வாழை சாகுபடியில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் | Plantain Harvesting Technology

  Рет қаралды 23,387

Makkal TV

Makkal TV

Күн бұрын

Пікірлер: 16
@manivannan4897
@manivannan4897 3 жыл бұрын
Good. Thank you
@KarthiRukmangadan
@KarthiRukmangadan Жыл бұрын
This bgm is good.
@shalu2075
@shalu2075 28 күн бұрын
Good sir
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 жыл бұрын
சூப்பர்
@nadunchazalian8480
@nadunchazalian8480 Жыл бұрын
Super sir
@veldurai6375
@veldurai6375 2 жыл бұрын
வேளாண் துறையைச் சேர்ந்த இந்த உயர் அலுவலர் அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் தெளிவற்றவை யாக இருக்கின்றன! இன்னும் சொல்லப் போனால் பிழையும் தென்படுகிறது!
@razzboy678
@razzboy678 8 ай бұрын
im in malaysia how to get
@rajamanik1158
@rajamanik1158 2 жыл бұрын
சூடோமோனஸ்+டைகோடெர்மா விரிடி நல்ல மருந்தாகும்.
@razzboy678
@razzboy678 8 ай бұрын
sudamonas endral enna
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 5 ай бұрын
Psudomonas ஆமா p தான் சூடோமோனாஸ் க்கு முதல் எழுத்து! சூடோ மோனாஸ் என்பது உயிரி பூஞ்சானக் கொல்லி யாகும்! அதாவது bio பூஞ்சானக் கொல்லி யாகும்! இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியாவாகும்! ஒரு லிட்டர் நீர்மத்தில் கோடிக்கணக்கான சூடோமோனாஸ் பாக்டீரியாக்களை கலந்து புட்டிகளில் அடைத்து விற்பனைக்கு விடுகிறார்கள்! இல்லாவிடில் powder இல் சூடோமோனாஸ் பாக்டீரியாக்களைக் கலந்து பவ்டர் வடிவில் ஒரு கிலோ அரைக் கிலோ என்றெல்லாம் விற்பனைக்கு விடுகிறார்கள்! இதை மருந்து என்று சொல்லாமல் நன்மை செய்யும் பாக்டீரியா என்றே சொல்ல வேண்டும்! இதை அவர் சொன்னது போல் ஒரு லிட்டர் தண்ணீரில் திரவ வடிவில் இருந்தால் பத்து மில்லி அல்லது பவ்டர் வடிவில் இருந்தால் பத்து கிராம் கலந்து வாழைக் கன்றின் அண்டிப் பகுதியையோ அல்லது கன்றின் உடல் பகுதி முழுவதையுமோ மூழ்கச் செய்து எடுத்து நட வேண்டும்! அவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நிழலில் வைத்தே செய்து கொள்ள வேண்டும்! வெயில் பட்டால் சூடோமோனாஸ் பாக்டீரியா இறந்துவிடும்! இந்த சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் வாழைக் கன்றின் கிழங்குப் பகுதியில் ஏற்கெனவே உள்ள தீமை செய்யும் பாக்டீரியா மற்றும் தீமை செய்யும் பூஞ்சாணங்களை அழித்துவிடும்! இதனால் வாழை யைத் தாக்கும் வாடல் நோய் அல்லது வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தப் படுகிறது! இந்த வாடல் அல்லது வேர் அழுகல் நோய் இல்லாமல் இருந்தாலே வாழை மகசூல் நன்றாகக் கைகூடும்! உயிரி மருந்துகளான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைப் பயன்படுத்தும் பொழுது அவை வாழையின் வேர் பகுதியிலுள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பூஞ்சாணங்களை மட்டும் அழித்துவிட்டு வாழைக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழிக்காமல் பாதுகாக்கிறது! ஆனால் இதற்காகப் பயன்படுத்தப்படும்வேதியியல்(chemical) மருந்துகள் தீமைசெய்யும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை யும் சேர்த்தே அழித்து விடுகின்றன! இதனால் மண்வளம் கெடுவதோடு பயிர்கள் அதிக வேர் அழுகல், வாடல் நோய்த் தாக்கத்திற்கு ஆட்படவும் நேர்கிறது! இதனால் தான் அவர் நமக்கு சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா டெர்மா விரிடி போன்ற உயிரியல் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார் என்பதை எப்படியாவது நாம் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்!
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 2 жыл бұрын
Kindly fix minimum supporting price for banana farmers. Farmers are not bear even cutting charges, transport charges and commission charges. Production cost is separate.. what is the use of learning technology without getting minimum support price
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 5 ай бұрын
வேளான் துறைஅலுவவலரான இவர் சொன்னதெல்லாம் புரிந்ததா வாழை விவசாயிகளே?!... புரியவில்லை யென்றால் 😢
@razzboy678
@razzboy678 8 ай бұрын
vadu endaral enna
@veldurai6375
@veldurai6375 9 ай бұрын
சூடோ மோனாஸ் வேற! ட்ரைகோ டெர்மா விரிடி வேற! ரெண்டுல எத வச்சி கன்று நேர்த்தி செய்யணும்?!..
@visuk6905
@visuk6905 2 жыл бұрын
Poor explanation
@nadunchazalian8480
@nadunchazalian8480 Жыл бұрын
Super sir
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
EASWARAMURTHI AVINASHI JSB FARMER
5:12
TISSUE CULTURE PLANTS
Рет қаралды 4,6 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН