மாடு பால் அதிகமா தரும் விலை கம்மின்னு சொல்றீங்க ஆனா இதுனால மாட்டுக்கு என்னென்ன சைட் எஃபெக்ட் வரும் அதையும் சொல்லணுமே ஏன் எல்லா வியாபாரிகளும் அதை மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க
@devisaadana48655 ай бұрын
Brother entha feed koduthu enketa 2 maadu eranthu poiduchi...so please don't buy...and also 10 days la pulu vandu vachidum romba risk 😢
@knkmedia34075 ай бұрын
@@devisaadana4865 பிரதர் எல்லா விவசாயிகளும் முக்கியமா கால்நடை வளர்ப்பவர்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா மதுபான ஆலைகளில் இருந்து வரும் கழிவை கால்நடைகளுக்கு கொடுக்கும்போது அது இறப்பில் தான் போய் சேரும் இதை எல்லாரும் தெரிஞ்சுக்கணும் இந்த தீவனத்தை கொடுத்து கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டத்தில் நிறைய கால்நடைகள் இறந்து இருக்குது இரண்டு வருடங்களுக்கு முன்பு அதனால இதை இந்த சைடு கோயம்புத்தூர் திருப்பூர் சைடு இது உபயோகப்படுத்துவது இல்ல அதனாலதான் இந்த ரெண்டு மாவட்டங்களிலும் கால்நடை கலப்புத் தீவனம் பெல்லட் விற்பனை அதிகம்
@Vedhapuri21115 ай бұрын
Beer waste Cow Feed totally cow kalli 😢😢😢😢
@PPTamilan5 ай бұрын
நாங்க பயன்படுத்தி பார்த்தோம் நல்ல பயன் தரும் மாடு சைடு எபைட் இல்லை
@PPTamilan5 ай бұрын
அலவ தரனும்
@pavithiran12615 ай бұрын
Etanai nal verikum use panalam edha adha soluga broo
@UzhavinriUnavillai5 ай бұрын
25 days
@amalsadanandan5 ай бұрын
But very risky and easy to spoil. Don't change the diet of your cow fast, slowly incorporate new feed. Take care of your cows.
@devisaadana48655 ай бұрын
Brother already naa entha feed use panni erukan ...so please don't use this feed ...enketa 2 cow passed away because of this feed ..10 days la pulu vandu vachidum😢
@pavithiran12615 ай бұрын
@@devisaadana4865 alternative va feed vera eduna eruka mixed tevanam tan kudukuran 27 rs varudhu but madu elaikudhu
@amalsadanandan5 ай бұрын
@@devisaadana4865 Bro try to use fresh feeds and once you get the feed put it in air tight drums or you will get garbage cover, you can easily store 60 kg in a garbage cover and tie the garbage cover air tight until it is opened. Storing this feed securely without spoiling is important. Use toxin binder liquids in the feed to eliminate contamination while giving it to the cow. Whenever you are using new feeds dont introduce it one time to the cow. Slowly slowly you have to add that feed and increase the quantity of that feed. A cow is a ruminant, the bacteria inside its rumen helps to digest the food. So if you introduce new feed altogether at a time for the cow, the PH level inside its rumen will change and the bacteria will die. So the cow cannot digest its food and eventually the cow will die. Beer waste is a very cost effective feed which contains a lot of proteins. But handling it is a mastery. Include silage or grass in the diet of the cow. 60-80% of dry matter requirement of the cow should come from grass or silage.
@tamilselvantamilselvan92865 ай бұрын
இதை போட்டா மாடு 😅மொத்தமும் காலி😊...
@PPTamilan5 ай бұрын
அப்படி ஒன்றும் இல்லை மாட்டுப் பண்ணையில் நிறைய இதைத்தான் பயன்படுத்துறாங்க எங்க பக்கத்து ஊருல நேரைய பயன்படுத்துராக
@Priya-hs7ur5 ай бұрын
Bro maduo chinai bidkkathu
@saravananm.s6255 ай бұрын
Mill bad smell varum podadhinga
@prakasamprakash65015 ай бұрын
அய்யய்யோ தலைவா இது பீர் வேஸ்ட் மாடு சினை பிடிக்காது தலைவா பார்த்து பத்ரம்
@ponvelraj6362 ай бұрын
😂
@RaviKumar-lu8yy5 ай бұрын
அதற்கு மக்கச்சசோளம்மாவுஒருகிலோபேடலம்
@UzhavinriUnavillai5 ай бұрын
இதனுடைய விலை அதை காட்டிலும் இருமடங்கு குறைவு
@gokulraj22445 ай бұрын
இதுல ராசாயணம் இருக்குமே.
@UzhavinriUnavillai5 ай бұрын
இருக்காது
@elangoelango14445 ай бұрын
மாட்டுக்கு லிவர் கெட்டு போயிரும் இத தொடர்ந்து போட்ட