பசுமை வணக்கம் அய்யா.❤ உங்கள் பசுமைக் குரல் உலகெங்கும் ஒலிக் கட்டும்.
@rajendranp9061Күн бұрын
❤முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.! நினைவில் வருகிறது.
@thamizhselvan3243Күн бұрын
வணக்கம் அய்யா. திருக்குறளில். மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். மலரைப்போன்ற மென்மையானவனின் கூர்மையான அறிவை அடைந்தால் அந்த அறிவுப்படி வாழ்ந்தால்தான் நாம் வாழும் நிலம் நாம் வாழ்வதற்கு இசைவு தரும் (ஓப்புதல்தரும்) நிலம் இசைவு தந்தால்தான் நாம் நீடு வாழலாம். நிலம் இசைவு தராவிட்டால் நிலநடுக்கங்கள் பூகம்பம் அனல்க்காற்று சுற்றுச்சூழல்மாசு புழுதிப்புயல்..... இன்னும் பல இடர்பாடுகளை உயிரினம் மட்டுமல்ல அந்த உயிரினத்தைச்சேர்ந்த மனித இனமும் துன்புறும். மற்றும் வான்மழை அதிகாரத்தில் புழுதிப்புயல் பற்றியெல்லாம் திருக்குறள் பேசுகிறது. சொற்பொழிவை ரசித்தேன். ருசித்தேன். நன்றி..
@muhamedalijinna657120 сағат бұрын
இயற்கை ஆர்வலர் ஐயா அவர்களே தாங்ளின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் ஆதங்கத்திற்கு சரியான மருந்து இந்திய ஆணவ அரசியல் பன்றிகளுக்கும், காவல் துறைக் கயவர்களுக்கும், நீதித்துறை நீசமன அரைகுறை அறிவாளி அடிமட்ட நீதிபதிகளுக்கும் கடுமைமான தண்டனை வழங்கத் தயங்குவதால் வந்த விளவு.😂❤👌👍🙏🌹🎉😄 <a href="#" class="seekto" data-time="2020">33:40</a>