Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kondalhari84248 күн бұрын
ஒழுக்கமாக வாழ வேண்டும். ஒற்றுமையோடு வாழ வேண்டும். பொறுத்து வாழ வேண்டும். புண்ணியம் சேர்த்து வாழ வேண்டும். நல்லவர்களோடு வாழ வேண்டும். நன்றி மறவாது வாழ வேண்டும். இறைவன் கண்காணிக்கிறான் என்று எண்ணி, நம்பிக்கையோடு வாழ வேண்டும்.
@RameshKumar-hy2hv8 күн бұрын
Sariya sonergal
@mandodari40378 күн бұрын
அண்ணாமலையாரே போதும் கோர தாண்டவம் தவறு செய்திருந்தால் மன்னியுங்கள் தந்தையே🙏🙏🙏🙏😭😭😭😭
@kesavanduraiswamy14928 күн бұрын
முடியாது. எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று ஏமாற்ற மாட்டேன்
@mandodari40378 күн бұрын
@kesavanduraiswamy1492 🙏🙏🙏கருணை உள்ளம் கொண்ட அண்ணாமலையார் உன் பிள்ளைகள் மன்னித்தருளும் தந்தையே😭🙏😭😭🙏
@muneeskumarm78808 күн бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭
@jenadnilam88738 күн бұрын
உங்களுக்கெல்லாம் மன்னிப்பே இல்ல கிறிஸ்தவங்களுக்கு விரோதமா நீங்க செய்ய செய்ய அழிஞ்சுதான் போவீங்க 😂😂
இறைவா இவர்களை காப்பாற்று. உன் பாதத்தில் வாழ்கிறார்கள்.
@kesavanduraiswamy14928 күн бұрын
ஆக்கிரமித்து
@alamelue29888 күн бұрын
கோவிலையும் மலையையும் தரிசித்து வெளியேறுவதை விட்டுவிட்டு அங்கேயே ஆக்ரமித்து தங்கினால் இது தான் நடக்கும். மேல் கொண்டு உயிர் சேதங்கள் தவிர்க்க உடனடியாக ஆக்ரமிப்பு நிலங்களை விட்டு மக்கள் தாமாகவே வெளியேருதல் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
@Sithickraja-c7s8 күн бұрын
எங்கள் தொப்புள் கொடி உறவுகள் பாதுகாப்புடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்ட வேண்டும்🤲🤲🤲
@mohanr46518 күн бұрын
கண்டிப்பாக காப்பாற்றுவார்... இறந்த உறவை ஏன் காப்பாற்றவில்லை...
@pushpajothirani37208 күн бұрын
இதை ஒரு எச்சரிக்கை யாக இயற்கை செய்து இருக்கிறது. இறைவனை குறை சொல்ல கூடாது
@nirmalanirmala68058 күн бұрын
எத்தனை தெய்வம் வந்தாலும் சிவன் தான் ஊன்மை 🙏
@jayanthishanmugam67138 күн бұрын
Shivan illai yeman....yenoda life pochu antha boomiyil
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண7 күн бұрын
@@jayanthishanmugam6713 தங்களுக்கு திருவண்ணாமலையில் என்ன நிகழ்ந்தது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?
@jayanthishanmugam67137 күн бұрын
My husband native tiruvannamalai......he was so decated to all the gods especiallly annamalaiyar...while return to tiruvannamalo we met with an accident.....my husband spot out.. Evlo sami kumbitu irundar...but none of the god help us.....now i was struggling with my 3 yrs girl child...without any help
@omsairamtvjagan79148 күн бұрын
சிவ பகவனை அனைவரையும் காப்பாற்றுங்கள்
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண8 күн бұрын
திருவண்ணாமலைக்கு பயங்கரமான பூகம்பமும், நிலச்சரிவும் காத்திருக்கிறது. எனவே மலையை சுற்றியுள்ள ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இவ்வளவு கட்டடங்கள், வணிகம் சார்ந்த நிறுவனங்கள் என பலக்கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டே வேண்டும். உடனடியாக அந்த நிலங்களை சீரமைத்து பல அரிய வகை மரங்களை நட்டு மூலிகைக் காடுகளை உருவாக்கி இயற்கைக்கு வழி விட வேண்டும். இல்லையேல் பல உயிர் சேதங்களையும், பொருட்சேதங்களையும் அந்த திருவண்ணாமலை வட்டம் சந்திக்க நேரிடும். அதிலும் முக்கியமாக அருணாச்சலேஸ்வரர் கோயில் இராஜ கோபுரத்தை சுற்றியுள்ள கட்டுமானங்கள் தான் மிக மோசமான ஆக்கிரமிப்புகள். எனவே இந்த concrete கட்டடங்களை அழித்தே ஆக வேண்டும். மலை ஏறும் வழியிலும் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். இது வனம் சார்ந்த வாழ்வியலை மிகவும் மோசமாக பாதிக்கும். இவ்வளவு பெரிய மலையை சுற்றிக் அதிக அளவு காடுகள் தான் இருக்க வேண்டும். கட்டடங்களோ, வணிக வளாகங்களோ அனுமதிக்கப்படவே கூடாது. வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, மத்திய அரசு, மாநில அரசு சார்ந்த சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை என்று பல இயற்கை சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகள் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றியே ஆக வேண்டும். இல்லையேல் நினைத்து கூட பார்க்கக் கூட முடியாத அளவுக்கு கோரமான இயற்கைப் பேரழிவுகள் சம்பவங்கள் நிகழ்ந்தே தீரும். இயற்கை மிகவும் முக்கியமானது. திருவண்ணாமலை மக்களே தயவுசெய்து இயற்கையோடு விளையாடாதீர்கள். இயற்கை வளங்கள் (மலைகள், காடுகள், மூலிகைச் செடிகள்) இன்றியமையாதது. இந்த பின்னுட்டம் 14 sep 2024 அன்று வேறு ஏதோ youtube வலையொளியின் பின்னுட்டத்தில் பதித்தேன். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.
@kesavanduraiswamy14928 күн бұрын
சரி - மிகச்சரி
@thenimozhithenu8 күн бұрын
😢 epo tan bjp சண்டலார்கள் சவுரோ
@BalamuruganM-u5t8 күн бұрын
உண்மை பதிவுக்கு நன்றி
@BhavaniBhavani-m6y8 күн бұрын
ரொம்ப அருமையாக தெரிவித்திர் sir இயற்கைக்கு இடம் விட வேண்டும் இல்லையென்றால் மிக பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கின்றது. இது இயற்கையின் எச்சரிகை இனியாவது மாறுவோம்
@sivaramamoorthi58488 күн бұрын
அரசியல்வாதிக்குபுரியவேண்டும்
@rajeshpanneer69028 күн бұрын
அந்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@yuvashreev80857 күн бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🙇❤
@lavaskitchen5837 күн бұрын
மலை அடிவாரத்தில் வீடு கட்ட அனுமதி குடுத்த அரசாங்க அதிகாரிகள் மீது தான் முதல் தவறு 😡🤮
வயல்நாடு அதுவே இன்னும் மறக்க முடியல😢 இப்போ திருவண்ணாமலையின் கூடவா😢 சோ சேட்😢
@rajan42168 күн бұрын
ஒவ்வொரு வருடமும் இப்படி தான் பல இழப்புக்கள் வருகிறது ஒவ்வொரு வருடமும் இப்படி தான் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறார்கள் ஆனால் யாரும் திருந்தும் பாடும் இல்லை திருந்தவும் மாட்டார்கள் அவர்களுக்காடு அதை எடுத்துரைத்தால் கேட்பதில்லை உயிர்கள் போக தான் செய்யும் ஒன்னும் பண்ண முடியாது எல்லாம் அவன் செயல்🙏🙏🙏
புயலில் சிவன் ஆ டுகிற்றார். மக்கள் பாதுகாப்பு டன் இருங்கள்.
@MARSHELL47MARSHELL8 күн бұрын
அடிவாரத்தில் வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்
@g.srinivasanvalli92416 күн бұрын
அனுமதி கொடுத்தபின் கட்டப்பட்ட வீடுகளா? சோதிக்கவும்.
@Tamil_kadavul_1248 күн бұрын
இயற்கை மிக அழகானது 🌳🌳 இயற்கையை நாம் பாதுகாக்க வில்லய் என்றால் இயற்கை யின் பேர் அழிவு ஏற்படும் 💯 இயற்கை காபோம் ❣️
@saranyavishvanathan70127 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢 Tiruvannamalai I miss you so Please come new Tiruvannamalai
@perathuselvi8618 күн бұрын
மக்கள்சிலா் அரசியல் வாதிகள் அயோக்கியத்தனம் எல்லாம் இயற்கை கொந்தளிக்கிறது.இயற்கையை தொந்தரவு செய்தால் தக்க பாடம் புகட்டும்.
@vigneshwari63208 күн бұрын
இப்படி தான் வயநாடு பிரச்சனை பகலில் இருக்கும் போது காப்பாற்ற முடியவில்லை அதுவும் வய நாட்டில் இரவு எப்படி இருந்திருக்கலாம் யாருக்கும் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் முடிந்தால் உதவி செய்ய வேண்டும் இல்லை என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏
@Vijayakumari-v5g8 күн бұрын
Na pudukkottai, tiruvannamalaiku marriage agi ponen 2 years than achu but marriage ana day la irunthe en husband oda family then relatives ellam ore torture ..pregnant a irukum pothu kuda torture than panunanga 1 year baby iruku ..totally familyum adichu enga amma va vara vachu anupitanga diwaliku oru nal irukum pothu ....na annamalaiyarai than ninachen nenga irukura boomila ipadi ellam aniyayam panrangalenu .....pavam perigiduchu yarukum manachatsiye ila ...athan world aligirathu..........
@asalleo56478 күн бұрын
Hi
@asalleo56478 күн бұрын
சூப்பர்
@Mufee-abdul8 күн бұрын
Yes😢
@SenthilkumarK-sh2bx8 күн бұрын
Dont feel ❤❤❤
@DinaDinakaran-mv8hz8 күн бұрын
Ni errutha tharreum @@asalleo5647
@SelvaVipassana8 күн бұрын
G Square மூலம் நில ஆக்ரமிப்பு அமோகமாக நடக்கிறது. வாழ்க கருணாநிதி குடும்பம்.
@honeyhoney21408 күн бұрын
பாலிடால் அண்ணாமலையார் கோயிலுக்கு போய் வந்த பிறகு இப்படியா???
@rgopalakrishnan27798 күн бұрын
❤
@AkilaAkila-g6x7 күн бұрын
அங்க உள்ள தெய்வமே காப்பாற்ற தெய்வமா?
@User_1235hiu7 күн бұрын
தினம் தோறும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் war நடக்குது... தான் பிறந்த பூமியை ஏன் காப்பாற்ற முடியல... இயற்கை சீற்றம் இல்லாத நாடு இல்லை. Crime இல்லாத நாடு இல்லை... திருவள்ளுவர், வள்ளலார் சொன்னது போல கருணை உடன் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் நம்மை ஏற்பார்... உலகுக்கே கடவுள் யார் என்று காட்டியது தமிழ் இனம். இந்த இனத்துக்கு உன் போதனை தேவை இல்லை. இறந்தபின் நரகத்துக்கு போவாய் என்று பொய் சொல்லும் முன், நரகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நாம் இருக்கும் இந்த பூமி தான் நரகம்... மீல ஒரே வழி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
@Boomika-ew6ys8 күн бұрын
தேவை இல்லாததை பேசுவதை விட கேரளாவில் தமிழன் உதவியது போல தமிழனுக்கு தமிழன் உதவி செய்வோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shakilayvette71868 күн бұрын
Om namashivaya 🙏🙏🙏 save all humanbeing
@kosalaramank70558 күн бұрын
Never hurt people’s belief and love towards their religion. Everyone see god in different form. What happened here is tragedy, do not hurt people’s feelings please.
@balasubramaniyanramasamygo308 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருவண்ணாமலையார் காப்பாற்றும் மக்களை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சிவனை தரக்குறைவாக பேசுபவர்களுக்கு சரியான தண்டனை அவரவர்களுக்கு தனித்தனியாக கொடுப்பனை அப்பாவி மக்களுக்கு வேண்டாம் அப்படி பணம் படித்தவர்களும் அதிகார தோரணை உள்ளவர்களை இதை புரிந்து கொள்ள மாட்டார்கள் ஐயா திருவண்ணாமலையார் மக்களை காப்பாற்ற அப்பா அண்ணாமலையாரே மக்களை காப்பாற்று ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jvij-bv8vp4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😞😞😞😞🙏🙏🙏கர்த்தாவே காப்பற்றுங்கள்🙏🙏🙏😞😞😞😞
@தமிழராய்எழுவோம்8 күн бұрын
ஆழ்ந்த இரங்கலுடன்
@SilkyRoses3338 күн бұрын
During Girivalam many beggar scam, samiyaar scam how much lord shiva will tolerate
@shravan47607 күн бұрын
Lordshiva please forgive us please forgive us forgive us. Om Namashivaya Om Namashivaya Om namashivaya
@UdayasooriyanUdayasooriyan8 күн бұрын
தாயே கருமாரி என்னம்மா நீதான் துணை
@gvbalajee8 күн бұрын
Amazing my mother nature excellent
@katkat58288 күн бұрын
You will applaud until that nature touch your crown. As if u r not the part of destruction.. as everyone else.. Don't cheer fool on others tragedy
@elangob3308 күн бұрын
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆட்டம் ஆரம்பம் மலையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வீடுகளையும் உடனடியாக அகற்றுங்கள் எல்லாம் சிவமயம் ஓம் நமச்சிவாய🙏🙏🙏
@karpagammanikantan36848 күн бұрын
There is always ANNAMALAIYAR OM NAMASHIVAYA
@sivalingamramasamy21158 күн бұрын
Aum Namachivaya... 🙏
@kesavanduraiswamy14928 күн бұрын
ஆண்டவர் அகங்காரத்தை மற்றும் அகற்ற மாட்டான்; ஆக்கிரமிப்பையும் அகற்றுவான் என்பதும் உண்மை. ஓம் நமச்சிவாய - மந்திரம் ஓசியில் கிடைக்குமா - தந்திரம்.
@somasundaram67538 күн бұрын
ஆபத்தையும் நிகழ்த்தும் அற்புதத்தையும் நிகழ்த்தும் இயற்கை மனிதம் என்ன செய்யும் இறைவா.😭😭😭
@v.natarajannatarajan9627 күн бұрын
மலையில் வீடுகட்டினால் இவ்வாறுதான் நடக்கும். திமிக அதிமிக ஒழிக
@saishree78108 күн бұрын
Om namasivaya
@muthuraj83497 күн бұрын
பக்தி ஒரு அளவோட இருக்கணும் . மலையைச் சுற்றி எங்க பாத்தாலும் வீடு கட்டிடங்கள். இயற்கை ஓரளவிற்குதான் தாங்கும். இப்போது சிவனை அழைப்பதால் என்ன பயன். அதிகனமழை பெய்வது தெரிந்து குழந்தைகளை அப்புறப்படுத்தியிருக்கலாம். ஒட்டுமொத்த மனித இதயங்களும் சுக்கு நூறாகும் சம்பவம். ஒட்டுமொத்த திருவண்ணாமலையே திணறும் வகையில் பக்தி வெளிப்பாடு இருப்பதே ஆபத்து. வருடத்தில் வரும் அத்தனை பவுர்ணமிகளும் திதிகளும் வியாபார நோக்கில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டம் கூடக்கூட கடைகள் கட்டிடங்கள் வீடுகள் பெருகி இதுபோன்ற சொல்லொணாத்துயர நிகழ்வு நடந்துவிட்டது. அனைத்து மலைப்பிரதேசங்களிலும் கட்டுமானத்திற்கான தடைகள் இறுக்கப்படவேண்டும். எந்த இறைவனும் இதில் வந்து நின்று காப்பாற்றப்போவதில்லை. நாம் முன்னெச்சரிக்கையோடு இருப்பது ஒன்றே தீர்வு
@Dhakchanamoorthi.M8 күн бұрын
Yavarum bayapada vendam deppam malai mithu yarunathum ellam maridum 😭 ana pona uyir thirumba varathuu😭😭😭😭 satisfiy aga vekdikuran😭😭😭😭 nanum TV MALAI THA😭😭😭😭😭
@ArunKumar-ne9pq8 күн бұрын
Stop cow slaughter in tiruvanamalai 😢😢😢😢
@JesuskingofGod4276 күн бұрын
Jesus please forgive this people please help jesus
@gvbalajee8 күн бұрын
Excellent GOD
@rubanakanagaraj34598 күн бұрын
ஓம் நம சிவாய
@yp94368 күн бұрын
Ulagil pavan koodum poothu, alivu arambam… we don’t what pavam we all done. Everyone has to face their karma, we all should love, be kind to other living being and each other with devotion. Very painful to watch 😢😢😢
@jayarani13138 күн бұрын
Ohm namadivaya,,
@gayathrilaavanya14378 күн бұрын
Nature ku opposite'ah manithan seira Ella kariyamum pinnadi avanaye allikkum.....so save nature's
@Sunamsn8 күн бұрын
இயற்கையிட 😎😎
@prakashmanik8308 күн бұрын
om shanti o namashivaya
@SathishKumar-c3o8 күн бұрын
இனி தான் என் அப்பா முருகன் திருவிளையாடல் 🙏🦚🙏🦚ஆரம்பம்
@suganyat34518 күн бұрын
Kadavuley avangala kapathu❤
@GgGg-vj3sm7 күн бұрын
😢😢😢😢😢
@ammuvijiya25438 күн бұрын
😭😭😭😭😭😭
@AkilaAkila-g6x7 күн бұрын
அங்கு உள்ள தெய்வமே காப்பாற்றல
@தலசுரேஷ்-ல2ந8 күн бұрын
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்
@Yuvadevi198 күн бұрын
apo girivalam 16 enna agum
@தலசுரேஷ்-ல2ந7 күн бұрын
@Yuvadevi19 theriyala 😔
@Yuvadevi196 күн бұрын
thanks to reply
@SaravananK-u2g8 күн бұрын
அண்ணாமலையார் காப்பாத்துவார் ஓம் நமசிவாய
@apachetamizha8 күн бұрын
Save the world om namah shivaya
@travelbursttamil8 күн бұрын
Sad and pray for their them
@lathalatha8228 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lakshmi-p1z1n6 күн бұрын
😔😔😴😭😭🙏🙏
@suganyat34518 күн бұрын
Annamalai deebam vera varuthu❤
@TJP.king.FF.8 күн бұрын
Omnamasivaya
@tillainayagam97248 күн бұрын
What had happened is not a natural unexpected sudden disaster. It is 100% man made. Men greedy of more space illegally and corrupt officials had encroached into the natural slope of the hill and created unstability of the slope Any soil has its repository angle. If you heap that soil at same or flatter slope it will be stable. If you try to heap it at steeper slope it will be unstable and to attsin rquilibrium it will fall to its intrinsic repository angle. This varies from doil to soil. In Tvm greedily men interefered wirh the slope of the hill snd you saw what happened. Rain is not the cause but a catalyst. Extra weight and lubrication of the sliding soil. Without basic knowledge prople bring religion into this subject. Alas forgive those people. It is not a stray incident. It hsppen all around the hill wherever prople have encroached Here today. There tomorrow But sure evey encroachment Remove sll encroachment all around hill restore original slope of hill by earth dumping and save Tvm.
@Jayanthi-fq9jw8 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@arunachalampappu7 күн бұрын
This is because the mountain is surrounded by constructions. During girivalam, yiu dont get to see the mountain. This was never the case till so called independence was attained. Our kings never had the atrocity to do this. Encroachments will lead to water have no way to go and damage structures on the way
@SanthiA-ro1yf8 күн бұрын
நீ மலையில் ஒரு நல்ல மனிதர் ப்ரரோபசர் சாமியாராக இருந்தார் அவர் நல்ல இருக்கனும்
@zainr64578 күн бұрын
🤲🤲🤲
@PrabaPraba-s7p8 күн бұрын
Sivappa pothum pa
@Transport-p5t8 күн бұрын
இனியாவுது புரிந்து செயல்படுங்கள் ஆகிராம்பு செய்தால் இயற்கை அதன் விளைவை காட்டும்
@RajKumar-f1u6g7 күн бұрын
Samy kurttampa angu akkiramam perugiduchi
@sweetcjcj85038 күн бұрын
November &December oru haleu than yearly ones 3 comment
@topmusictamil40878 күн бұрын
😢😢
@ezhilram12437 күн бұрын
Ayya thiruvannamaiyare na entha oru nalla kariyama irunthalum onnathaya venduva ippaum onnaiye vedikkira antha oora kappatthupa
@divyasasikumar29028 күн бұрын
Idhe pola engengu malaigal irukuradho ange ulla veedugal akiramipugalai agatri avargaluku arasu veru idangalil veedugal katti thara vendum please
@SivaP-ot3lt8 күн бұрын
Annamalaiyar erukaru Engaluku😢😢
@elitetechnologies65866 күн бұрын
Iyarkai thannai thanea ... Sari paduthikolum neram vegu thooram illai...
@Yuvadevi198 күн бұрын
sivan property appidithan agum koil property fulla vidu kattana
@balamurugan32318 күн бұрын
Iyarkai ondre deivam don't disturb it otherwise u will face the consequences
இயேசு சுவாமி உம்மை அறியாத மக்கள் மீது இரக்கம் வையுங்க தகப்பனே. 😭😭😭😭😭 இந்த இடத்திற்கு சமாதானத்தை அனுப்புங்கப்பா. இந்தப் பகுதியில சமாதானம் தாங்கப்பா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyak63218 күн бұрын
Saniyan. Enga vandhu Enna da pesura
@statuswamsam95368 күн бұрын
தேவாலயங்கள் எல்லாம் புயலில் சிக்குவதே இல்லையா? இயேசு தன்னை கடவுள் என்று சொல்லவே இல்லை! எதாவது ஒரு வார்த்தை பைபிளில் குறிப்பிட்டிருக்கா என்று கொஞ்சம் பாருங்கள்! இது இயற்கை சீற்றம் என்றோ மனிதன் செய்த தவறு இன்று துன்பம். தயவுசெய்து அரசியல் மற்றும் மதம் சார்ந்த உள்ளடக்கம் வேண்டாம்
@sundaramr14247 күн бұрын
@@SuloRajasekar1967 yes appa vaya Nadu la nu vanthutara,?
@Spr-no9oy8 күн бұрын
Watch out.for missionaries trying to convert there in the name of relief
@anitham5167 күн бұрын
பேய் மழை இல்லை. பேய் மனிதர்கள்
@vanjipalanisamy38607 күн бұрын
உங்கள் குரல் மிகவும் மோசமாக உள்ளது... பயமாக உள்ளது.. இந்த மாதிரி கேவலமாக பேசுவதை நிறுத்தி விட்டு மக்களுக்கு தகவலை நல்ல முறையில் கொண்டு சேர்க்கவும் 😡😡😡😡
திமுக வின் சவாக்கேடு சும்மா விடுமா ஆட்சிக்கு ஆபத்து தான்
@RAMACHANDIRANAANAIYAN8 күн бұрын
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பாதை 14 கிலோ மீட்டர் ஆன்மிகத்துக்கு மட்டுமே! ஆனால் அதை வர்த்தகமாக மாற்றிவிட்டனர். திருவண்ணாமலையை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியும் கடந்த சில வருடங்களாக கிரிவலப் பாதை மற்றும் மலையை சுற்றி எத்தனையோ அன்டர் கிரவுண்ட் உடன் மிகப் பெரிய கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. அப்படி நடப்பதால் மலையின் ஸ்திரத்தன்மை குறைய நிறைய வாய்ப்புள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திருவண்ணாமலை என்ற மலையே இன்னும் 28 அல்லது 30 ஆண்டுகளில் காணமல் போகலாம்.
@youtu5478 күн бұрын
ஆக்கிரமிப்புகளுக்கு இயற்கையின் நன்கொடை பரிசு.
@arvindm19458 күн бұрын
jesus aanila maattiikkitaan, idullaa avar kaaptthhuuvvaaanaa