வீட்டில் பூனை வளர்ப்பது நல்லதா? கெட்டதா? | Cat Care | Pets Animals | வளர்ப்பு பிராணி | Dog Care

  Рет қаралды 144,077

ASK INFORMATION

ASK INFORMATION

4 жыл бұрын

#Cat Care #pets Animals#வீட்டில் பூனை வளர்ப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது #வளர்ப்பு பிராணி #செல்லப்பிராணி
1. பூனை வளர்ப்பிற்கான வழிமுறைகள்
2. செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு எந்த தடையும் கிடையாது
3. மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் வளர்க்கவேண்டும்
4. பூனை வளர்ப்பது மிகவும் எளிது
5. நாட்டு பூனை வளர்ப்பது மிக எளிது. தடுப்பூசி மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்
6. பூனையை இரண்டாக வளர்ப்பது நல்லது ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்
7. செல்ல பிராணிகளுக்கு கருத்தடை செய்வது நல்லது
8. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மலம் சிறுநீர் கழிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்
9. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
10. நாயும் பூனையும் ஒன்றாக வளர்க்கக் கூடாது
11. பூனையும் பாசமாக இருக்கக்கூடிய விலங்குதான் நாம் வளர்க்கும் முறையை பொறுத்தே

Пікірлер: 128
@muthulakshmimuthulakshmi8059
@muthulakshmimuthulakshmi8059 Жыл бұрын
எங்க வீட்டுக்கு பக்கத்துல 3 பூனைக்குட்டி ஆதரவு இன்றி செடிங்களுக்கு நடுவே இருந்தது நான் இப்போ எடுத்துட்டு வந்து எங்க வீட்டுல வளர் த்துட்டுஇருக்க💖
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Жыл бұрын
😍💕
@eswareswaran9029
@eswareswaran9029 Жыл бұрын
Super sir god bless you
@carkeyspecialistcarremotee2713
@carkeyspecialistcarremotee2713 11 ай бұрын
நீங்க நல்ல இருக்கனும்
@yasodhas3152
@yasodhas3152 10 ай бұрын
நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarbudeenhameed2514
@sarbudeenhameed2514 Ай бұрын
சூப்பர்
@sofiak2997
@sofiak2997 Жыл бұрын
எங்க வீட்டில் இருக்கும் பூனை வெளியே போயி ஓணானை பிடித்து வந்து தின்னுது. ஆனால் நான் என்ன வேலை செய்தாலும் கூடவே இருக்கும் தூங்கினால் என் கூடவே தூங்கும்.
@divyabharathydivyabharathy5586
@divyabharathydivyabharathy5586 3 жыл бұрын
ஐயா பூனைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான வைத்தியம் குறித்து கூறுங்கள்
@ceracarenaturalhealthcare2802
@ceracarenaturalhealthcare2802 Жыл бұрын
சில புதிய விஷயங்களை தெரிவித்தார் நன்றி
@thamizharuvi1234
@thamizharuvi1234 Жыл бұрын
சாலையில் வாகன நெரிசலின் போது சிறிய பூனை சாலையை கடக்க முயன்றது, அப்போது அதனை எடுத்து வந்து வீட்டில் வளர்க்கிறேன்
@yasodhas3152
@yasodhas3152 10 ай бұрын
ரொம்ப நன்றிங்க நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏
@dtdheena7
@dtdheena7 2 күн бұрын
Neenga kadavul sir 😢🙏🙏🙏
@braganayagir2539
@braganayagir2539 3 жыл бұрын
பூனை யை கொல்ல கூடாது மிக பெரிய பாவம் இது.
@prabhuprabha2748
@prabhuprabha2748 2 жыл бұрын
Correct bro...💯💯💯
@twinklestar7119
@twinklestar7119 2 жыл бұрын
உண்மையில் எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
@dhanapalm2606
@dhanapalm2606 27 күн бұрын
ஒரு பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத கோவிலுக்கு போய் கல் மீது பால் ஊற்றும் பாவிகளை விட வீட்டில் ஒரு நாய்கோ அல்லது பூனைக்கோ பால் ஊற்றும் நல்ல இதயமுள்ள மனிதர்களைத் தான் இயற்கையே விரும்பும் நண்பரே. தங்கள் சிறந்த அறிவார்ந்த உயர்ந்த குணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@bagheeradhan1335
@bagheeradhan1335 Жыл бұрын
Thanks for your register about the topic of petty animals simply and shorply
@smartcares1736
@smartcares1736 3 жыл бұрын
அருமை சார் நன்றி
@divyabharathydivyabharathy5586
@divyabharathydivyabharathy5586 3 жыл бұрын
நன்றி ஐயா
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Жыл бұрын
Love your speech Sir 💕
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 ай бұрын
பூனைய வளத்து நான் படுற பாடு எனக்குத் தா தெரியும் . இதையெல்லா வளர்க்கறது சாதாரண விஷயம் இல்ல 😢
@riddimriddim9233
@riddimriddim9233 Ай бұрын
Kastama irunthalum athunga mogatha paathaa pothum.. Mind relax aayidum.. Please vidaama valanga🙏
@ajor174
@ajor174 2 жыл бұрын
Thanks🙏🙏
@manikandanganesh5952
@manikandanganesh5952 2 жыл бұрын
yaaru pa ivaru. odambu poora moolaiya irukum pola. Totally practical +logical and with common sense.
@suriyabanubanu2824
@suriyabanubanu2824 2 жыл бұрын
அருமை சார்
@rasikaravichandran2461
@rasikaravichandran2461 3 жыл бұрын
Thanks sir
@dhanabaldhanam4297
@dhanabaldhanam4297 Жыл бұрын
Your information correct
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமை! 👸
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 4 жыл бұрын
நாங்க பூனை வளர்க்கறோம்
@mariyalk9575
@mariyalk9575 3 жыл бұрын
we also
@pastor.gpalanivelamose7538
@pastor.gpalanivelamose7538 3 жыл бұрын
பெரிசா குட்டிசா
@dhanapalm2606
@dhanapalm2606 27 күн бұрын
ஒரு பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத கோவிலுக்கு போய் கல் மீது பால் ஊற்றும் பாவிகளை விட வீட்டில் ஒரு நாய்கோ அல்லது பூனைக்கோ பால் ஊற்றும் நல்ல இதயமுள்ள மனிதர்களைத் தான் இயற்கையே விரும்பும் நண்பரே தங்கள் உயர்ந்த குணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 4 жыл бұрын
நன்றி sir
@sabesanravi8507
@sabesanravi8507 3 жыл бұрын
Cat vandu enakku romba pidikkum adulayum puli kutti Poona than pidikkum
@Sudharani-hy8pf
@Sudharani-hy8pf 3 жыл бұрын
Sir enga cat dull ah iruku athuku treatment sollunga
@tamilnaturalvideos7718
@tamilnaturalvideos7718 3 жыл бұрын
Romba thanks for your speech sir I love cat's
@sujathasujatha-ju6vv
@sujathasujatha-ju6vv Жыл бұрын
NICE
@beastff3986
@beastff3986 3 жыл бұрын
poonaiyoda mudila ethavathu visham irukkaa
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 2 жыл бұрын
Super sir
@SumiSumi-dz1um
@SumiSumi-dz1um 4 жыл бұрын
Very sweeeeeeeeeeeeet Vaazthukkal
@BAVANI.A.M
@BAVANI.A.M 6 ай бұрын
Naatu poonai kuda persian cat ah valarkkalaama?
@sakthichettiyar9895
@sakthichettiyar9895 2 жыл бұрын
Super
@jemimargaret2214
@jemimargaret2214 3 жыл бұрын
We also
@hemalatham6850
@hemalatham6850 3 жыл бұрын
We have 4 rabbits and 1 cat they play with each other
@banumathi3646
@banumathi3646 Жыл бұрын
Yes cat enka veetulayum iruku
@periyasamyc4518
@periyasamyc4518 2 жыл бұрын
Enga vettu cat pakkathu vettu hen ahh pudichitu varuthu ...epdi sari panrathu
@balaguna7831
@balaguna7831 2 жыл бұрын
Ana aduthavan veettula meen kozhambu vacha chattiya urutta theriyum
@anburajaanburaja8850
@anburajaanburaja8850 2 жыл бұрын
Enga veetlayum oru poonai irukku adhu pet Pattu😍😍😍
@tajstore6467
@tajstore6467 2 жыл бұрын
எனக்கு பூனைரொம்ப பிடிக்கும் அதை வளர்த்தா அலர்ஜி வருது அலர்ஜி வராம இருக்க என்ன பண்ணலாம்
@starcreatorsn.v.s.h7356
@starcreatorsn.v.s.h7356 4 ай бұрын
Nanga kuttya cat varthom athu ippo valanthu kutti potu irukku yenga v2 la ellam happy a irukkom but cat nala problomes varuthu nu solli yenga house owner thitranga yenakku romba feelin a irukku sir
@kalaiyarasi3941
@kalaiyarasi3941 2 жыл бұрын
Nanum valarkkuren ethellam ketta kastamaerukku
@geethalakshmi5337
@geethalakshmi5337 Жыл бұрын
S sir na oru dog valathutu pata paadu iruke
@mahalingamchockalingam8017
@mahalingamchockalingam8017 2 жыл бұрын
sir poonai meesai kanla pattaa veshama sir arikuthunu solraaanga
@bennywithangel6794
@bennywithangel6794 3 жыл бұрын
Enka veetula dog and cat always union 😅
@user-pv3eb5il1t
@user-pv3eb5il1t Ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammedmuhafiz7316
@mohammedmuhafiz7316 4 жыл бұрын
Thanks sir ...
@ASKINFORMATION
@ASKINFORMATION 4 жыл бұрын
Most welcome
@monesharams1212
@monesharams1212 11 ай бұрын
Enga veetla 1 poonai vanthuchu sari nu vittutom daily milk koduthom again kutty pottu 4 kuttitu vanthuduchu ippa 5 aagiduchu daily akkam pakkathula enga veetukku vanthu sanda podraanga adha thoradhavum manasu varla so god dhaa help pannanum
@starcreatorsn.v.s.h7356
@starcreatorsn.v.s.h7356 4 ай бұрын
Same problem😂
@user-nb7qc2ww9b
@user-nb7qc2ww9b 4 ай бұрын
இப்ப எப்படி இருக்கு அந்த பூனை 🤔?
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 3 жыл бұрын
Super 👌 sir
@amuthapandiarajan1660
@amuthapandiarajan1660 Жыл бұрын
அய்யா ..எங்க வீட்டு ஆண் பூனை வீட்டை விட்டு வெளியே போய் 2 நாள் ஆகுது ..திரும்பி இன்னும் வரவில்லை💔
@haripriya9177
@haripriya9177 2 жыл бұрын
Sir nanga Chennai . Enga veetula rendu cats valakurom. Ipo engalala gavanika mudila work poranala ninga enga cats ah vangirkiringala sir ?
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk Жыл бұрын
I'm ready haripriya
@rose1100K
@rose1100K 3 жыл бұрын
Sir you are not telling what are all benefits or any scientific reasons.
@jjjj3557
@jjjj3557 3 жыл бұрын
Sir enga punaikku loose motion pohuthu enna seiyalam
@bhava1316
@bhava1316 3 жыл бұрын
Enga cat kum thann bro ungalukku edhachi solution therunja sollunga
@dhanapalm2606
@dhanapalm2606 27 күн бұрын
கடவுள் என்கிற பெயரில் கல் மீது பால் ஊற்றும் பாவிகளை விட பசியோடு இருக்கும் ஒரு நாய்கோ அல்லது பூனைக்கோ பால் ஊற்றும் நல்ல மனிதர்களையும் கல் மீது தண்ணீர் ஊற்றும் படுபாவிகளை விட வேகாத வெயிலில் வாழ்வா சாவா என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு செடிக்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றும் நபர்களை தான் சாதி மதம் மொழி ஏன் தனக்காக ஒரு கோவிலை கூட விரும்பாத ஆற்றல் வாய்ந்த கடவுள் விரும்புவார். கீழேயுள்ள கமெண்ட்களைப் படித்து மெய் சிலிர்த்து போனேன். நாய் பூனை வளர்க்கும் நபர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 27 күн бұрын
ரம்ஜானுக்கும் , பக்ரீத்துக்கும் லட்சக்கணக்கில பலி ஆகிற விலங்குகள் என்ன பாவம் செஞ்சது .டேய் ; லவடா மதத்தை ஏண்டா இழுக்கற.
@allinallalaguraja5765
@allinallalaguraja5765 3 жыл бұрын
நான் குட்டி பூனை தான் வளர்க்கிறேன் அது நகம், போடுது அடிக்கடி கடிக்குது அதற்கு என்ன செய்வது ஐயா
@pradeepp.k2317
@pradeepp.k2317 3 жыл бұрын
Neenga kai vachu velyadathinga toy use pannunga illana athu unga kaiya toy nu nenechi kadikum
@cheetahytcat5691
@cheetahytcat5691 Жыл бұрын
சார் எங்க வீட்ல வந்துட்டு மொத்தம் எட்டு பூனை இருக்குது இப்போ ஒரு பூனை மட்டும் வீட்டை விட்டு வெளிய போறதிலேயே இருக்குது அதை 7 மன்த் தான் ஆகுது அத இப்ப கருத்தடை பண்ணலாமா
@senthilkumar7308
@senthilkumar7308 3 жыл бұрын
சார் எங்கள் வீட்டில் பூனை வளர்க்கிறோம். ஒரு நாய் கடித்துவிட்டது என்ன செய்வது அதற்கு . Please 🙏 solution for it 🙏
@ahtiahti1193
@ahtiahti1193 2 жыл бұрын
சார் எங்க பூனை நாய் கடித்து இரந்து விட்டது எனக்கு அலுகையா வருது 😪😪😪
@nambimoorthy3126
@nambimoorthy3126 3 жыл бұрын
My self and my wife animals lover special dogs cats cows and all birds we give foods to them sir speech nice we should love all animals thanks sir
@salatheen7860
@salatheen7860 3 жыл бұрын
ஐயா உங்கள் போன் நம்பர் தயவு செய்து சொல்லுகா
@jjjj-bl1lg
@jjjj-bl1lg 3 жыл бұрын
Hi sir enga poonaikku loose motion pohuthu Enna seiyalam
@angappan2658
@angappan2658 3 жыл бұрын
Kadayil syrap irukku..vaangi kidungal...
@leviking3114
@leviking3114 3 жыл бұрын
Sir cats irunthaa asthma varum solranga unmaya
@twinklestar7119
@twinklestar7119 2 жыл бұрын
Bull shit yaeh
@samyukthabhuvi7018
@samyukthabhuvi7018 3 ай бұрын
Sir nanga dog nd cat onatha valathom They dont fgt they eat together
@ASKINFORMATION
@ASKINFORMATION 3 ай бұрын
முரளிதரன் விலங்குகள் நல ஆர்வலர் 9791045790
@anishanish9795
@anishanish9795 2 жыл бұрын
ஹலோ
@sasiarul565
@sasiarul565 3 жыл бұрын
Nan 2 cat valarthan but 1 dog puduchiduchi 2 eranthuduchi kastama iruku
@atchayarajakumar8933
@atchayarajakumar8933 2 жыл бұрын
Punai vai vacha milk ah nama kudikalama? Pls sollunga......
@balaguna7831
@balaguna7831 2 жыл бұрын
Kudikkagudathu bro
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 2 жыл бұрын
சேர் பெண் பூனை காணாமல் போகுமா? போனால் மீண்டும் வருமா? பிள்ளை போல் இருந்தது திடிரென்று காணாமல் போய் விட்டது ஒரு வருட பூனை கருத்தடை செய்தது. மிகுந்த வேதனை. மூன்று வாரங்கள் ஆகிவிட்டது சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் தேடி விட்டேன் மீண்டும் வருமா வராதா சேர் தயவு செய்து பதில் தாருங்கள்
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 Жыл бұрын
சாத்தியமா வரும் கவலை படாதீங்க 🐈🐈
@elangoranirani8990
@elangoranirani8990 3 жыл бұрын
Enga poonai nalla thaan irundhudhu, ippo two days ava kathamattengra, ene theriyale, pls idhukku oru solution sollunga sir.
@maneeshaduraisamy9153
@maneeshaduraisamy9153 3 жыл бұрын
Unga veetula cat irukka Enga veetula 13 cats irukku 😄😄
@anishantony2335
@anishantony2335 3 жыл бұрын
@@maneeshaduraisamy9153 🤔 13 pooniya eppadi maintain pannuringa
@maneeshaduraisamy9153
@maneeshaduraisamy9153 3 жыл бұрын
@@anishantony2335 😔😔enna pandradhu kamiaagavae matingudhu Kutty pootutae irukku 😅😅
@anishantony2335
@anishantony2335 3 жыл бұрын
@@maneeshaduraisamy9153 😊
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
@@maneeshaduraisamy9153 நண்பரே எங்க வீட்ல பூனைக்குட்டிகள் இருக்கின்றன. Dp பாருங்க. என்னால நாலு பூனை வளர்க்க முடியாது. நீங்க எங்கிட்டிருந்து பூனைக்குட்டிகளை வாங்கிக்கிறீங்களா? இப்ப இந்த பூனைகள் கொஞ்சம் பெரிதாயிடுச்சு. அனேகமாக குட்டிகள் போடப் போகுது. தாய் பூனையையும் குட்டிகளையும் பிரிப்பதற்கு மனமேயில்லை. ஆனால் நடைமுறையில் சோறு போட்டு வளர்பதற்கு சிரமமாக இருக்கிறது. என்ன பன்றதுன்னு தெரியவில்லை. இத்தனைக்கும் 3 வெள்ளைக்குட்டிப் பூனைகளின் தாய் பூனையை நான் வளர்க்கவில்லை. அது தானே வந்து என் வீட்டில் குட்டிகளை ஈன்று விட்டு பூனைக்குட்டிகள் சிறிது பெரிய பூனை ஆன பின்பு ஓடி விட்டது. அப்பப்ப வந்து பார்த்துட்டு போகும். பூனை வளர்க்கும் காப்பகம் எங்கயாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். அங்க கொண்டு போய் எல்லாப் பூனைகளையும் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நன்றி வணக்கம்.
@shamalrabik6219
@shamalrabik6219 3 жыл бұрын
சார் அது சாப்பிடுறது மீனு பீப் கரி அதுவும் சரியா சாப்பிட மாட்டேங்குது
@seepranavg
@seepranavg 3 жыл бұрын
enna cat bro, persian cat ah irudha, cat food try pannunga.
@shamalrabik6219
@shamalrabik6219 3 жыл бұрын
வணக்கம் சார் நான் பூனைய வழக்குற சரியா சாப்பிட மாட்டேங்குது அது சாப்பிடுறது மீனு பீப் கறி சோறு தயிர் போட்டு, குழம்பு உத்தியோ வச்ச சுத்தமா சாப்பிடுவதில்லை என்னன்னு தெரில காலையில இருந்து கத்திகிட்டே இருக்கு என்ன ரீசன் தெரியல உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க ஆகஸ்ட் மாதம் வந்தால் தான் 1year ஆகுது pls reply
@mariyalk9575
@mariyalk9575 3 жыл бұрын
ipom unga cats sapduraanaa?
@r.gowthamgowtham8467
@r.gowthamgowtham8467 3 жыл бұрын
verum paal la konjam sakkara pottu kudunga yean veetu poona apdi dha sapadama irunchu ipo paal mattum dha
@RajKumar-hf9mz
@RajKumar-hf9mz 2 жыл бұрын
பெண் பூனை யா iruntha mating time ana இப்படி katthum
@divicreations8962
@divicreations8962 Жыл бұрын
Brother, எங்கள் பூனைக்கு விஷம் வைத்து கொன்று விட்டனர், அவர்களை என்ன செய்யலாம்.?
@yasodhas3152
@yasodhas3152 10 ай бұрын
அவங்களுக்கு கண்டிப்பாக கடவுள் தண்டனை கொடுப்பார்
@user-pv3eb5il1t
@user-pv3eb5il1t Ай бұрын
👠👠👠👠
@dhanapalm2606
@dhanapalm2606 27 күн бұрын
ஒரு பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத கோவிலுக்கு போய் கல் மீது பால் ஊற்றும் பாவிகளை விட வீட்டில் ஒரு நாய்கோ அல்லது ஒரு பூனைக்கோ பால் ஊற்றும் நல்ல இதயமுள்ள மனிதர்களைத் தான் இயற்கையே விரும்பும் நண்பரே தங்கள் உயர்ந்த குணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பூனையை கொன்றவன் கல் நெஞ்சக்காரனாக இருப்பான் அவனை இயற்கை சும்மா விடாது நண்பரே.
@mahasdiary-ps3vu
@mahasdiary-ps3vu 10 ай бұрын
Sir parrot valartha Lungs failure aguma sir Please solunga sir
@ASKINFORMATION
@ASKINFORMATION 10 ай бұрын
Con: முரளிதரன் விலங்குகள் நலஆர்வலர் 9791045790, 9962370440
@anwersafiya8730
@anwersafiya8730 9 ай бұрын
பூனை குட்டி போடாம இருக்க ௭ன்ன செய்வது
@tprakasam8361
@tprakasam8361 3 ай бұрын
Spay surgery
@vinivini5504
@vinivini5504 3 жыл бұрын
Cat Mela Unni varuma?
@maneeshaduraisamy9153
@maneeshaduraisamy9153 3 жыл бұрын
Mm aamanga varum Enga catlaum irukku Bath panividunga daily
@pathimapathima7041
@pathimapathima7041 3 жыл бұрын
Sir my cat ku chalodosham enna seia kutti baby
@sivavimaladevi5758
@sivavimaladevi5758 3 жыл бұрын
Ennathu neega veera valathigala😂🤣😂🤣
@prgardens8412
@prgardens8412 2 жыл бұрын
சார் வணக்கம் உஙகள் நம்பர் வேண்டும்..
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
5,6 நாளாக சாப்பிடவில்லை ஊசி போட்டேன், மறுநாள் மருந்து கொடுத்தேன் எதுவும் சாப்பிடுவதில்லை தண்ணீர் குடிக்கிறது
@yasodhas3152
@yasodhas3152 14 күн бұрын
விலங்குகள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்க குணமாகும்
@arajeshwari287
@arajeshwari287 2 жыл бұрын
Super
@VG2403
@VG2403 3 жыл бұрын
Super sir
@gurudevsudhas2024
@gurudevsudhas2024 3 жыл бұрын
Super sir
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 3 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 3 МЛН