மிக்க மகிழ்ச்சி குருஜி.சமித்து பெயரை நீங்கள் பேசும் போது சைடில் ஓடினாள் நன்றாக இருக்கும் எங்களுக்கு....
@SpiritualbykanchSpiritualbykan2 ай бұрын
பூஷன் ஜி ஐயா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் உங்களுடைய ஜோதிடம் ஆராய்ச்சி நீங்கள் சொல்லும் யதார்த்த விஷயங்கள் அனைத்தையும் நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி உங்களை சந்திக்க விரும்புகிறேன் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்❤
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்8 ай бұрын
நன்றி ஐயா தாங்கள் சொன்ன எல்லா வகையான மற்றும் 108 சமித்துக்கள் வாங்கி இன்று எங்கள் பழைய பூர்வீக வீட்டிற்கு நானே தாங்கள் வழிகாட்டுதலுடன் பால் காய்சுகின்றேன் நன்றி ஐயா
@yuvangirl96176 ай бұрын
Anna ithula enga kedaikum plz sollunga plz
@jothimanielango2708 Жыл бұрын
Sir, ரொம்ப பிடிக்கும் உங்க Speech. என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்🙏