"நண்பனிடம் சகோதரனை போல பழகு...." "சகோதரனிடம் நண்பனை போல பழகு..." "ஒருவரின் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்..... அது தட்டிக் கொடுப்பது" உங்களின் பல ஒரு பக்கக் கட்டுரையில் இன்றும் மனதில் நின்று பலரிடமும் சொல்லிக்கொண்டிருப்பது இதுதான்..... மனதிற்கு பிடித்தவரின் நேர்காணலிற்கு நன்றி....
@sankaranarayanans40513 жыл бұрын
சகோதரர்கள் ஒற்றுமை - அருமை
@aravindanmarimuthu84763 жыл бұрын
அன்பும் அறனும் உடைய அபூர்வ சகோதரர்கள். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. வாழ்க பல்லாண்டு.
@pvasanthi76233 жыл бұрын
சகோத்கரர்கள் ஒற்றுமைப் பற்றி கேட்க கேட்க மிக அருமை. ரிவைண்ட் பண்ணி திரும்ப திரும்பப் பார்த்தேன்😍😍.
@charumathisanthanam67833 жыл бұрын
Of all the interviews this is the best May be because we too love Lena
@sbmpalniagency84443 жыл бұрын
அருமையான பதிவு ! நன்றி சித்ரா சார் !
@dhanurekha69783 жыл бұрын
""DISTRACTION""- APPIDINU LENA SIR SOLLUMPODHEY VEETLA PAATHIRAM URULUM SATHAM!!!