வீட்டில் அழுக்கு இருந்தால் கண்டிப்பாக சனியால் பாதிப்பு அதிகம்|

  Рет қаралды 54,349

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 36
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
கணவன் வெளியே சென்று சம்பாதித்து வருவதும், மனைவி சமைப்பதும் பிள்ளைகளையும் கணவனையும் மொத்தத்தில் குடும்பத்தையே கவனித்துக் கொண்டு இருந்த அந்த காலத்தில் இதுக்கு நான் பொறுப்பு இதுக்கு நீ பொறுப்பு என்று பொறுப்புள்ள ஒரு குடும்பமாக, குடும்பம் சந்தோசமாக ஆனந்தமாக ஒற்றுமையாக மரியாதை கொடுத்து நன்றாகத்தான் இருந்தது. அதனால்தான் கணவனுக்கு குடும்ப தலைவன் என்றும், மனைவிக்கு இல்லத்து அரசி என்றும் ஒரு பட்டம் இருந்தது. என்றைக்கு ஆணுக்கு பெண் சமம் என்று ஒரு மடத்தனமான கொள்கையை பேச தொடங்கியதோ அன்றே இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளுக்குள் மதிப்பு இழந்து, மரியாதை இழந்து சீரழிந்து விட்டது.
@interestingvideosi.v6943
@interestingvideosi.v6943 Жыл бұрын
All l 😊
@vanithavani1272
@vanithavani1272 Жыл бұрын
Aaan athikam irupavargal thaan ippadi yosipargal
@36yovan
@36yovan Жыл бұрын
😎நமது மனதை எப்படி, எங்கு வைத்து கொள்ளவேண்டும் என்பது எல்லாவர்ரை காட்டிலும் முக்கியம். 👍💐🙏
@aniruth8562
@aniruth8562 Жыл бұрын
En houseowner veetu munnadi 4 set chappal irukkum. But crores level irukku avanga kitta. Nanga vasal poojai seyvom daily deepam ethuvom but ippavum kadan than
@indhiragandhis3925
@indhiragandhis3925 Жыл бұрын
Z
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr Жыл бұрын
Ammam. Kovila poosari swamy doorku backside chapal vachirikar
@mahalaxmivenkataraman6237
@mahalaxmivenkataraman6237 Жыл бұрын
Well interviewed. And useful information
@sapb1tamil
@sapb1tamil Жыл бұрын
Thanks for your astrology video it's must be helpful..
@prathabanmurugan9332
@prathabanmurugan9332 Жыл бұрын
Congrats sister
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
குருவே சரணம்
@Pandianmaster74
@Pandianmaster74 Жыл бұрын
Valka valamutan eylla valamum petru friend
@lal394
@lal394 Жыл бұрын
Loose hair vidalama athu nallathu illanu soldranga
@Chitra-anand
@Chitra-anand Жыл бұрын
🤣🤣
@mahalakshmi7732
@mahalakshmi7732 Жыл бұрын
Nalla olarauthu
@sg-cf2rx
@sg-cf2rx Жыл бұрын
Cheppala vasala orama azhaga arrange pananalam
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
இப்படி பேட்டி கொடுக்க வருபவர்கள், நல்ல அறிவுரையை சொல்லுங்கள். நீங்களும் தட்டி கொடுத்து இன்னும் இந்த குடும்பங்கள் எனும் சமுதாயத்தை கெட்டுப் போக வழி காட்ட வேண்டாம்.
@GOJOROBLOXSK
@GOJOROBLOXSK Жыл бұрын
❤🎉super
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
2 4 7 8 12 - Sevvai dhosam Different astrologers tell different houses... Some tell 10th house also
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
வசதி உள்ள வீட்டில் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். வசதி இல்லாத வீட்டிற்க்கு வரும் பெண்ணும் சமைக்காமல் படுத்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் குடும்பம் விளங்கும். என்றைக்குமே வீட்டு உணவுதான் அமிர்தம் ஆரோக்கியம். செல்லுல தட்டி, பிறகு வீட்டு வாசல்ல கதவ தட்டி ஒரு உணவு வீட்டுக்குள்ள வருதுன்னா, அது நோயாகத்தான் வயித்துக்குள்ள போகும். நா சொல்றது சத்தியம். எழுதி வச்சுக்கோங்க. அதனாலதான் இன்னக்கி இவளோ நோய் பரவி கேடக்கு.
@vanithavani1272
@vanithavani1272 Жыл бұрын
Neenga soldrathu correct tha aana yeppavune yentha situation layun lady's mattum tha samaikanum soldrathu pengalai adimai paduthum vitham
@vanithavani1272
@vanithavani1272 Жыл бұрын
Ippa irukura kaalathula udal upathaigalum irukum yendru pirinthu adjust pannum kanavan kidaipathu oru varam pengalai adimaiyagave nadathum aangaluku puriyathu
@lakshmisenthilkumar1305
@lakshmisenthilkumar1305 Жыл бұрын
How to contact this madam?
@RajaRaja-jc2um
@RajaRaja-jc2um Жыл бұрын
I'm running is Lewis
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Жыл бұрын
Rendu peru poo charamum azhaga iruku.
@venkatavaradharagavan534
@venkatavaradharagavan534 Жыл бұрын
Not knows much may be need to study much.
@sg-cf2rx
@sg-cf2rx Жыл бұрын
,cheppala ula potukitu varakudathu. Cheppal standla vachalm adhu not good for family
@VijayaLakshmi-kl9bc
@VijayaLakshmi-kl9bc Жыл бұрын
அப்ப...எங்க கழற்றி வைப்பது... நீங்கள் எல்லாம் வெளியே போட்டுட்டு போன செருப்போடு வீட்டுக்குள் நுழைந்து விடணும்...அப்படியா...ஆஹா..மகா சுத்தம்...டைட்டிலே இப்படித்தான் போடுவீர்கள்..
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
💮🌈🌄
@jeshkavima797
@jeshkavima797 Жыл бұрын
Eallarukum potiko illa
@aniruth8562
@aniruth8562 Жыл бұрын
Neenga loose hair style dhan
@rdasss
@rdasss Жыл бұрын
ellamea avan avan saium karma padithaan nadakum nam munorkal saitha paava punniam padithaan ealaam nadakum nee ipadi saithu thaan kodishwari aka irukiraaia first illa sollu aven anti oru anukooda asai athu ok
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 692 М.
vayalur murugan temple trichy
4:27
puppy meenakshi tour
Рет қаралды 6 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН