🕺💃வாடி மச்சினியே | 🌹 Vaadi Machiniye Song | Parthiban Kanavu | Malathi | VidyaSagar

  Рет қаралды 985,121

Five Star Audio

Five Star Audio

Күн бұрын

Пікірлер: 23
@LakshanLakshan-ly5ml
@LakshanLakshan-ly5ml 3 ай бұрын
Very nice song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@riya157
@riya157 2 ай бұрын
ஆண் : வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே குனிஞ்சா நிமிந்தா மனம் தீ புடிக்குது தீ புடிக்குது அணைச்சி கொள்ளடியோ பெண் : சீனி சக்கரையே சிரிப்புல சேதி வைக்கிறியே அசந்த அசந்த மனம் பூத்திருக்குது பூத்திருக்குது பறிச்சு கொள்ளுவியே ஆண் : முத்து முத்தா பெஞ்ச மழை தானே நன்னானே அந்த மூங்கிலுல தொங்குதடி தன்னே நன்னானே பெண் : முதுகளை பறிச்சு தாடா தன்னே நன்னானே நான் மூக்குத்திய போட்டுக்குவேன் தன்னே நன்னானே ஆண் : வெளி வரும் நேரத்துல தன்னே நன்னானே நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னே நன்னானே பெண் : வேட்டி கட்டி வந்துடலாம் தன்னே நன்னானே இந்த வெறும்பய வேடிக்க பான் தன்னே நன்னானே ஆண் : ஏணி வச்சு என் உசுர எட்டி பார்க்காதே என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு பட்டு பாவாடை பெண் : சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சிட்டு சோள சோள சிட்டு சோ சோ சிட்டு சோள சோள சிட்டு பெண் : ……………….. ஆண் : குச்சனூரு கம்மயில தன்னே நன்னானே நீ குளிக்கயில பார்த்திடுவேன் தன்னே நன்னானே பெண் : நான் குளிக்கயில பார்த்துபுட்ட தன்னே நன்னானே நீ கோயில் கட்டி கும்பிடுவ தன்னே நன்னானே ஆண் : மொச்சபல்லு காவலுக்கு தன்னே நன்னானே நீ பச்சை சேலை கட்டி வாடி தன்னே நன்னானே பெண் : அய்யோ மொச்சகாய் வெடிக்கும் முன்னே தன்னே நன்னானே என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட தன்னே நன்னானே ஆண் : யே கிடுக்கி போட்டு என் வயச துடிக்க வைக்காதே என்னை தடுக்கிவிட்டு ஊரு சனம் சிரிக்க வைக்காதே பெண் : சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு சோ சோ சோ சோ சோ சோ விஷ்லிங் : ………………… ஆண் : பூவரசன் காட்டுகுள்ளே தன்னே நன்னானே நீ புல்லறுக்க வந்திடடி தன்னே நன்னானே பெண் : ஹேய் புல்லறுக்க வந்தேனுனா தன்னே நன்னானே நீ புல்லரிக்க வச்சிடுவ தன்னே நன்னானே ஆண் : ஆட்டுகடை பக்கத்திலே தன்னே நன்னானே நம்ம புது கடை போட்டுகலாம் தன்னே நன்னானே பெண் : ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு தன்னே நன்னானே ஊரை கூட்டி போடும் கூச்சலிட்டு தன்னே நன்னானே ஆண் : ஏ பனை ஏறி கெண்ட போல பாக்குது கண்ணு சூர காத்தா சுத்தி சுத்தி தாக்குது பொண்ணு பெண் : சோ சிட்டு சோள சோள சிட்டு மாவிடிச்ச புட்டு மாமனுக்கு கொட்டு மந்த காளை சந்தை போய் மத்தாளத்த தட்டு { சோ சோ சோள சோள சோ சோ சோள சோள } (2)
@samaniya677
@samaniya677 Ай бұрын
😮😊
@mani.m9547
@mani.m9547 Жыл бұрын
Super bro 😉❤
@nithyanithya-qr5ky
@nithyanithya-qr5ky 3 ай бұрын
Super 👌👌👌
@AppuDivya-vn9ms
@AppuDivya-vn9ms 6 ай бұрын
Nice song❤❤
@NithuNitharshan-c4m
@NithuNitharshan-c4m 3 ай бұрын
Audio guality 100%
@selvvtamil7822
@selvvtamil7822 3 ай бұрын
Semma
@RamyaSuppu
@RamyaSuppu 6 ай бұрын
❤😊 Nice song
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 9 ай бұрын
Superp Quality nice song 90's memories
@vkthalavai5643
@vkthalavai5643 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 All
@vkthalavai5643
@vkthalavai5643 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 All
@vkthalavai5643
@vkthalavai5643 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 All
@vkthalavai5643
@vkthalavai5643 2 ай бұрын
L
@pandiarajanv2948
@pandiarajanv2948 Жыл бұрын
Recording supero super.
@JayaLakshmi-lh2ot
@JayaLakshmi-lh2ot 4 ай бұрын
Super voice songhs music👌
@moorthiicwai2635
@moorthiicwai2635 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉
@pandiyanramasamy9865
@pandiyanramasamy9865 Жыл бұрын
Super Song
@JayaJaya-ch3en
@JayaJaya-ch3en 3 ай бұрын
Semma song
@Renurenugapapp
@Renurenugapapp Ай бұрын
Pavi
@GayathiriGayu-l4o
@GayathiriGayu-l4o 5 ай бұрын
Nice song❤❤❤
@BalanSiva-w3d
@BalanSiva-w3d 7 ай бұрын
Nice song
@SevvanthiR-p3z
@SevvanthiR-p3z 19 күн бұрын
Nice song❤❤❤❤❤
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Kaana Karunguyilae
5:12
Ilaiyaraaja Official
Рет қаралды 1,9 МЛН