மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாத்தி தோளில் முடிச மால தான் மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாதி தோளில் முடிச மால தான் நெனெச்சது பலிச்சதம்ம எனக்கது கெடச்சதம்ம என்னம்ம சொல்லம்ம கண்ணம்ம கையத்தொட்டு மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாதி தோளில் முடிச மால தான் தனதண்டம்...தனதண்டம்...தனதண்டம்... சின்ன சின்ன ஆச என்னத் தொட்டு பேச கன்னி மனம் கூச அங்கு காதல் வாசம் வீச இது காமன் போட்ட பூஜ மொட்டுமல்லி மால கட்டிவெச்ச வேள பட்டுக்கூரச் சேல தொட்டு கட்டிபார்க்கும் சோல மேளம் கொட்டி பாடும் வேள ஆளான அழகான கொடிதானய்யா அதில் பூத்த புது பூவில் தேன் தானயா தேனள்ளி நான் உண்ண திரையேதம்ம... திரளான சுகம் காட்டும் கரை நானம்ம வெக்கம்மா சொர்க்கமா விட்டுவிட்டு செல்லுமா பக்கமா வந்துதான் மொத்தமா பலந்தரும் மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாத்தி தோளில் முடிச மால தான் நெனெச்சது பலிசதய்ய எனக்கது கெடசதய்ய என்னய்ய சொல்லய்ய கண்ணம்ம கையத்தொட்டு மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தாஸ் இந்த ராசாத்தி தோளில் முடிச மால தான் ஆஆ....ஆஆ.....ஆஆ.....ஆஆஆ.....ஆஆ... பொன்னுமனி பூட்டி பூவெலங்கு சூட்டி கன்னி வரும் நேரம் அப்போ தன்னால் தீரும் பாரம் அதன் பின்னால் போத யேரும் கட்டிலுக்கு மேலே ரெட்டக்கிளி போலே ஒட்டி நின்னு பாடும் இளம்வட்டம் மோகம் தேடும் அதில் சொர்க்கம் நேரில் கூடும் வாழ்நாளில் நினைக்காத புதுநாளிது தானாக கலையாத கலைதான் இது தேனோட தினையாக இனையானது.. மானோடு மானாக துணையானது எண்ணம்தான் துள்ளுது என்னமோ சொல்லுது கன்னம்ம வண்ணம்ம இன்பமா பொங்கிவரும் மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாத்தி தோளில் முடிச மால தான் நெனெச்சது பலிசதம்ம எனக்கது கெடச்சதம்ம என்னய்ய சொல்லய்ய கண்ணம்ம கையத்தொட்டு மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராச தொடுத்த மால தான் இந்த ராசாத்தி தோளில் முடிச மால தான் படம்; உன்னை நினைச்சன் பாட்டு படிச்சேன் இசை; இளையராஜா பாடம்; வெளியான ஆண்டு 1992
@abishekk3426 жыл бұрын
செய்யது சிக்கந்தர்
@kumarsukumar34626 жыл бұрын
செய்யது சிக்கந்தர்
@ganeshangokul56036 жыл бұрын
செய்யது சிக்கந்தர்
@BalaMurugan-tg6bf5 жыл бұрын
செய்யது சிக்கந்தர் wgxww
@BalaMurugan-tg6bf5 жыл бұрын
செய்யது சிக்கந்தர் the only one I had
@jjoshuasamuel2 жыл бұрын
இந்த பாடலை 2022 ம் ஆண்டிலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. ... 💥💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பிளிஸ் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍
@TS-ol7vh3 жыл бұрын
2021இல் இந்த பாடலை கேட்பவர்கள் like
@eswaris91793 жыл бұрын
நாம் உயிருடன் உள்ளவரை பார்க்கலாம்.சலிப்பேற்படாது.!
@ambigau6653 жыл бұрын
2021 mattum alla yethana varusam analum kettukitte erukkalam partthukitte erukkalam karthik sir avlo alagu my fav hero😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💘💘💘💘💘💘💋💋💋💋💋💋💋
@rubamaya34923 жыл бұрын
My favorite song
@NandhiniNandhini-zx4hr3 жыл бұрын
Naa 2 k kids dha aana enaku old song dha pudikum
@Senthikumar263 жыл бұрын
பதிவு 12.2.2021 இந்த வருடத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் சந்தோசமாக லைக் பன்னுங்க 80,90களில் வெளிவந்த பாடல்களை கேட்டு சந்தோசமாக வாழுங்கள்
@RajaRaja-kk7fh3 жыл бұрын
😵😔😔😔😂😂😂😂🤪🤪🤭🤭🤭😁😁😁😁
@premkumargoldking3 жыл бұрын
Evergreen song
@5hank4523 жыл бұрын
அப்போ சோறு பணம் எதும் வேண்டாம்😂
@parameswaranajanthan11602 жыл бұрын
கார்த்திக் நவரசநாயகன் என்பதை இந்தப்பாடல் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றது.. மோனிகா மற்றும் கார்த்திக் ஜோடிப்பொருத்தம் 👍 கங்கை அமரன் பாடல் வரி 👍👍 பாலு ஜயா ஜானகி அம்மா 👍👍👍 ஐயா இளையராஜா இசை👍👍👍👍 இசை ரசிகன் அஜந்தன் (யாழ்ப்பாணத்தான்)
@ajanthanparameswaran44832 жыл бұрын
💗
@eswaris91792 жыл бұрын
கவிஞர் பிறைசூடன்
@mathavanmanickam21533 ай бұрын
மோனிகா இல்லை மோனிஷா
@lotusenterpriseslotus11012 жыл бұрын
தமிழ் சினிமாவில் செயற்கையாக நடித்தவர்களில் மத்தியில் யதார்த்தமான நடிப்பை காட்டியவர் கார்த்திக். இன்றும் அவரின் ரசிக்கர்கள் ஏராளம்.
@jayaseelan37662 жыл бұрын
S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல் அருமை. இளையராஜா இசையமைப்பு அற்புதம். கார்த்திக், மோனிஷா இருவரின் நடனம் அருமை.
@jayakarthikeyan38422 жыл бұрын
Ss kootani arumai adhan nallaruku oruthavangala mattum karanam solla mudiyathu...
@Kaviarasanoffl3 жыл бұрын
I'm 2k kid ,i like old songs .. இந்த மாதிரி song கேட்கிறதுக்கு நல்லா இருக்கு 😍 இப்போ உள்ள பாட்டு லாம் ஒரு முறை கேட்டாலே கடுப்பா இருக்கு..
@RagupathykRk3 жыл бұрын
💯 true
@meenaganesh55083 жыл бұрын
Mm
@meenaganesh55083 жыл бұрын
My fev sng 🥰 melady sng 🥰 nice 🥰
@soudarpandian58903 жыл бұрын
@@RagupathykRk +£×(££$q
@soudarpandian58903 жыл бұрын
@@RagupathykRk ass0
@sugukuttis60202 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் கல்யாண வீடுகளில் அடிக்கடி கேட்டு இருக்கேன் நல்லா இருக்கும்.. எங்க ஊருல கல்யாணம் இரண்டு நாட்கள் முன்னாடியே ரேடியோ ல பாட்டு ஓடும் இப்போ எல்லாம் கல்யாணம் நடக்கிறது யாருக்கும் தெரிவதில்லை old is gold😍
@thiyagarajangrajang26502 жыл бұрын
இப்படி ஒரு இசைப்பாடலை இசை ஞானி மட்டும்தான் தரமுடியும் வணங்கி மகிழ்கிறோம் ஐயா
@rajendranraj48822 жыл бұрын
Navarasa nayagan is a handsome hero
@poonkundransd3802 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் அதிக அளவில் உற்சாகமாக உள்ளது
@RoyalEnfield-w7v5 жыл бұрын
தபேலா அருமை..... இசை ஞானி...... பாலசுப்பிரமணியம்..... ஜானகி..... கார்த்திக்..... எல்லாம் ஒரு சேர அருமை.....
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Arumai SPB sir voice 👌
@v.p.boobpathiv.p.boobpathi50952 жыл бұрын
யாராலும் இப்படிபட்ட இசைகொடுக்க முடியாது இனிஅடுத்தஜென்மத்தில்தான் அப்பவும் இசைஞானிதான்!.
@NSCUTZ6782 жыл бұрын
Music deva
@hemamalini97932 жыл бұрын
True
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
@@NSCUTZ678 இசைஞானி இளையராஜா இசை 🎤🎼🎹🎶
@thiyagarajangrajang26503 жыл бұрын
இரண்டு மாதமாக கேட்டுக்கொண்டிருக்கின்றேன் சலிப்பே ஏற்படவில்லை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அந்த அளவுக்கு இசை சித்தரின் தெய்வீகஇசை எக்காலத்திலும் நம்மை விட்டு விலகி போகாது நன்றி ஐயா சிவ சிவ
@jubileethatchar34973 жыл бұрын
Yes am also
@rajasekaranp67493 жыл бұрын
எஸ்.பி.பி ஜானகியம்மா பாடல் மிக இனிமை. பாடலுக்கு நடித் துள்ள பாவையும் மிக இனிமை👌🤗🥰😘🙏
@ramsee06423 жыл бұрын
Antha ponnu ippo ella
@sathishdevapriyan74022 жыл бұрын
அனிருத் கொடுப்பானா இப்படி ஒரு இசையை முடியவே முடியாது
@sajithrasajithra40732 жыл бұрын
Avar avrak pattia music avar idum... Anirudh music entha problem.. Areyum tharam kurachu solla venda... Ungalk theriyuma music pathi
@spoovi29s242 жыл бұрын
உண்மையான தரமான பதிவு....
@mercymargreat63812 жыл бұрын
குடுப்பான் குடுப்பான் தகரடப்பா குடுப்பான்
@singaporeworks56942 жыл бұрын
🤣🤣🤣👌
@sivaji11612 жыл бұрын
Vaipu ila raja
@matharhussain84064 жыл бұрын
சாண்ஸ் இல்ல இனிமேல.இது போல சாங்க்ஸ். SPB forever
@thamaraikannanmks80463 жыл бұрын
ஆமாம்
@Lathamurugavel11163 жыл бұрын
கதாநாயகி இறந்துட்டாங்க என்ன ஒரு அழகு இப்ப எல்லாம் இப்படி யார் இருக்கா முடியும் ஒரிஜினல்
@bbmanimaran93594 жыл бұрын
இந்த அருமையான பாடலை கேட்கும் போது கேட்டு கொண்டே இருக்கணும் போல் மனம் ஏங்குகிறது 😍😍😘😘
@chitrar19873 жыл бұрын
Unmai
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Unmai
@spoovi29s242 жыл бұрын
இன்று திருமணமத்திற்க்காக கட்டிய ரேடியோ குழாயில் இந்த பாடலை கேட்டேன்....10.02.2022
@thameemchickenthameemchick94162 жыл бұрын
இந்த பாடலுக்கு நிகராக ஆயிரம் பாடல்கள் ஈடாகாது
@lovelyraj...47122 жыл бұрын
Yes bro💜
@vennilag3682 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் இன்று வரைக்கும், நேத்து படம் ரிலீஸ் ஆகி இன்று பாடல் பார்த்து கேட்டு இரசிப்பது போல ஒரு உணர்வு. நமக்கும் ஒரு இருபது வயது குறைந்தது போல ஒரு உணர்வு.. பாடலை கேட்க்கும் போதெல்லாம் மனசு அந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 👍🏻👍🏻👍🏻👌👌👌
@eswaris91792 жыл бұрын
பார்த்தாலும்
@muneeswaranr60772 жыл бұрын
கண்டிப்பாக எனக்கு 27 வயது எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்களில் ஒன்று இருந்தாலும் இந்த பாடல் முதல் இடம்
@selviselvi223 жыл бұрын
சிறுவயது முதலே கார்த்திக்கின் மிக பெரிய ரசிகை அன்றும் இன்றும் என்றும் ❤❤
@pakkiyarajk50583 жыл бұрын
I'm also
@maninaffco74123 жыл бұрын
I’m also I am fig fan
@ganapathyraj13423 жыл бұрын
I am also too fam
@sakthivelmurugan99853 жыл бұрын
I am also
@eswaris91793 жыл бұрын
நானும் இன்றும்
@udayakumar87143 жыл бұрын
இனிய வரும் காலங்களில் இந்த மாதிரி பாடல் யாராலும் எழுத முடியாது
@sivakumar60173 жыл бұрын
Ama bro sunthmana tamil
@jerinpaul81203 жыл бұрын
Ini Varum kaalam illai , ippevum yaaraaleum eluthe mudiyaathu old songs polA
@chitrar19873 жыл бұрын
Unmai❤
@karthikkeyan24263 жыл бұрын
Super
@siva55273 жыл бұрын
Yes
@gmpchiyaankgf85003 жыл бұрын
24/08/2021 உலகமெல்லாம் வாழும் தமிழ் நெஞ்சங்களில் இந்த பாடல் இதயத்தை ஆட்சி செய்துக்கொண்டே இருக்கும் இந்த பாடலின் இசைதேவனுக்கே எல்லோரும் அடிமை வாழ்க வளமுடன்
சண்டைக்கு தலைவர் கேப்டன் 🇧🇪 , காதல் இளவரசன் நவரச நாயகன் ❤️
@mayilaudio2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் நவரச நாயகன் பாடல்
@MrRamesh55553 жыл бұрын
உடம்பை அலட்டிக் கொள்ளாமல் அழகான அசைவு, அன்பான கொஞ்சல்,ஒருவரை ஒருவர் புகழ்ந்து காதல் பரிமாறி இன்பத்தில் திளைத்து வாழ்ந்த பாடல்
@parameshwaran23042 жыл бұрын
காலத்தால் அழியாத இனிய காவியம் ❤️. இப்ப வர படத்துல பாடல் படு மோசம் த்தூ....
@steajeable2 жыл бұрын
வெளங்காத வரிகள் இப்ப உள்ள பாடல்கள்
@eswaris91792 жыл бұрын
சரியாச்சொன்னீங்க
@கடவுள்கேம்மிங்3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பாத்தாலும் சலிக்காத அருமையான சுகமான இதமான தேன் சுவை பாடல்....
@sixfasesix43103 жыл бұрын
Yes
@manikandan81983 жыл бұрын
என்ன ஒரு சுகமான பாடல்,அழகான வரிகள்,இது போன்ற பாடல்கள் இனி வரும் காலங்களில் எவராலும் எடுக்க முடியாது..
@mtsk4489 Жыл бұрын
உயிர் பிரியும் போது இந்த பாடலை கேட்டு கொன்டே பிரிய வேண்டும்
@mayappanv.r34303 жыл бұрын
நவரச நாயகன் என்றால் இவர் மட்டும்தான்
@மணிமாறன்-ற4ங3 жыл бұрын
எத்தனை ஜென்மம் இருந்தாலும் இது போல் ஒரு பாடல் கிடைக்குமா நமது தமிழ் சினிமாவுக்கு
@eswaris91795 жыл бұрын
அந்த சிரிப்பே கோடிபெறும் அழகு முகம்.
@SathishKumar-pp9ks3 жыл бұрын
Cute Smile Heroin 😘
@agilanagilan50714 жыл бұрын
என்ன ஒரு அதிரடி ஆரம்ப இசை.உற்சாகம் பொங்கும் இசை.ஐயா பாலு அவர்களுக்கு சொல்லவா வேண்டும்
@vinuvj87422 жыл бұрын
2022 இலும் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறிங்களா??
@punithav32952 жыл бұрын
Sss
@subashinisuba99332 жыл бұрын
Yes
@lazyjasmine95872 жыл бұрын
My favourite
@johnbritto67932 жыл бұрын
👌👍❤🌹
@LillyAliceR2 жыл бұрын
Spb voice kku years kideyathe
@thiyagarajangrajang26503 жыл бұрын
இந்த பாடலை ஒரு ஐம்பது தடவை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன், வேறு எந்த சிந்தனையும், வரவே இல்லை, இசை சித்தரின் தெய்வீகஇசை என்னை ஆட்கொண்டு பாடலில் கட்டி போட்டு விட்டது நன்றி ஐயா வாத்துக்கள்
@ozee1432 жыл бұрын
50 thadavai nu sonnadhu poi dhane da? 😂
@dhanushmohan91203 жыл бұрын
வாழ் நாளில் நினைக்காதே புது நாள் இது ..,.....கானாதே கலையன் தான் ...கலை தான் இது ....
@alagesanagn8483 жыл бұрын
இன்றும் இதயத்தில் இளமைச் சாரல் தூவி விடும் பாடல் ....!!!!
@paulsimiyon4672 жыл бұрын
1990 பிறந்தார்க்கு சந்தோசம இருக்கு கடவுள் கொடுத்த வரம்
அற்புத மான வரிகள் . கண்களை மூடிக்கொண்டு கேட்க்கும் போது என்ன ஆனந்தம்
@ilayarajavarmavaitthiyar79952 жыл бұрын
Unmai marukka mudiyathu ma
@midhunkumar58013 жыл бұрын
மொட்டு மல்லி மால கட்டி வச்ச வேல பட்டு கூர சேல தொட்டு கட்டிப் பார்க்கும் சோல மேளம் கொட்டி பாடும் வேல என்ன ஒரு வரிகள் 💞
@r.ramjanbeevi39913 жыл бұрын
Yes subar
@sasir65334 жыл бұрын
ஆளான அழகான கொடி தானய்யா அதில் பூத்த புது பூவில் தேன் தானய்யா..my favorite lyrics❣️
@manogaranmanogaran92343 жыл бұрын
Super ma😘😘😘😘
@kvicki1778 Жыл бұрын
போருந்தில் இந்த பாடலை கேட்டேன் அதில் இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்
@karuppasamy20973 жыл бұрын
எங்க அண்ணனுக்கு பிடித்த படம் கார்த்தி படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@parasuramgparasuramg37282 жыл бұрын
2022 காலம் ஓடி கொண்டு இருக்கிறது இந்த பாடல் இன்னும் மனதை விட்டு நிங்க வில்லை
@Senthikumar263 жыл бұрын
20.2.2021 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👍👍👍❤🌹💯
@DohaYaminiKitchen20203 жыл бұрын
Watching on 5th April 2021
@DohaYaminiKitchen20203 жыл бұрын
Missed the legend SPB sir😭😭
@rathi73793 жыл бұрын
Yes sir
@seethalakshmik922 жыл бұрын
எஸ் பி &ஜானகி அம்மா குரலில் நா கரைஞ்சுட்டேன். என்ன பாடல்...... ❤❤❤❤
@sethuraman56982 жыл бұрын
இசைநல்லராகம்
@vintekbaskar3 жыл бұрын
இனி கார்த்தி போல ஒரு நடிகர் வரப்போவதில்லை .... 😍🥰
@eswaris91793 жыл бұрын
அவருக்கு நிகர் அவரே!
@albertraja5075 Жыл бұрын
Spb குரலுக்கு நான் அடிமை.அவர் பாடிய பாடல்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.i miss spb!!!!
@thiyagarajanthiyagarajan1912 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அற்புதமான இசை மற்றும் நடனம் எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துக்கள்
@HARIKRISHNAN-tb9hy2 жыл бұрын
ஆளான அழகான கொடி தானய்யா... அதில் பூத்த புது பூவில் தேன் தானய்யா... தேன் அள்ளி நான் உண்ண திரை ஏனம்மா... திரளான (திகட்டாத) சுகம் காட்டும் கரை நானம்மா..... lyrics vera level 👌👌👌
@arvindvenkat25814 жыл бұрын
Ooruku pora bus la with full base sound la Window seat yeppa enna feeling. Those days ll nvr come back but memories always be cherished.
@sollarasusuriyakumartv26053 жыл бұрын
என்னை ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கவைக்கும் இனிய தாலட்டுதான் இந்த மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
@prabakaranthen7675 Жыл бұрын
சிறந்த நடிகன் மீண்டும் வரவேண்டும் சேவை தொடரட்டும்... ❤️❤️❤️
@tamilnaduindia89592 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க
@jehabarshaikdawood21492 жыл бұрын
அருமையான இசை.. துள்ளலான நடனம்.. ♥️
@muthukumarmuthukumar8484 Жыл бұрын
மனது உற்சாகமாக இருக்க கார்த்திக் நடித்த இளமைத் துள்ளலுடன் ஆடிய பாடல்களை பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.
@eswaris9179 Жыл бұрын
Truthfull
@neeluneelu91973 жыл бұрын
2021 2nd lockdown ல கேக்குறவங்க please like
@sulochanar77903 жыл бұрын
கோடி பெரும் அழகு சிரிப்பு மோனிஷா I love Monisha
@Mukilmadhav8 ай бұрын
தென் மாவட்டங்களில் திருமண வீட்டில் இந்த பாடல் கண்டிப்பாக ஓலிக்கும் நவரச நாயகன் கார்த்திக் ❤
@DrNArul3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
@ozee1432 жыл бұрын
Neurobin injection potrukaya? Illa kudichurukaya? Yen ipdi ularitruka ipo?
@anandprem36653 жыл бұрын
SPB சார் குரல் வளம் இனிமேல் எப்போதும் கிடைக்காது!!!
@rameshprabhu52724 жыл бұрын
🙏ilayaraja🙏இளையராஜா🙏 பாடல் முழுவதும் நடன இயக்குனர் பணி மிக சிறப்பு.... 2:51 to 3:03.... கார்த்திக் சார் நடனம் எப்பொழுதும் தனி அழகு......
@rosarioraj41552 жыл бұрын
😍😍💓என் மனதில் நிற்கும் பாடல் என்றும் எனக்கு பிடித்த பாடல்😍😍💓
@instituteofacademicexcelle4833 жыл бұрын
100 தடவைக்கு மேல இந்தப்பாடல் KZbin இல் கேட்டுவிட்டேன்.
@tvkrishnamoorthi10284 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எப்போதும் இனி கிடைக்காது
@chitrar19873 жыл бұрын
😭😭😭
@malarvizhi78543 жыл бұрын
Endrum Navarasa nayaganin rasigaiiiii 💕💕💕😍😍😍Wat a expression king....i am just 26
@pakkiyarajk50583 жыл бұрын
I'm also
@sakthivelmurugan99853 жыл бұрын
I am also
@eswaris91793 жыл бұрын
நானும்
@vegadagave34993 жыл бұрын
இளையராஜா சாருக்கு ஈடு யாரு குடுக்க முடியும் ஒரிஜினல் பீஸ் அவரு,,,,👏👏👏
@revathy3352 жыл бұрын
அருமையான பாடல் நவரச நாயகன் கார்த்திக் அழகு
@spbeditz8073 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா....🙏
@ramasamysubramani29204 жыл бұрын
இந்த பூகோளத்தின் ஈடு இணையற்ற கவிஞன் வாலி ஐயா
@ananthisiva80993 жыл бұрын
Nice song
@ramasamysubramani29203 жыл бұрын
@@ananthisiva8099 wow
@rameshv92163 жыл бұрын
Piraisudan than intha song ah eluthunaru
@ramasamysubramani29203 жыл бұрын
@@rameshv9216 அட போங்கன்னா வாலி தான் னா 99444 86314
@subramanian_m04295 жыл бұрын
அழகான என் செல்லமே கார்த்திக் உள்ளத்தை கொள்ளையடித்தவரே
@ramakrishnan98473 жыл бұрын
2021 /02/19 ல் இந்த பாடலை கேட்கிறேன்... 20 yrs a kekurea... Thevittatha isai
Finally got this song... "தேன் திணை" இந்த ரெண்டே வார்த்தை மட்டும் ரொம்ப நாளா மனசுல ஓடிட்டே இருந்துச்சு...
@bhaskarji92003 жыл бұрын
இப்போதும் படத்தில் நடனம் ஆடுகிறார்கள் சகிக்கவில்லை..
@sasikalasrimanoharan95693 жыл бұрын
ja
@eswaris91793 жыл бұрын
அப்படிச்சொல்லுங்க!
@karthikeyan6443 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்
@nanbanselvam82773 жыл бұрын
Spb sir voice apdiii....
@sunderbabu58522 жыл бұрын
Ilayaraja sir SPB sir Janaki madam... Karthik ...top class in this song ..love this song much from the day I heard in 90s..still evergreen....
@ravisankar85222 жыл бұрын
ஜானகி அம்மா இல்லை.ஸ்வர்ணலதா மேடம்
@kalankaraiyan47593 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எல்லாம் இப்ப இல்லை... But நா 2k kids தான் ஆனால் எனக்கு 90 kids பாடல் தான் பிடிக்கும்.... ❤❤❤
@SamSam-wo9uy3 жыл бұрын
nanum than bro
@gnanasundariks45033 жыл бұрын
Cute heroine 😍and Awesome hero😍எவ்வளவு அருமலயான பாடல் வரிகள்...
@s.srinivas31153 жыл бұрын
Raja sir isai gyani summa pattam kuduthanga Avar Isai kalathivendra Padalgal onum pala aayiram varum annalum Raja sir music🎶 makkalai mazgilvikkum.. Na 90's kid ennoda favorite Eppovum Raja Sir ethana per vandhalum avar isai gyani Raja Sir nigar Yarum illai... Avar tamil cinema kku kidaitha pokkisham.. 🙏
@redtmathan30973 жыл бұрын
தமிழ் சினிமாவின் சிகரம் எங்கள் அண்ணன் கார்த்திக்
@maninaffco74123 жыл бұрын
CRT bro
@DO_OR_DIE0083 жыл бұрын
Yes
@sakthivelmurugan99853 жыл бұрын
Yes
@chitradevi8352 жыл бұрын
கார்த்திக் சிரிப்பு நடிப்பு எல்லாமே அழகு.
@veerakumar88882 жыл бұрын
காலங்கள் மாறினாலும் இசை மாறாது ❤️🥰🥰🥰
@sureshksureshk49212 жыл бұрын
அனிருத் மட்டுமில்ல யாராலயும் கொடுக்க முடியாது
@hanihanihanihani41053 жыл бұрын
இனி வரும் காலங்களில் இந்த பாடல் போல வெற எந்த பாடலையும் எழுதமுடியாது படவும் வாழ
@chitramurugan12413 жыл бұрын
S
@Karthik_kavipookkal7 ай бұрын
சிகை அலங்காரத்தில் சிகரம் தொட்டவன் காதல் அவதாரத்தில் மனதை வென்றவன் சித்திரை வெயிலிலும் சித்தம் குளிர்த்தவன் முத்திரை பதித்திடும் இயலிசை மன்னவன் தனித்துவ மதிப்பினில் நவரச நாயகன் பனித்துளி எழிலினில் பரவச பாலகன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@albertraja5075 Жыл бұрын
என் மகன் வயது 13.என் மகனுக்கு spb பாடலென்றால் மிகவும் பிடிக்கும் sorry அதிகமாக பிடிக்கும்.
@esakkirajv95772 ай бұрын
2 k கிட்ஸ் இந்தப் பாடலுக்கு அடிமை
@ssgvihub210954 жыл бұрын
Navarasa nayagan karthik fans hit like here 🔥🔥🔥🔥
@eswaris91793 жыл бұрын
ஆம்.நன்று!
@ambigau6653 жыл бұрын
My fav karthik sir i love karthik sir 💓💓💓💓💓💓💘💘💘💘💗💗💗💗💗😘😘😘😘😘🌹🌹🌹🌹🌹