உயிரை காக்க 24 உணவு இருக்கு! அதை சாப்பிட்டா போதும்! - நவீன சித்தர் Anu Mohan on Mahavishnu Issue

  Рет қаралды 59,951

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#anumohan #mahavishnu #controversy #latest #latestnews #anbilmahesh #anbilmaheshpoyyamozhi

Пікірлер: 329
@prathiksha2023
@prathiksha2023 Ай бұрын
❤️மகாவிஷ்ணு அண்ணாவை இலவசமாக விளம்பரப்படுத்திய திமுக ஆட்சிக்கு மிக்க நன்றிஅறிவியலை கடந்தது தான் மெய்யியல் 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@sajithanandakumar8724
@sajithanandakumar8724 Ай бұрын
S correct
@sajithanandakumar8724
@sajithanandakumar8724 Ай бұрын
This is god's plan
@vinothinivino9085
@vinothinivino9085 Ай бұрын
Ys its 100% true Mahavishnu brother a ippothan niraya peeukku therinjirukkum❤❤
@rajoobhai4512
@rajoobhai4512 Ай бұрын
அறிவியலை கடந்ததுதான் மெய்ஞானம்.மகாவிஷ்ணு இந்த பிரபஞ்சத்தை பற்றி எல்லாம் அறிந்தே பேசுபவர்.ஆன்மீக உண்மையை சொன்னா அதை விமசனம் செய்து .பேசியவரை அவமானம் படுத்துவதும் நாம் இயற்கைக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.இதற்கான பதில் இறைவனிடமே இருந்து வரும்.ஓம் நமசிவாய.
@pradeedeepa8641
@pradeedeepa8641 Ай бұрын
Super
@lifescience5903
@lifescience5903 Ай бұрын
Ama ipo than pakkathula irukka galaxyku poittu vantharu 😂😂😂poviya
@jayakumaris9928
@jayakumaris9928 Ай бұрын
​@@lifescience5903 athu ippa thaney. Anna athai base panni ezhuthappatta jothidamum panchangamum aathmeekathil irunthu vantha ariviyal thaney . Kazhuthaikku theriyuma karpoora vasanai ?
@sathishkumarg773
@sathishkumarg773 Ай бұрын
Panchangam is based on geocentric theory. Now which is proved as false​@@jayakumaris9928
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Ай бұрын
@@rajoobhai4512 our forefatheric rishygal found science in those days example astrology space research and celestial intelligence everything.
@radha188
@radha188 Ай бұрын
நான் படித்தது ஒரு இஸ்லாமிய பாடசாலை இதில் அவர்களின் மதச்சார்பு சம்பந்தமாக தான் கற்பித்து கொடுப்பார்கள் அதில் சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் எந்த மதத்திலும் கெட்ட விஷயங்களில் கற்பித்துக் கொடுக்க மாட்டார் இந்து மதத்தில் அவர்களின் நம்பிக்கை மறுபிறவி பாவ புண்ணியம் இதை அவர் சொன்னதற்கு அவருக்கு சிறை தண்டனையா இது எந்த விதத்தில் நியாயம் நாட்டில் எத்தனையோ பெண்களை கற்பழித்து விட்டு வெளியே சுற்றித் திரியும் கள்வர்களை விட்டுவிட்டு இது மாதிரி நல்ல நபரை சிறையில் அடைப்பது நியாயமா?
@Mathavan-ds1jb
@Mathavan-ds1jb Ай бұрын
@ayapan872
@ayapan872 Ай бұрын
Dear but concept is different
@ayapan872
@ayapan872 Ай бұрын
If you follow diravidam still better 😂😂😂😂
@Light7-7
@Light7-7 Ай бұрын
We Support MAHAVISHNU ❤❤❤
@lathasuthananthan5674
@lathasuthananthan5674 Ай бұрын
மகாவிஷ்ணு தம்பியை தவறாக சொல்பவர்களுக்கு ஏன் நினைப்பவர்களை இந்த இயற்கை அன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்...
@sivan700
@sivan700 Ай бұрын
ரொம்ப கேவலமாக உலகம் ரொம்ப அழிவு நோக்கி கேவலமாக போய்க் கொண்டிருக்கின்றது
@vasumythili
@vasumythili Ай бұрын
இவர் சொல்வது உண்மை, பழைய பழக்கங்களை உணவுகளை மறந்துட்டு டாக்டர்கள் கிட்ட அலைஞ்சிக்கிட்டு இருக்கோம்.
@swadhi4665
@swadhi4665 Ай бұрын
Thitamite marakkadika patirukirom
@sivanesansiva2737
@sivanesansiva2737 Ай бұрын
Lllllll😢lllllllpl❤❤ by by by k by. ,😊 by uu xr Dr mi cz😊😊😊😊😅😊😊😊Lll​@@swadhi4665
@Prometheus-f7k
@Prometheus-f7k Ай бұрын
Aama...vellakaran kandupudicha dress ellathayum avoid pannittu.. Kovanam pottukiitu....nice
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
​@aஏன் நாங்கள் கோவணம் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்கலா?nand212012
@Prometheus-f7k
@Prometheus-f7k Ай бұрын
@@sivagamisekar1889 unngala sollavilla sir. Those people who keep saying old tradition should know mankind started from barbarians or even prior to that. Everytime we adopt to changes. Avoiding doctors.....is it possible?
@arunrajarun202
@arunrajarun202 Ай бұрын
We support mahavishnu from Malaysia
@Vijayakumar-bx3wl
@Vijayakumar-bx3wl Ай бұрын
Maha vishnu teaches high level wisdom
@Saidivine234
@Saidivine234 Ай бұрын
Yes
@Chitradevi-es2vi
@Chitradevi-es2vi Ай бұрын
I support mahavishnuu
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk Ай бұрын
எல்லோருக்குள்ளும் அறிவியல் அறிவு இருக்கும். வாழ்வின் பிடிப்பு நல்ல குணாதிசயம் என்பது ஆன்மிகம் சார்ந்தே உள்ளது எல்லா மதக்கூடங்களும் வாழ்வின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி வாழ வழி வகை செய்கிறது.
@gnana.metilda226
@gnana.metilda226 Ай бұрын
குருவே சரணம்.குரு மகாவிஷ்ணு வாழ்க.
@manojveerasamy1120
@manojveerasamy1120 Ай бұрын
👞👞👞👞👡👡👡neela manusha jenmam thaana. Ila malathil voorum puluvaa
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 Ай бұрын
உன்னை மாதிரி ஆள் இருக்கும் போது அவன் ஏன் வாழமாட்டான.
@gnana.metilda226
@gnana.metilda226 Ай бұрын
@@rothschildsshaky7884 உங்களைப்போல் ஆட்களே அநியாயம் பண்ணுகிற வர்களுக்கு சப்போர்ட் பண்ணி பாவம் சம்பாதிக்கும் போது ஜீவகாருண்ய வழியில் நடக்கும் அந்த நல்ல குருவுக்கு சாதகமாய் இருப்பதில் என்ன தப்பு.
@sivas1732
@sivas1732 Ай бұрын
@@gnana.metilda226 மனிதர்களுக்குள் பாகுபாடு பார்ப்பது தப்பு இல்லையாடா? எத்தனை வருடமகா அக்கிரமம் பண்ணுறீங்க... அது தப்ப தெரியல ஜீவகாருண்யம் பற்றிலாம் நீங்க பேசக்குடாதுடா....பணம் சம்பாரிக்க இறைவனை சுட்டு பொருளாக கட்டி இவன் மகாவிஷ்ணு செய்வது தப்பு இல்ல... தீட்சை கொடுக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு சொல்லு?
@baskarsandhiya273
@baskarsandhiya273 Ай бұрын
I support mahavishnu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Bharath-xc6vk
@Bharath-xc6vk Ай бұрын
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் இதனுடைய பொருள் ஒரு மனிதனிடத்தில் நல்லவையும் தீமையும் ஆராய்ந்து நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறள் உடைய பொருள்
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
🙏👳⚖️❤. Mahavisnhu is Great production of God light 🕯️.
@shivamaruthuvam6605
@shivamaruthuvam6605 Ай бұрын
I support mahavishnu ❤.....
@TanuLea
@TanuLea Ай бұрын
Well explained 👏
@amutha6185
@amutha6185 Ай бұрын
குருவே சரணம்... வாழ்க மஹாவிஷ்ணு...
@POSITIVEMENT
@POSITIVEMENT Ай бұрын
MAHAVISHNU = TRUTH
@arasug4206
@arasug4206 Ай бұрын
Support மகாவிஷ்ணு ❤
@malathisethuraman7056
@malathisethuraman7056 Ай бұрын
Anumohan sir solvathu mutrilum unmai ❤❤❤🙏🙏🙏🙏👌👌👌
@uniongaming4656
@uniongaming4656 Ай бұрын
Super sir
@kings6365
@kings6365 Ай бұрын
Beautiful✨✨,, அறிவு,,,, vazka valamudan❤❤❤
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Ай бұрын
Unmai truth true mahavishnu is selected by scientific intelligence. I hope the revolutionary development is ahead.
@Deepa-e2c
@Deepa-e2c Ай бұрын
I'm fan of mahavishnu my support for you bro
@chitrav1593
@chitrav1593 Ай бұрын
இவரிடம் இருந்து நல்ல முறையில் ஆன்மீகம் சார்ந்த தெளிவான விளக்கம் கண்டிப்பாக கிடைக்கும் இவர் மாதிரி இருக்கும் நல்ல ஆன்மீகம் சார்ந்த யார் கிட்டாயிருந்தும் நல்ல முறையில் பதில் கிடைக்கும் அதை புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு கேள்வி ஞானம் வேண்டும் கேள்வி ஞானம் இல்லாத தான் என்ற திமிர் நிறைந்தவர்களை தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர்களாக திருந்தி நாள் தான்
@ThenmozhiKarunakaran
@ThenmozhiKarunakaran Ай бұрын
We support Mahavishnu 🙏🙏 Guruvae saranam 🙏🙏🙏
@ananthananth5790
@ananthananth5790 Ай бұрын
முதன் முதலில் நவகிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்தவர்கள் சித்தர்களா இன்றைய அறிவியல் விஞ்ஞானிகளா.
@ssmobiles1300
@ssmobiles1300 Ай бұрын
Super
@sagayamatha458
@sagayamatha458 Ай бұрын
சித்தர்கள் தான்
@sivakumar.ksivakumar.k6510
@sivakumar.ksivakumar.k6510 Ай бұрын
Navagragam ariviyal kandupidiththa varudam eppodhu sollungal
@umamaheswarigovarthanan694
@umamaheswarigovarthanan694 Ай бұрын
சரியான விளக்கம்.
@Radha-qw2ry
@Radha-qw2ry Ай бұрын
குருவே சரணம் மகாவிஷ்ணு தம்பி நம்மளுக்கு எளிதாக புரிவதற்காக எதார்த்தம் கொண்டு சில விஷயங்களை சொல்வார்கள் அதை வைத்துக்கொண்டு மேலும் மேலும் அவரை குற்றவாளியாக ஆக்க வேண்டாம் எதார்த்தம் ஒன்று நேர்வழி ஆதலால் நாம் சுதந்திர பூமியில் பிறந்து இருக்கின்றோம் ஒரு வார்த்தை கொள்ளும் ஒரு வார்த்தை வெல்லும் அதனால் நாம் புரிந்து செயல்பட வேண்டும் மக்களே ஒற்றுமையோடு மகாவிஷ்ணுவை வெளியே எடுங்கள் எந்தத் தவறும் செய்யாத பிள்ளையை தன் தண்டிக்க வேண்டாம் செல்போனில் தேவையற்ற சில விஷயங்களை மக்கள் பதி விடுகின்றார்கள் அதையெல்லாம் சிறு குழந்தை முதல் படிக்கும் குழந்தை வரை முதியவர்கள் வரை கெட்ட வழியில் செல்கின்றார்கள் நல் வழியிலும் செல்கின்றார்கள் அவர்கள் விருப்பம் இதையெல்லாம் நாம் கண்டித்து பேச முடியுமா சொல்லுங்கள் மக்களே புரிந்து கொண்டு செயல்படுங்கள் மகாவிஷ்ணுவை மீண்டும் ஆன்மீகவாதி தந்தை தாயிடம் தம்பியிடம் அண்ணனிடம் அக்காவிடம் உற்றார் உறவை நீரிடம் தாத்தா பாட்டியிடம் அவரை முழுதாக ஒப்படைத்து விடுங்கள் கருணை கொண்டு தயவு கொண்டு சரணாகதி அடையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் மகா விஷ்ணுவை எங்களுக்கு தாருங்கள் குருவே சரணம் குருவே சரணாகதி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suganyakannansuganyakannan3324
@suganyakannansuganyakannan3324 Ай бұрын
இறைவனை வேண்டி கொண்டு இருந்தேன் நீங்கள் இதை பேசுவீர்களா என்று உங்களுடைய இந்த கருத்துகளை நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் ஐய்யா மிக்க நன்றி 🙏🙏🙏🙏உங்களுடைய கருத்தும் என்னுடைய கருத்தும் சமமானது..🙏 உங்களுடைய date of birth December 3 .. என்னுடைய date of birth January 3..🙏 எனக்கு எங்கு என்ன நடந்தாலும் முன்பே கனவு வரும் எனக்கு தோன்றுவது போல் உங்களுடைய கருத்துகளும் இருக்கும்.. நீங்களும் இறைவனின் முழு ஞானத்தை பெற்றவர்..🙏🤲💯
@arunjohan
@arunjohan Ай бұрын
இந்த நாயை நீங்கள் அவன் எப்போ சாவான் எனக் கேழுங்கள். சொல்லமாட்டான் எனெனில் அவனுக்குத் தெரியாது. ஏன் நமக்கும் தெரியாது. பைத்தியம் மாதிரி அவன் உளறுகிறான். நல்ல மனநலமருத்துவரை நாடுங்கள்.
@pandianpandian-ud4lg
@pandianpandian-ud4lg Ай бұрын
சூப்பர் ஐயா👍🏻
@kamarajs6667
@kamarajs6667 Ай бұрын
I did not know Mahaavishnu . But after the incident , he known very well. The credit goes to that incident
@Yugi.R-s6i
@Yugi.R-s6i Ай бұрын
My support Mahavishnu all is well
@anithaswasthika1353
@anithaswasthika1353 Ай бұрын
ஆன்மாவை பக்குவடுத்தி பிறவி ஏழும் கடந்து பக்குவப்பட்ட ஆன்மாவாக மாற்றி இறைவனிடம் கொண்டு சேர்ப்பது தான் பிறவி சுழற்சி.ஓம் சிவாய நம 🙏🙏🙏
@Vijayakumar-bx3wl
@Vijayakumar-bx3wl Ай бұрын
High level wisdom cannot understand by normal human
@Venky-bh8qo
@Venky-bh8qo Ай бұрын
நமது உயிரை இப்படி மாற்றி மாற்றி அமைப்பதனால் கடவுளுக்கு என்ன நன்மை
@kavitharajendran5900
@kavitharajendran5900 Ай бұрын
We support Mahavishnu guruji
@gansm7529
@gansm7529 Ай бұрын
Mahavishnu sonna karutha purinchikara basic Gnanam makkal kitta illa... Iyarkai thathuvangal sollirukar mahavishnu... He speaks about the truth from the Cosmic content from Akash records .
@venroh1
@venroh1 Ай бұрын
Very true 😊
@Mealmagic-gw5ek
@Mealmagic-gw5ek Ай бұрын
அறிவியல் தந்த நன்மைகளை விட துன்பங்களும்,அவஸ்தைகளும் தான் அதிகம்.உங்கள் விங்ஞானத்தினல் நோய்கள் குறைந்து விட்டதா? தட்ப வெப்ப சீரழிவு எதனால் வந்தது? வாழ் நாள் அதிகரிப்பது முக்கியமா ஆரோக்கியமாக வாழ்வது முக்கியமா? இதை சிந்திக்க கூட முடியாத அறிவற்றவர்களாக உங்களை இன்றைய கல்வி முறை ஆக்கி விட்டது.வியாபார கல்வியினால் மனித குலத்திற்கு பயனில்லை.கல்வி வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்.பட்டப் படிப்பு முடித்தவன் 3வேலை உணவிற்கு ஏதோ ஒரு கூலி வேலை செய்து மட்டுமே பிழைக்கிறார்கள். நீங்கள் விற்ற கல்வியின் பயன் என்ன?
@shanuchandramohan331
@shanuchandramohan331 Ай бұрын
I support mahavishnu ❤❤
@manoharankanna2627
@manoharankanna2627 Ай бұрын
நான் பரிசுத்தமான சக்தி வாய்ந்த ஆன்மா...❤
@boothathan90
@boothathan90 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே துணை நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@KanapathiMurugeson
@KanapathiMurugeson Ай бұрын
We need to support Mahavishnu GANA, MALAYSIA
@Saniyagonzales
@Saniyagonzales Ай бұрын
Yes anne from Malaysia too
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg Ай бұрын
மகா விஷ்ணு அவர்கள் இப்படி சொல்லி இருக்க வேண்டும் அதாவது எப்படி என்றால் மாணவர்களே பிறருக்கு தீமை செய்யாதீர்கள்,பிறருக்கு தீமை நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,பிறருக்கு நன்மை செய்யுங்கள்,பிறருக்கு நன்மையை நினையுங்கள்,உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள்,உங்களின் நண்பர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்றாக எந்த குறைபாடும் இல்லாமல்,எந்த விபத்துக்களும் நேராமல் நன்றாக வாழ வேண்டும் என்று நினையுங்கள்,அதனால் உங்கள் நண்பர்களும் உங்கள் குடும்பத்திற்காக வேண்டி கொள்வார்கள் என்று மாணவர்களிடம் கூறுங்கள்.படிப்பை பற்றி கற்பிக்க வேண்டும் physics,chemistry,biology,tamil,english,computer,maths,commerce,history..... . முன்பு நான் கூறியது நல் நடத்தைக்காக கூற வேண்டும் என்று கூறியது.
@sathya6041
@sathya6041 Ай бұрын
ஐயா சொல்வது எல்லாம் உண்மை.விஷ்ணுஐயாசொல்வதும் உண்மை
@panneerviji3201
@panneerviji3201 Ай бұрын
I support mahavishnu தர்மம் வெல்லும்
@SanthiSamy-c3t
@SanthiSamy-c3t Ай бұрын
Mahavishnu Higher Dimension Soul chosen by sithar.... Not All can connect with him.Truth is Bitter
@wrutzreaction7199
@wrutzreaction7199 Ай бұрын
What a positive man 😮😮😮
@manjukaruna468
@manjukaruna468 Ай бұрын
தாங்கள் சொல்வது மிகவும் சரியானது
@muruganrradha8738
@muruganrradha8738 Ай бұрын
என் ஆதரவு தம்பி மகா விஷ்ணு
@sumathia6088
@sumathia6088 Ай бұрын
கேள்விகள் எல்லாம் அவரை தவறாக சித்தரிப்பதற்காகவே இருக்கிறது. சும்மா மகாவிஷ்ணு வீடியோ முழுமையாக பார்க்காமல் சும்மா அவர் பேசின ஒரு வார்த்தை மட்டுமே எடுத்து கேள்வி கேட்பதே தவறு. ஒன்று மட்டும் உண்மை இதில் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் இந்த சமுதாயத்திற்கே. தூங்குவது போல் நடிப்பவர் களை எழுப்ப முடியாது. மோகன் சார்க்கு நன்றி
@amruthap4586
@amruthap4586 Ай бұрын
தப்பு செய்தவன் நரகத்திற்கும் நல்லது செய்தவன் சொர்க்கத்திற்கும் செல்வான் தப்போ நல்லதோ செய்தவன் அதற்கு ஏற்றார்போல் பிறவி எடுப்பான் கடவுளைத் தவிர தன்னை இதிலிருந்து காப்பாற்றுவார் எவனும் இல்லையென்று கடவுளிடம் சரணாகதி அடைந்து பிறவி எடுக்காமல் கடவுளையே அடைகிறான்
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
Great news. Anu Mohan sir.🙏👳
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 Ай бұрын
Vazhga valamudan 🙏👌
@veeravel8221
@veeravel8221 Ай бұрын
I unconditionally support mahavishanu
@RamyaM-u2x
@RamyaM-u2x Ай бұрын
I support mahavishnu
@jayakumaris9928
@jayakumaris9928 Ай бұрын
Aghila ulakavum orunal MahaVishnuvai etrukollum. Avarudaiya aathmeekam related speech 💯💯💯💯💯correct endru etrukolvarkal . Poruthirunthu parppom .
@Sathishwaran-c2d
@Sathishwaran-c2d Ай бұрын
சூப்பர் சார்
@mehalamehala7457
@mehalamehala7457 Ай бұрын
குருவே சரணம் 🙏🏽
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Ай бұрын
Sound is responsible for everything.
@ksumathi6071
@ksumathi6071 Ай бұрын
நன்றிகள் குருஜி வாழ்த்துக்கள் இந்த வீடியோ வித்தியாசமாக சூப்பரா உள்ளது எல்லோரும் சொன்னது திருக்குறள் உண்மை அதைப் பேசியவன் தவறு இன்னொன்று ஆன்மீகம் வேறு அறிவியல் வேறு என்று சொன்னார்கள். திமுகவுக்கு விளக்கம் எப்படி கொடுக்க வேண்டும் எனில் தமிழ்நாட்டில் எல்லா குழந்தைகளுமே பாரம்பரியமான திருக்குறளில் பள்ளிகள் தான் பயின்றோம் என்று கேட்டிருக்க வேண்டும் அப்போதும் பள்ளி குழந்தைகள் கோவித்துக் கொள்ளவில்லை இப்போதும் பள்ளிக்குழந்தைகள் கோபித்துக் கொள்ளவில்லை இந்த திமுக மானங்கெட்ட ஆச்சி சித்தாந்தம் வேதாந்தம் இல்ல அப்படின்னு எங்கள் மகா விஷ்ணு கைது❤
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Ай бұрын
You are fantastic. Others comments are not good. If the dreams are examined all life secrets will be realised. Odepus complex. Electo complex.
@kings6365
@kings6365 Ай бұрын
குருவே சரணம்,,
@lathamuthusubramanian
@lathamuthusubramanian Ай бұрын
அறிவியல் ஒழுக்கத்தையும் நீதியையும் போதிக்காது.
@arunrajarun202
@arunrajarun202 Ай бұрын
Excellent speech
@KumarVel-d5f
@KumarVel-d5f Ай бұрын
அழிவெல்லாம் கிடையாது .அறிவியலை ஒழங்கா பயன்படுத்திரதில்லை.
@veenuharish2104
@veenuharish2104 Ай бұрын
Good sir good talking
@malathigovi3545
@malathigovi3545 27 күн бұрын
Vary nice explanation sir 👍
@sudharshanmur
@sudharshanmur Ай бұрын
Dear Anu Mohan Sir. Several months back, You had predicted a very severe disaster by the end of this year. It's September now. Still nothing extremely big has happened. Let us wait for another 3 months to check the predictions.
@valarmathiRajesh-c6e
@valarmathiRajesh-c6e Ай бұрын
Sri mahavishnu gurujee guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤❤❤❤❤
@KrishnaVeni-ey2om
@KrishnaVeni-ey2om Ай бұрын
Super 🎉🎉🎉
@m.balamanim.balamani3930
@m.balamanim.balamani3930 Ай бұрын
Maha vishnu pesiyathil unmai 100 ./.
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Ай бұрын
Thank you so much
@vijiviji1409
@vijiviji1409 Ай бұрын
பறவைக்கு பேச தெரியும் என்னன்னா நமக்கு தெரியாது ,அதுக்கு மட்டும் தான் தெரியும்
@LIFE-w9v
@LIFE-w9v Ай бұрын
🔥 JUSTICE FOR MAHAVISHNU ANNA 🔥☪️☪️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🔥🔥🔥
@raviwarma-g-1813
@raviwarma-g-1813 Ай бұрын
Arumaiyaana vilakkam aiyya.
@bakkiyamchandran6240
@bakkiyamchandran6240 Ай бұрын
Iam,sapport,mahavisnuthambi
@Aim_of_Soul
@Aim_of_Soul Ай бұрын
#Isupportmahavishnu
@abrahamdass8643
@abrahamdass8643 Ай бұрын
7 rainbow color le white ellleya sir????
@Venky-bh8qo
@Venky-bh8qo Ай бұрын
இந்த பிரச்சனை எல்லாம் கொடுக்காம பேசாம அந்த மனிதனை படைக்காமல் இருந்திருக்கலாமே அந்த மாதிரி ஏதாவது யோசிக்கலாம் இல்ல கடவுள்
@MrTamilselvi90
@MrTamilselvi90 Ай бұрын
இப்ப தான் டெஸ்ட் டியூப் பே பி மகாபாரத கெளரவர்கள் எல்லேரும் டெஸ்ட் டியூப் பேபி தான்
@anandhums4125
@anandhums4125 Ай бұрын
Yes 100% true Hospitals booming Average Life is reduced All marketing As she rightly said, if you believe you accept If you don’t believe move away from that. If someone is opposing, one should think and act.
@chandrasekarank8124
@chandrasekarank8124 Ай бұрын
மகா விஷ்ணு the great
@chandralekarameshbabu401
@chandralekarameshbabu401 Ай бұрын
We support mahavishnu
@shanuchandramohan331
@shanuchandramohan331 Ай бұрын
I support mahavishnu ❤❤
@manojveerasamy1120
@manojveerasamy1120 Ай бұрын
Jail ku poi.. Nillu anthaa alluku support na.. Patni keda... Thee kuli
@RajaRaja-vv5os
@RajaRaja-vv5os Ай бұрын
I am support mahavishnu
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan Ай бұрын
நல்ல சொல்லி கொண்டே இருக்க வைண்டும்
@AshokKumar-ld3yy
@AshokKumar-ld3yy Ай бұрын
True spirit words
@Saidivine234
@Saidivine234 Ай бұрын
Guruji innum varalaiye engaaa sir enga mahavishnu
@velayuthams7183
@velayuthams7183 Ай бұрын
Interviewer is super answering what Anumohan ask.Anumohan is simply shouting.and not hearing the interviewer says.Total waste of seeing this
@bavanirishiya1891
@bavanirishiya1891 Ай бұрын
Please listen to Mahavishnu talk about mother and son matter. No one really listens to the whole video, but commenting about the topic from clips alone is UNFAIR. Please watch his videos completely
@paramporulparabremmum
@paramporulparabremmum Ай бұрын
அந்த வீடியோ பார்க்க வேண்டும் எதுல பார்ப்பது pls
@vairalaxmi4801
@vairalaxmi4801 Ай бұрын
முழு வீடியோ இருந்தால் போடுங்கள் ப்ளீஸ்
@leopeacock1170
@leopeacock1170 Ай бұрын
​@@paramporulparabremmumபரம்பொருள் பஷன்டேஷன் என டைப் செய்தால் வரும் .அதில் 1700 வீடீயோ உள்ளது. அதில் இருக்கும்.புரியும். அவர் நல்ல மனிதர். வாழ்க மஹாவிஷ்ணு.குருவேசரணம்.
@anish4775
@anish4775 Ай бұрын
Super sir
@devakumarinarayanan762
@devakumarinarayanan762 Ай бұрын
Brother mirugangalai torture pannuraanga plz athupathi pesi konjam vilipunarvu konduvaanga Anu bro
@eswarin3532
@eswarin3532 Ай бұрын
Sivaya Nama. Ippadi irunthal yarthan nalla visayankalai solla mun varuvarkal.
@yogirajeswar
@yogirajeswar Ай бұрын
கண் தெரியாதவன் முன் ஜென்ம பாவம் சொன்னா நான் செய்த பாவமா இப்பிறவி கால் ஊனம் இனி யார் உதவுவா எத்தனை தவறான பார்வை என் மீது இருக்கும் எனது பாவம் என்ன என்று என்னை ஆராயமாட்டாங்களா
@jayanthicrc5208
@jayanthicrc5208 Ай бұрын
Super inthukkala azhikkirathukkunn kila bi irukkangal sila vizhamigal inthukkale vizhithukkollungal
@vimalav516
@vimalav516 Ай бұрын
Yes
@bharathbharath1923
@bharathbharath1923 Ай бұрын
தமிழ்ப்பாட புத்தகத்தில் நிறைய செய்யுள் பாடல்கள் கடவுளை பற்றி தான் பேசுகிறது... எடுத்துக்காட்டு: கண்ணப்பர் பாடல் அதலாம் ஆன்மீகம் இல்லையா 🤔🤔🤔
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Ай бұрын
வீட்டில் இவர் கக்கூசில் வைத்துதான் உணவு அருந்துவார்.
@fitnessvlog1267
@fitnessvlog1267 Ай бұрын
Mahavishnu anna❤❤❤
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,7 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 64 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 96 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,7 МЛН