ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… -BGM- ஆண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… ஆண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்… ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… -BGM- ஆண் : நிரா… ஆஅ… திரா… ஆஅ… நிரா… திரா… நிரா… ஆஅ… ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்… ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்… ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி… ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா… ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்… பெண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : வேஷம் போடாதே… பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்… ஆண் : தீராமல் பிடித்தேன்… பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்… ஆண் : மறைத்தேன்… பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நடித்தேனே… பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நீ என் நிரா… ஆண் : நீ என் நிரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : நினைத்திரா… ஆண் : நினைத்திரா… பெண் : நொடி சுகம் தரா… ஆண் : தரா… பெண் : வழி யுகம் விடா… ஆண் : விடா… Nira Lyrics Takkar2020 Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan 5 min 05 sec Play Song Lyrics Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Male : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhidhidum Male : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Niraa... Male : Thiraa.... Male : Niraa...thiraa Male : Niraa...aaa Male : Nodigal thaavi odum Mutkalodu sandaiyittu Vandha padhai poga solli Netrai meendum ketten Male : Urugi urugi neeyum Ularipona vaarthai yaavum Nyabagathil thedi thedi Kadhil kettu paarthen Male : Undhan madiyil naanum Urangi pona tharunam thannai Padam piditha minnalodu Pugai padangal ketten Male : Udhadum udhadum Urasi uyir paritha Saththam yaavum padhivu seidhu Serthu vaitha ilaigal thulaiyil Etti paarthen Male : Mezhugin thiriyil eriyum Theeyai vandhaai Mezhugin udalai mella Yeno thindraai Male : Undhan moochu kaatrai Oodhi ponaai pizhaithiduven adi Male : Tharaiyil thavazhum kaadhal Paarthaal enna Konjam pesi pesi theerthaal enna Indha kaalam neram ellaam Oru murai kanavaai kalainthiduma Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Female : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Female : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhidhidum Female : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Vesham podaathae Female : Unai theeramal pidithen Male : Theeramal pidithen Female : Uyirin ullae maraithen Male : Maraithen Female : Veliyil konjam nadithenae Male : Nadithenae Female : Niraa Male : Niraa Female : Niraa Male : Niraa Female : Nee en niraa Male : Nee en niraa Female : Thiraa Male : Thiraa Female : Thiraa Male : Thiraa Female : Ninaithiraa Male : Ninaithiraa Female : Nodi sugam tharaa Male : Tharaa Female : Vazhi yugam vidaa Male : Vidaa Male : I'ts not her face It's something about her It's just being in the right place with her It's just the moment It's everything about her man Male : I don't know what to say It's everything about her No it's not her face It's beyond that
@NaveenExpress-wk7bs Жыл бұрын
💥🤟💫
@gampaapoorvasahitya6468 Жыл бұрын
keep it in english .. so that everyone can understand and sing
@mrkhanofficial6177 Жыл бұрын
@@gampaapoorvasahitya6468 This song is tamil why english , everyone knows tamil brother.
@manibeema7761 Жыл бұрын
Thanks alot
@gampaapoorvasahitya6468 Жыл бұрын
@@mrkhanofficial6177 but people from other states will also listen to this song.. and search for lyrics in the comment section
@mhdakr-6954 Жыл бұрын
நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே.....😓
@jesimataju9945 Жыл бұрын
What song lyrics is this??
@_ride2sky_581 Жыл бұрын
Kandipa ❤
@mhdakr-6954 Жыл бұрын
@@jesimataju9945 takkar movie nira nira song
@mhdakr-6954 Жыл бұрын
@@_ride2sky_581 ♥
@Suruthi-143hi Жыл бұрын
Nijam athu puriyamaley da venna
@madhanr1070 Жыл бұрын
நீங்கள் நடிகர் மட்டும்தான் என்று நினைத்தேன் ஆனா நீங்கள் இவ்வளவு பாடல் இவ்வளவு இனிமையாக பாடுவது இப்போதுதான் உங்களது ரொம்ப பிடிக்கிறது
@jithraavan87297 ай бұрын
Seriously…🙌🙌🙌
@muhamadurubinprasanna Жыл бұрын
Ithula highlight a Siddharth bro wanthu padunathu semaya irunthushe❤
@rekham8710 Жыл бұрын
Omg..verithanam Siddharth and Nivas ❤
@junnu_5 Жыл бұрын
Priyanka's reaction says it all about this performance!❤
@krishnakumar.k3051 Жыл бұрын
She is a over acting kundi
@deepak23031992 Жыл бұрын
Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.
@karthickjayaraman20905 ай бұрын
@@krishnakumar.k3051 cha pavam ya adhu
@husnulaman Жыл бұрын
God I didn’t know Siddharth is such a phenomenal singer 🔥
@vasudevanvenkataraman5587 Жыл бұрын
apudo ipudo was sung by him. In tamil I think adada adada
@sarathasaru75767 ай бұрын
nira nira song amazing
@Itsrichart Жыл бұрын
4:05 The way he sings "Nirraa Nirraah"💗😭
@Ashokkumar-sm7gb Жыл бұрын
Sidharth enna manusanya nee ❤❤❤love you ❤❤❤❤
@darmarajpud Жыл бұрын
Mind blowing.. When siddarth enters.. Wow.. Mind blowing
@Ars261811 ай бұрын
Siddharth's voice suits beautifully to this song❤
@rajaguru263 Жыл бұрын
Nivask prasanna ..soulful singing ❤
@migratingbird18123 ай бұрын
I am a Malayali from northern Kerala who loves Tamil. Such a beautiful language, the way it is spoken, it has some musical quality to it. I studied for sometime in Pondicherry which helped me to speak, read and write a little bit of Tamil. Inspired by this another Mallu friend of mine started learning Tamil. Now we call and speak in Tamil (not perfect though 😊). And most importantly this gave me one of my best friends who is from Chennai. Tamil is simply awesome...
@saibha5152 Жыл бұрын
Sid never gets old❤❤🎉🎉
@dineshprasanna. Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் திரும்பி திரும்பி parka தோன்றுகிறது ❤❤❤❤ நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே❤❤❤
@6csrivathsang368 Жыл бұрын
S
@sharkshade Жыл бұрын
Nivas k is so underrated. I don't understand why he's not getting much recognition and big chances in our industry
@bachelorsgaming7552 Жыл бұрын
Consistency matters brother he compose greats songs as well as worst songs also
@devipriyaanand7839 Жыл бұрын
Siddharth and Nivas unplugged version even sounds better than the original .. beautiful soulful singing , excellent Tamil pronounciation and fantastic lyrics in Sidarth and Nivas vocals makes you listen in repeat mode !!
@thelagamratnam6180 Жыл бұрын
அழகிய உச்சரிப்பு.... வாழ்த்துகள்
@deepak23031992 Жыл бұрын
Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.
@RajKumar-uo8po11 ай бұрын
I like gvm sir voice
@maruthupandi9267 Жыл бұрын
More than 100 times intha version song kettuten 😍🤩....3days la mattum❤
@anithakillivalavan2271 Жыл бұрын
நானும்
@AtheeskumarAthees5 ай бұрын
Same nanum bro vera level la
@AtheeskumarAthees5 ай бұрын
Siddharth voice sema
@jayashreeraman2467 Жыл бұрын
Siddharth's voice and the way he emotes is just awesome ❤
@heyluv1711 Жыл бұрын
Wish this version gets trending!❤ Both This & the Original are👌 Siddharth's swagish singing style is amazing! The Female portion in the Original is what that elevates it a step higher!✨️💫 Nivas K. Prasanna Underatted!
@deepak23031992 Жыл бұрын
Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.
@niraaniranj1 Жыл бұрын
I love this song ... because My name is Nira... Siddu's entry vera level... Superb song.. I am always addict this song...❤️
@lilchampthebeagle5613 Жыл бұрын
பாடல் வரிகள்: ஆண்1: நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வலி யுகம் விடா ஆண்1: விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையைஅறியாமலே ஆண்1: நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் ஆண்1: போகாதே அழகே இனி தாங்காதே உயிரே என்னை தொண்டாதே திமிரே பகல் வேசம் போடாதே ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன் உயிரின் உள்ளே மறைப்பேன் வெளியில் கொஞ்சம் நடிப்பேன்… ஆண்1: நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வலி யுகம் விடா ஆண்1: நிரா… திரா… நிரா திரா நிரா… ஆண்2: நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன் ஆண்2: உருகி உருகி நீயும் உளறிப்போன வார்த்தையாவும் நியாபகத்தில் தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன் ஆண்2: உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை படம் பிடித்த மின்னலோடு புகைப்படங்கள் கேட்டேன் ஆண்2: உதடும் உதடும் உரசும் உயிர்பறித்த சப்தம் யாவும் பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன் ஆண்2: மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய் மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய் உந்தன் மூச்சு காற்று ஊத்தி போனாள் பிழைத்திடுவேனடி ஆண்2: தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன கொஞ்சம் பேசி பேசி தீர்த்தால் என்ன இந்த காலம் நேரம் எல்லாம் ஒருமுறை கனவாய் கலைந்திடுமா ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன் உயிரின் உள்ளே மறைப்பேன் வெளியில் கொஞ்சம் நடிப்பேன்… பெண்: விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையைஅறியாமலே பெண்: நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் பெண்: போகாதே அழகே இனி தாங்காதே உயிரே என்னை தொண்டாதே திமிரே பகல் வேசம் போடாதே ஆண்1: வேசம் போடாதே பெண்: உனை தீராமல் பிடிப்பேன் உயிரின் உள்ளே மறைப்பேன் வெளியில் கொஞ்சம் நடிப்பேன்… பெண்: நிரா ஆண்1: நிரா பெண்: நிரா ஆண்1: நிரா பெண்: நீ என் ஆண்1: நீ என் பெண்: நிரா ஆண்1: நிரா பெண்: திரா ஆண்1: திரா பெண்: திரா ஆண்1: திரா பெண்: நினை ஆண்1: நினை பெண்: திரா ஆண்1: திரா பெண்: நொடி சுகம் தரா ஆண்1: தரா பெண்: வலி யுகம் விடா… ஆண்1: விடா…
@ko_travelshorts1607 Жыл бұрын
❤❤❤❤
@fathimanafra1849 Жыл бұрын
❤
@GV_EDITZ_312 Жыл бұрын
Tq bro
@l.m.g.r5717 Жыл бұрын
Thank you spending your time
@nikshithasrivibu9859 Жыл бұрын
❤
@gowrizangarlogarajah-ze9fl Жыл бұрын
Non stop goosebumps this version,🔥💚
@mohamedhusaini3912 Жыл бұрын
Sidarth is really a multi talented artist... Nice song
@Nusriya-hw5te10 ай бұрын
No matter how many times I watch this master piece... It's not getting bored ❤..love u siddu ❤❤❤
@kopigamingofficial Жыл бұрын
Siddarth Anna should sing songs for movies..He got a special voice
@VijayShankar-tn8te Жыл бұрын
Most underrated singer... even it is not known that Siddarth is a singer... his tamil pronunciation is exceptional... good...
@north_kannamma Жыл бұрын
What a magical voice of both ❤❤intha song ketadhuku aprom ethaiyo romba miss panra mathiri ituku😢😢😢
@mylord3003 Жыл бұрын
3:31 circular move & back by Nivas, maass and poojas reaction 😆 😂
@nagappansubramanian6205 Жыл бұрын
Benny's reaction at 4:48 says it all about this performance !!
@vidyaramani1408 Жыл бұрын
Far better than the original version.. Awesome rendition by Siddharth 👏👏👏
@vidyaramani1408 Жыл бұрын
Great singing by Nivas Prasanna as well.. very unique voice! Way to go man 👍
@chocktalk Жыл бұрын
lmao, no its not
@kaviyarasan.bkaviyarasan.b8386 Жыл бұрын
Nira nira nee en nira😢😢😢😢😢
@Ars26184 ай бұрын
True
@mridulak1166 Жыл бұрын
WOW - Nivas!! WOW - Siddharth!! I've become Fan of Siddharth voice!! Ofcourse He is a Great actor!! Nivas is such an underrated Music director!!
@nithyasambantham2315 Жыл бұрын
Nira Song Lyrics in Tamil ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… -BGM- ஆண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… ஆண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்… ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… -BGM- ஆண் : நிரா… ஆஅ… திரா… ஆஅ… நிரா… திரா… நிரா… ஆஅ… ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்… ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்… ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி… ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா… ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்… பெண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : வேஷம் போடாதே… பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்… ஆண் : தீராமல் பிடித்தேன்… பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்… ஆண் : மறைத்தேன்… பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நடித்தேனே… பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நீ என் நிரா… ஆண் : நீ என் நிரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : நினைத்திரா… ஆண் : நினைத்திரா… பெண் : நொடி சுகம் தரா… ஆண் : தரா… பெண் : வழி யுகம் விடா… ஆண் : விடா…
@muhamadasham Жыл бұрын
Omg 😲 what magical voices that they have. Unbelievable singing
@84Dhinesh Жыл бұрын
Most underrated Music Director Nivas K Prasanna. His albums & songs are so soulful music Thegidi, Zero & Many more Now Nira song….
@rahulb06 Жыл бұрын
Ena pa singing talent Siddharth ❤
@sagarjunjuri9326 Жыл бұрын
2:25 is my caller tune❤️❤️❤️❤️
@idesignboutiquesrividya Жыл бұрын
I loved niwas jumping for the vibe... ❤❤
@najeeraes4119 Жыл бұрын
Wowww... Shidarth❤❤❤❤i love sidharth
@yashdwi7536 Жыл бұрын
Intha paattu Siddharth version venum pa😢.... Konjam support panni kelunga bha 😢😢
Siddharth melting voice vera level... especially Adadaaa adadaaa song...🎉🎉🎉🎉 my fav song siddharth voice🥰🥰🥰🥰
@shangeethamariappan426 Жыл бұрын
OMGGG....this song Siddharth voice made my day😭🤍 It's killing
@-Kumaresan11 ай бұрын
Siddharth vanthu padum pothutha song fulfill aguthu🥰
@nithinm7255 Жыл бұрын
This version is better than the original. Sidharth could have sung the original ❤
@lingeshkumar296811 ай бұрын
Superr
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
அருமையான ஆழமான வரிகள்..❤❤❤
@themachan05 Жыл бұрын
Happy that this song is trending after 3 years. ive been listening to this since then... awesome Nivas!
@rishi926 Жыл бұрын
😂😂
@TheSandy181 Жыл бұрын
yeah I am listening to it only after this video
@manojraja3258 Жыл бұрын
Ithu enna movie song?
@themachan05 Жыл бұрын
@@manojraja3258 takkar
@jojijacob74526 ай бұрын
Siddharth bro... Real or Reel u r the best Annaa 😍😍🔥🔥🙌🙌
@parthijo Жыл бұрын
This version stolen the heart and melted❤❤
@sairamchekkarikota6859 Жыл бұрын
Love from hyderabad more than 100 times watch it this song beauty of lyrics in telugu ❤❤❤❤ ever green young siddarth❤❤❤
@srirama.sriram7939 Жыл бұрын
50times
@reehanabegum2443 Жыл бұрын
Watching this again and again... Beautiful voice, mesmerizing music ✨
@kuttypaiyansiththu7400 Жыл бұрын
Enna oru voice Siththarth😘😘😘😘😘😘
@imshe679 Жыл бұрын
Recently Addicted to this voice❤
@dd-pv1hp3 ай бұрын
Sidharth vere level ,better hard feeling 🎉❤
@jaisibisivakumar3157 Жыл бұрын
Siddarth rap was too good
@777xxxxxxzzzzz5 ай бұрын
Intha kalam neram elam oru Murai kanavai kalaindhidumaa....😫❤️🩹✨️💯
@nagappansubramanian6205 Жыл бұрын
Only for this song .. Siddharth > Sid > Nivas > GVM.. and Malvi Sundaresan beats them all hands down ( listen to last 1 min of original )
@madhanmadhan2280 Жыл бұрын
Entha sitharth padum pothu vera level... Semya iruku 100time kettupn
@OrdinaryOsaka Жыл бұрын
Don’t know how did I miss this masterpiece song 🎧 !!!! What an amazing melody, mesmerizing ❤❤❤
@arunyedhu9185 Жыл бұрын
Song?
@BLOODYMISTYT Жыл бұрын
@@arunyedhu9185Nira
@vigneshBarathi Жыл бұрын
They absolutely nailed it. I hear this more than the original Sid Sriram version.
@ramalakshman7483 Жыл бұрын
Yes it's very mesmerizing
@chocktalk Жыл бұрын
ya cause you got no taste
@deepak23031992 Жыл бұрын
Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.
@bharathithangam226810 ай бұрын
@@deepak23031992are mad ?
@mrkhanofficial6177 Жыл бұрын
நெஞ்சை வருடும் இந்த பாடலின் வரிகள்❤❤❤❤❤❤ நிவாஸ்,சித்துவின் குரல், வெள்ளி க்கின்னத்தின் சத்தம் போல் ஒழிர்கிறது❤❤❤❤ ஒருமுறைக்கு பலமுறை கேட்டும் ஆசையை தூண்டுகிறது இப்பாடல்.... #Siddarth #Nivas Very cute Voice...❤❤❤❤❤❤
@90sfavdubbedserials Жыл бұрын
I still remember Siddharth said before starting the song this song going to rule everyone's playlist i din belive that time but now its ruling my playlist insta KZbin everything
@nihasahani2886 Жыл бұрын
Sid sirram vida siddharth original song paadikrukalam bcos.. Compare to original this version makes so emotionally connect to heart
@sheetalpalellu36628 ай бұрын
Niraa niraa nee en niraa, thiraa thiraa ninaithiraa. Nodi sugam tharaa, vazhi yugam vidaa. Vizhiyilae oru keeralae, vizhundhaathae theriyaamalae. Tharaiyilae nizhal veguthae, thanimayai ariyaamalae. Ninaivugal vilaiyaaduthae, nijam adhu puriyaamalae. Idhazhgalum thirakaamalae, idhayangal inainthida uyir pizhidhidum. Pogaathae azhagae, ini thaangaathae uyirae. Enai thondaathae thimirae, pagal vesham podaathae. Unai theeramal pidithen, uyirin ullae maraithen, veliyil konjam nadithenae... Niraa niraa nee en niraa, thiraa thiraa ninaithiraa. Nodi sugam tharaa, vazhi yugam vidaa. Niraa! Thiraa! Niraa, thiraa, niraa! Nodigal thaavi odum, mutkalodu sandaiyittu, vandha padhai poga solli, netrai meendum ketten. Urugi urugi neeyum, ularipona vaarthai yaavum, nyabagathil thedi thedi, kadhil kettu paarthen. Undhan madiyil naanum, urangi pona tharunam thannai, padam piditha minnalodu, pugai padangal ketten. Udhadum udhadum, urasi uyir paritha, saththam yaavum padhivu seidhu, serthu vaitha ilaigal thulaiyil, etti paarthen. Mezhugin thiriyil eriyum, theeyai vandhaai. Mezhugin udalai mella, yeno thindraai. Undhan moochu kaatrai, oodhi ponaai pizhaithiduven adi. Tharaiyil thavazhum kaadhal, paarthaal enna. Konjam pesi pesi, theerthaal enna. Indha kaalam neram ellaam, oru murai kanavaai kalainthiduma... Unai theeramal pidithen, uyirin ullae maraithen, veliyil konjam nadithenae. Vizhiyilae oru keeralae, vizhundhaathae theriyaamalae. Tharaiyilae nizhal veguthae, thanimayai ariyaamalae. Ninaivugal vilaiyaaduthae, nijam adhu puriyaamalae. Idhazhgalum thirakaamalae, idhayangal inainthida uyir pizhidhidum. Pogaathae azhagae, ini thaangaathae uyirae. Enai thondaathae thimirae, pagal vesham podaathae. Unai theeramal pidithen, uyirin ullae maraithen, veliyil konjam nadithenae... Niraa, niraa, niraa, niraa. Nee en, nee en, niraa, niraa. Thiraa, thiraa, thiraa, thiraa. Ninai, ninai, thiraa, thiraa. Nodi sugam tharaa. Tharaa! Vazhi yugam vidaa. Vidaa! It's not her face, it's something about her. It's just being in the right place with her, it's just the moment, it's, it's everything about her man. I don't know what to say, it's just, every thing about her. No, it's not her face, it's beyond that.
@GaneshMkarthiK Жыл бұрын
I was waiting for GVM portion and thinking how prasanna gonna sing but Sidharth just rocked by entering into this and this becomes a new Vibe material ❤
@mohamedthersalin646110 ай бұрын
i never write this comments to any actors.but siddarth is the one most underated actor
@connorsjoseph935 Жыл бұрын
really its Vera Level stunned to see sidharth singing ..
@sksharmeela5252 Жыл бұрын
Siddu sings it like just a piece of cake man,, he just killed it ❤❤❤❤
@rahulhariharan7038 Жыл бұрын
Found out this gem a week ago and been listening to a reverbed version this whole week..so happy that now its a sensation❤siddharth you are an idol dude!❣️
@thulasiganesan4986 Жыл бұрын
Recently addict🔥🔥🔥😍..credits to nivas k prasanna & sid sriram...wonderful composition Repeat mode...
@SugaD_2006 Жыл бұрын
Siddharth s performance is just amazing 🤩🤩🤩🤩🤩 Lovely lovely lovely
@balajivj4467 Жыл бұрын
3:54 Nivas Background starts 🔥
@hiram6106 Жыл бұрын
Siddharth intha song ninga paadi irukkala சூப்பர் சூப்பர் 👌👌👌sid Sriram voice sa vida unga voice semma 😮kettuttu irukkum போல, love you siddharth ❤️❤️❤️👌👌👌👌😍😍
@sivethiniharini9278 Жыл бұрын
Siththarth sir what ah performance.. So cute.. Sing the song finishing super siththarth sir..❤❤❤
@premrocky4 Жыл бұрын
Siddarth made a performance during kavviya thalivan😊
@susikivikky183911 ай бұрын
Amazing when Sidharth took the stage 🎉🎉wow mind blowing performance both of you guy's hats off........ Wow
@thipihardik8195 Жыл бұрын
4:05 goosebumps ❤
@indumathy1184 Жыл бұрын
What a song.. wowwwwww........heard so many times in siddharth voice. This song is very nice in siddharth voice. Love it more and more.......
@imshe679 Жыл бұрын
2:25 #Siddharth 3:08 that combo ❤
@Gool12390 Жыл бұрын
💯❤️
@ffrajkavi Жыл бұрын
இந்த பாடலை படத்தில் கூட இந்த அளவுக்கு ரசித்து கேட்டதில்லை 🧐 இப்போ தா நல்ல கேட்டேன் 10 டைம் மேல, எப்ப்பா 😍🤩😍🤩😍🔥🔥🔥🔥🔥 செம்ம செம்ம 🙏🙏🫂🫂💖💖💖🤝
@hassenshahjowharshah8222 Жыл бұрын
Nivas style of singing is one of kind with his body language and all, i enjoyed it this guy shoud get a place in the industry
@chandkuri Жыл бұрын
Already watched more than 10 times since morining… sidhu is voice addicted
@blackbeast7313 Жыл бұрын
This version better then Original also 🎼😇🔥🔥
@riaria3849 Жыл бұрын
Yes 100 percent
@Shama7991 Жыл бұрын
Agreed 💯 🫶🏻♥️
@premrocky4 Жыл бұрын
Yeah definitely. Original GV menon has sung the rap wheras here siddhu munna
@PraveenKumar-dy1xz Жыл бұрын
💯❤
@Alexie12300 Жыл бұрын
Recently addicted to this song.... Everywhere this song is playing BCS of these legends .. Siddharth sema
@vithuharshan9805 Жыл бұрын
Siddharth ivalavu beautiful ah padipara....😮😮😮 . Ippathan pa therium 😮❤❤❤❤
@kirthiraaj0 Жыл бұрын
Oru likes ku dont degrate others effort, he has sung many song in movies
@lm103 Жыл бұрын
He sang Adada Adada from Santhosh Subramaniam too. Man is multitalented 🔥
@markmahindras700 Жыл бұрын
Siddharth sir awesome voice 💞💞💞💞
@dazzlingkom5575 Жыл бұрын
I have no idea how many no of times I watched this video just for Nivas’s version of this song. Omg I looooovvveeedd it
@mylord3003 Жыл бұрын
4:31 that audience boy dance move super
@Sweetysneha-oz9rf Жыл бұрын
Vera level voice this movement is very magical.sidu voice so cut .. Nivas voice very melting.rendu voice vera lavel❤❤❤❤❤❤❤❤❤❤