வீட்டிலேயே எலக்ட்ரிக் வண்டி செய்யலாம் - முழு விவரம் | Old TVS XL to Electric Bike - full explanation

  Рет қаралды 123,685

Arun Tech Tamil

Arun Tech Tamil

Жыл бұрын

ebike conversion step by step full explanation in tamil

Пікірлер: 155
@nandhinis8055
@nandhinis8055 Жыл бұрын
Gud👌🏻...Clear explanation 💯...congrats🔥
@user-hn7zg2yu9r
@user-hn7zg2yu9r 11 ай бұрын
அண்ணே யாருக்குமே நீங்க சரியான பதில் சொல்லவே இல்லையே அண்ணே சொன்னா எல்லாருக்கும் உங்களால் ஓரு உதவியா இருக்கும் அண்ணே
@vikki21
@vikki21 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ போட்டா எப்படியப்பா வண்டி செட் பண்ணுவது தெளிவான விளக்கம் கொடு காத்திருக்கிறேன்
@umamahes100
@umamahes100 25 күн бұрын
உங்கள் வேலை மிகவும் சூப்பர் நன்றாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.எங்களுக்கு செய்து தருவீர்களா.என்னிடம் டீவீஸ் 50 உள்ளது. எங்கும் வரவேண்டும்.எவ்வளவு முன் பணம் கட்டவேண்டும். தயவு செய்து கூறுங்கள். நன்றி ❤❤❤❤
@vikki21
@vikki21 Жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு இதற்கு எவ்வளவு செலவாகும் வண்டியை தவிர
@murugesanpalanisamypillai6237
@murugesanpalanisamypillai6237 Жыл бұрын
ரொம்ப நல்லாஇருக்கு செலவுகள் என்ன வரும் சுமாராக சொல்லுங்க
@demacc9405
@demacc9405 Жыл бұрын
Nice job
@gopalvijay9187
@gopalvijay9187 Жыл бұрын
Well done
@saravanasakthi3178
@saravanasakthi3178 Жыл бұрын
Super bro
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe 28 күн бұрын
Bro reverse charge😍 டெக்னாலஜி try பண்ணி பாருங்க ஏனா நடு வழில நின்று போயிருது çசார்ஜ் இல்லாம உருட்டிட்டே தான் போக வேண்டிருக்கு இல்லனா டபுள் பேட்டரி வச்சி ஓடுற மாதிரி செட் பண்ணுங்க வழி இருக்கும்
@villageruler
@villageruler Жыл бұрын
Nice
@s.charless.charles8877
@s.charless.charles8877 Жыл бұрын
Super
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
தம்பி.... சூப்பர் எக்செல் கொடுத்தால் இது போன்று எலக்ட்ரிக் வண்டியாக மாற்றம் செய்து தர முடியுமா என்று சொன்னால் உதவியாக இருக்கும்
@saravanaselvam8297
@saravanaselvam8297 Жыл бұрын
neenga intha mathiri palaya xl ah electrical vehicle ah ready panni kodupingala? appadi ready panna evlo aagum
@senkuttuvant1171
@senkuttuvant1171 Жыл бұрын
Platina Bike ஐ பெட் ரோல் & பேட்டரி 2 லும் இயங்க வைக்கலாமா நண்பா
@salaiprathap
@salaiprathap Жыл бұрын
G. Total setup evlo cost aagum. Vandi kondduvandha .
@tamilan94444
@tamilan94444 Жыл бұрын
கடைசி வரைக்கும் எவ்வளவு செலவாகும் என்று சொல்லவே இல்லை உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லலாமா
@spriya3924
@spriya3924 Жыл бұрын
Xl heavy duty e bike convertion how many Rs?
@Thala_karthi588
@Thala_karthi588 Жыл бұрын
Battery vaikum box engu kidaikum nanba
@user-pp9dl6ub2n
@user-pp9dl6ub2n 6 ай бұрын
😊❤
@HowMean-my6cx
@HowMean-my6cx 6 ай бұрын
Bro evolvu agum setup ku ? Vandi na kodutha.
@mohammedfaizal5651
@mohammedfaizal5651 Жыл бұрын
Bro enaku oru vandi ready panni tharuvingala Nan old vandi tharen
@kuttyworld20
@kuttyworld20 Жыл бұрын
Scooty es intha mathiri change pannalama bro
@pandatamilgaming1727
@pandatamilgaming1727 Жыл бұрын
Thambi anda petrol tank yepadi cover pannu neenga
@rajmohan366
@rajmohan366 11 ай бұрын
Scooty pep ah e-bike மாற்றலாமா?
@SaravananSaravanan-no8mo
@SaravananSaravanan-no8mo 7 ай бұрын
@rajpandi8579
@rajpandi8579 Жыл бұрын
உங்கள் வேலை நன்றாக இருக்கிறது எனக்கு பிடித்திருக்கிறது இது எனக்கு செய்து தருவீர்களா
@manjunathreddyn7647
@manjunathreddyn7647 Жыл бұрын
Brother you make and give how much amount
@prasadcp2719
@prasadcp2719 10 ай бұрын
Any work shop available at Bangalore
@balasankar4795
@balasankar4795 Жыл бұрын
Modification panna Price enna aagum pro
@pownrajpownraj4485
@pownrajpownraj4485 Жыл бұрын
Ok
@pandipandi6152
@pandipandi6152 Жыл бұрын
Tvs xl 100 pannalama
@krishnanponnuswamy7501
@krishnanponnuswamy7501 10 ай бұрын
Cell No prepare Rate Total cost including tell me
@Siva-yw5nn
@Siva-yw5nn 3 ай бұрын
Excel 100 convert panna evalavu akum
@manojkumarvreddy7389
@manojkumarvreddy7389 Жыл бұрын
How much price electronic buy
@mikemohan5860
@mikemohan5860 Жыл бұрын
Matriyal enga vanganum bro
@RameshBabu-rt4qt
@RameshBabu-rt4qt Жыл бұрын
Details of kit
@arulsezhiyan9401
@arulsezhiyan9401 Жыл бұрын
Available @ tvmalai?
@Sasti1989
@Sasti1989 7 ай бұрын
Motor watts ...??
@subramanikandasamy1732
@subramanikandasamy1732 7 ай бұрын
என்னுடைய எக்செல் சூப்பர் ஐஎலக்ட்ரிக் காமாற்றியமைக்க என்னச்செலவாகும்?
@SA-ur3sp
@SA-ur3sp Ай бұрын
சூப்பர் எக்செல் விற்பனைக்கு உண்டா
@ajithd1532
@ajithd1532 Жыл бұрын
Bro price ?
@MaheshKumar-sy6eb
@MaheshKumar-sy6eb Жыл бұрын
Total price?
@k.viswanathanvichu8396
@k.viswanathanvichu8396 Жыл бұрын
Which place I am dindigul working at bajaj dealer Service Manager
@k.viswanathanvichu8396
@k.viswanathanvichu8396 Жыл бұрын
Training available?
@minitrends9053
@minitrends9053 Жыл бұрын
Total price
@MrAnbu555
@MrAnbu555 3 ай бұрын
வண்டி சென்னையிலிருக்கிது தங்களால் மாற்றியமைத்து தரமுடியுமா எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரியப்படுத்தவும்
@thanasrisri2867
@thanasrisri2867 2 күн бұрын
ப்ரோ நீங்க எந்த ஊருன்னு சொல்லவே இல்லையே? இந்த மாதிரி பைக் செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும்
@rameshsp1488
@rameshsp1488 11 ай бұрын
price ?
@praveenrajpraveenraj7812
@praveenrajpraveenraj7812 11 ай бұрын
ரோம்ப நல் லாஇருக்கு செலவுகள் என்ன வரும் சுமாராக சொல்லுங்க
@balajid8965
@balajid8965 Жыл бұрын
Price sir
@user-xu7hl1ny3y
@user-xu7hl1ny3y Жыл бұрын
இதற்கு எவ்வளவு செலவு ஆகம்
@durairaj1117
@durairaj1117 Жыл бұрын
எவ்வளவு செலவு ஆகும்
@ellthtamilan2548
@ellthtamilan2548 Жыл бұрын
Total amount ji
@venkatesanvpdvenkatesan4761
@venkatesanvpdvenkatesan4761 Жыл бұрын
நண்பா வண்டி ரெடி பண்ணி கொடுப்பிங்களா நான் கள்ளக்குறிச்சி மாவட்டம்
@bharanibharani1007
@bharanibharani1007 Жыл бұрын
என்னுடைய hero honda unicorn பேட்டரி செய்ய முடியுமா
@mangushba
@mangushba 5 ай бұрын
இவன்ஒருடுபாக்கூர் பதில்யாருக்கும்சொல்லவேமாட்டான்!
@vikki21
@vikki21 Жыл бұрын
இதன் மோட்டார் என்ன விலை ஒயரிங் கிட்டு நீ மொத்தமா எவ்வளவு ஆகும்
@jeevanrockz4297
@jeevanrockz4297 Жыл бұрын
I am at Chennai
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 Жыл бұрын
Contact number
@SelvamNatrajan-sn1ix
@SelvamNatrajan-sn1ix 10 ай бұрын
மதுரையில் இருக்குமா
@kumarresan4169
@kumarresan4169 Жыл бұрын
Ethu entha oorla
@vikki21
@vikki21 Жыл бұрын
இந்த மோட்டரும் ஒயரிங் ஆக்சிலேட்டர் அனைத்தும் எங்கு வாங்கினாய் என்று கூறு
@VENKIMNK
@VENKIMNK Жыл бұрын
செய்து கொடுங்க. எனக்கும்
@rajuautomobiles8159
@rajuautomobiles8159 Жыл бұрын
bro nenga Salem
@user-yn7uf9vp1t
@user-yn7uf9vp1t 27 күн бұрын
Like 🚴🚴🚴👌
@manis5661
@manis5661 Жыл бұрын
Hi
@Kumar-of2ms
@Kumar-of2ms 8 ай бұрын
Vandi amount evalo bro
@shansurajagopal4479
@shansurajagopal4479 Жыл бұрын
விலை மற்றும் தங்கள் கைபேசி விபரம்
@gnanagiri2409
@gnanagiri2409 Жыл бұрын
Chennai ல செய்து தர முடியுமா
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 Жыл бұрын
Contact number
@Laththika-Sri-2023
@Laththika-Sri-2023 Жыл бұрын
RTO approved irukka bro
@SIva-sl5ie
@SIva-sl5ie Жыл бұрын
No sar own risk
@kandasamyduraisamy7085
@kandasamyduraisamy7085 Жыл бұрын
விலை
@praveenrajpraveenraj7812
@praveenrajpraveenraj7812 11 ай бұрын
வினல மற்றும் தங்கள்
@SivasakthiSivasakthi-jc1xw
@SivasakthiSivasakthi-jc1xw 8 ай бұрын
1:14
@balajid8965
@balajid8965 Жыл бұрын
Conduct no bro
@thangarasus9014
@thangarasus9014 Жыл бұрын
தங்கள் செல்நெம்பர் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அன்புடன்
@SathiRanayanan
@SathiRanayanan 5 ай бұрын
Prise telme
@kumar1022
@kumar1022 Жыл бұрын
கோயம்புத்தூரில் யாரும் மாற்றி தருகிறார்களா?
@muthur1339
@muthur1339 Жыл бұрын
கோவை மாவட்டம் எங்கு பேட்டரி வண்டி யார் செய்கிறார்
@balajid8965
@balajid8965 Жыл бұрын
Conduct no sir
@Balamurugan_008
@Balamurugan_008 Жыл бұрын
Unga contact details venum bro en vandi convert pannanum
@vikki21
@vikki21 Жыл бұрын
மோட்டார் எவ்வளவு பவராக இருக்கும் என்று நீ கூறவில்லை
@mangushba
@mangushba 5 ай бұрын
இவன்ஒருஅரைகுறை கத்துகுட்டி
@babyindrasambath5175
@babyindrasambath5175 Жыл бұрын
Ph
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 Жыл бұрын
விலை எவ்வளவு
@SivasakthiSivasakthi-jc1xw
@SivasakthiSivasakthi-jc1xw 8 ай бұрын
600
@rabindra518
@rabindra518 Жыл бұрын
Do electric bike. Do not use it on road. Keep it in your house. It does not permit your conversion.
@SanthoshKumar-vi8oe
@SanthoshKumar-vi8oe Жыл бұрын
Location bro
@sankarkumar-fe3qh
@sankarkumar-fe3qh Жыл бұрын
உங்களுடைய போன் நம்பர்
@duraik6838
@duraik6838 Жыл бұрын
உங்கள் போன் நம்பர் வீடியோ விலேயே போடவும் நன்றி
@sekaruma592
@sekaruma592 Жыл бұрын
பெட்ரோலிலும், பேட்டரியிலும் - இயங்குமாறு செய்ய முடியுமா?
@sivaanbu5053
@sivaanbu5053 Жыл бұрын
S bro make panalam
@PK-qd8es
@PK-qd8es Жыл бұрын
S mudiyium
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 Жыл бұрын
பெட்ரோல் பேட்டரி இரண்டிலும் இயங்கும் பைக் விற்பனைக்கு உள்ளது
@manojraji007
@manojraji007 Жыл бұрын
@@S.Dhanasekar1544 price and location..?
@S.Dhanasekar1544
@S.Dhanasekar1544 Жыл бұрын
Dharapuram
@gopalsamy2409
@gopalsamy2409 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏🏻 உங்க போன் நம்பர் செல்லுங்க அண்ணா 🙏🏻
@sampath500g5
@sampath500g5 Жыл бұрын
எந்த ஊரு பிரதர் நீங்க உங்க போன் நம்பர் அனுப்புங்க
@narayananarsyanan-lk5yi
@narayananarsyanan-lk5yi Жыл бұрын
போன் நம்பர் தேவை
@rajpandi8579
@rajpandi8579 Жыл бұрын
என்னுடைய XL HEAVY DUTY குடுத்தா எனக்கு இது போல ரெடி பண்ணி தருவீங்களா சகோதரரே.....!
@Jayaprakashprakash-qh6ko
@Jayaprakashprakash-qh6ko 10 ай бұрын
Please cello.
@goldsubbu
@goldsubbu 9 ай бұрын
இந்த விஞ்ஞானி கடைசி வரை எவ்வளவு செலவாகும் என்று சொல்லவும் இல்லை. மேலும் கமெண்டிலும் பதில் இல்லை. இந்த மாதிரி டுபாகூர் வீடியோ வேஷ்ட் ஆப் டைம்.
@praveenrajpraveenraj7812
@praveenrajpraveenraj7812 11 ай бұрын
வினல
@n.mohankumar7394
@n.mohankumar7394 Жыл бұрын
con no
@manigandan2349
@manigandan2349 Жыл бұрын
கரெக்டா போட்டீங்க எந்த ஜாமா எங்கே கிடைக்கும் உங்க போன் நம்பர் என்ன ஒரு சந்தேகம் எப்படி கேட்கிறது ஆகமொத்தம் வடிவேலுகாமெடி அதானே இல்லன்னா நீங்க ரெடி பண்ணி யாவது குடுங்க வண்டி தரும்
@user-qh7oo7he5x
@user-qh7oo7he5x 14 күн бұрын
செல் நெம்பர் பதிவிடுங்கள் சகோ.
@manis5661
@manis5661 Жыл бұрын
உங்க நம்பர் வேணும்
@ksraja7043
@ksraja7043 Жыл бұрын
At where u r doi g this work contact no pls
@victoramos104
@victoramos104 Жыл бұрын
உங்க நம்பர்?
@ravisundaram3679
@ravisundaram3679 Жыл бұрын
உங்க போன் நம்பர் கொடுங்கள்
@user-of4ix8rh3i
@user-of4ix8rh3i 6 ай бұрын
In Madurai shop
@kumaresans4138
@kumaresans4138 11 ай бұрын
Cellno,plsend
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 110 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 19 МЛН
Panorama Route - Lisbon Falls & Berlin Falls
4:29
VTravel Tamil Vlog
Рет қаралды 6
High Quality Sinewave Controller & Hub Motor Specification, Original or fake products identification
19:48
GLOBAL MULTI TECH (EV SPARES Wholesaler)COIMBATORE
Рет қаралды 28 М.
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН