Uyirai Tholaithen 💕 (உயிரை தொலைத்தேன்) | Dhilip Varman Album Songs | AG Creations

  Рет қаралды 22,304,179

AG CREATIONS

AG CREATIONS

Күн бұрын

Пікірлер: 5 200
@AGEDITZOFF
@AGEDITZOFF 10 ай бұрын
Share ur feedback and Comments on Whatsapp wa.me/916381574611 உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தாய் என்னில் எனதாய் நானே இல்லை எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே நானிங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய் இங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தாய் என்னில் எனதாய் நானே இல்லை எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் விடியும் வரை கனவின் நிலை உனதாய் இங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே... Share ur feedback and Comments on Whatsapp wa.me/916381574611
@theblacklistedman
@theblacklistedman 9 ай бұрын
😊😊
@mjkm-mq4pk
@mjkm-mq4pk 9 ай бұрын
❤❤
@SAnbalahan
@SAnbalahan 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vikramsivam953
@vikramsivam953 9 ай бұрын
❤❤❤
@apachekumar
@apachekumar 9 ай бұрын
😊😊😊😊😊
@இராமணிமுடிசோழன்
@இராமணிமுடிசோழன் 4 жыл бұрын
இந்தப் பாட்டுல வர்ற வரி எல்லாமே உண்மையா காதலிக்கிற ஒவ்வொருதங்க மனசுலயும் நினைக்கிறது தான், எல்லார் காதலும் வெற்றி பெறவேண்டும் என வேண்டுகிறேன்
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
👍👍👍
@syhgamingthalasyhgamingtha290
@syhgamingthalasyhgamingtha290 4 жыл бұрын
GA
@Gaming_official_2K
@Gaming_official_2K 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@Gaming_official_2K
@Gaming_official_2K 4 жыл бұрын
Love pannurava unmaiya love pannunga 😫😫😫
@dhanushkumar7972
@dhanushkumar7972 4 жыл бұрын
Thanks Anna it's TRUE 😊😊😊😊😊😊
@gsthamotharan1440
@gsthamotharan1440 Жыл бұрын
தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீ தான் ......💙S💙
@Rilaksdila
@Rilaksdila Жыл бұрын
S is my💔 everythink😖😭
@Tamilarasi-g3v
@Tamilarasi-g3v Жыл бұрын
❤❤❤
@malumalu8207
@malumalu8207 Жыл бұрын
❤S❤️is my life but ippo illa miss pannitan 😭😭😭😭😭😭i love you😭😭😭
@Subashree1903
@Subashree1903 4 ай бұрын
I missed my angel 'S'😢😢😢😢😢
@gomathi-i4o
@gomathi-i4o 2 ай бұрын
Sema line
@mahesmahes5279
@mahesmahes5279 3 жыл бұрын
உண்மையாக காதலித்தவருகளுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடலின் வரிகள்😔😔
@sankarisiva379
@sankarisiva379 3 жыл бұрын
Yess 😔😔😔😔😔
@KarthikKarthik-rv6mb
@KarthikKarthik-rv6mb 3 жыл бұрын
💯 true bro
@bharathigopi9280
@bharathigopi9280 3 жыл бұрын
Very true bro ❤️🎉
@anbusaroo2664
@anbusaroo2664 3 жыл бұрын
Yes
@malathyramesh4757
@malathyramesh4757 3 жыл бұрын
Yes
@erchandrasekar9519
@erchandrasekar9519 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது 😢
@KayalvizhiRasappa-dc8rg
@KayalvizhiRasappa-dc8rg Жыл бұрын
Ama nanutha
@viji3732
@viji3732 Жыл бұрын
Yes
@vigneshmaria2079
@vigneshmaria2079 Жыл бұрын
Same feeling 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔
@Sumathisumathi-es7zk
@Sumathisumathi-es7zk Жыл бұрын
Me also
@Ramakrishnan-b5b
@Ramakrishnan-b5b Жыл бұрын
😢😢😢😢 amangga
@chennainaat
@chennainaat Жыл бұрын
புரியாத அன்பிற்கு அருகில் இருந்தும் பயனில்லை புரிந்த அன்பிற்கு தொலைவில் இருந்தும் தூரம் இல்லை..❤
@SridharsanSM
@SridharsanSM Жыл бұрын
Nice line
@Selvi-z9f
@Selvi-z9f Жыл бұрын
It's true 👌
@ManiKandan-oj5no
@ManiKandan-oj5no Жыл бұрын
😢😢😢😢
@shabishabrina1424
@shabishabrina1424 Жыл бұрын
True 💞😢
@sabeenasabeena4248
@sabeenasabeena4248 Жыл бұрын
Super
@pottuvedimemer1810
@pottuvedimemer1810 Жыл бұрын
நான் காதலியால் தோற்றவனே! தவிர காதலில் தோற்றவன் அல்ல என்றும் என் மனதில் அவள் என் மனைவியாக❣️
@VasanthVasanth-sb7mm
@VasanthVasanth-sb7mm Жыл бұрын
Almost bro 🥲
@yuvaraja8458
@yuvaraja8458 Жыл бұрын
Hart.taching❤
@nothingispermanent6751
@nothingispermanent6751 Жыл бұрын
Super bro
@SakthivelChandrika
@SakthivelChandrika Жыл бұрын
Avan innum en ammu pa va irukan ippa illa appavum life la matrangal varalam but avana maraka mudiya avan rnna maranthu irupan but ennala maraka mudiyala
@__its__me__shakeji__143__6
@__its__me__shakeji__143__6 Жыл бұрын
❤❤❤❤
@svijays5957
@svijays5957 3 жыл бұрын
விட்டுச் செல்வது என்று நீயோ முடிவு செய்துவிட்டாய்.... விட்டுக் கொடுப்பதில்லை என்று நானும் முடிவு செய்துவிட்டேன்.... இறுதியில் வெற்றி என்னவோ உனக்கு தான்..... எதிலும் உன்னை தோற்க விடுவதில்லை என்று நான்.... என்னை வென்று விட வேண்டும் என்று நீ.... இதற்கிடையில் வெற்று வாகனமாக எனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது...... --------vijay
@saranyap3167
@saranyap3167 3 жыл бұрын
Don't feel brother
@valarmathi5116
@valarmathi5116 2 жыл бұрын
Kidaikathunu therinthum manasu wait pannitu irukku
@ramyakutti346
@ramyakutti346 2 жыл бұрын
Unmai thaan
@jananir9691
@jananir9691 2 жыл бұрын
Sema lyrics❤️
@divyabharathi6618
@divyabharathi6618 2 жыл бұрын
Nice 👏👏👏👏
@Zayan19054
@Zayan19054 11 ай бұрын
2024 இப்பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா?
@akashc6239
@akashc6239 9 ай бұрын
👋
@ShanuShanthi-h1t
@ShanuShanthi-h1t 9 ай бұрын
Yes❤❤❤
@SathyaSathya-sw9ii
@SathyaSathya-sw9ii 9 ай бұрын
🙋
@shanmadu7880
@shanmadu7880 9 ай бұрын
@podamairu9111
@podamairu9111 9 ай бұрын
❤❤❤
@Yuvabcomist
@Yuvabcomist 3 жыл бұрын
காதலை விட காதல் பாடல்கள் வரி வலி நிறைந்தது...
@savukalai1849
@savukalai1849 3 жыл бұрын
Nice song
@shankarshankar4638
@shankarshankar4638 3 жыл бұрын
Yes
@sangeethakarthi8189
@sangeethakarthi8189 3 жыл бұрын
பாடல்கேட்டால்😭😭😭
@krishnamoorthijrk7569
@krishnamoorthijrk7569 3 жыл бұрын
True than
@starshoe1082
@starshoe1082 3 жыл бұрын
S
@eswaranmurali7622
@eswaranmurali7622 2 жыл бұрын
பிடித்த ஒருவரை எத்தனை நாள் ஆனாலும் மறக்கவே முடியாது
@muthuramanvenugopal3767
@muthuramanvenugopal3767 2 жыл бұрын
பிடித்த ஒருவரை எத்தனை நாள் ஆனாலும் மறக்கவே முடியாது
@kumarguru3101
@kumarguru3101 2 жыл бұрын
அவனை பிரிந்து 16வருடங்கள் ஆகின்றன.இரண்டு பேருக்கும் வேறு வேறு வாழ்க்கை..அவனுக்கு 2பிள்ளைகள்...எனக்கு 2பிள்ளைகள்....காலத்தின் கட்டாயம்..பல நேரங்களில் மனம் கதரும்...கண்களில் நீர் சொட்டும்...அவனுக்கு என் நினைவு இருக்குமா என தெரியாது....அவனின் நினைப்பு,...என்னை அதிகம் கஸ்டப்படுத்துகிறது....அவன் எனக்காக எழுதிய டைரியை இன்னும் வைத்து இருக்கிறேன்....
@rubinarubi5912
@rubinarubi5912 2 жыл бұрын
Photo q
@daughterofgod8152
@daughterofgod8152 Жыл бұрын
@@kumarguru3101 ஏன் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இல்ல?
@ArulKumar-tt5re
@ArulKumar-tt5re Жыл бұрын
S bro
@ENASuriya
@ENASuriya 3 жыл бұрын
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேன்.நான் இங்கு தனியாக அழுதேன்...🥺💯🚶🖤
@sangeethathamaraiyogam6246
@sangeethathamaraiyogam6246 3 жыл бұрын
Semma line 🤞
@ENASuriya
@ENASuriya 3 жыл бұрын
@@sangeethathamaraiyogam6246 mm
@vijay200ns9
@vijay200ns9 3 жыл бұрын
Heart melting line🥺💯❤
@swethap3345
@swethap3345 3 жыл бұрын
Heart melting line
@ENASuriya
@ENASuriya 3 жыл бұрын
@@swethap3345 mm...
@Pravinvoiceover
@Pravinvoiceover Жыл бұрын
பார்த்து பார்த்து ரசிக்கும் உறவை விட நினைத்து நினைத்து காத்திருக்கும் உறவிற்கு அன்பும் பாசமும் அதிகம் 1:37 Amazing lines ❤
@MuthukaruppuMuthu
@MuthukaruppuMuthu 6 ай бұрын
Vera level pro🫂🥹
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 4 ай бұрын
Yes.
@RajaS-rd8qt
@RajaS-rd8qt 3 ай бұрын
Yes it's TRUE
@santhoshkumaarkumaran5146
@santhoshkumaarkumaran5146 2 жыл бұрын
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தால் என்னில் எண்ணத்தால் நானே இல்லை எண்ணம் முழுதும் நீ தானே என் கண்ணே உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நான் இங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தால் என்னில் எண்ணத்தால் நானே இல்லை எண்ணம் முழுதும் நீ தானே என் கண்ணே நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் நினைத்தால் இனிக்கும் இளமை நதியே உன்னோடு நான் மூழ்கினேன் தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது மனம் உருகிடும் நிலை இது எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில் உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் மனமே வேண்டும் எனக்கே மனமே மனமே ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
@AshokKumar-kz6hz
@AshokKumar-kz6hz Жыл бұрын
My favourite song
@Vincent-mt5zm
@Vincent-mt5zm Жыл бұрын
Sema
@dhivyajayamani6861
@dhivyajayamani6861 10 ай бұрын
Thanks for lyrics
@bershibershi3238
@bershibershi3238 7 ай бұрын
My favorite song
@sabarivasan6246
@sabarivasan6246 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ மிஸ் யூ ஐ லவ் யூ
@rajadurai8461
@rajadurai8461 Жыл бұрын
முதல் காதலை உயிருள்ள வரை மறக்க முடியாது..😍அது உயிர்காதல் என்பதால்...
@jenaambiga6077
@jenaambiga6077 Жыл бұрын
உண்மைதான்😢
@gokulgoogle6890
@gokulgoogle6890 6 ай бұрын
Rathika nagai Super aama 😔
@mkaadhish4949
@mkaadhish4949 4 ай бұрын
👌
@AnanthanlaxmiAnanthanlaxmi
@AnanthanlaxmiAnanthanlaxmi Ай бұрын
Hi❤
@jeevi971
@jeevi971 3 жыл бұрын
பார்க்க முடியாத சூழலில் நம்முடைய நினைவுகளுடன் வாழும் நிலைக்கூட சுகமானது அன்பே👑❤
@AGEDITZOFF
@AGEDITZOFF 3 жыл бұрын
Support us
@yuvrajyuvraj7773
@yuvrajyuvraj7773 2 жыл бұрын
Miss you da
@jeevi971
@jeevi971 2 жыл бұрын
@@yuvrajyuvraj7773 🌸💮💐🌻🌼🌷
@fathimajaysa5311
@fathimajaysa5311 2 жыл бұрын
💯 true
@jesusRA367
@jesusRA367 2 жыл бұрын
True
@Kavibharathikavibharathi-b1y
@Kavibharathikavibharathi-b1y 20 күн бұрын
காதல் தோல்வி அடைந்தும் 2025 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔🥺🥺🥺🥺🥺
@AGEDITZOFF
@AGEDITZOFF 11 күн бұрын
🙋
@Pavithra-g2p
@Pavithra-g2p 3 күн бұрын
Me too😭
@muthukumarguru7442
@muthukumarguru7442 4 жыл бұрын
பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது நண்பா 😭
@GaneshGanesh-gy4os
@GaneshGanesh-gy4os 4 жыл бұрын
👌👌🤣🤣🤣🤣
@priyadharshini.r7950
@priyadharshini.r7950 4 жыл бұрын
@@GaneshGanesh-gy4os yes 😭
@jeniferjenifer4541
@jeniferjenifer4541 4 жыл бұрын
Yes😭😭😭😭😭😭😭
@jeniferjenifer4541
@jeniferjenifer4541 4 жыл бұрын
Nice song and feeling Anna
@narasimhababu2129
@narasimhababu2129 4 жыл бұрын
Yes bro
@kothandaraman8357
@kothandaraman8357 3 жыл бұрын
இந்த பாடலால் நான் எனது உயிரை தொலைத்தேன். அருமையான வரிகள்🙏💕.
@srideviedison792
@srideviedison792 3 жыл бұрын
R4
@maziya4537
@maziya4537 2 жыл бұрын
காதலிப்பதை விட நம் காதலை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போவது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது 🥺💯
@selvarani3129
@selvarani3129 2 жыл бұрын
Yesss true pa
@nasharnashar6933
@nasharnashar6933 2 жыл бұрын
Ys true en situation 🥲💔
@anbuselvi8515
@anbuselvi8515 2 жыл бұрын
Same
@vinoangel5747
@vinoangel5747 2 жыл бұрын
True paa
@rajavedi1677
@rajavedi1677 2 жыл бұрын
Unmai
@jcbcare6094
@jcbcare6094 Жыл бұрын
ஏனோ தெரியல நானும் அழுதேன் இந்த பாடலை கேட்ட பிறகு ❤️❤️❤️❤️❤️ என் காதலை நினைத்து ❤️❤️❤️
@_VijayMech
@_VijayMech 3 жыл бұрын
காதல் தோல்வி அடைந்தவர்கள் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் .... என்னுடன் சேர்ந்து 🥀💔🙂
@ranjithkumar7281
@ranjithkumar7281 2 жыл бұрын
Me also
@devibabubabumama8657
@devibabubabumama8657 2 жыл бұрын
Hi bro
@fvtamilfullmovienew9189
@fvtamilfullmovienew9189 2 жыл бұрын
Me
@ilayarajar2938
@ilayarajar2938 2 жыл бұрын
Me
@archanadeviarchanadevi7423
@archanadeviarchanadevi7423 2 жыл бұрын
எனக்கு காதல் தோல்வி இல்லை கால்யாண வாழ்க்கை தோல்வி அடைந்தால் இந்த பாடலை கேட்கிறோன்😭😭😭😭😭
@vishalsaranya584
@vishalsaranya584 3 жыл бұрын
நம்மை நேசிக்கும் உண்மையானா இதயம் நிச்சயம் நமக்காக காத்திருக்கும்...♥️♥️
@vijayalakshmimurugesh8131
@vijayalakshmimurugesh8131 3 жыл бұрын
Loversku perfect song really good g v prakesh
@amuthukalimuthu4684
@amuthukalimuthu4684 3 жыл бұрын
Yes 💞💞💞
@sekars4558
@sekars4558 2 жыл бұрын
Super
@pushpapush5086
@pushpapush5086 2 жыл бұрын
Mm❤️❤️❤️❤️
@shathushathuriyan6903
@shathushathuriyan6903 2 жыл бұрын
Appadi ninashshu manasa theththikka vendiyathuthaan.😭
@sivabalan4591
@sivabalan4591 3 жыл бұрын
காரணம் இல்லாமல் என்னை விட்டு "நீ"சென்றாலும் −− உன் நினைவை என்னிடம் விட்டு சென்றாதுக்கு நன்றி
@willsgaming3042
@willsgaming3042 3 жыл бұрын
😭😭😭
@sangeethakarthi8189
@sangeethakarthi8189 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@santhiyav9718
@santhiyav9718 3 жыл бұрын
😩😩😩😩😩😩😩😩😩😩😩😭😭😭😭😭😭😭😭
@vinothajenifer9820
@vinothajenifer9820 3 жыл бұрын
😭😭
@rameshsountharyasountharya3665
@rameshsountharyasountharya3665 3 жыл бұрын
Ennaku etha kekumpothu oru mathiri feel ahkuthu 😔😔😔😔😔
@fathimafasha4036
@fathimafasha4036 Жыл бұрын
உறவுகள் தொலைந்து போனாலும் ஏனோ..? நினைவுகள் தொலைந்து போவதில்லை ☹️
@jothivel3754
@jothivel3754 Жыл бұрын
it's true
@BhuvanaBhuvaneshwari-v5q
@BhuvanaBhuvaneshwari-v5q Жыл бұрын
💯💯
@MadumithaMadu
@MadumithaMadu Жыл бұрын
Super
@SikaSiha-ll7lt
@SikaSiha-ll7lt Жыл бұрын
Athu eppothume azhiyathu sis
@zulkarloverangel
@zulkarloverangel Жыл бұрын
True 🥺💔
@kannankrishnan4333
@kannankrishnan4333 3 жыл бұрын
வாழ்க தமிழ் ... மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம் திலீப் வர்மன் 🤗😍
@ebothwoodsworld9878
@ebothwoodsworld9878 2 жыл бұрын
Yes 💯🥰🔥😎🤟
@yasodhayaso1684
@yasodhayaso1684 4 жыл бұрын
பாடல் வரிகளை கேட்டதும் ஒரு நொடி உலகத்தையே மறந்து விட்டேன் ......very nice sema song anna
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Thanks and Support us more
@ebothwoodsworld9878
@ebothwoodsworld9878 2 жыл бұрын
I'm also when i this song listened i crying 🥺🥰💯🔥😎🤟
@jothijo7063
@jothijo7063 4 жыл бұрын
காதல் ரொம்ப அழகானது..அதிலும் முதல் காதல்..ஜீவன் உள்ளவரை மனம் அதை நினைத்திடும்..சாரல் மழையாய் இதயத்தை நனைத்திடும்...முதல் காதல் முதல் முத்தம் முதல் ஸ்பரிசம் இவை எல்லாம் என்றுமே அழியாத காவியம்..
@devikeerthana9505
@devikeerthana9505 4 жыл бұрын
👌
@kalasri6757
@kalasri6757 4 жыл бұрын
yes
@chennaiarthi795
@chennaiarthi795 3 жыл бұрын
100% unmai
@pravinsamy4916
@pravinsamy4916 3 жыл бұрын
It's really true
@gnanamanig9700
@gnanamanig9700 3 жыл бұрын
ஆயிரம் கண்களின் கண்ணிரும் கரைந்தாலும் உன் ஒரு துளி கண்ணிற்குக்காக எங்கும் என் க_ல்_ல_றை
@navasnadeennadeen8205
@navasnadeennadeen8205 11 ай бұрын
2024 ல் இந்த பாடலை ரசிப்போர் சங்கம் ஒரு லைக்
@AJ.TravelsBilalAashil
@AJ.TravelsBilalAashil 9 ай бұрын
Jdjcnppgncrrmpoby
@AJ.TravelsBilalAashil
@AJ.TravelsBilalAashil 9 ай бұрын
Fjfbiaqlbnmyuiowaszf If
@m.kannanmtp7797
@m.kannanmtp7797 8 ай бұрын
Hi me also
@MohamathAjmal
@MohamathAjmal 8 ай бұрын
Hi
@afroosfasmir322
@afroosfasmir322 7 ай бұрын
@pannerpanner522
@pannerpanner522 4 жыл бұрын
Indha song pudichavanga like pannunga💘💘💘
@sushmithasushmitha2796
@sushmithasushmitha2796 4 жыл бұрын
Super song
@pannerpanner522
@pannerpanner522 4 жыл бұрын
@@sushmithasushmitha2796 Tq
@sardharsayadsardhar8522
@sardharsayadsardhar8522 4 жыл бұрын
@@sushmithasushmitha2796 9751852473
@blacklover3973
@blacklover3973 4 жыл бұрын
My fav song 😭😭😭
@Balasriramkumarsathya
@Balasriramkumarsathya 3 жыл бұрын
Uirai tholaithen unnil nanum
@rajamalliraj4951
@rajamalliraj4951 2 жыл бұрын
தேடாத நிலையில் நோகாத வழியில் கண்பார்க்கும் இடமெங்கும் நீதான்.....i couldn't forget you
@karthikeyan.r2683
@karthikeyan.r2683 3 жыл бұрын
காதல் என்பது வலி சாகும் வரை சாகும் வலி வென்றவனை விட தோற்றவனின் காதல் ஆயுள் அதிகம் 😥 miss u diiiii dr kd😥
@muthusbm9629
@muthusbm9629 11 ай бұрын
yes bro😂
@gomathi-i4o
@gomathi-i4o 2 ай бұрын
Yes 100/ true
@dioudhaya1423
@dioudhaya1423 Жыл бұрын
பிரிந்து சென்ற வலிய விட அவளுடன் இருந்த நினைவு தான் அதிகமாக வலிக்குது😢🥺🥺😭
@PradeepaPradeepa-xi6zq
@PradeepaPradeepa-xi6zq Жыл бұрын
😢😢
@dioudhaya1423
@dioudhaya1423 Жыл бұрын
@@ranjini689 😔🥺
@dioudhaya1423
@dioudhaya1423 Жыл бұрын
@@ranjini689 mm ta papa same 🥺na love pana ponum enna vena solito ipo avaluku mrg mudinchu 😥2 month achu 🥺🥺ellam vithi
@dioudhaya1423
@dioudhaya1423 Жыл бұрын
@@ranjini689 mm pa sari 🥺💯
@dioudhaya1423
@dioudhaya1423 Жыл бұрын
@@ranjini689 mm feel pannatha pa neyum 😔😔😕
@kaderadhil2
@kaderadhil2 4 жыл бұрын
உணர்வு பூர்வமான வரிகள் அருமை நண்பா
@divavpr5
@divavpr5 3 жыл бұрын
Indha songa 2021 la ketpavanga like podunga
@lakshmikannan3491
@lakshmikannan3491 3 жыл бұрын
lk
@АсфарАйша
@АсфарАйша 3 жыл бұрын
Me ,😫
@karthikmathan5793
@karthikmathan5793 3 жыл бұрын
Laik onutha keadu
@karthikmathan5793
@karthikmathan5793 3 жыл бұрын
Sorry anna😂
@thangaranjani9102
@thangaranjani9102 3 жыл бұрын
I m also
@ammukuttijanani9816
@ammukuttijanani9816 4 жыл бұрын
Pudichavagaa miss panumbodhu indha song katta....... Vara level feeling
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Pls Support us on Instagram instagram.com/agcreationsofficial?igshid=475otn7n1pya
@usharani710
@usharani710 4 жыл бұрын
Yes super
@avakileshwarvenkataachalam38
@avakileshwarvenkataachalam38 4 жыл бұрын
😭😭😭😭😭
@PUSHPALATHA-zz1ph
@PUSHPALATHA-zz1ph 4 жыл бұрын
Yes
@marimanju2523
@marimanju2523 4 жыл бұрын
S correct ipavara Oru nal 10 time kepen
@keerthigurug2527
@keerthigurug2527 10 ай бұрын
உன் காதலனுக்கு மட்டும் தான் தெரியும் இந்தப் பாடலோட வரிகள் அன்பே உன்னை தொடுவேன் தாலாட்டுதே பார்வைகள் உனைச் சேரும் இப்பாடலில் ஒருவர் வரிகள் மிக அருமையான❤❤❤❤❤❤
@ArunKumar-pq4iz
@ArunKumar-pq4iz 3 жыл бұрын
காதலின் வலி உணர்ந்து அழகா எழுதிய வரிகள்
@subasuba7492
@subasuba7492 2 жыл бұрын
S BOR
@bawadharani2447
@bawadharani2447 2 жыл бұрын
அருமை அருமை இந்த பாடலை எழுதிய குலுவிற்கும் பாடிய குலுவிற்கும் மிக மிக நன்றி இதைப்போன்று நிறைய பாடல்களை எழுத வேண்டும்
@Nandhakumar-tw9if
@Nandhakumar-tw9if 2 жыл бұрын
விட்டு சென்ற காதலியை மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் வலியை இந்த பாடல் தருகிறது...💔
@ilayarajar2938
@ilayarajar2938 2 жыл бұрын
It's tru
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 2 жыл бұрын
Aama bro 💯 😭😭😭 January 3 2022 love failure my love breakup 😭😭😭😭 enna vendam nu sollitu vera oruthan kuda poita 😭😭😭
@kavanikalai9618
@kavanikalai9618 Жыл бұрын
@@sathyamoorthi1498 hghdhsvsvgbc
@kavanikalai9618
@kavanikalai9618 Жыл бұрын
Cmcz
@jenaambiga6077
@jenaambiga6077 Жыл бұрын
புரிதல்,இல்லாமல் பிரிந்து,சென்றவர்கள் கூட,ஒன்று,சேர்ந்து விடுவார்கள்,இந்த பாடலை,கேட்பவர்கள் உணர்வுடன்ஃஉறவாடிஃஉயிருடன்லயித்துவிடும்
@jcbcare6094
@jcbcare6094 Жыл бұрын
ஆல்பம் சாங் னு சர்ச் பண்ண உடனே இந்த பாடல் வந்தவங்க ஒரு லைக் போடுஙக மற்றும் 2023 ளிலும் கேக்கும் நண்பர்கள் லைக் போடவும் ❤️❤️❤️
@Pravina-z1f
@Pravina-z1f Жыл бұрын
Me 🎉
@muthusamiy7371
@muthusamiy7371 Жыл бұрын
I miss my love
@SenthilKumar-lw6vg
@SenthilKumar-lw6vg Жыл бұрын
Daily 1 time nite 11 ku
@DineshCool-ij5dp
@DineshCool-ij5dp 11 ай бұрын
​@@SenthilKumar-lw6vg 1:18
@KJaya-zv7pv
@KJaya-zv7pv 9 ай бұрын
My
@mariyaselvam6885
@mariyaselvam6885 2 жыл бұрын
இப்பாடலில் வரும் வரிகள்.ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் தன் அன்னையை பார்க்கும் ஆண்களுக்கு சமர்ப்பணம். 💐💐💐
@ameenbadinona7565
@ameenbadinona7565 2 жыл бұрын
நானும் உண்மையா லவ் பண்ணினேன் ஆனா அவன் என்னை விட்டுப் போனானோ தெரியல இன்னும் ஒரு நாளும் எனக்கு சொல்லல அவன் இப்ப பேசுவான் அது காட்டும் நானும் காத்திருப்பேன் உண்மையா நேசிச்ச மறக்கவும் முடியல வெறுக்கவும் முடியல அவள நினைவுகளோடு ஒரு மாசம் ஆனாலும் மிக்க அவன் பேசும் வரை காத்திருப்பேன் அவனுக்காக நான் வெயிட் பண்ணுவேன் எத்தனை வருஷம் வந்தாலும் அவனை பார்க்கப் போக இக்கிய அவனை ஒரு முறை பார்த்த அதே போதும் ஐ லவ் மை ஹஸ்பண்ட் அவன நான் ரொம்ப மிஸ் பண்றேன் அவனைப் போல யாருமே இல்ல ஐ மிஸ் மை ஹசன் ஐ லவ் யூ டா சன் உண்மையான பாசம் புரிஞ்சு எல்லாரும் வருவாங்க அப்ப நாம உசுரோட இருப்பமோ தெரியல அவங்க கொடுத்த வழியும் அவங்க கொடுத்த பாசம் எங்களோட தினமும் மீட்கிற எனக்கு ஒரு நம்பிக்கை தேடி தேடி வருவான் வருவான் உனக்காக துடிக்கும் உதடுகளே விட உனக்காக கண்ணீர் சிந்தும் கண்களே நேசி அது உப்பாக இருந்தாலும் உண்மையான அன்பு பய்ரிஸ்க்கா
@ameenbadinona7565
@ameenbadinona7565 2 жыл бұрын
கண்களை மூடினால் கனவாக நீ வருகிறாய் கடுதாசி புரட்டினால் கவிதையாக நீ வருகிறாய் இத்தனையாகவும் நீ வந்தா என் வாழ்க்கை துணையாக எப்போது வரப் போகிறாய் என் அன்பே நீ வரும் வரை காத்திருப்பேன் நீ பேசும் வரை காத்திருப்பேன் உன் கண்களை பார்த்து ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என் உயிரே நீ என்னோடு அன்பாக இருக்கின்றாயா நீ இல்லாத ஒரு நாள் என் வாழ்க்கையில் கிடைத்த நரகம் என்று நான் சொல்லுவேன் நீயும் நானும் ஒன்றாய் சேரும் நாள் அந்த நாள் வரும் வரை நான் காத்திருக்கிறேன் என் உயிர் ஹசன் கிஸ்காக சாங் லவ்
@mariyaselvam6885
@mariyaselvam6885 2 жыл бұрын
நானும் ஒரு பெண்ணின் காதலால் ஏமாந்தவன் தான்
@mariyaselvam6885
@mariyaselvam6885 2 жыл бұрын
@@ameenbadinona7565 don't feel
@mariyaselvam6885
@mariyaselvam6885 2 жыл бұрын
Entha ooru unkalukku
@msmathi3967
@msmathi3967 4 жыл бұрын
பழைய நினைவுகள் வருது நன்றி நண்பரே
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
instagram.com/agcreationsoff
@lavanyasenthil455
@lavanyasenthil455 3 жыл бұрын
Hi
@saravanasaravanan8203
@saravanasaravanan8203 4 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக இனிமையான குரல் கேட்க கேட்க கண்களில் கண்ணீர்
@AGEDITZOFF
@AGEDITZOFF 3 жыл бұрын
Support us 👍 more
@lavanyasenthil455
@lavanyasenthil455 3 жыл бұрын
Hi
@vigneshmaria2079
@vigneshmaria2079 Жыл бұрын
முதல் காதலை நினைத்து 😢😢கண்ணிரோடு கடநது செல்கிறேன்😢😢😢😢
@karhickkarhick
@karhickkarhick Жыл бұрын
Mee too
@banupriya3137
@banupriya3137 Жыл бұрын
Mee to
@BenasirBena-ql8ld
@BenasirBena-ql8ld Жыл бұрын
Mee too
@SundharSathiya-j6b
@SundharSathiya-j6b 11 ай бұрын
M to
@Ajay021
@Ajay021 6 ай бұрын
​@@banupriya3137me also unga love ena achu
@prabakarmaestrovinrasigan13
@prabakarmaestrovinrasigan13 2 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕💕💕 🌹தேடாத நிலையில்........🌹 🌹நோகாத வழியில்.......🌹 கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்........... 🌹
@bharathibharathi1322
@bharathibharathi1322 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@kannan5427
@kannan5427 2 жыл бұрын
ilove
@ganaraj7773
@ganaraj7773 2 жыл бұрын
True
@Vimala.DVimala.D
@Vimala.DVimala.D 8 ай бұрын
Love is no happy
@SivaSiva-wq4kr
@SivaSiva-wq4kr 6 ай бұрын
QWERTGH❤️‍🔥💓💌💝HBNM
@praveenkumar-dc5vv
@praveenkumar-dc5vv 2 жыл бұрын
அவள் என்னை காதலிக்கவில்லை என்று சொன்னவுடன் என் மனதை கல்லாக மாற்றிக்கொன்டேன் அதிலும் சிற்ப்பமாய் அவள் Miss u d 😭😭😭
@Ganga-t6i
@Ganga-t6i 17 күн бұрын
எங்க பெயரில் வந்த இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💚💚💚💚💚💚
@Ganga-t6i
@Ganga-t6i 17 күн бұрын
🎚️💚🌹AG🌹💚
@ganpathivelmurugan98
@ganpathivelmurugan98 3 жыл бұрын
உன் நினைவோடு மட்டும் வாழுந்துவிட்டு போகிறது என் காதல். மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே!😢😭
@vijayvarma638
@vijayvarma638 3 жыл бұрын
Lovely
@nividhanam2068
@nividhanam2068 3 жыл бұрын
What tta lyrics ❤️❤️man romba romba appttana voice ❤️
@mahalakshmilakshmi7755
@mahalakshmilakshmi7755 2 жыл бұрын
😭
@indhumathi3804
@indhumathi3804 3 жыл бұрын
காதல் ஒன்று உருவாகும் போது அதன் பின்னால் பிரிவு ஒன்று ஒளிந்திருக்கும் 💔💔•••••• 🖤🖤sema song and heart touching 💝💝💝💝💝💙💙💙💜💜💜💚💚💚💚
@marinermemes5006
@marinermemes5006 2 жыл бұрын
நினைவை விட்டு வெகு தொலைவில் சென்ற முகத்தை ஓர் நொடியில் கண் முன் கொண்டு வந்த ஒரே பாடல் கண்கள் களங்க ஆரம்பித்துவிட்டது.,
@ma_25_creation_official57
@ma_25_creation_official57 2 жыл бұрын
Mm ama bro
@safeekmajid2147
@safeekmajid2147 Жыл бұрын
Mm Bro 🥺😭
@AaronAaron-gc1wd
@AaronAaron-gc1wd 10 ай бұрын
உயிரை தொலைத்தேன் உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நெஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கு மனமே மனமே 🥺💔💯 காதல் தோல்வி அடைந்தவர்களுக்கே இப் பாடலின் வரிகள் புரியும்.... 😢😢💔
@kavinjarnesan1800
@kavinjarnesan1800 3 жыл бұрын
வரிகளும் இசையும்.. ஒன்றே கலந்த வண்ணம் அற்புதம்... இப்பாடலை நானும் ரசிக்க கற்றுக்கொண்டேன் கவிஞன் என்ற ஒற்றை வாசகனாய்..
@anbu05
@anbu05 2 жыл бұрын
வலி நிறைந்த வார்த்தையால் வலி நிறைந்த இதயத்தை கண்ணீர் கொண்டு கலங்க வைக்கிறது🥺😔💯
@babukumarpharmacy4272
@babukumarpharmacy4272 4 жыл бұрын
Paa vera level voice🙋 I feel my love💓
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Support us more
@mohamedsathik7365
@mohamedsathik7365 3 жыл бұрын
Yes nanum than i love u my fai really i miss u❤😢
@svthirumalai2843
@svthirumalai2843 5 ай бұрын
தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்😣💔 True lines...💔
@arulsanthansamy3342
@arulsanthansamy3342 3 жыл бұрын
எனது வாழ்க்கையில் நீ வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது கனவாக போய்விட்டது என் 💕💕💕💕💕
@thivyamohanm4817
@thivyamohanm4817 3 жыл бұрын
Mitum varuma ne en anrukiiruthan naikaal 😔😭😔
@rasmiyarasmiya3869
@rasmiyarasmiya3869 2 жыл бұрын
Unma bro
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 жыл бұрын
ஏன் என்று தெரியவில்லை இந்த பாடல் வரிகள் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.. 😭😭😭😭
@Sangeetha196
@Sangeetha196 4 жыл бұрын
உனை சேரும் நாளை.. தினம் ஏங்கினேனே.. நானிங்கு தனியாக அழுதேன்😪
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
instagram.com/agcreationsoff
@suryan7852
@suryan7852 4 жыл бұрын
Enna call
@karthickkarthi5
@karthickkarthi5 4 жыл бұрын
Favourite line💯
@sangeethakarthi8189
@sangeethakarthi8189 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@Sangeetha196
@Sangeetha196 3 жыл бұрын
@@sangeethakarthi8189 😒😒
@ghassansalim5097
@ghassansalim5097 Жыл бұрын
காதலை விடபாடலில் வலி அதிகம் ❤❤❤
@priyaPriya-ju3jj
@priyaPriya-ju3jj 4 жыл бұрын
இந்த song ennoda இறந்த காலத்தை நினைவு படுத்துகிறது.... அந்த நாட்கள் ரொம்ப இனிமையான நாட்கள்.....‌
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Share More And Support me on Instagram Also
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Share More And Support me on Instagram Also
@kathirkskathirks2634
@kathirkskathirks2634 4 жыл бұрын
Hi
@hemashanthi7388
@hemashanthi7388 4 жыл бұрын
Like
@sabariselvam4105
@sabariselvam4105 4 жыл бұрын
@@hemashanthi7388 m
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 2 жыл бұрын
இப்பாடளுக்கான கமெண்ட்ஸ் பார்க்கும் போது இப்பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்குள்ளும் எவ்வளவு அழகான, ஆழமான காதல் மறைந்து கிடைக்கிறது.... உண்மையான காதல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது... 🌹
@AGEDITZOFF
@AGEDITZOFF 2 жыл бұрын
Thanks for your support
@ramyaram8508
@ramyaram8508 Жыл бұрын
True
@sharonselvaraj2558
@sharonselvaraj2558 Жыл бұрын
​ Yes bro unmaiyana kadhal sagura varaikkum nidithu kondey irukkum atha marakkavum mutiyathu ninnaikkama irukkavum mitiyathu ithil varum porattam than vazhkai mulukka thodarum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gayathripsakthid9872
@gayathripsakthid9872 5 жыл бұрын
Unmaiya love panura oru oru personkum entha song the best feel❤
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Please Support us on Instagram instagram.com/agcreationsofficial?igshid=475otn7n1pya
@seethaambigapathy1147
@seethaambigapathy1147 4 жыл бұрын
Yes ....
@magimaiarokiadoss6953
@magimaiarokiadoss6953 4 жыл бұрын
Really
@balajimurugadossarmy1026
@balajimurugadossarmy1026 4 жыл бұрын
Yes
@balajimurugadossarmy1026
@balajimurugadossarmy1026 4 жыл бұрын
Yes
@maheshr7002
@maheshr7002 2 жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே மனதில் ஏதோ ஒரு வலி 😭😭😭
@sivarajagopal3781
@sivarajagopal3781 2 жыл бұрын
S bro
@rsrirsri7865
@rsrirsri7865 Жыл бұрын
True
@archana_achu20
@archana_achu20 3 жыл бұрын
Dhilip varman sir voice oru periya hends up...🖐🖐👌👌👌.... vera leval voice...chance hey ila ....heart melting youre voice....super
@SivaSiva-wq4kr
@SivaSiva-wq4kr 6 ай бұрын
QERTYUBC💗💓💞👋👋👌👌👌👌FEBN
@vijayvinovijayvino7157
@vijayvinovijayvino7157 2 жыл бұрын
காதல் தோல்வி ஒரு சுகமான வேதனை அதை சொல்ல வார்த்தை இல்லை என்றும் நினைவில் இருக்கும் முதல் காதல் 💔💔💔💔
@vijayvijay7079
@vijayvijay7079 2 жыл бұрын
Ama
@vijayvijay7079
@vijayvijay7079 2 жыл бұрын
,💔💔💔💔
@Pravina-z1f
@Pravina-z1f Жыл бұрын
Ama😢
@fathimafasna8664
@fathimafasna8664 Жыл бұрын
எந்த சூழ்நிலைலையும் காதலை பிரிச்சிடாதைங்கள்... 💔அது மிகவும் கொடுறாமான வலி....😭😔
@djramesh3661
@djramesh3661 Жыл бұрын
Yess 😭
@Rilaksdila
@Rilaksdila Жыл бұрын
Aaamaa😭💔
@dhanyasridhivyasri3712
@dhanyasridhivyasri3712 4 жыл бұрын
கண்ணீர் மட்டுமே பதில்
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Support us more
@muruganramya355
@muruganramya355 3 жыл бұрын
Vera level comments 😍👌
@lavanyasenthil455
@lavanyasenthil455 3 жыл бұрын
😍😍😍😍😍hi
@dhanyasridhivyasri3712
@dhanyasridhivyasri3712 3 жыл бұрын
@@lavanyasenthil455 ji
@dhanyasridhivyasri3712
@dhanyasridhivyasri3712 3 жыл бұрын
Hi
@soundofmusic1777
@soundofmusic1777 2 жыл бұрын
Dilip Varman, if you are reading this, you have amazing talent.. you make Malaysians proud ♥️
@silambumeenukutti
@silambumeenukutti 4 жыл бұрын
நீ என்னோடு இருந்தநொடிகள் சுகமானதாக இருந்தது... இன்று நீ இல்லாமல் சுகமனைத்தும் சோகமாக மாறிவிட்டது... 😭😭😭😭 காரணம்.,, மண்ணில் நானும் விண்ணில் நீயும் இருப்பதால் தான் உயிரே.... 😭😭😭😭😭😭😭
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
instagram.com/agcreationsoff
@BalaMurugan-sz1vn
@BalaMurugan-sz1vn 4 жыл бұрын
உங்க sms பார்த்து அழுதுட்டென்..,காரணம் என் அண்ணா இந்த மண்ணில் illa..😭😭😭😭😭😭😭4years aachu.. ஆனா அவன் love panra ponnukku தெரியாது... அது இன்னும் என்ன உறுத்துது... அவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது...அப்போ அந்த ponnukuda பேசுவான்.... உடம்பு சரியில்லை என்று சொல்ல மாட்டேன்..... சொல்ல நிறைய இருக்கு..😭😭😭😭😭sry yannaku feel aachu.....Anna unga sms பார்த்து சொல்லன்னு தோன்னுசி...
@silambumeenukutti
@silambumeenukutti 4 жыл бұрын
பால நீ எனக்கு கெடச்ச உறவு... எனக்கென்று யாருமில்லையென்று இருந்த நினைவை உடைத்து என்னுயிரில் நுழைந்துவிட்டாய்.. சகோதரனே.........
@silambumeenukutti
@silambumeenukutti 4 жыл бұрын
உன்கிட்ட பேசனும்போல இருக்கு சகோதரா 😢😢😢😢😢
@BalaMurugan-sz1vn
@BalaMurugan-sz1vn 4 жыл бұрын
Solluga bro...☺️☺️
@R.J.chandru
@R.J.chandru Жыл бұрын
இமையருகில் அவள் இருப்பாள் என்று எதிர் பார்த்தேன் இமைக்கும் நொடிப்பொழுதி என்னை விட்டு சென்றாள்
@subasrischannel628
@subasrischannel628 3 жыл бұрын
உண்மையா காதலித்தால் எப்படியாவது சேர்ந்துவிடுங்கள். சூழ்நிலைகாரணமாக பிரிந்தால் கடைசி வரையும் சேரவே முடியாது . தொலைத்து விட்டோம் என்றால் மிண்டும் கிடைக்காது கடைசியில் நாம் மட்டும்தான் அழுனும்
@murthym1332
@murthym1332 2 жыл бұрын
Fact
@eyekillerkiller8054
@eyekillerkiller8054 2 жыл бұрын
yes bro
@nmsathyanarayanan7310
@nmsathyanarayanan7310 2 жыл бұрын
💯true
@simlarajendran317
@simlarajendran317 2 жыл бұрын
Ssss
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 4 ай бұрын
Yes. True. நான் தொலைத்துவிட்டு இப் பொது தேடுகிறான்.
@ChandraSekar-nm3jh
@ChandraSekar-nm3jh 2 жыл бұрын
அடிக்கடி பாக்குறவங்களை நேசிக்க முடியாது......😉...... நேசிக்க றங்களே அடிக்கடி பார்க்க முடியாது 🤷😣😏🤦
@kirubagelin3796
@kirubagelin3796 2 жыл бұрын
உண்மை 😭
@sasikumarsasikumarsekar148
@sasikumarsasikumarsekar148 2 жыл бұрын
👍🏼
@fantaseachennai5265
@fantaseachennai5265 2 жыл бұрын
Tru bro😭
@rekhadhiwagar2792
@rekhadhiwagar2792 2 жыл бұрын
Yes
@ameenbadinona7565
@ameenbadinona7565 2 жыл бұрын
கண்ணுக்கு காணாமல் தான் நானும் அவன காதலிச்சா அவனை ஒருத்தர ஒருத்தனும் நேர்ல பத்தி அவன் இதுவரை நான் பக்கத்தில் நின்று பேசும் இல்ல அவன் ஒழுங்கா நான் கண்டதும் இல்லை போட்டோல பார்த்தேன் ஆனா நான் ஒழுங்கா நேர்ல பார்த்ததே இல்லை காணாத காதல் அவன் அருகே வரும் வரை காத்திருக்கிறேன் ஃபிரண்ட்ஸ் நீங்க சொல்றேண்டா கண்டும் இல்ல நான் அவனோட போன்ல தான் பேசிக்கு ஃபஸ்ட் ரெஸ்ட் அவனை நம்ப ரத்தம் வந்தேன். அவன் அப்பத்தான் நான் பேசினேன் அவனை லூசு லூசு லூசு பேசினேன் ஆனா என்னோட பேச மாட்டேன் லவ் பண்றானா இல்லையா லவ் பண்ணுவானா மாட்டானா இப்ப வந்த கைல போன்ல வெயிட் பண்ண சொல்லி கண் வெயிட் பண்றேன்
@anandnithya9128
@anandnithya9128 Жыл бұрын
பாடலைக் கேட்டு கொண்டே commandil பாடல் வரிகளை தேடுபவர்கள் 👍செய்யவும்
@cmksiva4945
@cmksiva4945 3 жыл бұрын
நான் இங்கு தனியாக அழுதேன்😭😭😭😭 Miss u ammu😒
@viravelviravel3557
@viravelviravel3557 3 жыл бұрын
😣😭I miss you baby
@aravindkumar6840
@aravindkumar6840 3 жыл бұрын
அவள் வேர் ஒருவருடன் திருமணம் செய்த பின்பும் அவள் நினைவுகள் உடன் வாழ்கிறேன்😭😭😭💔💔💔..... முழுதும் மறக்க முடியாமல்..... 💔💔
@AnbuAnbu-pv9kf
@AnbuAnbu-pv9kf 2 жыл бұрын
Ama bro😭😭😭😭😭
@deepakannan1564
@deepakannan1564 2 жыл бұрын
Nanum bro😞
@girijaravichandran3
@girijaravichandran3 4 жыл бұрын
Yaru Elam daily kepinga like panunga😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
@velmuruga7664
@velmuruga7664 4 жыл бұрын
yes daily na kapan my most favorite song......feelings la konjam control ah irrugum....
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
@@velmuruga7664 instagram.com/agcreationsoff
@dr.shanmugapriya.mbbspriya5178
@dr.shanmugapriya.mbbspriya5178 4 жыл бұрын
Namun enda songa kakama thunga matan
@abinayaabinaya1870
@abinayaabinaya1870 4 жыл бұрын
Na daily intha keppe...romba feeling ah irukkum🥺😔😔
@pradeepapradeepa9182
@pradeepapradeepa9182 4 жыл бұрын
😭😭😭😭😭😞😞😞😔😔😔🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀
@singam_sri_
@singam_sri_ Жыл бұрын
பார்க்க முடியாத சூழலில் நம்முடைய நினைவுகளுடன் வாழும் நிலைக்கூட சுகமானது அன்பே
@jeevi971
@jeevi971 3 жыл бұрын
இந்த பாடலின் வரிகளுக்கு நான் அடிமை👑🌺👑🌺👑🌺
@bharath_creationz
@bharath_creationz 3 жыл бұрын
Addicted to the lyrics ❤️
@mohamedalishaikmohamed7813
@mohamedalishaikmohamed7813 2 жыл бұрын
15 years complete...still mesmerizing...❤️
@sankarr2120
@sankarr2120 2 жыл бұрын
Yarum inka Unmia ya iruka mattanga
@Shyam1993-ox1oo
@Shyam1993-ox1oo Жыл бұрын
உண்மையான காதலில் வெற்றி தோல்வி என்று ஒன்று இல்லை வென்றவர்க்கு ஒரு நாள் சுகம் தோற்கடிக்கப்படவருக்கு வாழ் நாள் சுகம் 👍🏻🌹😊
@pandipandi2094
@pandipandi2094 3 жыл бұрын
பேசியது நினைவில் இல்லை பேசுவது புரியவில்லை ஆனால் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் உன்னோடு மட்டும்
@cathijayarov287
@cathijayarov287 3 жыл бұрын
Super
@salanivediyappan8384
@salanivediyappan8384 3 жыл бұрын
Mm
@tirupathithirumalai738
@tirupathithirumalai738 3 жыл бұрын
Mm😔😌😌💖
@fathimarina6686
@fathimarina6686 3 жыл бұрын
கணவனோடு தொடங்கிய என் காதல் இன்று வெறும் கற்பனையாகவே போனது உன்னோடு வாழ முடியாமல் 😭😭😭😭😭😭😭😭lmiss you my life😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mandalsaravananmandalsarav7370
@mandalsaravananmandalsarav7370 3 жыл бұрын
😭
@dharanikumari8001
@dharanikumari8001 3 жыл бұрын
True bro
@dharanikumari8001
@dharanikumari8001 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@blockeyeditz2781
@blockeyeditz2781 3 жыл бұрын
😭😭😭😭
@kavilokesh2241
@kavilokesh2241 3 жыл бұрын
😭
@giminabenny2656
@giminabenny2656 4 жыл бұрын
Njama first love unmaya pannavanghaluku thaan intha song oda pain puriyum... Miss my first love 💔
@divyashankardivyashankar1378
@divyashankardivyashankar1378 3 жыл бұрын
Exactly true 😶😑😓😓😓
@nithyakalyani374
@nithyakalyani374 3 жыл бұрын
Mm ama bro...true than😊🥺💔💯😣😁💔
@ManimegalaiG-i7n
@ManimegalaiG-i7n Күн бұрын
2025 la yaarula indha song kekringa sollunga
@Shanti-dh2es
@Shanti-dh2es 2 жыл бұрын
Anna, semma lyrics. இந்த பாடலை யார் கேட்டாலும் அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் வரும். ஆமாவா இல்லையான்னு comment பண்ணுங்க please.😭😭😭
@AGEDITZOFF
@AGEDITZOFF 2 жыл бұрын
Keep supporting
@Siva_Editzz_20
@Siva_Editzz_20 2 жыл бұрын
Yes 😭😭
@deepakannan1564
@deepakannan1564 2 жыл бұрын
Yes bro😞
@sameeshahi
@sameeshahi 2 жыл бұрын
ஆம்மாம் நா அழுகிறேன் ... என் உயிர் போனது நினைத்து... I love you John ஏன் பா என்னை விட்டு போன...
@sameeshahi
@sameeshahi 2 жыл бұрын
நீ இல்லாத இந்த வாழ்க்கை எப்படி வாழ்வேன் ...
@preethiammu1912
@preethiammu1912 3 жыл бұрын
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நானிங்கு தனியாக அழுதேன் 😔😔😔😔💯💯💯💯
@gayathrigayathri3415
@gayathrigayathri3415 4 жыл бұрын
First love life la maraka mudiyathu 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@swethaswetha3831
@swethaswetha3831 4 жыл бұрын
Ethu 💯💯💯💯💯 crt sister
@mahessangsiya8886
@mahessangsiya8886 4 жыл бұрын
Ama pa en life la athu rompave kastatha thanthathu
@vallarasueazhil5845
@vallarasueazhil5845 4 жыл бұрын
I Miss u Divya..😔😔😔😔😔😭😭😭😭😭
@vallarasueazhil5845
@vallarasueazhil5845 4 жыл бұрын
😭😭😭😭😭😔😔😔😭😔😔 இ மிஸ் யூ திவ்யா
@anojanano8125
@anojanano8125 4 жыл бұрын
first love best love❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@lakshminarasimhanraman8342
@lakshminarasimhanraman8342 Жыл бұрын
அருமையான பதிவு மனதை தொட்ட பாட்டு அருமையான வரிகள் பராட்டுகள்.
@dayadhanush7343
@dayadhanush7343 3 жыл бұрын
My love broken in 2014 .. Still my kuttima lives in me where ever we visited during our Love,, Song touched my inner heart,,, Nandri Sago👏👍
@mariysppanmari8616
@mariysppanmari8616 2 жыл бұрын
A it is very nice
@praveenannadhurai9173
@praveenannadhurai9173 4 жыл бұрын
Speechless.. especially the lyrics outstanding... all-time favourite one... love this
@AGEDITZOFF
@AGEDITZOFF 4 жыл бұрын
Support us more Follow us on instagram.com/agcreationsoff
@dhanavandhinid5158
@dhanavandhinid5158 3 жыл бұрын
மீண்டும் உன்னை காணும் வரமே.... வேண்டும் எனக்கே மனமே மனமே😔
@lavanyasenthil455
@lavanyasenthil455 3 жыл бұрын
Hi
@gayathriabi8960
@gayathriabi8960 3 жыл бұрын
Yes
@lavanyasenthil455
@lavanyasenthil455 3 жыл бұрын
Hi 🖐🖐😅😅😘
@ajithkumarajith9021
@ajithkumarajith9021 3 жыл бұрын
My feel songs 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭my mama vanum my mari mama 😭😭😭😭
@lovely5931
@lovely5931 3 жыл бұрын
நான் மரணித்த பின்பும் என் மனதினில் இருப்பது நீயாக மட்டும் தான் இருக்க முடியும்❤️
@BtsArmy-it9lr
@BtsArmy-it9lr Жыл бұрын
வலி என்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிதுஎன்னும் பாடல் வரிகள் உண்மைதான்
@aasifasheriff4371
@aasifasheriff4371 4 жыл бұрын
Lyrics ovvaru line um heart touching🥰😍❤️....
@sathantito929
@sathantito929 3 жыл бұрын
இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்
@mlbbgaming137
@mlbbgaming137 3 жыл бұрын
Loved Mr Dilip Varmans songs,awesome👌
@Jayamithran783
@Jayamithran783 10 ай бұрын
இந்த பாடலை நான் காதலிக்கும் போது என்னவன் எனக்கு memory card ல ஏற்றி கொடுத்த பாடல் முதல் தடவை கேட்கும்போதே நான் அடிமை இந்த பாடலுக்கு.5. Years love பண்ணோம்.2015 marrege ஆனால் முதல் வருடம் திருமணம் நாள் தான் கொண்டாடினேன்.காதலிக்கும் போது பிடித்த என்னை.கடந்த 6 வருடங்களாக அவருக்கு பிடிக்கவில்லை.பிரிந்து 6 வருடமாகிவிட்டது. தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான் 😢
@AGEDITZOFF
@AGEDITZOFF 10 ай бұрын
😔😔
@AGEDITZOFF
@AGEDITZOFF 10 ай бұрын
Everything will fine soon👍
@Jayamithran783
@Jayamithran783 10 ай бұрын
👍​@@AGEDITZOFF
@dhanushs6530
@dhanushs6530 5 жыл бұрын
Aiyyooo heart ulle enne etho pannuthuuu...... Im really cant stop the heart ache...😔😫😫 And more...bro i love your edit AG creation🔥❤😇😻
@AGEDITZOFF
@AGEDITZOFF 5 жыл бұрын
Tq bro Support us
@sansali1311
@sansali1311 4 жыл бұрын
@@AGEDITZOFF gffy
@sathasivam9861
@sathasivam9861 4 жыл бұрын
Really
@rajsprk1408
@rajsprk1408 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g6i0mn6sbK-jg9E
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Ангел против Демона кто победит 😱
0:49
MILLION JAMOASI 2022
2:2:45
Million Jamoasi ™
Рет қаралды 18 МЛН
Серик кыргын шыгарды Аскат жумысыннан айрылдыма?
5:27
Бир Болайық,Косылайық
Рет қаралды 84 М.