வீட்டில் செல்வம் சேர வளர்க்க வேண்டிய செடிகள் I Aanmiga Ula

  Рет қаралды 241,928

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #todayrasipalan #astrology #ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DailyHoroscope​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #barathisridharvideos #indraiyarasipalan
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 75
@BanuUlagam
@BanuUlagam 5 ай бұрын
மேம் அவங்க கேள்வி கேட்கும் போது நீங்க அமைதியா அடக்கமா அன்பா புன் சிரிப்போட தலையாட்டி அந்த கேள்விகளை உள்வாங்குவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேம்
@rajakarthiga3613
@rajakarthiga3613 8 ай бұрын
Sevvarali 💯 correct mam. Thanka arali grow mam. Thanks mam.
@angulakshmibalusamy2644
@angulakshmibalusamy2644 5 ай бұрын
அருமையான பேச்சு நன்றி அம்மா
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 8 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤
@jegadheeswarimariappan6341
@jegadheeswarimariappan6341 8 ай бұрын
Good news
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 5 ай бұрын
💯unmai sister' 🙏🙏
@vaseekaran154
@vaseekaran154 5 ай бұрын
Enka oorla yellar vtu vasalilum kaalam kaalamaga murungai vaithirukirarkal.yellarum romba nalla irukanka....?
@dorisfrancis4414
@dorisfrancis4414 5 ай бұрын
Absolutely correct
@SureshSuresh-zx5lr
@SureshSuresh-zx5lr 5 ай бұрын
Mam mathulai engal vettil ullathu kadanthan athigama iruku
@Sathesh06
@Sathesh06 3 ай бұрын
Thanks madam
@induraj6813
@induraj6813 4 ай бұрын
For me marudhani is unlucky. What to do?
@subramani1874
@subramani1874 4 ай бұрын
Thuthuvali vettil valarkalama mam
@vshabaripachai9254
@vshabaripachai9254 7 ай бұрын
I faced the problems what you said about sevarali
@santhav1206
@santhav1206 8 ай бұрын
Super video
@yeswanth.s6152
@yeswanth.s6152 7 ай бұрын
Edhavadhu pesanumnu pesakudadhu.
@nafisasuhail7931
@nafisasuhail7931 15 күн бұрын
Can we grow pirandai in the garden..if yes in which direction ..if no..what is the reason
@user-xm9xq6tb5e
@user-xm9xq6tb5e 8 ай бұрын
மிக்க நன்றிங்க அம்மா❤
@dhandapanir588
@dhandapanir588 7 ай бұрын
Tupakur madam
@sabarisri267
@sabarisri267 8 ай бұрын
Very useful tips thankyou mam ❤
@Lakshmi88-h5u
@Lakshmi88-h5u 6 ай бұрын
Pomegranate veetu vasal la iruntha hospital poite irukanu yaravathu medicine eduthute irupanga munadi vaika kudathu mam
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 8 ай бұрын
Enga veetula 4 yrs aha ve rendu பக்கமும் sevarali maram irukku no problem engalukku ethiri yarum illa ethavathu solla vendum என்று solla vendam மலர்கள் theivathukku arcikirom so தப்பான thagavalai parappa vendam
@ashajames8353
@ashajames8353 7 ай бұрын
Yenakum athai dought
@Factsmonkey7
@Factsmonkey7 7 ай бұрын
அது வேறு ஒரு காரணத்திற்காக சொல்கிறார்கள்....வெளிப்படையாக கூற இயலாது...பிரச்சினை அரளி விதைகள் தான்..சற்று நச்சு தன்மை உடையது...சிறுபிள்ளைகள் அந்த விதைகளை எடுத்த விளையாட நேரிடலாம்...எனவே கொள்ளை கடைசியில் வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள்....
@ajayajay3961
@ajayajay3961 4 ай бұрын
9999​
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 4 ай бұрын
Thats அரளி this is அலறி
@Srinivasa809
@Srinivasa809 7 ай бұрын
Lemon plant vetla vaikalama mam
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 4 ай бұрын
நீங்கள் அதை வைக்காத என்று மரங்கள் எல்லாம் தரிக்க படுது
@sumathits7523
@sumathits7523 6 ай бұрын
வீட்டு முன்னாடி சங்கு பூ மற்றும் நித்திய மல்லி வைக்கலாமா அம்மா
@user-hj8pn2ys1h
@user-hj8pn2ys1h 8 ай бұрын
Super thanks
@matharasisheerani
@matharasisheerani 2 ай бұрын
😊
@RekhaKesavalu-jb9he
@RekhaKesavalu-jb9he 8 ай бұрын
நித்திய மல்லி வீட்டின் முன் வைக்கலாம்மா
@manonmanichannel6165
@manonmanichannel6165 3 ай бұрын
மஹாலட்சுமி. வாசம். செய்வாள். ரொம்ப நல்லது
@kavikavikuty6030
@kavikavikuty6030 2 ай бұрын
Vetrilai kodi vaikalama mam
@sundarrajan2858
@sundarrajan2858 4 ай бұрын
🙏🙏🙏💐
@meenasusi972
@meenasusi972 6 ай бұрын
Wht Abt valai maram..in front of house?? erukalam maa?
@tharaniveth7292
@tharaniveth7292 7 ай бұрын
முருங்கைக்காய் இலங்கையில் தற்போது கிலோ 5000/-😢😢😢
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 4 ай бұрын
முருங்கை மரம் வருமானம் தரும்
@rameshd9761
@rameshd9761 2 ай бұрын
நெல்லி மரம், மருதாணி மரம் சப்போட்டா மரம், செம்பருத்தி செடி பவளமல்லி செடி, மணி பிளான்ட், கொய்யா மரம், பேரீச்சை மரம்,கற்றாழை, கற்பூரவள்ளி செடி இதனையும் இருக்கு. கூடவே கஸ்டமட்டும்தாம் இருக்கு.
@user-sx7im8kf8c
@user-sx7im8kf8c 20 күн бұрын
பரணி நட்சத்திரக்காரர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நெல்லி மரம் வைக்கலாம் அதிர்ஷ்டத்தை தரும் பரணி நட்சத்திரக்காரர்கள் உங்க வீட்டில் இல்லை என்றால் கஷ்டத்தை தரும் நன்றி👍
@jendeukiblackpink5017
@jendeukiblackpink5017 2 ай бұрын
மென்டல் முங்கையை வெக்க கூடாதுனு சொல்றியே முன்னாடி மட்டும் வெக்காதிங்கனு சொல்ளு
@Soniglow
@Soniglow 4 ай бұрын
நான் வீட்டின் முன்னாள மாங்கன்று வைக்கலாம்னு இருக்கேன், யாரவது suggestion sollunga
@thamizharasia6021
@thamizharasia6021 8 ай бұрын
மருதாணியை வீட்டின் balcony இல் வைக்கலாமா நாங்கள் அபார்ட்மெண்டில் உள்ளோம்
@mithrasathish4038
@mithrasathish4038 8 ай бұрын
தாராளமாக வைக்கலாம்
@meenasusi972
@meenasusi972 6 ай бұрын
Madhulai endha desaiyel vaikanum??
@user-pr6xu8bf3y
@user-pr6xu8bf3y 8 ай бұрын
Blue colour sangu poo santhana malli poo vaikalama mam
@mithrasathish4038
@mithrasathish4038 8 ай бұрын
Both r good.. Blue sangu poo is favorite for so many gods.. Sadhana malli is for guru.. Loved by goddess lakshmi
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 8 ай бұрын
எங்கள் வீடு 7 8 மாதமாக காலியாக உள்ளது தினமும் வந்து பாத்துட்டு போறாங்க ...சீக்கிரம் குடி வர என்ன பரிகாரம் செய்வது என்று தயவு செய்து சொல்லுங்க
@ramalakshmivenkitasamy1756
@ramalakshmivenkitasamy1756 8 ай бұрын
சாய்பாபா கோவிலுக்கு சென்று ஒரு ஐந்து பேருக்கு அன்னதானம் செய்து விட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
@deepasekar2962
@deepasekar2962 8 ай бұрын
கோமியம் யாகம்செய்துபார்ருங்க
@deepasekar2962
@deepasekar2962 8 ай бұрын
கோமியம் தெளிங்க
@naraharinara6212
@naraharinara6212 5 ай бұрын
Best solution given less rent 😅
@poonggothaiperiasamy6317
@poonggothaiperiasamy6317 5 ай бұрын
What about sanguin poo
@kr-nd8zk
@kr-nd8zk 7 ай бұрын
வெற்றிலை வளர்க்கலாம் சொல்றாங்க நீங்க கூடாதுன்னு சொல்றீங்க யார் சொல்றத நம்பறது
@selvarajk248
@selvarajk248 8 ай бұрын
Mam mullai sedy veetin munnal vaikalama
@vasan4529
@vasan4529 7 ай бұрын
எங்க வீட்டில் எல்லா இடங்களிலும் துளசி வளர்கிறது சரியாக இருக்குமா
@ludus9273
@ludus9273 4 ай бұрын
எலுமிச்சை மரம் வளர்க்கலாமா
@ThagamaniM
@ThagamaniM 7 ай бұрын
சப்போ ட்டா வை க்கலாமா மே டம்
@kalaiyarasi5217
@kalaiyarasi5217 5 ай бұрын
செவ்வரளி பற்றி நீங்கள் சொல்வது சரிதான்
@sugankabi9356
@sugankabi9356 7 ай бұрын
Hi
@murugeshkumarm1231
@murugeshkumarm1231 2 ай бұрын
மஞ்சள் செடி வளர்க்கலாமா
@mohanashivakumar2094
@mohanashivakumar2094 7 ай бұрын
ஏம்மா, kiuba நாட்டில் வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்கிறார்கள்...avargal முன்னேறிக் கொண்டு தானே இருக்கிறார்கள்....
@VinothKumar-tz9ju
@VinothKumar-tz9ju 3 ай бұрын
க்யூபா எந்த நிலையில் இருக்கிறது என்று சற்று ஆராய்ந்து பாருங்கள்
@srimasanamtv4923
@srimasanamtv4923 7 ай бұрын
Nainthiya vatta vaikalama
@s.balaganesh3581
@s.balaganesh3581 7 ай бұрын
L0OSU Mathiri Pesatha
@ambikasambath7591
@ambikasambath7591 7 ай бұрын
Yellow colour arali chedi veetukku munnadi vachurukken mam sriya mam
@jeevisakthi7194
@jeevisakthi7194 8 ай бұрын
Amma engal வீட்டில் சந்தன colour arale ulathu நல்லதா ketatha
@mithrasathish4038
@mithrasathish4038 8 ай бұрын
Naladhu
@jeevisakthi7194
@jeevisakthi7194 8 ай бұрын
@@mithrasathish4038 annal en கணவர் என்ன விட்டு சென்று விட்டார். வீட்டில் எப்போதும் prichanai உள்ளது
@mr_King_001_FF
@mr_King_001_FF 8 ай бұрын
Madi thotam
@Kannaiyan-jr4if
@Kannaiyan-jr4if 4 ай бұрын
அம்மாடி.கோச்சிகத .தணிதணியாயோசிபதால்.சாதிரம்போய்
@abderam9525
@abderam9525 7 ай бұрын
I have sevrali i have sembaruthi. Chinese Orange. Kumquat..alovera .totta seenunki rose marry....but now my bank balance....😅😅😅😅😅 elloom waste...
@ragavragavendran4477
@ragavragavendran4477 3 ай бұрын
Loosu pesuthu athaium oru loosu petti edukuthu vaai irukunu ethu venunalum pesarthu
@gurudeshprakash5850
@gurudeshprakash5850 6 ай бұрын
😂😂😂😂😂😂
@3Yas9715
@3Yas9715 5 ай бұрын
Looosooooo.... Vaai irrukkunu vade sudura....
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 12 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 41 МЛН