@mohanapriya8315
@mohanapriya8315 11 ай бұрын
நினைக்கும் போதே மனசு வலிக்குது 🥺😓இப்படி பட்ட நாட்டில் பிறந்ததற்கு வெக்கப்படுகிறேன்
@jayamani7614
@jayamani7614 11 ай бұрын
System seri illa thala adekketalum alachiyam irundalum namba tn police ku mattum veri vanduchi tirutu dog avlodaan
@rnithyaraja-qb8ps
@rnithyaraja-qb8ps 11 ай бұрын
😢😢😢
@ManojPraba
@ManojPraba 11 ай бұрын
பயத்துடன் வாழவேண்டிய நிலை தமிழக மக்களுக்கு வந்து விட்டது
@fareedabegum7500
@fareedabegum7500 11 ай бұрын
மக்கள் விசயம் தெரியாமல் எதையும் சொல்ல மாட்டர்கள் போலீஸ் மற்றும் அதிகாரிகளும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 11 ай бұрын
Yes police karanu nadantha tan teriyum
@AJSQUAD32
@AJSQUAD32 11 ай бұрын
Absolutely right sir
@saranyasaran1414
@saranyasaran1414 11 ай бұрын
25/2/23 kannagi nagar I'll kadathainargal
@lakefishing808
@lakefishing808 11 ай бұрын
Yes
@bhuvaneshwarikumar9114
@bhuvaneshwarikumar9114 11 ай бұрын
True news only
@tonystarkingAJshivashiva
@tonystarkingAJshivashiva 11 ай бұрын
முதல்ல வட மாநிலத்தில் அவங்கள உள்ளவங்கள ஃபுல்லா அந்தந்த மாநிலத்துக்கு அனுப்பி வச்சாலே போதும் எந்தவிதமான பயம் இருக்காது வட மாநில ஹிந்திக்காரங்க யாரும் இருந்தாலும் சரி அவங்க ஆதார் கார்டு வாங்கி செக் பண்ணிட்டு அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கறதுக்கு அரசு வந்து கூடுதல் கவனம் செலுத்தலாம் இது செலுத்தினாலே பொதுமக்களை யாரும் பயப்பட மாட்டாங்க
@sandhiyaraja6103
@sandhiyaraja6103 11 ай бұрын
Neinga correct ah soninga
@vasanthk3382
@vasanthk3382 11 ай бұрын
Correct politics members itha seri pannanumm DMK period
@priyasivavadivel6425
@priyasivavadivel6425 11 ай бұрын
Ama 100% correct 😢😢
@meena2519
@meena2519 11 ай бұрын
Neenga correcta sonninga
@kannukutty9201
@kannukutty9201 11 ай бұрын
Correct anna
@lakishshanmugam880
@lakishshanmugam880 10 ай бұрын
இந்த வீடியோ பார்க்க மிகவும் பயமாகவுள்ளது
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 11 ай бұрын
நியாயமான கோரிக்கை தானே மக்கள் வைக்கிறாங்க இதில் என்ன தவறு இருக்கு😮
@Mithreshk
@Mithreshk 11 ай бұрын
ஒரு செய்தியாளர் விஷயத்தை அலட்சியமாக பார்த காவல்துறை , இந்த குழந்தைகள் விஷயத்தில் எப்படி நம்புவது
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 11 ай бұрын
அணைத்து அரசு பள்ளியில் இப்படி ஒரு சட்டம் வரவேண்டும்.... பெற்ரோர் இல்லாமல் குழந்தைகளை பள்ளி முடிந்து வெளியே அனுப்ப கூடாது கேட் மூடி இருக்கனும்.... பெற்றோர் வந்து குழந்தைகளை கூட்டிகிட்டு போகவே🎉ண்டும்..... முக்கியமா பெண் குழந்தைகள்.... தனியார் பள்ளிகள் போல பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@sumisadu5955
@sumisadu5955 11 ай бұрын
Velaiku pora parents kuzandainga eppadi kotitu povanga...bayama irku...
@vsvs6230
@vsvs6230 11 ай бұрын
அதுக்கும் வாத்தியார்களை அடிப்பாங்க என் பிள்ளைகள் தனியாக வருவார்கள் நீங்க எப்படி பெற்றவர்களை வரசொல்ரீங்க அப்படின்னு கேட்பாங்க
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 11 ай бұрын
@@sumisadu5955 வீட்டில் பெரியவர்கள் ( தாத்தா பாட்டி உறவினர் ) கூட்டி வரலாமே
@redlotus4184
@redlotus4184 11 ай бұрын
இந்த வீடியோ இப்பத்தானா எனக்கு வாட்சப்பில் வந்தது எனக்கு குலை நடுங்கி போய்விட்டது கடவுளே அப்படியே உயிரோடு உந்த பையனை கிட்னி எடுப்பதை பார்த்தேன் அந்த பையன் அழுகிறான் கன்னத்தில் அடிக்கிறாங்க அநத பையனுக்கு 15 வயது இருக்கும் பதை பதைக்கும் வீடியோ தயவு செய்து இத கண்டு புடிங்க. அந்த கயவர்கள் அதை போலவே தண்டனை வழங்க வேண்டும்
@deepajagan9708
@deepajagan9708 11 ай бұрын
Hello
@deepajagan9708
@deepajagan9708 11 ай бұрын
Enaku antha video anupunga mam
@GanesanGanesan-kavin
@GanesanGanesan-kavin 11 ай бұрын
𝗬𝗲𝗻𝗮𝗸𝘂𝗺 𝘃𝗮𝗻𝘁𝗵𝘂𝗿𝘂𝗸𝘂😢😢😢
@GanesanGanesan-kavin
@GanesanGanesan-kavin 11 ай бұрын
𝗣𝗮𝘃𝗮𝗺 𝗽𝗮𝘀𝗮𝗻𝗴𝗮
@Prabha22
@Prabha22 11 ай бұрын
Naanum paathen ithu old video nu nenachu tha sari you tube la pottu paathen unmai thana 😢 avanugala kandu pidichu ellathaium thundu thunda aruthu eriyanum
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 11 ай бұрын
காவல்துறையினர் கண்ணியமாகநடக்கவும், காவல்துறையினர், தமிழ்நாட்டில் தினமும் ரோந்துபணியில் ஈடுபட வேண்டும்..... மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்....
@cookibjunction6374
@cookibjunction6374 10 ай бұрын
இதுகெல்லம் ஒரு முடிவு வரவே வராத எவ்ளோ நாள் இப்படியே பயந்து வாழ முடியும்
@SubashiniDesigamani
@SubashiniDesigamani 11 ай бұрын
இந்த வீடியோ பொய்யின்னு சொல்றீங்களா அப்ப அறுத்த குழந்தைகள் யார்? இது எந்த மாநிலத்தில் நடந்த உண்மை.
@Divyagurunadhan666
@Divyagurunadhan666 10 ай бұрын
Yes naanum paathen
@Shorts_channel859
@Shorts_channel859 11 ай бұрын
அய்யோ நானும் அந்த வீடியோ பார்த்தேன் ரொம்ப கொடூரமா கொன்றுக்காங்க அய்யோ பாவம் அந்த குழந்தை அந்த குழந்தைக்கு பேச கூட தெரியாது அந்த குழந்தையையும் கொன்றுருக்காங்க 😭😭😭 கண்டிப்பாக கொன்னவங்கல இதவிட கொடூரமா கொல்லனும் 😭
@archu4085
@archu4085 11 ай бұрын
yendha vdo
@Shorts_channel859
@Shorts_channel859 11 ай бұрын
@@archu4085 அந்த கிட்னி எடுக்குற வீடியோ 🥺
@archu4085
@archu4085 11 ай бұрын
@@Shorts_channel859 aiyayoo yenaga solldringa... atha vdo ah vera velila vitrukanukala😪
@Shorts_channel859
@Shorts_channel859 11 ай бұрын
@@archu4085 mm ama sister
@kanimozhis9993
@kanimozhis9993 11 ай бұрын
Ama live video atha puriyala epdi itha video etuthute koluranga mattikamatomnu payam ilama video vera etukuranga ayo nimathiye ila pathathula irunthu thookame pochu
@vijiviji3425
@vijiviji3425 10 ай бұрын
கவர்மெண்ட். என்னபண்றங்க.. வடமணில்லாதவறை. ஏன். உள்ளவிடுறீங்க.. பொதுமக்களை. ஏன். பயமுறுத்திறீங்க. நம்மதமிழ் ஆட்களும். இதசெய்வாங்க.. Nambhuvadharkillai🙏 யாரையும்.
@ThreeRoses857
@ThreeRoses857 11 ай бұрын
பயமாத்தான் இருக்கு 😢😔😔😔😔😔
@kuttys_looty.
@kuttys_looty. 11 ай бұрын
இது உண்மையில் நடந்தது. நம் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்கள்
@allvideocreatortamil9811
@allvideocreatortamil9811 10 ай бұрын
வேண்டாமா ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் நீங்க இந்த வருஷம் இல்லனா அடுத்த வருஷம் படிச்சவங்க உசுரு போனா திரும்ப வருமா? ???
@shankarravi5724
@shankarravi5724 11 ай бұрын
நீங்க நியூஸ் சொல்லும் விதமே மக்களை பயமுறுத்துவது மாதிரி உள்ளது. இயல்பான குரலிலேயே செய்தியை சொல்லுங்க. கோஸ்ட் படத்திற்கு டப்பிங் பேசுவது மாதிரி பேச வேண்டாம்.
@palaniappans6630
@palaniappans6630 11 ай бұрын
Most part of the news talks as if it is true and last few minutes talks about actual statement.
@egovashalommp130
@egovashalommp130 11 ай бұрын
😂😂
@malinid6821
@malinid6821 11 ай бұрын
Ama🤣🤣🤣🤣🤣🤣
@malathishalini2020
@malathishalini2020 11 ай бұрын
Correct bro
@priyasivavadivel6425
@priyasivavadivel6425 11 ай бұрын
😂😂😂😂😂
@sarany-harini
@sarany-harini 10 ай бұрын
உயிரோட அருக்குற காட்சி வெளியானபிரகு வததினு சொன்னா எப்படி 😢😢😢
@abdulkhadar1075
@abdulkhadar1075 11 ай бұрын
Iam from Thiruvotriyur...I have two son. They are in Grade 7 and 8 .... Ever since the news came both are mentally disturbed and scared to go outside.. i gave them confidence by saying not to worry and such thing will never happen... Still they afraid.. Just like them many children have badly affected... Govt should do something by deploying more police and take action on the suspects...
@reni_1025...
@reni_1025... 11 ай бұрын
I am ennore. So scared about this news.
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 11 ай бұрын
குழந்தைகளை இனியாவது பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும்... இந்த வீடியோவை உங்க குழந்தைகளுக்கு போட்டு பயம் காட்டி பேசுங்கள்.... குழந்தைகள் புரிந்துக்கொணாடு பாதுகாப்பாக இருப்பார்கள்...
@Adviews100
@Adviews100 11 ай бұрын
Police எப்டோதும் மக்களிடம் பணத்தை எப்படி என்பதை மட்டும் யோசிக்காமல்.. மக்களுக்கு சேவை செய்ய வேன்டும்..
@tajmohamed5888
@tajmohamed5888 11 ай бұрын
குழந்தைகள் அறுத்து உறுப்புகளை திருடும் கும்பலை Forwarded messages செய்திகளை அனுப்பிய முதல் கைபேசி நபரை அழைத்து விசாரித்தால் உண்மையான குற்றம் நடந்த இடத்தையும் கொடூரமான அந்த குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க காவல்துறையினர் செயல்பட்டால் பல்லாயிரம் குடும்பங்கள் மனதார வாழ்த்துமையா.....
@rafinaibrahim7304
@rafinaibrahim7304 10 ай бұрын
Athellam panna mattaanga Periya arasiyalvaathi pillaigal Illa kodiswaran v2 pillaigal ku ipdi aana thaan action edupaanga
@SaranyaSaranya-p2g
@SaranyaSaranya-p2g 10 ай бұрын
Yes
@senthilr9342
@senthilr9342 10 ай бұрын
அடுத்த மாநிலத்தில் இருந்து வரும் மக்களுக்கு அனுமதி கார்ட் தமிழக அரசு வழங்க வேண்டும் இதுவே சரியான கோரிக்கையை என நினைக்கிறோம் மக்கள் பதில் என்ன
@sanjaysanjays3848
@sanjaysanjays3848 11 ай бұрын
அண்ணன் சீமான் ஒன்றே தீர்வு 💯
@yesiknowjava
@yesiknowjava 11 ай бұрын
What nonsense Seeman is a naxal ....brother I am a tamizhan too .... He is worse than dmk admk .... Because dmk will do lanjam and rowdyism .... But seeman will create a division among people.... Good policing is needed.... North indian workers should be fully collected Number of north indian workers should be restricted. ..
@dineshofficial904
@dineshofficial904 11 ай бұрын
Otha dei punda mavane..... Ithulayum en da politics kondu varinga....
@prockshidha-ty7gb
@prockshidha-ty7gb 11 ай бұрын
Ssss
@sadikbatcha4819
@sadikbatcha4819 11 ай бұрын
STUPPID ...you have brain ..use brain and think ...don't believe SEEMAN ....SEEMAN IS PAID POLITICAN
@parimalar564
@parimalar564 11 ай бұрын
நான் அந்த வீடியோ பார்த்தேன் 😭😭😭😭😭😭
@NrkGb
@NrkGb 10 ай бұрын
இது தான் நம்ம பிறந்த மண்ணில் நாம பயந்து வாழணுமா இனியாநது தமிழனை தமிழன் ஆளணும் நிலைமை வரணும் சீமானுக்கு வாக்கு அளியுங்கள்
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 11 ай бұрын
சார், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை எங்களை போன்ற பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இது உண்மையா அல்லது பொய்யா ? அதை தெளிவுபடுத்த வேண்டியது உன் கடமை. அதை தயவுசெய்து செய். O.K. வா .
@naseersa1691
@naseersa1691 11 ай бұрын
ஸ்டாலின் தயிலிக்கு ஓட்டு போட்டீங்க ல அப்போ அனுபவிங்க ஸ்டாலின் தான் வராரு
@ezhumalai.27
@ezhumalai.27 11 ай бұрын
அது ஆந்திராவில் நடந்த வீடியோ கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு வந்து இருப்பார்கள்
@jahovamaster7107
@jahovamaster7107 11 ай бұрын
Fine, what is the reply for that VIDEO
@Sriammanaudio
@Sriammanaudio 10 ай бұрын
சென்னையில் மட்டுமில்லங்க தமிழ்நாடு முழுக்க அங்கங்க இருக்காங்க எங்க ஊர்ல கூட வந்து ஒரு குழந்தையை தூக்கிட்டு போய் இருக்காங்க அதுக்கப்புறம் எங்க எங்க வாட்சப்ல லிங்க் பண்ணி உடனே அந்த ஹிந்தி காரன புடிச்சு அடிச்சு ஸ்டேஷன்ல ஒப்படைச்சிருக்காங்க உண்மையாலுமே குழந்தைகளுக்கு திருடுற கும்பல் இருக்குது இது அரசாங்கம் சரியாக கவனிக்கல பெற்றோர்கள் அனைவரும் நம் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்
@pikkachi
@pikkachi 10 ай бұрын
ஸ்ராலினுக்கு, திமுக வுக்கு , அதிமுக வுக்கு ஓட்டு போடுங்க நாடு முன்னேறும். முடியல் வந்துவிடும்.
@hareeshkumar9224
@hareeshkumar9224 11 ай бұрын
In Tamil Nadu, what is happening? Government, please take the necessary action immediately. 🙏🙏🙏
@mathangiramdas9193
@mathangiramdas9193 11 ай бұрын
செய்யறவங்களே அவுங்கதானேப்பா?
@srisubayagamjothidam8249
@srisubayagamjothidam8249 11 ай бұрын
Yes crt sir 😅 I vote for your comments sir😢
@sharp4065
@sharp4065 11 ай бұрын
Thirudurathu Vadakan thana Avan Enga irunthu Varan north side la irunthu thana ​@@mathangiramdas9193
@Mukilan_cricket
@Mukilan_cricket 11 ай бұрын
In Chennai some places kidnapped sir
@karthikaobuliraj3750
@karthikaobuliraj3750 10 ай бұрын
​@@mathangiramdas9193Very True The effects of electing a wrong Government.
@sasi259
@sasi259 10 ай бұрын
தமிழ்நாடு லா இருந்து வடாமாநிலாவரை வெளிய அனுப்புங்க
@Packiya-qs5mv
@Packiya-qs5mv 11 ай бұрын
பெற்றோர்கள் குழந்தைகளை தனியாக அனுப்ப கூடாது குழந்தைகள் மேல் கூடுதல் கவனம் தேவை..
@aarthiganesan8446
@aarthiganesan8446 11 ай бұрын
This news is really 😢 true. My sister vitu pakathula 8 years baby missing. Very careful save the children
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 10 ай бұрын
Which area
@ruhimaruhi8727
@ruhimaruhi8727 10 ай бұрын
வட சென்னை மட்டும் இல்லை தென்காசி ல வடகரை லையும் இப்படிதா நா டியூசன் எடுக்க எல்லா பெற்றோர்களும் பயப்புடுறாங்க டியூசனுக்கு அனுப்பவே😢
@parthi3623
@parthi3623 11 ай бұрын
நாங்களும் பயந்து என் மகனை பள்ளிக்கு அனுப்பவில்லை
@avanthika8818
@avanthika8818 11 ай бұрын
அந்த குழந்தை லோகித் கேடச்சுடானா
@MeenaMeena-f3g
@MeenaMeena-f3g 11 ай бұрын
அப்போ அந்த வீடியோ எங்கே எடுத்தது
@revathiselvakumar1482
@revathiselvakumar1482 11 ай бұрын
கர்நாடகா
@sanjitsahithya502
@sanjitsahithya502 11 ай бұрын
Karnataka
@sivasubramanian2397
@sivasubramanian2397 11 ай бұрын
பொய் செய்தியை பரப்புவது மீது நடவடிக்கை எடுப்பது மிக சரியான செய்யல்.... அதே நேரத்தில் மீடியாவில் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடிக்கும் அரசியல்வாதிகளுக்கு என்ன தண்டனை.....
@அறம்-த5ந
@அறம்-த5ந 10 ай бұрын
கண்டிப்பா இதுல பிரதமர் ல இருந்து நம்ம ஊரு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வரைக்கும் தொடர்பு இருக்கும் 💯உறுதியா சொல்லுவேன்
@tajmohamed5888
@tajmohamed5888 11 ай бұрын
ஒரு தேசத்தின் காவல்துறைமட்டும் எவருக்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தால் அவர்களே நீதமான ஆளுமை திறனுள்ளவர்கள்...
@mahendirandiran7243
@mahendirandiran7243 11 ай бұрын
போலீஸ் உடந்தை
@danielmathew6825
@danielmathew6825 11 ай бұрын
commission, corruption...enna nadandhalum onnume nadakale idhellam poinu solla vendiyadhu...edhuku indha departmentnu therila
@Ramnadramalingam
@Ramnadramalingam 11 ай бұрын
@@danielmathew6825😂😂😂 Ethachu uruutu Ph number kuduthurukanga Poi nerla poi velakam kudupaa
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 11 ай бұрын
Ama
@kuttys_looty.
@kuttys_looty. 11 ай бұрын
உண்மையில் நடந்தது
@rvdurga957
@rvdurga957 11 ай бұрын
உண்மை தான் அண்ணா💯
@silvertintin
@silvertintin 11 ай бұрын
Neruppillaamal pugayaadhu. Naam alerta irukkanum.yennavo irukku. Ivlo naala ippadi yaa roumer vandhadhu???
@MONSTERGAMING-x7w
@MONSTERGAMING-x7w 11 ай бұрын
Namma govern ment enna pannuthu.. 😡
@elakkiyaelakkiya9009
@elakkiyaelakkiya9009 10 ай бұрын
உண்மை தான்
@NrkGb
@NrkGb 10 ай бұрын
உயிரை போனா வருமா கோடி கொடுத்தாலும் அழுது புறன்டாலும் நம்மை நாம் பாதுகாப்போம் பக்கத்து வீட்டுக்கு வந்தா நமக்கு என்ன னு இருந்த தின் விளைவு நநாளைக்கு நமக்கு வந்திட கூடாது ன நம்ம ஒற்றுமையை காட்டனும் தமிழன் னு
@weqge2cy
@weqge2cy 11 ай бұрын
வதந்தியோ வாந்தியோ திருடன் ஆட்சியில் மக்கள் கவனம் தேவை
@bhavanirajbhavaniraj6005
@bhavanirajbhavaniraj6005 11 ай бұрын
ஒருவேளை இது உண்மையா இருந்தா போகப் போறது ஒரு குழந்தையோட உயிரு. ஒரு குழந்தை மட்டுமல்ல பல குழந்தையோட உயிரு இதை யாரால்னா திருப்பி தர முடியுமா அந்த பிள்ளைகளை உயிரை அப்பா அம்மாக்கு இந்த அவர்னஸ் தேவைதான் இதுக்கு அப்புறம் அப்பா அம்மா பிள்ளைகளை பத்திரமா பாத்துக்கறதுக்கான வழிவகை ஏற்படும் இது உண்மையா இருந்தா போலீஸ் அதுக்கான ஆக்சன் எடுக்கட்டும்
@Shorts_channel859
@Shorts_channel859 11 ай бұрын
இது உண்மையானதுதா அந்த வீடியோவ நானும் பார்த்தேன் ரொம்ப கொடூரமா கொன்று இருக்காங்க😭😭
@Shorts_channel859
@Shorts_channel859 11 ай бұрын
இது உண்மையானதுதா அந்த வீடியோவ நானும் பார்த்தேன் ரொம்ப கொடூரமா கொன்று இருக்காங்க😭😭
@amalaramesh786
@amalaramesh786 11 ай бұрын
உண்மை தான் ஆனால் ஒரு வருடம் முன்பு வந்தது 😢 எப்போது வந்தாலும் இது கொடுமையின் உச்சம் வேதனை யா இருக்கு அந்த குழந்தைகளை பார்த்த போது
@naangapullingow8205
@naangapullingow8205 11 ай бұрын
Dai olukoothi
@HemaAru-te6td
@HemaAru-te6td 11 ай бұрын
இல்லை இப்போ நீ என்ன சொல்ல வர ஹிந்திக்காரங்க எல்லாரும் நல்லவங்க அவங்கள யாரும் எதுவும் சொல்லாதீங்க அப்டின்னு சொல்ல வரியா இல்லை கடத்தல் எது நடந்தாலும் அமைதியாக இருங்க அப்டின்னு சொல்ல வரியா
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 11 ай бұрын
இனிமேல் வடநாடுதான் தமிழ்நாட்டை ஆளப்போறான்மக்கள் ஒற்றுமை சீர்குலைத்து வடமாநிலம்போல் அரசியல் கட்சிகள் சில மக்களை திசைதிருப்புகிறது.
@priyasivavadivel6425
@priyasivavadivel6425 11 ай бұрын
😢😢😢😢ama
@SaranyaSaranya-p2g
@SaranyaSaranya-p2g 10 ай бұрын
Vedio nanum parthen very bad bayama iruku😢
@saikuttydogs2752
@saikuttydogs2752 11 ай бұрын
அப்போ பாதுகாப்பு கொடுங்க
@BanuBanusri-jq6wl
@BanuBanusri-jq6wl 11 ай бұрын
ஆமாங்க என் பசங்களை ஸ்கூலுக்கு அனுப்ப பயமா இருக்கு
@Ak_kalai25
@Ak_kalai25 11 ай бұрын
It's not fake ithu real la nadakuthu anga oor side kidnape nadantgurkku so very carefully save children
@LakshmiLakshmi-ug9kz
@LakshmiLakshmi-ug9kz 11 ай бұрын
அரசாங்கம் என்னதான் செய்கிறது
@rockugandar1
@rockugandar1 11 ай бұрын
Police is the first criminal without knowledge of them no criminal activities are took place
@sp-sg3mt
@sp-sg3mt 11 ай бұрын
அந்த கும்பளை என்கவுண்டர் பண்ணுங்க da.
@elumalaprakash2802
@elumalaprakash2802 11 ай бұрын
விடியல் 😢
@zerovillagetamil
@zerovillagetamil 10 ай бұрын
இதுவும் நல்ல விஷயம் தான் எச்சரிக்கையாக இருப்பார்கள்
@anushyasri2821
@anushyasri2821 11 ай бұрын
இது ஒரு prank nu காவல் துறை சப்பன் கட்டு கட்டும்
@italiandiary
@italiandiary 11 ай бұрын
விடியல் ஆட்சி😢😢😢 Seeman annaa
@Rஆதிரா
@Rஆதிரா 11 ай бұрын
இப்படி என்றால் எப்படி மக்களால நிம்மதியா வாழமுடியும்
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 11 ай бұрын
Ithu unmai than enakum video vanthuchu😢😢😢😢😢
@SahithAshifa-dv6ri
@SahithAshifa-dv6ri 10 ай бұрын
போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vijisrangoli
@vijisrangoli 11 ай бұрын
There is nothing wrong in being careful and having CCTV cameras for security.
@jeniferinanto
@jeniferinanto 11 ай бұрын
Said correctly
@srisubayagamjothidam8249
@srisubayagamjothidam8249 11 ай бұрын
Yes crt sir 😢
@SreeEsa
@SreeEsa 11 ай бұрын
Chennai matum illa nanga tirunelveli எங்களுக்கும் அந்த பயம்
@TamilArasan-1103
@TamilArasan-1103 11 ай бұрын
😂😂😂yethana padathula kaatunalum , police thirudha maatanga ,same dialogue
@Thamil-c1c
@Thamil-c1c 11 ай бұрын
இவிங்க நல்லா இருக்க மாட்டாங்க 😡😡😡😡😡இவ்ளோ பாவம் பன்றாங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡ரொம்ப கஷ்டமா இருக்கு. I can pelive theis 😡😖😭😭😭😭😭😭😭😭
@MariAppan-el3vk
@MariAppan-el3vk 10 ай бұрын
இவ்ளோ ஆதாரத்தை வச்சுட்டு போலீஸ்காரங்க இவ்வளவு அசால்ட்டா இருக்காங்களே பெத்தவங்களுக்கு தானே பெரிய பிள்ளையோட அருமை போலீசின் அலட்சியம் அலட்சியம்
@Chris-vt6nl
@Chris-vt6nl 11 ай бұрын
Law and order completely compromised😡the situation has become miserable than ever before
@HariHariharan-lq5dy
@HariHariharan-lq5dy 10 ай бұрын
இருப்பினும், இது குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை 😢
@sarasvathi6008
@sarasvathi6008 11 ай бұрын
Yes
@renusri8734
@renusri8734 10 ай бұрын
எனக்கு ரொம்ப பயமா இருக்கு உண்மை தான..... News
@SathyaKannan-zb7bh
@SathyaKannan-zb7bh 11 ай бұрын
Edhukku avanugala Tamil nadu kulla vidranga
@mpandianvithyampandianvith2016
@mpandianvithyampandianvith2016 11 ай бұрын
Super
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 11 ай бұрын
போலீஸ் எதுக்கு இருக்கு தண்டத்ததுக்கு தான்
@manibharathi3834
@manibharathi3834 11 ай бұрын
School anupa ini payamthan
@Hemavlogs-cy5lt
@Hemavlogs-cy5lt 11 ай бұрын
Yes it's true enga area manali la kuda yesterday nananthuchi 😢 yaro pandra thapuku mathavanga la doubt pada vendi iruku 😞
@rrlifestyle579
@rrlifestyle579 11 ай бұрын
Yannala mudiyala 😢😢😢 rompa kastama eruku
@Chandrudhanaofficial
@Chandrudhanaofficial 11 ай бұрын
Andha scooty poran la adhu unmai adhu enga veetanda dha nadandhuchu madipaakan
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 11 ай бұрын
சென்னை மட்டும் இல்லப்பா இங்கே தஞ்சாவூர் எல்லா வீட்டிலும் இந்த வீடியோ வைரல் ஆகிக்கொண்டிக்கிறது இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்
@renusri8734
@renusri8734 10 ай бұрын
அப்போ அந்த வீடியோ எப்படி வந்தது..... ரொம்ப பயமா இருக்கு
@Sbala16
@Sbala16 11 ай бұрын
1-Apoo panipoori vangi tarenu oru lady 2- orutahn neela mudi ethuko epade apde ponan 3- veetu pakathula oruthar ethuku Bika turn seithar Evarkalai puduchi visaricharkalaaaa solungaaa sollungaaa
@positive-vibe20
@positive-vibe20 11 ай бұрын
1.Vali ketrupangapa.. Adhulam palaya vedio pa 😅
@shalinir4328
@shalinir4328 11 ай бұрын
2- Avan mana nilai pathika pattavan pa he is not from north Madras near nanganallur this is old news
@maha-eo6jw
@maha-eo6jw 11 ай бұрын
அரசாங்கம் வேடிக்க பாக்குத மக்கள் பாது காப்பு இல்ல பணம் த முக்கியம மக்கள் இல்ல தெரிது ஓட்டு வந்த போதும் மக்கள் பாது காப்பு இல்ல இந்த அரசாங்கம் எதுக்கு
@NrkGb
@NrkGb 10 ай бұрын
நமது காவல்துறையில் எவ்வளவோ நல்ல உள்ளம் கொண்ட மனித தெய்வங்களும் இருக்காங்கள் எல்லோரையும் குறைச்சொல்லாமல் நம்மை நாம் முதலில் காப்போம்
@Rongolikolam
@Rongolikolam 11 ай бұрын
நானும் அந்த வீடியோ பார்த்தேன் பச்சை யா அறுக்குறானங்க எனக்கு பாக்கும் போதே மயக்கம் வருது அந்த மறி அவனுங்கள் அறுத்து போடணும்
@Kalpana-kv3xy
@Kalpana-kv3xy 10 ай бұрын
Andha video irukka mam
@Harshiniprembrosis
@Harshiniprembrosis 11 ай бұрын
In madipakkam , Puzhuthivakkam to nanganallur kids kidnapping latest information. In prince school and Venkateshwar school located in madipakkam kids kidnapped
@geethabalajilsb123
@geethabalajilsb123 11 ай бұрын
S correct ennakum sonnga bm hospital kitta kadathitaga
@Harshiniprembrosis
@Harshiniprembrosis 11 ай бұрын
@@geethabalajilsb123 but in news channel is saying the informations are fake do not belive . Another side that psycho kidnapping children's. I am 12th student yaa scl madipakkam side tha iruku
@togetherforever780
@togetherforever780 11 ай бұрын
Same BV nagar layum. Irukagalam.
@Harshiniprembrosis
@Harshiniprembrosis 11 ай бұрын
​@@geethabalajilsb123 nega nanganallur ah ga
@Harshiniprembrosis
@Harshiniprembrosis 11 ай бұрын
​@@togetherforever780 where is it located
@mathub6654
@mathub6654 11 ай бұрын
குழந்தைகனவில்லை என்றும் அழம் தாய் உணர்வை இந்த தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மார்கள் உணர் வேண்டும் அவர் அவர் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் இவ்வளவு நடந்துகொண்டு உள்ளது எதுவும் நடக்காததுபோல் இது அது காரணம் இல்லை இது காரணம் பதில் நம் நாட்டு மக்களை காக்க ஒவ்வொருஇந்திய மனிதனுதக்கும் உண்டு தெரியாத ஒருவன் அருகில் பார்த்தல் கவனமாக இருங்கள்
@subeeshsurendran23
@subeeshsurendran23 11 ай бұрын
Nice government
@Yazhisai15
@Yazhisai15 11 ай бұрын
😮😮😮😮unmaiyatha erukku maraikrathukaga epti solranga🤨🤨🤔 kulanthaikalai pathrama pathukanum😥😥
@saranyam9363
@saranyam9363 11 ай бұрын
யார் ஒருவர் வந்தாலும் ஆதார் கார்ட் காண்பித்து போக வேண்டும் இல்லை எனில் ஆபத்துதான் நமக்கு
@yugeshd8866
@yugeshd8866 11 ай бұрын
Ithu unmaitha yesterday antha video na patha antha bayan learn pandra teacher om la irka camera la record irku
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 11 ай бұрын
உண்மைதான்
@rammirajirammiraji8410
@rammirajirammiraji8410 11 ай бұрын
Seeman sir than correct 💯
@aanishandria6199
@aanishandria6199 10 ай бұрын
பயமாக இருக்கிறது நானும் இந்த வீடியோவை பார்த்தேன் 😢😢😢
@Kalpana-kv3xy
@Kalpana-kv3xy 10 ай бұрын
Andha video irukka mam
@aanishandria6199
@aanishandria6199 10 ай бұрын
@@Kalpana-kv3xy illa na pathutu delete paniten na fake video nu ninachen
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
new tamil movie
2:25:46
JINZX (vfx)
Рет қаралды 2,1 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН