கேமரா மேன் ஹரி பயப்படும்போது கூட நல்ல video எடுத்தார்... வாழ்த்துக்கள் ... Karna you took too much risk by trekking with only one ... try to go in a small group at least 4-5 people...this is not a failure , this will give you confidence to build further ... All the best ...
@ashvinashwin10245 жыл бұрын
TQ.. bro,,@ hari
@sasithetraveller9555 жыл бұрын
Bro: நான் எழுமலைக்காரன் தான்.... Next time வரும் பொழுது சொல்லுங்க நான் உங்கள உச்சிமலைக்கு கூட்டிகிட்டு போறேன்.... நன்றி.
@09876hari5 жыл бұрын
Sent me u are num dude
@ashwinr37105 жыл бұрын
Ur contact num
@sasithetraveller9555 жыл бұрын
8050935285
@bangarusamymaruthavanan80735 жыл бұрын
சகோ அந்த மலை செல்ல எப்போது சரியான நேரம், மற்றும் மக்கள் அதிகமாக செல்லுவது எப்போது
@sasithetraveller9555 жыл бұрын
@@bangarusamymaruthavanan8073 புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகள்... மக்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள்... நாங்கள் வெள்ளிக்கிழமை மதியம் அல்லது இரவு மலைப்பயணம் மேற்க்கொள்வோம்.... இரவுப்பயணம் மிகச்சிறந்தது.... பகல் என்றால் மலைப்பயணம் ஏறுதல் சற்று கடினமாக இருக்கும்.... (மலை உயரத்தை பார்த்தும், பள்ளங்களை பார்த்தும் மற்றும் வெயில் சற்று அதிகமாகவும் இருக்கும்) இரவு மலைப்பயணம் சிறந்தது. பெளர்ணமி நிலவு, மற்றும் டார்ச் லைட் உதவியுடன் விடியற்காலை மலை உச்சி அடைந்து விடுவோம்.. ☀சூரிய உதயம் காண... பின்பு வாசிமலையானை வணங்குவோம்...🙌
@sharlinm80035 жыл бұрын
வார்த்தையை வார்ல கர்ணா உங்களுக்கு முருகன் கூட இருக்கார் துணிச்சலாக இருங்க வாழ்த்துக்கள் கர்ணா
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
முருகா சரணம்
@வேலுயோகேஸ்வரன்5 жыл бұрын
கருணா மீது இம்மலையிலுள்ள கடவுளுக்கு அளவு கடந்த கருணை போலும். அதன் காரணமாக அதிக முறை பார்க்க விரும்புகிறார் போலும். அடுத்த முறை நிச்சயம் தரிசனம் கொடுப்பார்.முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@Veerathamilan_youtubechannel5 жыл бұрын
தம்பி எனக்கு பீதி ஆகிவிட்டது, நானும் உங்களுடன் பயணித்தது போல ஒரு உணர்வு, அருமை மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல.
@elangovanelango59884 жыл бұрын
யாரும் சென்று பார்க்க முடியாத இடத்தை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.. அருமை..சில இடங்களில் ஓரு திகில் படம் பார்த்த உணர்வு.. கலக்கீட்டீங்க.நண்பா..
@nathansarmin59195 жыл бұрын
Brother your the best 👌👌I'm from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@manisathyanathan35224 жыл бұрын
நானும் உங்களுடன் வரவில்லையே என்று ஏக்கமாக இருந்து.அருமை.பாதுகாப்பான காலனி அணிந்து செல்லவும்.வாழ்த்துக்கள்.உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
@ghiyazdeen62515 жыл бұрын
ரம்மியமான அழகான மலை அடுத்த முறை 5 to 10 பேர் கொண்ட குழு உள்ளுர் வாசிகள் துணையுடன் செல்லவும் இலக்கை அடையலாம்.
@sasithetraveller9555 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்..நான் உள்ளூர்காரன் தான்...
@mmdrvlogstamil40865 жыл бұрын
Miga sariyaga sonninga
@arivarivazhagan1143 жыл бұрын
@@sasithetraveller955 bro inum one month la varom unga contact number kudunga
@sasithetraveller9553 жыл бұрын
@@arivarivazhagan114 see the top comment bro...
@arivarivazhagan1143 жыл бұрын
@@sasithetraveller955 thanks bro👍
@arulkumar23745 жыл бұрын
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓநாய் கிடையாது ஆனால் நீங்க பார்த்தது சென்நாய் யாக இருக்கலாம்
@subburideR5 жыл бұрын
அற்புதம் நண்பா சவாலான பயணம் ! மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@vlogthamila58715 жыл бұрын
Bear Grylls of TN... Surely Great Applause 👌 for You.. But You Take too much Risk..
@APPLEBOXSABARI5 жыл бұрын
இந்த காணொளியில் உங்களை பார்க்கும்போது எனக்கு ஏனோ Bear Grylls தான் நினைவில் வருகிறார் 😂😂 அருமையான தேடல் 👌🏻👌🏻 அடுத்தமுறை இலக்கை அடைந்து விடுவீர்கள் 👍 Camera Work is really awesome. It’s not an easy job to handle like this, while trekking. He creates a feel like we travel along with you. Once again, a good job 👌🏻🙌🏻😄 Stay blessed 🤝
@ramalingamsar7565 жыл бұрын
தயவு செய்து நீங்கள் போகும் போது சின்ன வெள்ளை பெயின்டும் பிரஸ்சூம் கொண்டு சென்று மார்கை அழுத்தமாக போடுங்கள் .உங்கள் பயணமும் அடுத்து வருபவருக்கும் உதவியாக இருக்கும்.கட்டாயம் செய்வீர்கள் நம்புகிறேன்.
@krishunni91255 жыл бұрын
ramalingam sar @very good suggestion bro.
@dharanidharan34775 жыл бұрын
இந்த இயற்கை அழகை காட்டியதற்காகவே நன்றி கருணா
@arulexpress85715 жыл бұрын
Bro nenga oru aaluthan romba risk eduthu vedio poduringa enaku therinchi.useful ah vum poduringa.etho youtube la sampathikanumnu vedio podala nenga.unga hard work ku kandipa nalla idathuku varuvinga.nd ungala pathale theriuthu nalla manasukararnu.no haters youtuber
@km.chidambaramcenathana27665 жыл бұрын
அருமை . கடுமையான பயணம்!!! நன்றி. நீங்க கொடுத்து வைத்தவர்கள்.
@balakrishnansrinivasan65435 жыл бұрын
Hats off to your spirit of adventure.. தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்லவும்.வெற்றி பெற வாழ்த்துக்கள்..அந்த காணொளியைக்காணஆவலாகக்காத்திருக்கிறேன். வாழ்க வளமுடன்..
@tamilprabu8364 жыл бұрын
அருமையான வீடியோ நானும் உங்க கூட மேலே ஏறி வந்தது போல் ஓர் அனுபவம் கிடைத்தது
@anandapex65625 жыл бұрын
Hats off brother Entha video va paathathukaparam naa onga fan ah maariten Entha video interest ah irrunthuthu Pavam antha camera man ku dhan antha malai marana bayatha koduthuruchu Pesama neenga yanna vara sollirunthinga na naanum onga koda yarirupen ☺ Yanaku entha maari malai yarurathu podikum Naa ethu maari 3 malaigal yariruken ana angalam naa mirugangal lam paathathey ella God's grace Ini entha maari trekking video pannurathuku munnadi nalla visaruchutu malai yera arambinga brother tq
@mohanamurugesh76355 жыл бұрын
Tamilnadu discovery channel... Super brother... Take care brother.. U r taking too much risk.... Really mesmerising
@prabhukannanmasanam99344 жыл бұрын
அருமை கர்ணா.. அடுத்த பதிவில் கோவிலை எதிர்பார்க்கிறோம்...👍
@sujisuresh95235 жыл бұрын
Brother amazing video. but rompa rompa risk kana place...nanga yallarum pakkanumnu rompa aasaiya poninga .erunthalum unga safety first mukkiyam brother...kuda ennum friends kudidu poganum next time....rompa alagana place . arumaiyana payanam ..next time temple pakrom ok all the best brother💐💐💐💐💐💐💐💐
@KalaiVlogs20195 жыл бұрын
Great effort bro 😍 Vidunga 3rd time you'll be confirmed achieve bro we always support you . Again leg pain start aidapothu pathu...
@angeldeepika65125 жыл бұрын
11.50 - 12.08 vera level view superb superb 😍😍😍😍😍😍😍. great job 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
அருமையான பயணம் ஆனந்த சுகமும் இனிய நீரும் ஈரமான மண்ணும் அருமை அருமை
@keerthana3295 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@HarishKirubakaran5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா....👍👍👍
@mskmukesh78795 жыл бұрын
வாசிமலையான் துணை நிச்சயம் இருக்கும் கர்ணா......உங்களுக்கு வாழ்க வளர்க.....!!!!
@sharma82035 жыл бұрын
எல்லோருக்கும் வணக்கம்-வேணாம் ப்ரோ. எல்லாருக்கும் வணக்கம் என் பேரு கர்ணா.. செம்மையா இருக்கும்.. எனக்கு புடிச்சதே எண்ரி ஸ்பீட்ச் தான்...
@nandhu92555 жыл бұрын
Sema interesting journey ... Neengka success kka try panathutha romba Nalla irukku... Sema view romba Nalla irukku, camera man romba Nalla cover panni irukkaru... Try do u r best
@babu-gi4cl4 жыл бұрын
உங்கள் வீடியோ லயே இது தான் best
@bangarusamymaruthavanan80735 жыл бұрын
மிக சிறப்பு சகோ., உங்களின் மூலமாக எங்களின் ஆசைகள் நிறைவேறுகிறது, நீங்கள் இதை போன்ற புது இடங்களுக்கு செல்லும்போது உள்ளூர் வாசிகளை உடன் அழைத்து செல்லவும்.,
@keerthanajeyasuriya18175 жыл бұрын
You are taking so much risk Karuna😨😱 I was like OMG... when you guys missed the route😨 Is there any reason that you don’t wear the trekking shoes? Thank you Hari you did a great job and Lord Shiva always with you guys so keep rocking👏👏☺️
@ashvinashwin10245 жыл бұрын
Thank you sister ..... Your blessing always with me,@ Hari
@Navinkumar-if8gq4 жыл бұрын
Super karuna. Neenga ponadhu naane pona madiri irundudu. Marupadiyum anga povingala unga video kaga kathirukiren.
@apn68245 жыл бұрын
தம்பி... இந்த மாதிரி பயணம் போது பகவான் மீது பக்தி மிக மிக அவசியம்..ஏனெனில் நம் பூமி சித்தர்கள் வாழ்ந்த பூமி.. நம் தெய்வங்கள் பக்தர்களுக்காக பல பல திருவிளையாடல்கள் நடத்தின பூமி.. இதை நன்றாக மனதில் பதிய வைத்துகொள்..முதலில் தெய்வத்தை மனதார கும்பிட்டு விட்டு இதை பயணத்தை ஆரம்பித்திருந்தால் உன்னால் எளிதாக பெருமாள் கோயிலை அடைந்திருக்கமுடியும்.. நமது நாடு பழம் பெரும் புண்ணிய பூமி. வெளிநாடு போக பூமி. Bear Gryls அந்த மாதிரி போக பூமியில் பயணிக்கும் போது ஜீஸஸ் என்று தனது கடவுளை கும்பிட்டு தான் ஆரம்பிப்பார். அப்படி என்றால் புண்ணிய பூமியான நமது பாரதத்தின் ஒவ்வொரு இடமும் பகவானின் காலடி பட்ட இடமல்லவா? அதை நினைத்து வணங்கி வழிபட்டு பின்னர் உன் பயணத்தை ஆரம்பித்து பார். கண்டிப்பாக முழுவதும் நிறைவேறும். அதை விட்டு ஏதோ ஒரு சாதனைக்காக செய்ய நினைத்தால் அது தவறாக மட்டும் அல்ல ஆபத்தாகவும் முடியகூடும்.. ஓம் நமச்சிவாய என்றோ கோவிந்தா என பிரார்த்தனை செய்து விட்டு ஆரம்பித்து பார்..உன் எல்லா பயணமும் வெற்றியடையும்.. வாழ்த்துக்கள்....
@balakrishnansrinivasan65435 жыл бұрын
100 ./. உண்மை...🙏🙏🙏👏👏👏💐💐
@malaradhakrishnani88224 жыл бұрын
அந்த தம்பி பிரார்த்தனை இல்லாமல் போயிருக்க முடியாது. எங்குமே அவர் விதிகளை மீறுவதில்லை, ஆளே இல்லாவிட்டாலும். கடவுள் அவருடன் இருந்ததால் தான் -ஏதோ ஒரு காரணத்துக்காக- சமாளிக்க முடிந்த தூரத்தில் நிறுத்தி..திருப்பி விட்டார். காலில் பிரச்னையோடுள்ள நண்பருடன் பத்திரமாக இறங்க முடிந்தது அவன் அருளே! மிகவும் பதற்றமாக இருந்தது.video upload ஆகியிருப்பதை நினத்துப் பார்த்து சமாதானப் படுத்திக் கொண்டேன். நண்பர், பாவம்..கீழே வந்த பிறகும் முகம் முழுதாக சமாதானம் ஆகவில்லை. பயம்..வலி..மீண்ட நிம்மதி!
@saipranavyt5 жыл бұрын
Spr da.. Keep it up... Don't feel.. Nxt tym kandippa kovil ah pathuralaam...
@sritwins20215 жыл бұрын
Semma karna 👌👌 pavam hari romba payanthudanga.. it's ok next time pathukalam
very nice video, ungala naray malaiya terinjikuran... ipatha unga videola pakkara time kidachithu ..romba supera eruku...innum terinjikavendithu yevolo eruku namba ooreley..thanks bro..ur rocking...
@YuvaRaj-pd6pg5 жыл бұрын
Bro neenga naraiya travel pandringa eppavadhu malai yerum bodhu 🐍 paambu pathurikingala illa vere edhachi pathurikingala bro:) Unga video super ra irukku bro naraiya effect poringa super bro👏👍
@NalliKannan5 жыл бұрын
நண்பா இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க...அதுவும் மழைக்காலத்தில். இவ்வாறு அடர்ந்த வனப்பகுதியில் செல்வதாக இருந்தால் குழுவாக செல்ல முயலுங்கள்..பாதுகாப்பு மிக முக்கியம். எனக்கு பயமாகவும் உள்ளது வருத்தமாகவும் உள்ளது எனவே குறைந்தபட்சம் உள்ளூர் நபர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்...! பயணங்கள் தொடர,சிறக்க வாழ்த்துக்கள்.....!
@captainshiyam58915 жыл бұрын
17:10.... சுத்து போட்டுடுச்சுனா என்ன செய்ய...... 😂😂😂😂
@ravichandra78735 жыл бұрын
செம த்ரில்லிங்
@brainmask5 жыл бұрын
Eppo enga irukkinga brother
@revathip70644 жыл бұрын
Hi I am shankarneelagandan, I have watched full trekking video from first one. Initially I impressed trekking velliyangiri travels, yesterday night I was watched kattaayakkar and vaasikan hills travel. Fantastic thrilled travel. Only one I tell you. Most time the dent forest is siddhar like place and living. You told that video I was travelled second time. After completing video my time was 11.15pm. I didn't sleep and something disturbing my mind and room. Dream fully same traveling symptom and siddhar appeared. I thanks to you this time.I am so happy🙏🙏🙏🙏🙏🙏
@lakshmananarayanan62875 жыл бұрын
Nambargal kootamaga ponga bayam theriyadhu and paint, brush onnu mudinja vangitu poi mark pannunga ✌. Nice effort #tamilnavigation
@jesicajesi22215 жыл бұрын
Place spr ah iruku karna... nanum ungakuda travel panunamari irunthuchu... hari pavom rompa payanthutanga...
@ajithrvue52005 жыл бұрын
Great job bro hari sooper daa🙏👌👌👌🤝
@ashvinashwin10245 жыл бұрын
TQ.. sagothara
@sivasankarrevenuedepartmen37025 жыл бұрын
வாழ்த்துகள் Brother Karunakaran & HARI
@Ravi_M_5 жыл бұрын
காடுகள் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி மற்றும் சூழ்நிலைகளை சமாளிக்க கூடிய கூடுதல் நபர்களோடு இருவரும் பாதுகாப்பாக செல்லுங்கள்!
@chitradhanasekaran25515 жыл бұрын
Miga arumai sago.... But paathu carefulla poanga antha areala antha kovil pathi therinja aalugala kooti poanga its always best.. Thank you camera man hari bro... Superb views. take care sago.
@ashvinashwin10245 жыл бұрын
TQ...
@pablo__escobar__official_29034 жыл бұрын
அண்ணா. பக்கத்து. ஊருதான். நான்.. சூப்பர் அண்ணா.. 😍😍😍👌👌
@daniroskumar5 жыл бұрын
Karna next time you will be on top no worries.... Will be there with you
@murugesanmurugesan41185 жыл бұрын
Well-done Bro.enga ooru than . first ye comment panni iruntha help panni iruppom.
@prabuguru70275 жыл бұрын
Semma thrilla irunthuchu bro
@channelTN-pm7ze5 жыл бұрын
spr bro vera yara irundhalum kandipa poiruka matanga neenga try panniniga good .... Ana marupadium complete pannuvaiga ethuir parkirom very good bro altha best
@kavipriyasekar18195 жыл бұрын
Bro pls konjam safeha poitu vanga. Parkum pothe engalukku kastama irukku. Next time pathukalam bro. Love you bro❤😘
@sasikalaganesan83045 жыл бұрын
Nanga Unga channel watch panrom.. Romba Nala iruku... Historical places Romba superb a iruku... Including samnar pathi sonathu.. Kodaikanal and vathalakundu pakathula pachalur side oru malai irukam.. Anga oru sivan temple iruku.. So atha try parunga...
@veluthottam66883 жыл бұрын
தமிழ் நாட்டில் இத்தனை மாலை கோவில்கள் இருப்பதை அறிந்தது உங்கள் கருணை நன்றி கருணா
@BalajiBalaji-rv7sn5 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் கர்ணா அடுத்த ஒருமுறை சென்றால் பாதைக்கு அம்புகுறி போடுங்கள்
@hemadevis20625 жыл бұрын
super my boy so risk u must no the path otherwise go with near by village people's,, good camera boy little scary good job both of u congratulations ,, be safe👌👌💐👍
@ashvinashwin10245 жыл бұрын
Nandri... Sagothari @ Hari
@kowsalyadevi44365 жыл бұрын
Vera level tracking bro . It's Very different video . And kavala padaathiga i hope that ennoru naal kandipa finesh pannuviga 👏👏👏👏👏👏👏👏👏
@silambarasang71914 жыл бұрын
Super namba unga video fulla pathurukan. Vera level nanba.
@ramesh_r965 жыл бұрын
Bro: Rat Tail waterfalls Kodaikanal-la irruku... Athu romba kastam trek panna mudunja anga try pannuringala.... Devathanapatti manjalar Dam valiya.. Trekking start pannanum.... Nenaikuren... Intha video Vera level bro...
@krishunni91255 жыл бұрын
Excellent and very thrilling, I was really scared for you guys. Well done but don’t take too much risk .🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙
@roundface3215 жыл бұрын
Very intresting journey, I pray god next time you will reach the destination for sure, All the best Karna
@selvanathanvijayadass72955 жыл бұрын
Super Thambi 👏👏👏👏
@balaramanan28055 жыл бұрын
Hi, we watch your videos from France and weekends love it. But please, be safe. Don't take too much risks. God bless and much love ! Your fans from France ☺
பிரதர் திண்டுக்கல்லில் சிறுமலை சிவன் கோவிலுக்கு போய் சென்று பாருங்கள்
@veeramani97705 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....அடுத்த முறை பாதை நன்கு அறிந்த உள்ளூர் நண்பரை கூட்டி செல்லுங்கள் நண்பா....
@aptjanajanarthanan40835 жыл бұрын
Sry karna brother unga video la pathutu Na tha first first vasaimalaiyan kovil pathi comment la sonna neegalum ethakovil route la two months ku munnadi vanthiga but ungala reach panna mudiyala aprm na unga kita comment la na puratasi month poran nu solliruthay but na poitu vanthuten brother neega varviga nu ethirpathan but varala two months kalichu epa tha video poduringa hats off brother
Nerve Wreking & Adventure video..! Westerners would have portrayed this as - one of the toughest terrain even with sophisticated body wear and world class trekking shoes. What Karna and his smartphone camera men did is unbelievable without any shoes. Lot of guts and portrayed the best with given circumstances. Honestly India is blessed with one of the finest nature's beauty and exploring people like Karna & his friend is deserve lot of credit!!. No need to feel bad not completing the final phase. You already did more than anyone can. Govt. should explore safe trekking options for future young generations with proper guided official signs, cautions and experienced helpers or rangers with latest communications tools. Safety is more important than adventure..!
@TamilNavigation5 жыл бұрын
Thank you 🙏🏼
@kaushikns80505 жыл бұрын
Super bro... After a long time trekking video that to very interesting... ❤️❤️🔥🔥🔥 Camera work is very good semma climate bro... I hope u have enjoyed a lot... But little bit tough to climb... Waiting for 48 hr challenge....it's ok bro... No prob
@dhamayanthia56165 жыл бұрын
Naan bayandhutten naduvula sema thrill enakku andha edathuku pona mathriyeh feel irundhuchu pa ....beautiful place but safe ah irunga 4 to 6 ppl ponga plz safety dhaan mukkiyam innum neenga idhukku mela achieve pannuvinga hearty wishes brother ☺
@TamilNavigation5 жыл бұрын
Nandri
@logachander18965 жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலை அழகோ அழகு
@rajanivivillagehero15455 жыл бұрын
Bro enga ooruku vaanga. Ungaluku challenging spiritual hill trucking is waiting. Valayapatti near batlagundu.
@kolamsrichitrasrichitra76775 жыл бұрын
Please don't take more risk..take care of ur health brothers....thanks for hari and u too..place looks nice...👍👍👍🙏🙏🙏
@ashvinashwin10245 жыл бұрын
Nandri... Sagothari @ Hari
@richgamers67805 жыл бұрын
Arumai bro enakku hills na rompa pudikkum put poga mudiyala but neenga poratha pathukuttu irukkura vaipavathu kidqikku thodarnthu video podunga iam support
@erpsparvaigal24455 жыл бұрын
Karna bro...Good try...Nenga yaaravathu refer panirukalam...Nanum Elumalai tha...Nega miss panni alnja eathuku peru KADUKA PANNAI....Indha Hill ah inoru time try panuvigalanu teriyala...But try panuga mela inu super ah irukum view...Next time pora apo andha area la ambu kuri poturovohm...Mela poirudigana enjoy panringa...Anga stey panirupiga...
@Abduplll4 жыл бұрын
ஹரியின்,சூட்டிங்ரெம்பருமை
@selvammanikandan64615 жыл бұрын
You have the ability to complete nanba next time mudichidalam😍😍🤩
@sureshn43375 жыл бұрын
Weldone brothers... Good experience.......
@ashvinashwin10245 жыл бұрын
TQ.. bro @ hari
@24_govindharaj_mech35 жыл бұрын
Bro nice video kandipa marupadium try pannalam i want also try trekking this hill
@muthurajuvellaisamy37645 жыл бұрын
Boss... Agamalai, periyakulam... It is too high compare to this Hill... Both hills I went, Agamalai is too too tough... That day I never forgot...
@warriorkarthick5 жыл бұрын
Thumbnail ku apm thirukurral podra pathiyaa thambi super da .....keep it up
@shanmugapriya25215 жыл бұрын
Good try karna. Dont say sorry. All the best. Good job hari.
@ignacemelvina10055 жыл бұрын
Hari superb,karna be safe
@vvpandian5 жыл бұрын
Liked the flute music bro...😍😍
@sundararajan19994 жыл бұрын
உங்களது துணிச்சலுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனால் இந்த மாதிரியான பாதை இல்லாத பகுதிகளுக்கு செல்ல்லும்போது உள்ளூர் நபர்களின் துணைக்கு கூட்டி செல்லவும்
@SivaKumar-qd1vi5 жыл бұрын
camera work super It is look like Discovery channel . thanks bro
@ashvinashwin10245 жыл бұрын
Nandri nanba @ Hari
@kmegenthiran31035 жыл бұрын
Anna super 🌹🌹👏 Don't worry Anna Next time try panunga 🙏🙏🙏 Congratulations Hari Anna Take care👋👋
@ashvinashwin10245 жыл бұрын
Nandri nanba,, @ Hari
@trishbavi81724 жыл бұрын
Hi bro Unga kuda sernthu nanum semaiya payanthuten.. bt super next local person ah kuptu ponga.. All the best👍