நூடில்ஸ் அருமையான ஒரு உணவு அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய உணவு அருமையாக செய்து காட்டியிருக்கிறீர்கள் ஆரோக்கியமாக செய்து காட்டியமைக்கு நன்றி சுஜி அக்காவிடம் நிறைய கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது நன்றி அக்கா நன்றி அண்ணா
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி
@keshanychristyvijithan43982 күн бұрын
உண்மையிலேயே மிகவும் சுவையான சாப்பாடு❤️❤️❤️❤️❤️❤️❤️ அருமை 👍
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி
@SeethaThirugnanasampanthanКүн бұрын
சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள், மற்றும் உங்கள் மகன் நல்ல வடிவு, அழகான கண்❤️
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி
@kavithankannapiran2 күн бұрын
அண்ணா அக்கா உங்கள் பிள்ளைகள் எல்லோரும் சுகமாக இருக்கிறீர்களா உங்கள் சிரிப்புக்கு நீங்கள் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறீர்கள்
@VANNI-VLOG16 сағат бұрын
எல்லோரும் நலம் நீங்கள் எப்படி ?
@sivayogann77972 күн бұрын
அருமையான பதிவு இயற்கையான சூழலுக்கேற்ப சமையல் இருக்கும் மழைக்காலம் இதுவும் நன்றாக இருக்கு ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி
@thiru2510Күн бұрын
நூடில்ஸ் அருமை சூப்பர் 👌👌👌
@gnanamragu59632 күн бұрын
சிறப்பான பதிவு❤❤காலத்துக்கு ஏற்றது🎉🎉🎉வாழ்க வளர்க ❤❤❤
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க சந்தோசம்
@AJi3s-f7eКүн бұрын
பச்சை மிளகாய் இடித்து வதக்கினால் உறைப்பு கிடைக்கும். Noodles அதிக நேரம் வடியவிடக்கூடாது. அவிந்தவுடன் அப்படியே கண் அகப்பையால் எடுத்து மரக்கறி பொரியும் சட்டிக்குள் கொட்டிக்கிளறவேண்டும் . விரும்பினால் noodlesசேர்க்க முதல் மரக்கறிக்குள் கொஞ்சம் பால் சேர்க்கலாம். Maggi திடீர் noodle ஆரோக்கியமானது இல்லை பயனப்படுத்ப்படும் சுவையூட்டிகள் அதிக நச்சுத்தன்மையானஙை
@VANNI-VLOG16 сағат бұрын
உண்மைதான்
@AhilaVeerakathyКүн бұрын
இரவு நேர சாப்பாடு இப்படித்தான் செய்ய வேணும் உடம்புக்கு ஆர்ரோக்கியமானது👍🏻
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க சந்தோசம்
@fathimaramesa7812Күн бұрын
சூரை மீன் கறி, வளயாமீன் கறி செய்து காட்டுங்க சகோதரி.
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க நன்றி
@kavithagnanapaskaran37902 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க நன்றி❤️❤️❤️
@SasiGobi-n7h2 күн бұрын
உங்களுடைய சிரிப்பு அழகாக உள்ளது அக்கா அண்ணா 🤩🤗👌
@VANNI-VLOG16 сағат бұрын
மிக்க மிக்க சந்தோசம் நன்றி நன்றி
@yarli8526Күн бұрын
Noodles kku kaththarijkai podurathuilka beans, carrot, leaks potatoes than poduvathu
@VANNI-VLOG16 сағат бұрын
Ahoo
@sivayoga9547Күн бұрын
வணக்கம் அக்கா, அண்ணா நல்ல சாப்பாடு இன்னும் கொஞ்சம் உறைப்பும், முட்டையும், இறைச்சியும்👌 போட்டிருந்தால் இன்னும் நல்லா👌 இருக்கும்😄😄வெள்ளிக்கிழமையாச்சிதே இன்னுமொருநாளைக்கி செய்து போடுங்கள்.இன்று மரக்கறி நூடில்ஸ் நல்லா இருந்தது👌சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.குட்டி தம்பியின் பெயர் விளங்கவில்லை. 😍
Yum yum noodles. So delicious. I usually add crushed ginger garlic after cooking onions . Millet/ rice noodles are better
@VANNI-VLOGКүн бұрын
Great idea!
@rajaratnamkrishanthan6227Күн бұрын
Very tasty food i like it 👌 Your son so cute 😍
@VANNI-VLOGКүн бұрын
Thank you so much 😊
@RohiniSivapalanКүн бұрын
கஜூ பிளம்ஸ் நெய்யில் வதக்கி போட்டு பின் tomato ketchup சேர்த்து அருந்தினால் மிகவும் சுவையாக இருக்கும்
@sivayoga9547Күн бұрын
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு. ஆனால் ஒரு சின்ன சொல்லை மாற்றம் வேண்டும்.தண்ணித்தன்மையானதுகளை குடிக்கக்கூடியதை தான் சொல்வதுஅருந்துதல் என்று.அருந்துதல் என்றால் குடிக்கிறது.சாப்பிடுவதை உண்ணுதல், என்று சொல்வது. சாப்பாடு சாப்பிட வேண்டும், உணவு உண்ணுதல்.
@RohiniSivapalanКүн бұрын
@sivayoga9547 இல்லையே . எனக்குத் தெரிந்த மட்டில் குடிப்பதைப் பருகுதல் என்று சொல்ல வேண்டும் . அருந்துதல் எனும் சொற்பதம் நீங்கள் கூறியது போல குடித்தல் மற்றும் சிறிதாக உண்ணுதல் என்பதற்கும் பொருள் வரும் . இடங்களைப் பொறுத்து அது அமையும் .
@sivayoga9547Күн бұрын
@RohiniSivapalan அருந்துதல், பருகுதல், இரண்டும் ஒன்று தான். குடிப்பதைத்தான் இப்படி சொல்லுவது.
Akka jaffnala oru veeduku 3 velium cook panna unkaluku therija jarum erukerankala?
@VANNI-VLOGКүн бұрын
Keddu sollurom
@sharmi9383Күн бұрын
@VANNI-VLOG ok akka. Thank you
@sathananthuk84492 күн бұрын
Yummy yummy food 🎉
@VANNI-VLOGКүн бұрын
Thank you 😋
@bobbyponniah31762 күн бұрын
👌👅One of my favourite food 👍👍👏👏
@VANNI-VLOG16 сағат бұрын
Ahoo super
@MuthuveluSakthiКүн бұрын
நல்லாக இருக்கு
@VANNI-VLOG16 сағат бұрын
நன்றி
@yarli8526Күн бұрын
Noodles avintha pirahu running water la wash pannanum
@VANNI-VLOG16 сағат бұрын
Ahoo
@ManazirDazzling2 күн бұрын
நல்ல அடுப்பு என்ன எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போய் சமைக்கலாம்😊😊😊🎉
@VANNI-VLOG16 сағат бұрын
உண்மைதான்
@manosusee98302 күн бұрын
Very nice ❤❤❤❤❤
@VANNI-VLOGКүн бұрын
Thanks
@baskaranrajaratnam70942 күн бұрын
றால் போட்டு செய்தால் நல்லா இருக்கும் 😊
@VANNI-VLOG16 сағат бұрын
உண்மைதான்
@baskaranrajaratnam70942 күн бұрын
தம்பி உங்கடை சாப்பாட்டை பார்த்து எனக்கு வண்டி வைத்து விட்டது 😆
@VANNI-VLOG16 сағат бұрын
😁😁😁😁
@kalasellathurai5760Күн бұрын
Super sister
@VANNI-VLOGКүн бұрын
Thank you
@shanthini56992 күн бұрын
Super dinner 🤤🤤🤤
@VANNI-VLOG16 сағат бұрын
Thank you so much
@keshanychristyvijithan43982 күн бұрын
உண்மையிலேயே அருமையான ஓர் சாப்பாடு இன்று ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சாப்பிடும் நேரத்தில அதுவும் தூக்கம் கண்ண பறிக்க எப்போ அம்மா சமையல் முடித்து சாப்பாடு தருவா சாப்பிட்டு படுக்கலாம் என நான் இருக்கிறன் இப்ப போய் வீட்டு பாடம் செய்தியளோ என கேட்டு என்ன கடுப்பேத்தாதைங்கோ please சாப்பாடு தான் முக்கியம் பிறகுதான் படிப்பு பிள்ளைய கடுப்பேத்தாதைங்கோ😊😊😊😊😊😊 எனையா love you குட்டி தம்பா 🥰
@VANNI-VLOG16 сағат бұрын
😁😁😁😁😁😁மிக்க மிக்க நன்றி❤️❤️
@selvaratnamramesh82342 күн бұрын
Nice 👍
@VANNI-VLOG16 сағат бұрын
Thanks ✌❤️❤️
@kanagalingammathiruban22602 күн бұрын
Good 😊
@VANNI-VLOG16 сағат бұрын
Thanks 😊❤️❤️
@kirupakarankandiah5872Күн бұрын
nice
@VANNI-VLOGКүн бұрын
Thanks
@thusakaransivarasa46192 күн бұрын
Super
@VANNI-VLOG16 сағат бұрын
Thanks❤️
@thik-i7d2 күн бұрын
suppar
@MathivathaniSuthakaranКүн бұрын
Hi. Suji akka Anna eppidi irukkirunka
@VANNI-VLOG16 сағат бұрын
நல்ல சுகம் நீங்க எப்படி
@KarpagaVirutcham-14aКүн бұрын
😍😍
@VANNI-VLOG16 сағат бұрын
❤️❤️❤️🙏🏻
@rasanvarthatharasa71392 күн бұрын
🤩😘
@VANNI-VLOG16 сағат бұрын
❤️❤️🙏🏻
@Ruby-ok4rmКүн бұрын
Intha nudyls kanuma???? Aiyo saddy kavanam
@VANNI-VLOG16 сағат бұрын
😁😁😁😁😁😁😁
@thenmolykantharajah26332 күн бұрын
Hi akka anna❤️🥰
@VANNI-VLOG16 сағат бұрын
Hi❤️❤️❤️
@Kirishanth132 күн бұрын
❤❤❤
@VANNI-VLOG16 сағат бұрын
Thank you so much brother
@Karma-p4u2 күн бұрын
Nice ❤
@VANNI-VLOGКүн бұрын
Thanks 🔥
@TDeva-ex2lt2 күн бұрын
வெறும் கையால சூட்ட தொடுறீங்க சுடுறேலையோ சுஜி உங்களுக்கு?