No video

வீட்டில் தேனீ வளர்ப்பு||தேனீ பெட்டி வாங்கிய அனுபவம்||சுத்தமான தேன் வீட்டிலே உற்பத்தி செய்யலாம்...

  Рет қаралды 78,036

விவசாய சேவகன்- Vivasaya Sevagan

விவசாய சேவகன்- Vivasaya Sevagan

Күн бұрын

Пікірлер: 77
@samindia71
@samindia71 3 жыл бұрын
நன்றி நண்பா.. Like பண்ணிட்டேன்.. Subscribe பண்ணிட்டேன்.. Comment பண்ணிட்டேன்..
@tamilarasi6895
@tamilarasi6895 3 жыл бұрын
அருமை நண்பா!
@veppadai123
@veppadai123 3 жыл бұрын
Really Good Information Bro :)
@vimalrajp2846
@vimalrajp2846 3 жыл бұрын
தேன் வைத்து தந்தார்கலா எம்டி பிரேம் மட்டும் கெடுத்தார்கலா ? (Supper champer la) எத்தனை பிரேம் கெடுத்தார்கள்?
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 Жыл бұрын
நன்றி
@ramyakrishnan8545
@ramyakrishnan8545 3 жыл бұрын
Nice useful information 👌👌👌
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thanks 😊..Do support 👍
@rpmani3265
@rpmani3265 Жыл бұрын
வளர்ப்பு முறை சரி நண்பா, தேனை எப்படி விற்பனை செய்வது
@MahaLakshmi-di8mr
@MahaLakshmi-di8mr Жыл бұрын
Thambi என் குழந்தைகளுக்கு தேனு thevai unga kitta kidaikkuma sollunga 🙏🙏🙏
@RajeshKannan-lv3we
@RajeshKannan-lv3we 3 жыл бұрын
Mapla நல்ல தகவல்👍👍❣️
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
நன்றி 😊
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
👍
@dharun____
@dharun____ 3 жыл бұрын
Super machi❤️
@jayashree9275
@jayashree9275 3 жыл бұрын
This is good idea bro 🍯😋
@boopalang7311
@boopalang7311 3 жыл бұрын
Mapla Super 😍
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thanks 😊..Do support 👍
@gandhirajc6999
@gandhirajc6999 3 жыл бұрын
Informative content 👌
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thanks..Do support 👍
@keerthijoe
@keerthijoe 3 жыл бұрын
Nice information...🔥💯 useful
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thank you 😊..Do support 👍
@vivasaayi_magan_1234
@vivasaayi_magan_1234 Жыл бұрын
Same bro 2,300
@sundaramhoh1267
@sundaramhoh1267 Жыл бұрын
Number bro
@gunaseelensk7427
@gunaseelensk7427 2 ай бұрын
தேனி வளர்ப்பை பற்றி கடைசி வரை கூறப்படவில்லை.
@freefireslowmotionyt7760
@freefireslowmotionyt7760 3 жыл бұрын
Nice🔥🔥🔥🔥🔥
@sdv7164
@sdv7164 2 жыл бұрын
இந்த பெட்டியை கீழதான் வைக்கனுமா இல்ல மறத்தின் ஒருகுறிபிட்ட உயரத்தில் பத்தரமாகா வைக்கலாமா
@entertainment-xt6gj
@entertainment-xt6gj 9 ай бұрын
நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கலும்
@Mionyt-i4w
@Mionyt-i4w 8 ай бұрын
Earumbu varama pathukanum athuthan romba mukkiyam
@entertainment-xt6gj
@entertainment-xt6gj 8 ай бұрын
@@Mionyt-i4w எரும்பு வராது காரணம் தேனிக்கல் அதை வரவிடாது
@gopimegala2726
@gopimegala2726 3 жыл бұрын
Super
@Xfuv6hXgtfj
@Xfuv6hXgtfj Жыл бұрын
Enagu 1kg honey koriyar pannunga bro
@soulmortal7512
@soulmortal7512 3 жыл бұрын
Hard work never die nanba
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thanks 😊
@moulidharan.s1574
@moulidharan.s1574 3 жыл бұрын
👍👍
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
👏👏👍
@manidinesh5727
@manidinesh5727 3 жыл бұрын
Bro mass❤️😘
@mohanamd1206
@mohanamd1206 2 жыл бұрын
En veppa marathil peria thengoudu ullathu
@90sstatus7
@90sstatus7 Жыл бұрын
Theni echaoda Patti enna rate bro solunga
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👏👏👏👌
@gukhanchannel3856
@gukhanchannel3856 3 жыл бұрын
Superb
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Thanks 😊
@gunaseelensk7427
@gunaseelensk7427 2 ай бұрын
தேவையான விசயங்கள் ஏதும் இல்லை. வளர்ப்பது எப்படி? சுத்தம் செய்வது எப்படி? தேன் எடுப்பது எப்படி? இராணி தேனீ யை கண்டுபிடிப்பது எப்படி? தேனி கொட்டமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பதற்கு எந்த விடையும் இல்லை. தேனீ வளப்பதற்கான ஊக்க விசயங்களை கூறவும்.
@sdv7164
@sdv7164 2 жыл бұрын
புதுசா வைக்கிரதா இருந்தா எத்தனை பெட்டிகள் வாங்கலாம்
@gillirider5219
@gillirider5219 Жыл бұрын
ஒரு இரண்டு பெட்டி போதும் ப்ரோ அத பத்தி நுட்பமா தெரிஞ்சுகிட்டு நீ எத்தனை போட்டியானு எடுத்துக்கலாம் நம்ம சேனல் எப்படி சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க 👍
@user-ob2di5ij9p
@user-ob2di5ij9p 6 ай бұрын
Mutta bunda thenn yeppadi yeduppathuni solrana
@rubaneditz7311
@rubaneditz7311 Жыл бұрын
1kg Honey Price ?
@entertainment-xt6gj
@entertainment-xt6gj 9 ай бұрын
பல்லி ஓனான் வராமல் என்ன செய்யனும்
@manjuladevi4652
@manjuladevi4652 3 жыл бұрын
தேனி குஞ்சுகளோடு பெட்டி கிடைக்குமா?
@lokeshloge8171
@lokeshloge8171 3 жыл бұрын
Yes bro, contact me 8778618218
@udaiyarnatchiyar3029
@udaiyarnatchiyar3029 2 жыл бұрын
தேனியை விலை கொடுத்து வாங்க முடியுமா தேனியில் வீட்டில் வளர்க்கும் போது கொட்டுமா
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 2 жыл бұрын
கண்டிப்பாக தேனீப்பெட்டி வாங்கலாம்..நீங்கள் தேனீக்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவைகள் கொட்டாது..
@user-fi3fl6dx4d
@user-fi3fl6dx4d 5 ай бұрын
நேரில் பார்க்கனும் செல் நம்பர் தரவும்
@agri7427
@agri7427 2 жыл бұрын
Bro தேன் பெட்டி பக்கம் கோழீ வளர்க்கலாமா
@gillirider5219
@gillirider5219 Жыл бұрын
ப்ரோ வளர்க்கலாம் பட் கொஞ்சம் ப்ராப்ளம் தேனுக்கு எந்த பிராப்ளம் இல்ல ஆனா 10 தேனி சேர்ந்தால் கொன்னே விடும் சேவலை subscrip பண்ணு nga my chennal
@yamahamariappan4276
@yamahamariappan4276 Жыл бұрын
No bro koli theni ya pidichi thinnudum
@villagespecial1736
@villagespecial1736 3 жыл бұрын
Mango farm la vaikkalama??
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
Vaikalam👍
@rajaa1022
@rajaa1022 3 жыл бұрын
அண்ணா தேனீ பெட்டி வேண்டும் எப்படி வாங்குவது....
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
தொலைபேசி எண் Discription லில் உள்ளது நண்பரே..👍
@thanuthanurjan0698
@thanuthanurjan0698 2 жыл бұрын
Hi bro
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 2 жыл бұрын
Hi
@sdv7164
@sdv7164 2 жыл бұрын
அதிக கோழிகள் இருந்தா வழக்கலாமா அப்பரம் இன்னொரு சந்தேகம் தேனிக்கள் கடிக்காதா
@gillirider5219
@gillirider5219 Жыл бұрын
ப்ரோ தேன் ஹைட் பாத்தீங்களா ஒன்னேக லைட் மேல தான் இருக்கணும் ப்ரோ தேனுக்கு வந்து கோழி எந்த பிரச்சினையும் இல்லை பட் வலைக்குள்ள கோழி இருக்கும் போது தான் பெட்டியை வைத்து இருக்க கூடாது திடீர்னு தேனிக்கு ஒரு கோவம் வந்துச்சுன்னா கோழி கொத்த ஆரம்பிச்சு ஒரு பத்து தேனு சேர்ந்து கொத்த ஆரம்பிச்சுடும் அப்போ தப்பிக்க வழி இல்லை இது கண்ணு முன்னாடி நடந்த அனுபவம் subscrip my chennal 👍
@dr.pmuthupandi5904
@dr.pmuthupandi5904 3 жыл бұрын
theni petti vanga valarikka mobile no. pl
@AK47--official
@AK47--official 2 жыл бұрын
இது ஓடி விடதா
@loganathan5012
@loganathan5012 3 жыл бұрын
அண்ணா மரத்தில் மேல் வைக்கலாமா
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
மரத்தில் வைத்தால் எறும்புகள் ஏறக்கூடும் நண்பரே
@Ninjavicky7188
@Ninjavicky7188 3 жыл бұрын
Edhu evlave g
@-vivasayasevagan7144
@-vivasayasevagan7144 3 жыл бұрын
2300
@dag4104
@dag4104 Жыл бұрын
வாந்தி எடுக்கறது இல்ல தம்பி... அது உமிழ்ந்து வைக்கிறது! வார்த்தையை சரியாகப் பயன்படுத்துங்கள்!
@Tell_as_True_only
@Tell_as_True_only 15 күн бұрын
வாந்தியும் எடுக்கல உமிழ்ந்தும் வைக்கல... அவை தனக்கான உணவை மலர்களிலிருந்து உண்ணுகிறது.. அந்த உணவு தேனாக மாறி அதன் வயிறுகளிலிருந்து வெளிப்படுகிறது.
@nihahoney
@nihahoney Жыл бұрын
Agmark certified honey @nihahoney
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 53 МЛН
how to make honey bee box at home
7:24
Aniang Shio
Рет қаралды 128 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН