வீணையை எப்படி செய்கிறார்கள்? | தஞ்சாவூர் வீணை எப்படி செய்கிறார்கள் | how to make veenai in tamil

  Рет қаралды 6,709

Vaalu TV

Vaalu TV

Күн бұрын

how to make tanjavur veenai in tamil video.
தந்தி இசைக் கருவிகளில் வீணைக்குத்தான் முதலிடம். அத்தகைய பெருமைமிகு வீணை தஞ்சாவூரில்தான் செய்கிறார்கள்.
வீணை செய்யுமிடத்திற்கே சென்று, ஒரு வீணையை எப்படி உருவாக்குகிறார்கள்? எந்த மரத்தை பயன்படுத்துகிறார்கள்? அதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்? எத்தனை நாட்கள் அதனை தயாரிக்க எடுத்துக் கொள்கிறார்கள் என அனைத்து கேள்விகளுக்கும் விடை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சாவூருக்கே வாலு நேரில் சென்று எடுத்த ஆவணப்படம்தான் இது...
இதுபோன்ற முயற்சிகளுக்கு உங்களின் ஆதரவு என்றும் வாலு டிவிக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு மறக்காமல் உங்களது கருத்துகளை பதிவு செய்யவும்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #veenai_making
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / vaalu-tv-106. .
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / cvaalu

Пікірлер: 32
@காரைக்கதம்பம்
@காரைக்கதம்பம் 3 жыл бұрын
நுண்கலைகள் பற்றிய அரியச்‌ செய்தியை அறிந்துக் கொண்டேன் ....சிறப்பு
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
அன்பும் நன்றியும்... தொடரும் உங்கள் ஆதரவுற்கு கை நிறைய பூங்கொத்து...
@renukadevi2767
@renukadevi2767 Жыл бұрын
Veenai vanga oru nalla kalaingarai introduce panni irukernga vazhthukkal
@vaalutv
@vaalutv Жыл бұрын
அன்பும் நன்றியும்
@priyajanardhanan9736
@priyajanardhanan9736 3 жыл бұрын
I would like to say thanks to first Mr. Chinnappa doing wonderful ,heartfull work towards his profession. Pl dont miss Him. There is a reason behind it beacause i just requested Veena to their best level of output but miraculously witn in a month even in Diwali time, he took this work as like anew born child. I can give wortfull work because i requested a new design ,they did. The way they spoke at any time regarding the work, patiently they answer. While delivering to chennai Pakka perfect. Why iam quoting very strongly means i have enquired in many famous shops, there are some manufacturing defect, Wood, Cost wise Drastic difference. Pl encourage this family to prolong their service to our society, whole India ,even they are sending veena to London to my friend after seeing our Veena. Younger son Surya keep on ur service. Thanks, Krishnan Namboothiri Palakkad Settled in chennai
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
thanks for your valuable comment. sure i am convey this creative people... spread this video... many people want to know this peoples great work... tell your london friends also... share your circle... vaalu to also chennai...
@vigneshvelumani3135
@vigneshvelumani3135 3 жыл бұрын
Super vaalu✨✨✨
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
happy my dear boy
@dorapaari
@dorapaari 3 жыл бұрын
Sirappu
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
நன்றி
@வாழ்வித்துவாழ்டிரஸ்ட்
@வாழ்வித்துவாழ்டிரஸ்ட் 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
நன்றி நண்பரே... தங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தைத் தருகின்றன...
@moorthyd3161
@moorthyd3161 3 жыл бұрын
Isai karkamal isai karuvigalai uruvakkum sirpigal super vaalu sir
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
நன்றி மூர்த்தி...
@umaganesan8929
@umaganesan8929 3 жыл бұрын
Super sir
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
happy
@Saro2829
@Saro2829 Жыл бұрын
super bro
@vaalutv
@vaalutv Жыл бұрын
நன்றி
@vasanthakumarv9680
@vasanthakumarv9680 10 ай бұрын
Mudinthal Hormonium thayar seiyum video podunga anna
@vaalutv
@vaalutv 10 ай бұрын
Will try
@vaalutv
@vaalutv 10 ай бұрын
தொடர்பு எண் வாங்கி கொடுங்க... பாத்துடுவோம்@bajanaikatcheri269
@vaalutv
@vaalutv 10 ай бұрын
சரிங்க@bajanaikatcheri269
@veeran3314
@veeran3314 Жыл бұрын
🙏🙏🙏
@vaalutv
@vaalutv Жыл бұрын
நன்றி
@revathshriram8603
@revathshriram8603 Жыл бұрын
How to buy this veena
@vaalutv
@vaalutv Жыл бұрын
Contact them. They will sold you
@smkcubers7844
@smkcubers7844 3 жыл бұрын
Three days after a video
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
Yes. Some health issues... That's y late... Thanks for your support...
@smkcubers7844
@smkcubers7844 3 жыл бұрын
Take care sir.👍
@vaalutv
@vaalutv 3 жыл бұрын
@@smkcubers7844 thanks
@mayflowerlily5326
@mayflowerlily5326 6 ай бұрын
Please give address of this maker
@vaalutv
@vaalutv 6 ай бұрын
Watch this video fully. I gave them contact number in this video...
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 109 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН
Amazing musical instrument making from coconut
12:40
creative workz
Рет қаралды 9 МЛН
Introduction to the 12 notes
24:17
musiquebox
Рет қаралды 192 М.
Vaanam Vasapadum Episode 03 On Sunday, 16/03/2014
24:45
Jaya TV
Рет қаралды 408 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 109 МЛН