வீழ்ச்சிக்கு பின் எழுச்சி இருக்கிறது | Parvin sulthana | Tamil Motivation Speech | Raaba Media

  Рет қаралды 461,616

RAABA TV

RAABA TV

4 жыл бұрын

#motivation speech #parvinsulthana #tamil motivation speech #raabamedia #raaba media #raaba media’s #eventsz india #sangamam event #solotalents #solo talents #pattimantram #motivation status #motivation #awarenessspeech #winners theory #students motivation #exam motivation #life motivation #Comedy speech
இராபா மீடியா சங்கமம்
இதுவரை உலகம் கண்டிராத அற்புதமான நிகழ்ச்சி தான் சங்கமம். தனிமனிதனின் திறமையை உலகுக்கு அடையாளம் காட்டும் அதிசியம் தான் இந்நிகழ்ச்சி.இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவிப்பதில் இராபா மீடியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
ஒவ்வொரு முறையும் தங்களது திறமையை ஒவ்வொரு கலைஞனும் வெளிப்படுத்தும்போது பரிசுகளும், பாராட்டுகளும் ஊக்கப்படுத்துவதோடு நின்று விடுகிறது. அடுத்த நிலை என்ன ? என்பது பெரும்பாலானோர்க்கு கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் பெற்றோர்களும், கலைஞர்களும் என்ன செய்வது ? எப்படி தங்கள் திறமையை உலகத்துக்கு அடையாளம் காட்டுவது ? வழிகாட்ட சரியான பாதை எது ? என்ற இது போன்ற பல கேள்விகளூக்கு விடைதான் இராபா மீடியாவின் சங்கமம்.
இராபா மீடியா இதுவரை பல கின்னஸ் சாதனை உட்பட எட்டு உலக சாதனைகளை குறுகிய காலத்தில் நிகழ்த்தி, இந்தியாவிலேயே மிக குறுகிய காலத்தில் பல உலக சாதனைகள் புரிந்த ஒரே நிறுவனம் என்ற பெருமையையும்,விருதையும் பெற்றது என்பதை தெரிவிப்பதில் பெருமை அடைகிறோம். இது மட்டுமல்ல தனி மனித திறமையை உலகுக்கு அடையாளம் காட்ட இதுவரை யாரும் இத்தகைய முயற்சியை கூட செய்ய யாரும் நினைத்ததில்லை.
தனிமனித சிந்தனை மற்றும் திறன் வெளிபாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த இராபா மீடியா நிறுவனத்தின் கனவு நிகழ்ச்சிதான் சங்கமம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதுதான் இராபா மீடியாவின் நோக்கம் என இராபா மீடியா நிறுவனர் தனது நிறுவன தொடக்க நிகழ்ச்சியில் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்ச்சி, தகுதி வாய்ந்த திரை பிரபலங்கள்,நடன கலைஞர்கள்,இசை வித்துவான்கள்,பிண்ணனி பாடகர்கள் , தங்களது துறையில் புகழ்பெற்ற சாதனையாளர்கள், பிரபலங்கள் முன்னிலையிலும்,பிரலங்களாலும் தேர்தெடுக்கப் பெற்று அவரவர் திறமை மற்றும் வாய்ப்பிற்கேற்ப இராபா மீடியா அறிவித்துள்ள பதினாங்கிற்கு மேற்பட்ட வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பெறுவார்கள் என்பதை தெரிவிப்பதில் கர்வம் கொள்கிறோம்.
“ எந்த நாட்டில் மேதைகள் மதிக்கப்பட வில்லையோ
அந்த நாட்டில் மீண்டும் அவர்கள் தோன்றுவதில்லை “
என்பது புகழ்பெற்ற வாசகம் மட்டுமல்ல. மறுக்கமுடியாத உண்மையும் . மந்திர சக்தி வாய்ந்த சொற்கள் கூட . தன்னலமற்ற எங்களது சேவை உங்களை பலப்படுத்துவது மட்டுமல்ல,உங்களை உலகத்துக்கு அடையாளமும் காட்டும் என்பதை பெருமையுடன் அறிவிப்பது கனவுகளின் சரணாலயம் இராபா மீடியா.
contact : 9600112714
More Details Please Click Video Link
• Sangamam | Tamil Vers...
Subscribe | Share | Like | comment
Please like our Facebook page
/ raabamedia
Instagram
/ raabamedia
Twitter
/ raabamedia
Your life achievement dreams fulfil event Sangamam intro video link
• Sangamam | Tamil Vers...
Our KZbin playlist
Tamil Motivation Speech | Ramanujam Prasanna
• Tamil Motivation Speec...
Tamil Comedy Speech
• Tamil Comedy Speech
Tamil pattimantram speech
• Tamil Patti Mantram sp...
Raaba Media’s Short Films
• short films
Tamil Motivation Speech
• Tamil Motivation Speec...
Raaba Media’s world records highlights and videos
• Raaba Media's world Re...
கதைகளின் கதை | kathaikalin kathai
• கதைகளின் கதை | kathai...

Пікірлер: 208
@roshans3561
@roshans3561 Жыл бұрын
அம்மா என்வாழ்நாளில் ஒருமுறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் நான் தோற்ற இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு வந்துள்ளேன் ஆனாலும் என் மனம் நான் தோற்ற இடத்தில்தான் வாழ்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்தது துரோகிகள் உள்ள இடத்தில் வாழவேண்டுமா என்ற குழப்பம் இருந்தது ஆனால் தங்களின் பேச்சை கேட்ட பின்பு எனக்குள் ஒரு தெளிவு பிறந் துள்ளது உங்களின் பேச்சை தினம்தோறும் யூட்டீபிள் பார்பேன் மனதிற்கு ஆறுதலாகவும் தன்னம்பிக்கையாகவும் தைரியமாகவும் இருக்கும் நான் எப்பொமழுதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்பொழுதெல்லாம் தங்களின் பேச்சை கேட்பேன் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்
@RanendranD
@RanendranD
தாயே அருமையான கருத்து நம்பிக்கை ஒரு போதும் வீன் போகாது ஏற்றுக்கொள்கிறேன் நன்றி
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee Жыл бұрын
சகோதரி பர்வீன் வேறு நாட்டில் வாழும் நான் எப்போதுதான் நேரில் பார்க்கப் போகிறேன் ? வாழ்த்துக்கள்
@murugesanvadivel6995
@murugesanvadivel6995 Жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
எங்கள் உறவே. வீரதமிழச்சி யே. வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி.
@prabhur3754
@prabhur3754 2 жыл бұрын
அம்மா மனுக்குலத்திற்கு கிடைத்த ஒரு பரிசு நீங்கள்.
@user-cz3ob4pw5i
@user-cz3ob4pw5i
அருமை.அருமை.🎉
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டாலே மனதில் ஒரு ஊக்கமும் உற்ச்சாகமும் வருகிறது சகோதரி.
@marakathamani2995
@marakathamani2995 2 жыл бұрын
பெண் சிங்கம் போல் கர்ச்சிக்கிறீர்கள்
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713
அழகான ஆழ்ந்த சிந்தனை.நன்றி மேடம்
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 сағат бұрын
வாதத்தியருக்குஎல்லாம். வாத்தியார். எங்கள். உறவே. வாழ்த்துக்கள்
@premalathaprema9019
@premalathaprema9019 Жыл бұрын
நீங்க வேற லெவல், நீங்க என்னோட பேசும் புத்தகம்.
@senthillogu8781
@senthillogu8781 Жыл бұрын
தமிழ்த்தாயே..தங்களுககு என்மனமார்ந்த இனிய பக்ரித் நல்வாழ்த்துக்கள்
@m.mohamedilyas4253
@m.mohamedilyas4253 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மூலம் தமிழை நான் இன்னும் நேசிக்கிறேன். வாழ்க தமிழ்.
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
இறைவன் உனக்குஅருள்புரியட்டும் ஆமீன்.
@jayachandrareddy5200
@jayachandrareddy5200 Жыл бұрын
Iam verymuch liked parveen sister speech.Her speeches is every step to forward to my life.
@priyathulasiram8126
@priyathulasiram8126 2 жыл бұрын
உண்மை அம்மா.... உங்கள் பேச்சு மனதை வசியம் செய்கிறது...
@nagarajankandasamy6077
@nagarajankandasamy6077 2 жыл бұрын
அருமை அருமை....
@aruldhasan3616
@aruldhasan3616 Жыл бұрын
God bless you sister
@ganesanganesan7496
@ganesanganesan7496 2 жыл бұрын
அருமை சகோதரி கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 18 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 109 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН