படிச்சு பார்த்தேன் எற வில்லை, குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு பிச்சுமணி குரூப் 😂😂😂
@KannanKannan-fm6kr8 ай бұрын
நல்ல நடிப்பு அருமையான காணொளி விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணியின்ரை நடிப்பு வேற லெவல் 😅😅 வெறி ஏறிட்டுது பிச்சுக்கு அக்குடியின்ரை நடிப்பு வேற லெவல் வாழ்த்துக்கள் 😅😅😅
@om83878 ай бұрын
அக்குட்டியின் கோபம் சரியானது சரியான தீர்ப்பு குடிகாரக்கும்பலுக்கு வீட்டிலை இடம்கொடுக்கவே கூடாது குடிக்கிற வீடும் நச்சுவெடிகுண்டு வெடிக்கிற வீடும் ஒன்றுதான் இனி ஒருகணம்கூட உந்தவீட்டிலை இருக்கவிடாதைங்கோ உவங்களை அடிச்சு துரத்துங்கோ அருமையிலும் அருமை இது பலருக்கு ஒரு பாடமாயிருக்கட்டும்
@kajanthass19938 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@jekatheeswarankarththik6158 ай бұрын
பிரான்ஸில் இருந்து பிச்சுமணியின் தீவிர ரசிகன் ❤❤
@dkbrothers82028 ай бұрын
பிச்சுமணி உண்மையாக குடித்தவங்கள் கூட இப்படி இருக்கமாட்டாங்கள், இயற்கையான நடைமுறை காணொளி சிறப்பு ❤❤❤❤❤❤❤
@rakurajan8 ай бұрын
உண்மையில் உங்கள் நகைச்சுவை நடிப்பு திறமை மிகவும் பிரமாதம் வாழ்த்துக்கள்😅😅😅🎉🎉🎉🎉
@moorthimoorthi48718 ай бұрын
பிச்சுமணி சூப்பர் சிறந்த நடிப்பு
@SmiogSveis8 ай бұрын
நீங்களும் ஒரு நாள் வெளிநாட்டுக்கு வந்து மக்களை மகிழ்விப்பீர்கள்.❤
பொற்றோரின் கஸ்ரம் தெரிந்தால் இளைஞர்கள் இப்படி திரிய மாட்டார்கள் வேற லெவல் எல்லோரும் பிச்சு நடிப்பு மன்னன்
@pradeepanpradeep-kh8iw8 ай бұрын
thaliva pichumani nalla nadipu
@vallipuramnadarajah76688 ай бұрын
பிச்சுமணி உண்மை குடிகாரன் வேற லெவல் வாழ்த்துக்கள்❤❤❤❤நல்ல நடிகர்💕
@yasithakuddy18168 ай бұрын
அடுத்தவர் உழைப்பதற்காக பாடுபடுவதை விட நீங்கள் உழைப்பதற்காக பாடுபடுங்கள் அதுவே சிறந்தது
@ReginaMariyadas8 ай бұрын
வடிவாகபடியுங்கோ இல்லாவிட்டால் ஒருவரும் மதிக்கமாட்டாங்கள் நடிப்பு super
@sathyanithysadagopan35947 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. கனடாவில் இதைவிட மோசம்.
@YokeswaranYova-p6y8 ай бұрын
குடிக்கிறவன் தோற்று பொய் டுவான் சொல்லி வேல இல்ல 👍👍👍👍👍👍👍👍👍
@sundarambalbalachandran58868 ай бұрын
பிச்சு மணி இப்பிடி தண்ணி அடிச்சால் ரசிகர் மன்றங்கள் கண்ணீரஞ்சலி Post பண்ணவேண்டி வரும்.பார்த்துநடவும் From. Germany
@GracerajamRajam8 ай бұрын
பிச்சுட plate பார்க்க எனக்கு நாவூருது கனநாள் ஆசை நல்லா சாப்பிடுங்க பிச்சுமணிட கண்ணுக்கு தான் காசு நல்லா கண்கள் இரண்டும் நல்லா உருளுது அக்குட்டி Boss உண்மைய அப்படியே உடைத்து சொல்றீங்க பிச்சுட குடிகாரன் நடிப்பு சூப்பர் அக்குட்டி Real. நடிப்பு Excellent thanks 🙏 அழகான வீட்ட அலங்கோலம் பண்ணீட்டாங்களே வட ஃ
@ratnambalyogaeswaran85028 ай бұрын
அருமை நன்றி 😂😂😂
@liyanikkaarulmoan47318 ай бұрын
Nan unkada periya fan realy super
@vasantharanithirugnanasamp39128 ай бұрын
அக்குட்டி ஏறி உளக்குங்கோ 3 பேருக்கும் .குடிச்சதும் படிச்சதும் வெளியில வருமட்டும்😂😂
@laktjlajith59218 ай бұрын
Akkuddi ❤❤ pichumani ❤❤ Great action 👍
@nkshanthanstudios46788 ай бұрын
Vera level content 😂👌
@kesakandiah37298 ай бұрын
அருமை, வாழ்த்துகள் 🎉😊
@VinodKrish-nm5hn5 ай бұрын
May god bless you
@jayanthiratnamohan98478 ай бұрын
Hello bros. இது தான் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது என்பதை தத்ருபமாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். அதுதான் இப்போ சீர்கெட்டுப்போயிருக்கிறது. மிகவும் கவலையளிக்கிறது. இதை எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி.நல்ல super ஆக இருக்கிறது full சிரிப்பு. வாழ்க வளர்க வளமுடன் From Getmany❤😂❤😂❤😂❤😂❤👌🌷👌🌷👌🌷👌🌷
@SivaKumar-bt6hv8 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉சூப்பர்நடிப்பு.
@KeerthigaPirathas8 ай бұрын
Super anna 😂😂😂😂😂 🇨🇦
@kanagalingammathiruban22608 ай бұрын
Akkuddy 😮❤Vera level Hats off to you all 😊
@meharamananramanan41148 ай бұрын
Wow wonderful
@kavithanadesakanthan18506 ай бұрын
come canada please ❤❤❤i love you guys ❤❤❤
@SubramaniamSivatharan8 ай бұрын
Super 😀😃😍👍👌
@zuhryzuhry64258 ай бұрын
Antha bgm😂 13.43 ku than kaasi 😂 13:43
@iyas79647 ай бұрын
13:50 very nice😅😅
@vasanthankaran54978 ай бұрын
Vera level. Super
@ரதிசன்8 ай бұрын
அருமை ❤️🇩🇪
@Vasuky-e6f8 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤
@saarujanyogeswaran50878 ай бұрын
Super 🎉😂❤
@bagi78868 ай бұрын
Super 👌
@SathyavaniChristhannis8 ай бұрын
Akku pichsu super
@SellathambiRaguvaran8 ай бұрын
brother. vedios vera ragam❤
@ranisri70468 ай бұрын
Super Super 😂😂😂😂😂❤❤❤❤
@sulaxsanjaffnaboy89958 ай бұрын
Vera level sampavam 😂
@skranjaniskranjani54478 ай бұрын
உங்கள் ரசிகை❤ colombo
@karthikesuravi8 ай бұрын
I love you akkuy❤❤❤❤❤
@janatheepan33888 ай бұрын
Semma bro
@tharmaretnamkopijan41138 ай бұрын
Stress busters❤😊
@WilsanWilsan-b2r8 ай бұрын
Supper
@mohamadnafeer73788 ай бұрын
😅😂😅
@MaheswaryMahes-io8hk8 ай бұрын
Super
@R.KANIRATHAN8 ай бұрын
next part ..........
@AkilaSenthilkumar8 ай бұрын
Nice
@YasothatheviSelvanathan8 ай бұрын
Vakeesan❤🎉
@sellathuraisasiharan40347 ай бұрын
தம்பிகளா.. உங்கள் திறமைகளுக்கு பாராட்டுகள்… நீண்ட ஓர் தொடராக.. பகுதி 1, பகுதி 2 ……. என தொடராக கொண்டுபோவீர்கள் ஆயின் இன்னும் வரவேற்புகள் கிடைக்கும் என நினைக்கின்றேன்… சமுதாயங்களுக்கேற்ப ஆக்கங்களை உருவாக்குங்கள்… (மது புகை, கதை பேச்சுகள் யோசிக்க வேண்டிய விசயம்) நன்றிகள்
@akkuddipichumani7 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
@Angel257468 ай бұрын
மஹாபொல வாற நாள்ல சின்ராசுகளை கைல பிடிக்கேலாது
@kumarakulasingampirasanna22188 ай бұрын
❤❤❤❤akkuddi pichumani❤❤❤❤
@BLACKBLUE14108 ай бұрын
❤ from jaffna
@om83878 ай бұрын
எங்கடை ஆட்கள் அர்ப்பனுக்கு பவுசுவந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார்கள் இதெல்லாம் ஒரு பதிவு சீச்சீ... நடிப்புமூலம் என்ன சொல்ல வாறியள் என்ட உங்கள் கருத்து புரிகிறது உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@FathimaShifna-k3o8 ай бұрын
❤
@ganeshasivarajah77798 ай бұрын
இந்தக் கில்மிசா தானே 17 வருடமாய்ப்பேசிவந்த யாழ்ப்பாணத் தமிழை 7 மாதங்களில் புறந்துவிட்டேன் என்று சொன்னது ?
@SK_Vibez218 ай бұрын
Ne mudhal tamil la kadhai. Chinna ponnu mela vayitherichal H kaata venam
Vanakam thandal 🍚 Thai Nadu 🍚 santhiya 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊 🍊 serial tin fish 🎏🎏🎏🎏🎏🎏 your signature certinity confirmation signature s.sivaginy 5/4/2024.
@opnion22948 ай бұрын
Kudimagana kudi
@newtamilboy8 ай бұрын
அக்குட்டி உங்கள் ஊருக்கு உபதேசம் விளம்பரத்துக்கு காசென்றவுடன் மாறிவிட்டதா? அந்த தொலைக்காட்சி உழைப்புக்கு வழிகோலுகின்றீர்கள். உங்களை நீங்களே தோலுரித்து காட்டியதற்கு நன்றி
@UngalNanban-r4e8 ай бұрын
எங்கட ஈழத்து பிள்ளைகள் போய் பாடுறத விளம்பரம் செய்வது என்ன தவறு 👊🏻
@newtamilboy8 ай бұрын
@@UngalNanban-r4e முட்டி காட்டுறதெல்லாம் கவனமாக இருக்கவேணும். தொலைக்காட்சிகளே ஈழத்தவரிடம் பணம் பண்ணதானே எங்கட பிள்ளைகளை போட்டிகளில் சேர்க்கின்றார்கள். இது தெரியாத நீயெல்லாம் ஒரு யூரியூப்பர் சொல்ல வெட்கமாயில்லை.
@subasivasubramaniam79628 ай бұрын
Subaskar , kiruthika rahu Santhosh , mommy dad strings hoppers curry eaten stolen vanakam thainaduu, santhiya serial proof √signature s.sivaginy✓.5/4/2024 .
@suthabaskaran32908 ай бұрын
என்னது பெடியல்? பெடியள் பாருங்கோ.... குடி குடியைக் கெடுக்கும். நீங்க ஒறிஜினல் குடிகாரர் போல நடிக்கவில்லை கொஞ்சம் பழகிய பின்னர் முயற்சியுங்களே