வாழ்க வளத்துடன் வாழ்க. தம்பி நாம் சுதந்திர நாட்டின் வாழ்க்கை வாழவில்லை இது தான் உண்மை நாம் வரலாற்றையும் பார்க்க வேண்டும். சுதந்திரத்திகாக என்ன ற்ற தியாகம் உண்டு. ஆரிய திராவிட என்றால் தென் மாநிலங்களில் படித்து அரிவாள் சிறந்த விளங்கிய கேரளா நாயர் நாயுடு இன்னும் பல பல.... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர் தலைமை தாங்கிஇருதால் இன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து உரிமைகளும் கிடைத்தது இருக்கும் காந்தி என்னும் மனிதன் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இல்லை.......
@jparithyjayakumar44903 жыл бұрын
ஆம் நீங்கள் கூறியது சரி. ஆனால், சுபாஷ் சந்திர போஸூம் , காந்தியுமே கருத்து வேறுபாடு மட்டுமே கொண்டவர்களே தவிர.... எதிரிகள் அல்ல! ஆனால், 60 வருடத்துக்கு பின் வந்த நாமோ... இருவரும் எதிரிகள் போன்ற பிம்பத்தை ஏன் உருவாக்க வேண்டும்! இந்தியாவிற்கு தேசத்தந்தை என்று ஒருவர் இருப்பாரேயெனில்... அது காந்தியடிகள் மட்டுமே! இதை கூறியது நான் அல்ல! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஜீலை 6 1944 அன்று சிங்கப்பூர் வானொலியில் அறிவித்தார்! அவர் ஏன் அவ்வாறு அறிவிக்க வேண்டும்? நாம் வேண்டுமானால் காந்தியை ஒதுக்கலாம்.... ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கே.... தேசத்தந்தை காந்தியடிகள் தான்!
@guru-cm8kn3 жыл бұрын
Most expected topic thank u sir
@KalaiSelvi-li6cq3 жыл бұрын
Unmai eppoum suresh academy best Kani murugan sir video ku waiting 🌹🌺
@l.sriabcxyz66213 жыл бұрын
Crct ah sonnenga.... @Kalai
@vanithas49083 жыл бұрын
Sir, thank you so much for your efforts , daily I'm learning new things from you....thank you so much
@asuresh49463 жыл бұрын
Super anna..daily onnu therinchika mudiyuthu..good explain bro..🤗🤗✌
@krishnamoorthy96163 жыл бұрын
Sir central govt schemes list podunga sir year and month include all competitive exam ku romba usefull ah irukum
@tnpscaspirant52993 жыл бұрын
🙏🙏🙏 yesterday newspaper analysation Ku Apram intha acts a pathi video kkanum nu Irunthen, thank u so much bala sir....
@harivignesh77993 жыл бұрын
One of the best classes unga suresh ias academy sir all the very best very useful thanks lot
@deepannagaraj24583 жыл бұрын
CAA AND NEW EDUCATION POLICY பற்றிய காணொளி போடுங்க sir
Black Fungus disease ippo India la increase agitu irukku. Atha pathina pathivu explain panunga Sir. Ithu pola innum neraya video va ethirparkkirom. Thank you sir
@believehard34023 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா ❤️
@preethibalu54703 жыл бұрын
Tq sir...plzzzzz start kanimurugan sir class
@jparithyjayakumar44903 жыл бұрын
அருமையான விளக்கம். ஆனால், பல சந்தேகங்கள்.... 1) எதற்காக விவசாயிகளிடம் கேட்காமல், விவாதிக்காமல் அவசர சட்டம்? 2) உருளைக்கிழங்கு வழக்கு பற்றி மற்றொன்றையும் கூற வேண்டும்... அதாவது.... அந்த வகை உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும்! நீங்கள் கூறிய வழக்கில் விதை விடயத்தில் குஜராத் விவசாயிகள் வெற்றி பெற்றாலும்... அதற்கு பின்னர் நடந்ததை கூறவில்லை! விவசாயிகள் பெப்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்ட காரணத்தால்... உருளைக்கிழங்குகளை அவர்களிடமே விற்க இயலும். அவ்வாறு விற்க முற்படும் போது அவர்கள் அதனை கொள்முதல் செய்யவில்லை! அந்த கிழங்குகளை சமையலுக்கு பயன்படுத்த இயலாது! ஆக, பல விவசாயிகள் நட்டமடைந்தனர். இதனை இந்து தமிழ் கட்டுரை விளக்கியுள்ளது! இதனையும் உணர வேண்டும்! 3) ஒரு விவசாயியால் எவ்வாறு மற்றொரு மாநிலத்தில் சென்று பொருளை விற்க இயலும்? ஆக... ஏதேனும் பெரு நிறுவனங்களை நம்பி தான் விற்க இயலும்! 4) Minimum Supporting Price ஐ உறுதியாக்கி எழுத்து பூர்வமாக பதிவிட்டால் என்ன? அதுவும் விவசாயிகளுக்கு நன்மை தான? இச்சட்டம் மிக நல்ல சட்டமே... ஆனால், யாருக்கு என்றே இங்கு கேள்வி! தேர்வர்களுக்கு Exam point of view ku மிக அவசியமான காணொளி!
@vpandi23343 жыл бұрын
Your class is very useful sir...thank you
@dhivyabharathi3673 жыл бұрын
Essential commodities act-1955
@vallik12133 жыл бұрын
Your doing good job. Thank you so much.
@Shakthihome3 жыл бұрын
Sir idha topic oru notes ah potingana inum useful ah irkum
@suryam91663 жыл бұрын
Super
@ramkumar-uh8vz3 жыл бұрын
Ithu mathiri all act ikkum explain oda. Video poduga sir
@sindhubairavi74133 жыл бұрын
Thank you sir.. rompa usefulla erukku sir
@saravanansaru88203 жыл бұрын
Waiting for kani murugan sir polity classes▶️▶️▶️
@JB-fq2cq3 жыл бұрын
Me too 😓😓😓😓
@jebastinf93543 жыл бұрын
Is petrol essential commodity or not?
@gokulprasathk33533 жыл бұрын
Sir please explain about Lakshadeep issue
@jayanthim31003 жыл бұрын
Good morning Bala sir and tnq for useful information
@creatorstamilans31203 жыл бұрын
Itha bro ethir pathen
@vinithvini33183 жыл бұрын
New education policy 2020 ...pathi podunga
@stephenselvi74603 жыл бұрын
May be in future government made a law for how,when,where,howmuch to eat and so....
@tamiln93043 жыл бұрын
CACP is not fix the MSP, just recommend on MSP to Govt & Govt fix MSP
@santhiya64513 жыл бұрын
Sir pls start classes on geography and Biology
@liv-lov-laf3 жыл бұрын
oru subject complete pannita next poga easy ah irukum nga. inm mudunju next step edupanga nu ninaikren.
@akshaykanna37803 жыл бұрын
Sir please kanimurugan sir polity classes continue panna sollunga
@SL-up8ys3 жыл бұрын
Commission for agriculture cost and price (CACP) recommend the GOI to fix the MSP ...after the cabinet committee on economic affairs will fix the MSP.
@michaelraj79803 жыл бұрын
Lakswadeep crisis explain panunga Sir..
@rajeshkumarrajesh92473 жыл бұрын
Please watch tamil pokkisam channel adhulam iruku nenga ketta details
@michaelraj79803 жыл бұрын
@@rajeshkumarrajesh9247 thank you for your suggestion
@VetriVelan_10003 жыл бұрын
Try to read a lot bro. Tamil pokkisham is a right wing propaganda channel. He is a sanghi bro. You itself try to read a lot. You'll get a lot.
@VetriVelan_10003 жыл бұрын
@@rajeshkumarrajesh9247 bro... Thanks bro... But Tamil pokkisham is a right wing guy. I've seen his video. Very worst guy.... In many videos he used abusive words like தீண்டத்தகாதவர்கள் intentionally it shows who he is... Also most of his views are unscientific and speculative
@michaelraj79803 жыл бұрын
@@VetriVelan_1000 thank you
@syamsundar12133 жыл бұрын
Very useful for interview. Thanks sir!
@naveengowtham82343 жыл бұрын
Sir Update pls on lakshawadeep crisis
@vijaykumar-ht1xr3 жыл бұрын
Dnq sir, really useful. Continue it sir, expecting more videos.
@Sundarsm_33 жыл бұрын
Anna super CA pathi video upload pannunga na
@gowdhamanp9193 жыл бұрын
Regulated markets la msp follow panrangala sir
@Ramkumar-kb7yb3 жыл бұрын
Regulated market means..??
@goodwill23293 жыл бұрын
?
@gowdhamanp9193 жыл бұрын
Mandi(ஒழுங்குமுறை விற்பனை கூடம்)
@goodwill23293 жыл бұрын
@@gowdhamanp919 Nama oorla eppdi pothunu neraya doubt
@Ramkumar-kb7yb3 жыл бұрын
@@gowdhamanp919 yes avaga MSP ya follow panraga
@sathishhe3 жыл бұрын
MSP na enna bro
@JJ-ie2yk3 жыл бұрын
Thankyou sir, Superb
@ancyv.s11283 жыл бұрын
Thank you Sir ☺️
@santhiya64513 жыл бұрын
Thank u bala sir for explaining us in detail abt currently happening things..
@l.sriabcxyz66213 жыл бұрын
Akka neenga suresh acedmy student ah
@santhiya64513 жыл бұрын
@@l.sriabcxyz6621 No.. I used to follow all classes through KZbin
@l.sriabcxyz66213 жыл бұрын
@@santhiya6451 akka...women's leader series materials unga kitta ethum iruka
@santhiya64513 жыл бұрын
@@l.sriabcxyz6621 No pa
@l.sriabcxyz66213 жыл бұрын
@@santhiya6451 thanks ka....neenga exams ku ethum try panrengala
@despacitom23573 жыл бұрын
Sir why farmers from punjab and haryana are protesting where else farmers from other states are not stressing much ??? Is mode of agriculture is different in punjab???
@Ramkumar-kb7yb3 жыл бұрын
More farmers use APMC compare then other state...
@SIVABALAJI_VAO3 жыл бұрын
And delhi is near to them..not for us
@goodwill23293 жыл бұрын
@@SIVABALAJI_VAO apo Nama oru matter protest ku Delhi ku than povama
@nazeeras79473 жыл бұрын
@@goodwill2329 athane pa namma capital..namma central anga thane iruku..athan anga protest nadakum..apr ipo agricultural policy kondu vanthurukathu central govt..so atha cancel pannanum na avunga than pannanum..athan anga protest nadakuthu..
@goodwill23293 жыл бұрын
@@nazeeras7947 Anga nadakurathu ok bro. Nama oorla pannalam la atleast. Capital pakkathula illanu pannama irrukoma CRT ah solluga
@ashadevinadarajan80823 жыл бұрын
New education policy 2020 , solluga sir
@tamilcivilcoach3 жыл бұрын
Super explanation.
@kannann42233 жыл бұрын
Superb sir
@arivalaganarima62993 жыл бұрын
நல்ல விளக்கம்
@revathymurugappa17573 жыл бұрын
Bala Sir geography class continue panunga sir 🙏
@jack-in6yd3 жыл бұрын
NEETexam.....right or wrong pathi podunga.... ?
@sudharajasudharaja96813 жыл бұрын
Sir, நான் ஒரு விவசாயி,இதை ஆதரிப்பதா,எதிர்ப்பதா
@muruganandam053 жыл бұрын
Support farmers act
@rajeshtp88543 жыл бұрын
கண்டிப்பாக ஆதரியுங்கள்
@dhaskrishnanjayan34393 жыл бұрын
Thank you 🔥🔥... Apa..Nama Tamilnadu la ean bro poratam nadkala...🤔
@Ramkumar-kb7yb3 жыл бұрын
Nama apmc ya Punjab alavukku use panrathu illa may be ... athumatttum illa ma ithula sila rule already tamilnadu la irukathunala ...evoloo periya impact illa Ennutaya karuthu....
@santhosh_03023 жыл бұрын
Naama atha accept panala
@Ramkumar-kb7yb3 жыл бұрын
@@santhosh_0302 apputi entha tamilnadu farmers association umm solla la ye bro ....avaga support umm pannala ....ithu thappunum solla ...silent ahh irukagaa athaa inga ethum poratam nadakala
@reghu71823 жыл бұрын
kzbin.info/www/bejne/rpPTiIqghNCJnJo
@reghu71823 жыл бұрын
kzbin.info/www/bejne/nInJnZuYjsloi5Y
@susithasusitha25023 жыл бұрын
Sir we want science and technology new policy
@tnpscsuccessnotes1263 жыл бұрын
Super sir💥🔥
@amirfire73203 жыл бұрын
Total partha nalla thaan irukku. Why farmers opposing them??
@umaselvaraj83943 жыл бұрын
Then u might not be knowing disadvantages. He explained well... it's bad for farmers
@TAMIZHAN143143 жыл бұрын
பார்த்தா நல்லா தான் இருக்கும். இறங்கி விவசாயம் பண்றவங்களுக்கு தான் தெரியும் உண்மை நிலவரம் என்னனு
@ammutam3 жыл бұрын
They are not farmers. They farm brokers and middlemen who make commission from Farm mandis
@TAMIZHAN143143 жыл бұрын
@@ammutam நீ தமிழ் தான.... தமிழ்ல இத சொல்லு பார்ப்போம்.
@TAMIZHAN143143 жыл бұрын
விவசாயி உற்பத்தி பண்றத வெக்கமே இல்லாம நல்லா தின்னுட்டு அதே விவசாயிய தப்பா பேச வேண்டியது
@ArunKumar-vt7dn3 жыл бұрын
E-commerce mukesh ambhani srores
@charlesprabakaran3203 жыл бұрын
Na book order paniruken msgkuda varala sir
@fathimabeevi90193 жыл бұрын
Very very thanks sir......
@SELVAKUMAR-ej1mi3 жыл бұрын
Super sir thank you
@mariyathangama45493 жыл бұрын
Super sir
@umaselvaraj83943 жыл бұрын
நன்றி
@jsatish3505 Жыл бұрын
Intha sattam apdiye irunthurukalam
@appuganesan14703 жыл бұрын
Sir we are stastify with learning new thing from suresh academy
@karthika48053 жыл бұрын
👍👍
@mozhisiva3 жыл бұрын
Thanks anna
@ulagamtamil3603 жыл бұрын
Neutral ah Poitiga Thala 🔥
@jeevithag88563 жыл бұрын
Great 👍
@ngokila99933 жыл бұрын
Thank you sir.....
@sathishc90123 жыл бұрын
Thank so much sir
@teenjanl74483 жыл бұрын
Thank you sir
@SanthoshKumar-lv3sy3 жыл бұрын
Suber ok
@kalaichelvikalaichelvi74813 жыл бұрын
Tq sir
@chinnaganeshan.p15263 жыл бұрын
First intro ve block la irukkum pothe intha act use illatha tha irukkum nu idintification panna mudiyuthu