I also put a lot of Swamy photos in my pooja room. Should I remove unwanted photos? Pls advice tq
@gowrirathinam86605 ай бұрын
வீட்டில் இயந்திர தகடுகள் வைத்து வழிபடலாமா??
@pragathi20213 ай бұрын
இறந்துபோன என் கணவர் பணம் அவர் கட்டுன வீடு எதுமே எனக்கும் என் 3வயது மகளுக்கும் குடுக்க மாட்டேனு சொல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உள்ளார் என் கணவர் அப்பாவும் அவர் அண்ணணும் யார் சப்போர்ட் இல்லாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.எங்கள் வீட்டில் யாரும் கேட்கவில்லை என்பதால் பணம் வீடு தரமாட்ராங்க.அதற்கு என்ன பரிகாரம் ஐயா செய்யனும்.கெட்ட கெட்ட கனவு உடல்நிலை சரியில்லாமல் இருக்கேன்.என் மகளுக்கு கிடைக்க வேண்டியதை வாங்கி குடுக்கிற வரைக்கும் நான் உயிரோட இருக்கனும்.என் மகளுக்கும் எனக்கும் இறந்துபோன கணவரும் கடவுளும் தான் துணை.
@sapb1tamil5 ай бұрын
7:58 lemon 3 milagu three in Vasal padi
@jamuthu91876 ай бұрын
Thanks sir
@manimaran24426 ай бұрын
What should be the shape of the mirror. And should be how big. Please advise?
@umapandithiyagarajan53163 ай бұрын
ஐயா எங்கள் வீட்டில் எதையாவது செய்வினை செய்து வைத்து விடுகிறார்கள் பயமாக உள்ளது. என்ன செய்வது எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள்.