வீட்டில் இருந்து லாபம்பார்க்கலாம் |புதிய தொழில் | Lifetime earnings | Yummy vlogs tamil

  Рет қаралды 387,423

Yummy Vlogs

Yummy Vlogs

Күн бұрын

Machi manufacturer
Fowmi Innovations, is an importer of machinery tools and traders.
In this shop, you will get all varieties of machinery items which reduces man power.
We are in the market for past 10 years and successfully selling machinery items and people are satisfied with our products.
We save your time and making better experience to people.
Machineries we have:
1. Packing machine
2. Inkjet printing machine
3. Onion slicing machine
4. Samosa making machine
5. Pondering machine
Name : fowmi inventions opc Pvt ltd
Address : 26i North creascent road , tnagar, chennai 600017
IF U WANT THIS MACHINES CONTACT
OFFICE::
9940530134
#yummyvlogs#homebasedbusiness#lowpricemachine#machinemanufacturer#office#industries#lowcostmachineries
#timesavingmachines
#futuremachines #newinnovations #newbusinessideas #samosamachine #onionslicing machine
pls subscribe and support us our channel guys
THANKS FOR WATCHING😘😘😘
If any sponsour contact
YUMMY VLOGS 6369649506

Пікірлер: 203
@p.amirthalingam9038
@p.amirthalingam9038 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரே மாதிரி போஸ் தரிக்க அண்ணா . பயனுள்ள உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளது நன்றி
@natarajvenkat6420
@natarajvenkat6420 3 жыл бұрын
மிக அருமை நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது
@alfreddeva1030
@alfreddeva1030 3 жыл бұрын
Kalairinga bro...ungala nariya business pathi theriyuthu thanks
@ommuruga-dx9kd
@ommuruga-dx9kd 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@kalyanaramanrajaraman1703
@kalyanaramanrajaraman1703 3 жыл бұрын
Bro. வார்த்தையை தவிர்த்தால் நல்லது. கேட்கவே நன்றாக இல்லை. .தமிழா. கெட்டுவிடாதே
@msobitha8771
@msobitha8771 3 жыл бұрын
தனி ஒருவரின் தொழிற்சாலை சிறப்பு சிறப்பு.
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 3 жыл бұрын
Superb. Very nice. Explanation about the product is fantastic. Keep it up.
@மகேஷ்சசி
@மகேஷ்சசி 3 жыл бұрын
இந்த மெஷின் யார் பயன் படுத்தலாம் என்று வாங்கறவன் முடிவு பண்ணட்டும், கேள்வி சரியா கேளுங்க சகோ, மின்சாரம் எவ்வளவு ஆகும் என்று கேளுங்க மெஷின் விலை எல்லாம் அதிகம்
@asdfghjklui
@asdfghjklui 3 жыл бұрын
சூப்பர் வருவாய் உடனே செய்ய வேண்டும்
@ShivaM-zc3go
@ShivaM-zc3go 3 жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் வீடியோவை தினமும் பார்த்து வருகிறேன் தினமும் பயனுள்ள தகவல் அதிகமாக இருக்கும் ஆனால் இன்று நீங்கள் இந்த வீடியோவை தவிர்த்திருக்கலாம் இயந்திரத்தின் விலைகள் அனைத்தும் மிக அதிகம் அதுமட்டுமல்லாமல் சமோசா செய்யும் இயந்திரத்தில் வேலை என்னவென்றே தெரியவில்லை எல்லாம் நாமே செய்த பிறகு அந்த இயந்திரம் எதற்கு எனக்கு மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரம் நகைச்சுவை ஞாபகம் வருகிறது தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பா
@subashchandrabose3406
@subashchandrabose3406 3 жыл бұрын
Buyback business pathi oru video poduga🙏
@santoshmutha7255
@santoshmutha7255 3 жыл бұрын
Ur vlogs r fantastic. My problem u must display contact details of all products manufacturers .
@jahabarsadthik6002
@jahabarsadthik6002 3 жыл бұрын
அருமை அண்ணா 🌷
@chandranchandran9500
@chandranchandran9500 3 жыл бұрын
நல்லதகவல் நன்றி
@js-zw6ge
@js-zw6ge 2 жыл бұрын
ஒரு நேரம் கடைகளில் வாங்கும் காசை விட ஆன்லைனில் விலை குறைவு னு சொன்னாங்க இப்போ அதுவே ஆன்லைனை விலை குறைவு னு சொல்றாங்க
@sanowas9719
@sanowas9719 3 жыл бұрын
மெஷின் எல்லாம் மிக மிக விலை அதிகம். Coimbatore இல் இந்த மெஷின் எல்லாம் கம்மி விலை
@shanmugalalitha6699
@shanmugalalitha6699 3 жыл бұрын
Very nice,useful video thanks u
@ragunathan5425
@ragunathan5425 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி
@tamilselvan-nq6ff
@tamilselvan-nq6ff 3 жыл бұрын
முதல் மெஷின் மிக அதிகம் விலை 15 hp மோட்டாரில் ஓடும் ராஜேஸ்வரில் அலரே இதே விலை தான்
@cad_designer_TN
@cad_designer_TN 3 жыл бұрын
36k ya romba high 35k 36k nu solluraru but avalavuku athu wroth I'll bro
@balasubramani5770
@balasubramani5770 3 жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல்
@pshivanantham5386
@pshivanantham5386 3 жыл бұрын
35000/= is very costely
@VijayKumar-nm8fv
@VijayKumar-nm8fv 3 жыл бұрын
Overpriced bro
@GM-xc3sf
@GM-xc3sf 3 жыл бұрын
Kandippa rate over🤔
@oumarcharif3938
@oumarcharif3938 3 жыл бұрын
HELLO BROTHER,THIS IS HOW MANY HP POWER USE. I CAN USE DOMESTIC ELECTRIC POWER OR COMMERCIAL ELECTRIC POWER PLEASE GIVE ME DETAILS BROTHER.
@chinnusamiperiasami410
@chinnusamiperiasami410 Жыл бұрын
இந்த கம்பெனி பொருட்கள் வாங்க சற்றே யோசிக்க வேண்டும். நம்பிக்கை இல்லை என்பது என் கருத்து. அனுபவம் உள்ளது.
@ahamedhussain9742
@ahamedhussain9742 3 жыл бұрын
வேற லேவல் புரோ நீங்க
@simpletricks2220
@simpletricks2220 3 жыл бұрын
LI ku
@puppup5310
@puppup5310 2 жыл бұрын
சின்ன கடை வைத்திருப்பவர்கள் இத வாங்க முடியாது. சாமானியனுக்கு ஏத்த மாதிரி விலை சொல்லுங்க வியாபாரம் பிச்சிக்கும்.
@radhalakshmi1880
@radhalakshmi1880 3 жыл бұрын
Sir idhey products namba coimbatore made enna rate(made in india) nnu oru video podunga.adhu nammaku budget kku useful ah irukkum. Thankyou.
@t.sakthivelnadar1100
@t.sakthivelnadar1100 3 жыл бұрын
நன்றி தம்பி
@m.shakul2539
@m.shakul2539 3 жыл бұрын
36 muppathi iyinthayiram 😄 Good job 👏🏻
@priyanka3924
@priyanka3924 3 жыл бұрын
I am having one machine inn table model not working can you advise me how I can get it.repaired.
@jkstamiltv
@jkstamiltv 3 жыл бұрын
Bro, Bro , Bro, What bro? Use- Sir. That is best.
@poojaaksharamtutorial232
@poojaaksharamtutorial232 3 жыл бұрын
Ganesh krishna KZbin channel Supper idya
@sindhinmurugan7151
@sindhinmurugan7151 2 жыл бұрын
Bro ipo neega Kerala ku senthil murugan veetuku samosa machine anupunigala aathula konja periya size samosa venumna enna pannum bro
@jaganathannathan9246
@jaganathannathan9246 Жыл бұрын
எதை எடுத்தாலும் 35000 45000 விலை அதிகம்
@durairaj5181
@durairaj5181 3 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன். மிகவும் அருமை. ஆனால் இந்த ஒரு வீடியோவை தவிர. விலை மிக அதிகமாக உள்ளது. ஏமாற்று வேலை போல் உள்ளது. அந்த நபரால் சரியான விளக்கத்தை தரவும் தெரியவில்லை.
@ponnarasi4236
@ponnarasi4236 3 жыл бұрын
சீயக்காய் தூள் அரைக்கும் இயந்திரம் இருக்கும்னு ஆசையா பார்த்தேன்.
@thulasiramanm3766
@thulasiramanm3766 3 жыл бұрын
விவசாயி பொருட்கள் கொள்முதல் விலையை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் அதை மக்களிடம் எவ்வளவு விலையில் விற்கிறார்கள் என்று விழிப்புணர்வு வீடியோ ஒன்று போடவும்
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 3 жыл бұрын
எந்த ஒரு உற்பத்தி பொருள், இயந்திர உற்பத்தியாளர் விலாசம், குறைந்தது 3 போன். எண் பல வண்ண முறை ஒளிப்பதிவு செய்வது நல்லது.
@sumathisumathi5686
@sumathisumathi5686 3 жыл бұрын
Very useful video
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 жыл бұрын
Rate saasthi😄😄😄
@jjbj8903
@jjbj8903 3 жыл бұрын
சமையல் மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அரக்கிற மிஷின் இருந்தா போடுங்க sir
@வாழ்கதமிழ்-ங4ல
@வாழ்கதமிழ்-ங4ல 3 жыл бұрын
Love price la biscuit making machine or electric oven
@VIDHYAPATHI
@VIDHYAPATHI 3 жыл бұрын
2:23 என்ன Prize? 36-Thirty Six, முப்பத்து ஐயாயிரம் ரூபாய்.
@fatimaantonyraj2244
@fatimaantonyraj2244 3 жыл бұрын
Thank you Friend !!! It this product but which place
@AkAk-bw8ie
@AkAk-bw8ie 3 жыл бұрын
Weighing machine rate laam over. Manual weighing scale use panidalaam.
@vinothnewgood2073
@vinothnewgood2073 3 жыл бұрын
Anna Ninga mass na Candle making buy back businesses pathi video podunganna
@basithrahman7320
@basithrahman7320 2 жыл бұрын
1 Hourla Ethana Samosa Panalam bro Retail Sale ₹10 ku vikira Mari Big size and Quality ahh irukuma
@tatamani6238
@tatamani6238 3 жыл бұрын
இவர் இடம் நீங்கள் எப்படி பேடி எடுத்திருக்கிறார் அவர் சோல்ரது விலை மார்கெட்டி அவர் விலை விட குறைவாக கிடைகிறது பிறகு எப்படி எந்த விதத்தில் மலிவானது இப்படி சொல்லி உங்கள் வருமானம் உயர்வுக்கு வழிதானே
@prakash-hk2kg
@prakash-hk2kg 3 жыл бұрын
Super bro time and man power saving
@teamhobh8843
@teamhobh8843 3 жыл бұрын
1.50 லட்சம் இருந்தால் அவன் ஏன்யா சமோசா வியாபாரம் பண்ண போரான், இயந்திரங்களை வியாபார நோக்கத்திற்காக செய்யாமல் எளியவர்களின் தேவைக்காக செய்தால் நன்றாக இருக்கும்
@gokulraj-e6v
@gokulraj-e6v 8 ай бұрын
Nanum samosa tha vikura en total investment 4 lacks. Don't underestimate the power of samosa..🤙🤫
@parthibang1737
@parthibang1737 3 жыл бұрын
Bro unga videos lam borae addikala semma bro 😊
@kavitharavichandran308
@kavitharavichandran308 3 жыл бұрын
Bro 35000 very High pls make vedeo for middle class people ku 35000 ku middle class people ku mudiyava mudiyadhu. Very dissatisfied
@vimalvijay5282
@vimalvijay5282 3 жыл бұрын
Anna milaga machine , innum vera price vera method la video podunga bro ,pulverizer machine podunga anna ,worth ah irukum anna
@ranasiththu7259
@ranasiththu7259 3 жыл бұрын
உளுந்து தோல் எடுக்கும் இயந்திரம் சொல்லுக அன்னா
@rameshrahul2314
@rameshrahul2314 3 жыл бұрын
Samosa machine 1hour ku evolo piece output kedaikum bro
@viveks9347
@viveks9347 Жыл бұрын
All machine prices are very high bro compare to other's
@rainbowpurpose4691
@rainbowpurpose4691 3 жыл бұрын
Super idea
@induraja288
@induraja288 3 жыл бұрын
Idly maavu araikkum machine patri video podunga bro.
@Naanganesh
@Naanganesh 3 жыл бұрын
Friends I know ninga geniune hardwork panni mela varanum nu njnaikuringa so inga intha price lam jasthi Mari theriyuthu please Ella place layum nalla visarichitu vanguga...
@ratangardeniagm7956
@ratangardeniagm7956 3 жыл бұрын
Bro effect ah kammi pannungey. Over ah endha porulayum thooki paesatheenga.
@7Crores
@7Crores 3 жыл бұрын
Price is very high இதற்கும் குறைவான விலை மத்தவங்க கொடுக்கறாங்க
@rajic683
@rajic683 3 жыл бұрын
Share number bro
@cad_designer_TN
@cad_designer_TN 3 жыл бұрын
Good morning nanba
@Akmfamily-n4o
@Akmfamily-n4o 3 жыл бұрын
எதுவும் சாமானிய மக்கள் வாங்கி பயன் படுத்தும் வகையில் சொல்லுங்க 35ஆயிரத்துக்கு குறைவாக எதுவும் இல்லை
@azmatkhan7874
@azmatkhan7874 3 жыл бұрын
தயவுசெய்து இந்த" ப்ரோ" , "ஜி" என்ற வார்த்தைகளை தவிர்த்து நண்பரே, சகோதரரே.....என்று பேசலாமே....
@Hemalatha-li5hm
@Hemalatha-li5hm 6 ай бұрын
Brother ku vannakam anda mission yeppadi vaangaradu mission noda rate how Mann and contact no please ❤😅 ❤❤❤❤
@omegarupendhar
@omegarupendhar 3 жыл бұрын
Matter supper than price than over aa therithu small business ku set aagathu
@genesangenesh7967
@genesangenesh7967 3 жыл бұрын
Hi bro this machine Malaysia got sale ah? Please reply sir
@rstr95
@rstr95 3 жыл бұрын
Bro make video on warehouse warehouse of mobile accessories like delhi in Chennai..
@raihana.s6073
@raihana.s6073 3 жыл бұрын
Please prepare chappathi machine for homestay.
@arulpandiyanpandiyan4636
@arulpandiyanpandiyan4636 3 жыл бұрын
Bro water can business video podunga
@poolpandithevar2405
@poolpandithevar2405 3 жыл бұрын
Vilai price migamiga athigam bro
@marvaziya1148
@marvaziya1148 3 жыл бұрын
தஹவழுக்கு.நன்றி
@rainbowrainbow4588
@rainbowrainbow4588 3 жыл бұрын
Arummai arumai very expensive sir Konjam discount panunga . enakku venum contact number kodunga sir 👏👏👏👏👏nice vedio Simbel mechanism
@mohanraj6191
@mohanraj6191 3 жыл бұрын
Bro popcorn mashine pathi podunga bro plsss bro plss bussiness open panna porom help pannunga plzzzz. .
@maamanithar7383
@maamanithar7383 3 жыл бұрын
எப்படி வாங்குவது
@msr1335
@msr1335 3 жыл бұрын
Popcorn machine video podunga bro
@Rolexchnge2023
@Rolexchnge2023 3 жыл бұрын
Samoosa mision Super bro polichu Nanmalayali Kerala Kannur Dist, video Super all the best Presantallion very good
@dr.s.sivadevi217
@dr.s.sivadevi217 3 жыл бұрын
What about cleaning of machine?
@abdulaleemsiddek5246
@abdulaleemsiddek5246 3 жыл бұрын
பார்கோட் மெஷின்
@raghuraghu3164
@raghuraghu3164 3 жыл бұрын
Sekikai Grind panna mudiyuma
@alwarsamyjeyatam1119
@alwarsamyjeyatam1119 3 жыл бұрын
I think these are from China via Thailand.
@umakamalnathan3233
@umakamalnathan3233 3 жыл бұрын
Nice video.
@travelwithmansoorkhan8178
@travelwithmansoorkhan8178 3 жыл бұрын
first comment
@rajasekara23
@rajasekara23 3 жыл бұрын
Audiance, better than this machines available in coimbatore , in less price.
@ffgaming3316
@ffgaming3316 3 жыл бұрын
Anna your are great neeinga more videos upload pandringa super You will reach 1 million subscriber I will support Plz reply
@bashada8546
@bashada8546 3 жыл бұрын
Good video. Congrats dear Brother
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 жыл бұрын
Thanks bro
@aaronjoyjoy1490
@aaronjoyjoy1490 3 жыл бұрын
Popcorn machine rate sollalaa ji
@nivinivi1557
@nivinivi1557 3 жыл бұрын
Bro Pani Pori making machine eruka . Eruntha aathu price enna
@bagyas5786
@bagyas5786 3 жыл бұрын
Please give the address
@prabhushankar4694
@prabhushankar4694 3 жыл бұрын
Skip pannala .. vedio going
@davidbench9226
@davidbench9226 3 жыл бұрын
is it made in china or india ?
@yummyvlogs2909
@yummyvlogs2909 3 жыл бұрын
Thailand bro imported
@manojmano5962
@manojmano5962 3 жыл бұрын
First like and comment bro
@aameenaa2448
@aameenaa2448 3 жыл бұрын
Dough and chapati making machine irukka bro
@arunraibagi7374
@arunraibagi7374 2 жыл бұрын
Samosa machine price please
@debashishsutradhar4656
@debashishsutradhar4656 Жыл бұрын
Cost of the machine of
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
ஆடியோ சரியில்லை, தெளிவில்லை.
@vasanvasan9176
@vasanvasan9176 3 жыл бұрын
Don't worry ... Video waste
@devil_gamer586
@devil_gamer586 3 жыл бұрын
Machines rate over high
@thesonofsp3273
@thesonofsp3273 3 жыл бұрын
PVC door please
@marketvoiceatoz9302
@marketvoiceatoz9302 3 жыл бұрын
Sama anna
@balajijayabalan3619
@balajijayabalan3619 3 жыл бұрын
Video should be short and informative.
@mohammedmusthafa9310
@mohammedmusthafa9310 3 жыл бұрын
eppadi ne ipadi pasura😏 atho thariyatha mariyaaa pasura munadiya pasivacha thana aprm athoo puthusa kakura mariya pasurathu🤔🤔
@pmurugan3980
@pmurugan3980 3 жыл бұрын
How much rate brother
@karthikeyan-mm8xi
@karthikeyan-mm8xi 3 жыл бұрын
Super bro
@meghashivakumar2070
@meghashivakumar2070 3 жыл бұрын
Compare to price this is very costly bro Please compare other suppliers bro 1st
Samosa Making Machine | Fowmi Inventions OPC Pvt Ltd, Chennai
9:39
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН