வாழைத்தண்டு கறி | village cooking 👌 | vanni vlog

  Рет қаралды 28,765

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு கறி | village cooking | vanni vlog
#villagecooking
#villagelife
#ourvillagecooking

Пікірлер: 166
@bavanimarutharajah2087
@bavanimarutharajah2087 2 ай бұрын
ஒரு காலத்தில் இப்படி எம் தாயாருடன் நாம் வாழ்ந்தோம் சுற்றுப்புற சோலையைச் சொல்கிறேன் . அழகான இடம் அழகான குடும்பம் எமக்கும் அஙகு ஓடிவர ஆசைதான் அருமை கறியும் சுவை எல்லாம் இயற்கையாக கிடைப்பது என்பது ஒருவரம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்
@SamaikkalamRushikkalam
@SamaikkalamRushikkalam 2 ай бұрын
வாழைத்தண்டுக்கறி அருமை ❤👍
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 ай бұрын
அருமையான செய்முறை விளக்கம் மினக்கெட்டு அழகாக பொறுமையாக சமையல் செய்துகாட்டுவதற்கு நன்றி ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி..
@Shri2326
@Shri2326 Ай бұрын
Valathandu curry super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 2 ай бұрын
அண்ணா உங்கள் இடத்தைப் பார்த்தால் நானும் அதில் நிற்க வேண்டும் போல் இருக்கு 👌👌👌👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Well come my village
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
அருமை
@Parani-uv5iu
@Parani-uv5iu 2 ай бұрын
உண்மையில் நல்ல மருத்துவகுணம் கொண்ட வாழை தண்டு இங்கு அரோப்பாவில் சீனா கடைகளில் வாழை தெண்டு வாங்கலாம், கிட்னி கல்லுக்கு சிறந்த மருந்து, அதே நேரம் வயிற்றுக்கும் நல்லது.. ஒரு கிலோ வாழைத்தண்டு இங்கு ஐரோப்பாவில் சீனர்கள் கடையில் 6.99 €..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
🥲
@newtamilboy
@newtamilboy 2 ай бұрын
உங்கள் நல்ல எண்ணம் சீக்கிரம் நிறைவேறும். பயனுள்ள சமையல்
@sarahthamby4117
@sarahthamby4117 Ай бұрын
Blessings for the futuristic plans 🙏
@aruk3421
@aruk3421 2 ай бұрын
Excellent
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 😀
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 21 күн бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 21 күн бұрын
Thanks
@nadaprem5
@nadaprem5 18 күн бұрын
Super bro very nice congratulations ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 күн бұрын
Thank you so much
@jovithamartin185
@jovithamartin185 Ай бұрын
Both are beautiful couples may god bless your business
@OneTwo-s2u
@OneTwo-s2u 2 ай бұрын
Nice 👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you!
@kanakarasakanakarasa-j6u
@kanakarasakanakarasa-j6u 2 ай бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@karolrajabub3669
@karolrajabub3669 2 ай бұрын
Super cooking 🍳
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@maridossp9835
@maridossp9835 2 ай бұрын
தலைப்பைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. நல்ல பயனுள்ள காணொளிதான் ஈன்று. தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..
@RamanathanSumathy
@RamanathanSumathy 2 ай бұрын
Arumai ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you
@MarinaMareena-qc4qw
@MarinaMareena-qc4qw 10 күн бұрын
அக்கா வழைத்தண்டு கரி சூப்பர் நாங்களும் வந்தா ஆக்கி தருவீங்களா
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 күн бұрын
கண்டிப்பாக ♥️♥️♥️🙏🏻
@gnaneslogan3954
@gnaneslogan3954 2 ай бұрын
well done. you both are very happy couple. enjoy forever. god bless you both. lady you have very understanding husband. nowadays very rare.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 😊
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Today I cooked valaithandu Varai, very tasty, this thandu few weeks ago I cut and kept it in the fridge. Because we are vegetarian, I Fien cook this, I have 4 varieties of banana in my house garden.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks for sharing
@lightofjaffna59
@lightofjaffna59 2 ай бұрын
Akada samaiyal elam super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி..
@SuganthiChelladurai-vu6ig
@SuganthiChelladurai-vu6ig 2 ай бұрын
Sister உங்கள் கனவர் உதவுவ தேவஇல்லை அவர் உங்கள் உடன் நன்றாக ஒத்துழைக்கிரார் கடவுளுக்கு thanks சொல்லுங்க நல்ல கணவர் கிடைத்ததுக்க❤ சமயல் super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி..
@KogulanRajathurai
@KogulanRajathurai 2 ай бұрын
உங்கட சமையல்🍲,தோட்டம்🌾 அழகாக உள்ளது 🥰✨
@Kaayuview
@Kaayuview 2 ай бұрын
Wow supper 🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@mahadevan350
@mahadevan350 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த காரி
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 2 ай бұрын
நல்ல சுற்றுச்சூழல் அழகான இடம். நீங்கள் ஒருபோதும் பசியுடன் இருக்க மாட்டீங்கள் பயன்தரும் தாவரங்கள் எல்லாம் உங்கள்ட இருக்கு. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🍀💚💚💚💚அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்கவும் சந்தோசம்..
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 2 ай бұрын
அருமை 😃👍
@gowrikandasamy744
@gowrikandasamy744 2 ай бұрын
Super ❤
@Ukmixvlogs
@Ukmixvlogs 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 இருவருக்கும் 🎉நல்லா இருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 2 ай бұрын
உண்மையில அக்கா உப்பு பார்க்கும் போது சூப்பரா இருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😂😂👌♥️♥️🙏
@ravisangartharany5067
@ravisangartharany5067 2 ай бұрын
நாங்களும் சமைத்து சாப்பிடுவோம் பருப்பு சேர்த்தும் சமைப்போம் ஸ்கிறேப்பரில் சீவி சுண்டல் வைக்கலாம் சூப்பர் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Ahoo super 👌
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 ай бұрын
VAnni cooking video 📷📸 very nice from France kannan
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🙂
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 ай бұрын
வாழைத்தண்டு கறி Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி
@lalyvichchu4328
@lalyvichchu4328 2 ай бұрын
Super Akka & anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 2 ай бұрын
Supper
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks
@shiyaminishiyamini3233
@shiyaminishiyamini3233 2 ай бұрын
சூப்பர் கறி அக்கா அண்ணா உங்கள் ஆசை நடக்கும் அண்ணா மனம் உண்டானல் இடம் இல்லை இடம் உண்டானல் மனம் இல்லை.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான் ♥️🙏😊🙏🙏🙏
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 2 ай бұрын
Piranday thuvaiyal seither kaddunga marthuvakunam kondathu❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக
@ReginaVETHARAJAN
@ReginaVETHARAJAN 2 ай бұрын
Seems to be very happy couple. I wish you all the best to achieve your dreams. Now I know how to cook ‘valathandu ‘ dish. Look delicious. 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🙂
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 2 ай бұрын
Yummy👍🏻☕️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
So good
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 ай бұрын
arumai❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️👌
@chandrarubangobal4656
@chandrarubangobal4656 2 ай бұрын
Super anna
@jeyarathyrasamanikam5922
@jeyarathyrasamanikam5922 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@srilankanchannel...
@srilankanchannel... 2 ай бұрын
naanum intha kariya try panni paarkuran
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Super 👌 👍
@srilankanchannel...
@srilankanchannel... 2 ай бұрын
Super akka anna ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️🙏
@mahadevan350
@mahadevan350 2 ай бұрын
நல்லதொரு மிஷினை கண்டுபிடித்தீர்கள்
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@rasanathanvithusha7161
@rasanathanvithusha7161 2 ай бұрын
Super Anna Akka Vaalaippoo varai varuththu kaaddungo plz
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வரும்
@thiru2510
@thiru2510 2 ай бұрын
அருமை 👌👌👌
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 ай бұрын
😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 ай бұрын
Hi vanni volg bro vanakkam valai thandu thanni nallathu 2 perum nalla kudikkavum udampu kuraiyum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
அதுதான் செய்யனும்..
@NMCbySumathyC
@NMCbySumathyC 23 күн бұрын
சுஜி இதற்கு துவரம் பருப்பபுதான் கூடுதலாக சேர்த்து காய்ச்சுவார்கள்,கடைசியில் உள்ளி,மிளகு,சீரகம்,தேங்காய்ப் பூ எல்லாம் அரைத்துப் போடுறனாங்க.
@VANNI-VLOG
@VANNI-VLOG 23 күн бұрын
Ahoo super 👌 thanks👍
@BamaMurali-t8b
@BamaMurali-t8b 2 ай бұрын
Which place
@misslondontamil5213
@misslondontamil5213 2 ай бұрын
Both is good jodi ❤ .keep rocking
@kishanthysritharan4866
@kishanthysritharan4866 2 ай бұрын
Superb, இந்த மரங்களுக்கு நடுவில் பாம்பு இருக்காதா? கவனம். நாங்கள் srilanka வந்தால் வருவோம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்
@RajKumar-dl8nn
@RajKumar-dl8nn 2 ай бұрын
மஞ்சள் வைத்து நாங்களும் வளர்த்தோம் உங்கட மரம் போல் வந்தது ஆனா அதை கிண்டினா மஞ்சள கானேல்லை அக்கா .....மஞ்சள் எப்படி வளர்க்க சிற எப்ப அறுவடை செய்யிறதென்றும் மஞ்சள் பற்றிய விபரங்களா கலரு காணொளி பதிவு செய்யுங்க அக்கா ❤❤ உங்கட சமையல் சூப்பர் அக்கா ❤❤😊❤❤ thankyou akka ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
எங்கள் வீட்டில் உள்ள மஞ்சல் மரங்கள் நல்ல விளைச்சல்...
@naganandhinijeyabalan2460
@naganandhinijeyabalan2460 2 ай бұрын
I love your language sister ❤❤❤ such a beautiful Tamil ketka ketka asayai irukku enna enna endru ningala solvathu vadivaka ullathu akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@FairoosAhmad
@FairoosAhmad Ай бұрын
Good morning Anna akka family Ning eapadi sugama
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Nanga sugam neenga eppidi
@FairoosAhmad
@FairoosAhmad Ай бұрын
@@VANNI-VLOG Nala sugam eanku durtiy busy free time uangada video parkutha. Romba romba pidchruku Anna akka 👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
@@FairoosAhmad ahoo very happy 😊
@Shri2326
@Shri2326 Ай бұрын
Neengal Supra samayal Sanju sapidum pothu engage
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊 🙏🏻
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
வாழைத்தண்டு பிரட்டல் கரியாக சமைக்கலாம்
@joydeva6385
@joydeva6385 2 ай бұрын
I never eat vaalathandu curry in my life . Here not selling When we go to Srilanka my family members I want to tell and your method use and cook thanks
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks for sharing
@RajuBayi-k2l
@RajuBayi-k2l 2 ай бұрын
வாழ்த்துக்கள்.அக்கா.அண்ணா🇸🇦
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 ай бұрын
வழைதன்டு வறுத்துதால் மிகவும் சுவையாக இருக்கும்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Yes in Australia I have banana in my yard, I do make “ Varai” I cut into small pieces packed in zip locker bag and kept it in the fridge.
@MohamedHasni-ng3he
@MohamedHasni-ng3he 2 ай бұрын
Hi bro vanakkam valai thandu Kari👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி
@VasanThulasinathan
@VasanThulasinathan 2 ай бұрын
Aremai. Thanga❤
@Rasan-ni1tm
@Rasan-ni1tm 2 ай бұрын
Unkada idaththai sollunka nankalum vara unka samajal sappudanum Akka anna
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக...
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 2 ай бұрын
❤❤❤👌👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️🙏🙏🙏
@vcpavithiran8902
@vcpavithiran8902 2 ай бұрын
அக்கா ஒரு வித்தைக்காரி தான் 🥰🥰🥰🥰❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😂😂
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 21 күн бұрын
Don't worry Anna U Nice husband
@VANNI-VLOG
@VANNI-VLOG 21 күн бұрын
Thank you ♥️
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 2 ай бұрын
இது வாழை மரத்தின் அடிப்பகுதியிலா அல்லது மேற்பகுதியிலா இருக்கும்?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
இடைப்பகுதி உள் தண்டு
@estermageswary8748
@estermageswary8748 2 ай бұрын
👍👍👍👍👏👏👏🙌🙌🙌
@Rasan-ni1tm
@Rasan-ni1tm 2 ай бұрын
Paruppukkulla uppudda avijathu eandu solluvinam
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
👌👍
@KetheeJee
@KetheeJee 2 ай бұрын
Pirakenna aduththa attak samaiyal ah
@Poda-w4x
@Poda-w4x 2 ай бұрын
En ne vendi kudukka poreya
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 2 ай бұрын
எங்களுடைய நாட்டுல நிறைந்த சத்துள்ள உணவுகளான இலகுவாக கிடைக்க பெறுகிறீர்கள் எங்களுக்கு நிறைய பணம் செலவு சமையல் பிரமாதம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@selvikaruna4255
@selvikaruna4255 2 ай бұрын
Hi brother and sister Super video cooking All the best ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🙂
@nathangowri9927
@nathangowri9927 2 ай бұрын
நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
🙏
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளி சிறப்பு வாழ்த்துக்கள் அத்தோடு வரும் நாட்களில் பப்பாய் காய் கறி சமைத்து காணொளி போடவும் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@jegratnam1677
@jegratnam1677 2 ай бұрын
அக்கா நான் வாரன் நேர.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Well come 👌♥️♥️♥️
@AJi3s-f7e
@AJi3s-f7e 2 ай бұрын
மரங்களுக்கு மிக அருகில் அடுப்பு வைக்கிறீர்கள் கவனம் மரங்கள பட்டு போய்விடும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக....
@bettydaniel1462
@bettydaniel1462 2 ай бұрын
💚💚💚💚💚💚👌🏻🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️🙏🙏🙏
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
தேங்காய் மட்டை என் கழுத்தில் விழுந்துள்ளது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
ஏன் என்ன நடந்தது
@gowryratnam6752
@gowryratnam6752 2 ай бұрын
ஊர்க்கு வரும்போது கட்டாயம் உங்கள் வீட்டை வரலாமா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாங்க
@MuhammedjanufarJanufar
@MuhammedjanufarJanufar 2 ай бұрын
👌💚👌💚👌💚👍👍👍👍🌻🌻🌻
@mahadevan350
@mahadevan350 2 ай бұрын
என்னை கொஞ்சம் கொஞ்சம் வேலை கூட
@Ravi26145
@Ravi26145 2 ай бұрын
அவர் Cameraவை பிடிக்காமல் பெரிய வேலைகளை செய்யலாம் அவ தான் கஷ்டமான வேலைளை செய்கிறா?
@sujatharajeswaran2724
@sujatharajeswaran2724 2 ай бұрын
👌👌👌🤌
@NaagaRamesh
@NaagaRamesh 2 ай бұрын
இவ்வகையான உணவுகளை தமிழர்கள் சாப்பிடுவதில்லை ஏன்???? இதை காட்ச்சிபாபடுத்தியத்கு நன்றி.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Yes when I was I. Jaffna, my mother never cook this, even tho we had banana in our garden, my village is still known for Banana, still my relatives in Jaffna not cooking Banana stem,this is very medicinal value, best for kidney stone . In India people eat this, I still don’t know why Jaffna people don’t cook .
@Rasan-ni1tm
@Rasan-ni1tm 2 ай бұрын
Uppu podda
@thuvathuva2525
@thuvathuva2525 2 ай бұрын
Ninkal nettu en video podavillai emattamaka irunthathu
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கொஞ்சம் வேலையாக போயிட்டு அதுதான்
@KetheeJee
@KetheeJee 2 ай бұрын
Unakku samaiyal vidio nalla oduthu enna
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri 2 ай бұрын
Itu jarappo samy
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
அருமை
@meerakumar2545
@meerakumar2545 2 ай бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Very nice
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 2 ай бұрын
Super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks 🔥
இறால் நூடுல்ஸ் வேற லெவல் | Prawn Noodles
14:43
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 97 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН