Рет қаралды 97
வேழம் சிலம்பாட்ட கழகம் சார்பாக நடைபெற்ற சிலம்பு பூஜையில் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததற்கு போதிதர்மர் தற்காப்பு கலை பயிற்சி பட்டறை சார்பாக வேழம் சிலம்பாட்ட கழகம் தலைமை ஆசான் விஜயகுமார் அவர்களுக்கும் தம்பி தியாகு அவர்களுக்கும் வேழம் சிலம்பாட்ட கழகம் ஆசான்கள் செல்வா அவர்களுக்கும் கனகராஜ் அவர்களுக்கும் கனகு ராஜ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏