ரொம்ப பயப்படுகிறார் உங்களிடம் மிக மிக பணிவாக உள்ளார் பலர் வளர ஆரம்பித்தவுடனேயே பணிவு காணாபோயிடும் ஆனால் இவரிடம் உங்களிடம் உள்ள மரியாதை ஆரம்ப வீடியோவில் இருந்தே அப்படியே உள்ளது வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. கிருஷ்ண மூர்த்தி சார் செய்து காட்டிய ருமாலி ரொட்டி அருமை 👌. மிகவும் பணிவாக உள்ளார்.நன்றி அம்மா 🙏👋👋
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandrigal pala ma
@natarams Жыл бұрын
Great gesture by Krishnamoorthy serving to Kavingar daughter with utmost respect and it seems Bhagwan Krishna sent him as an endorsement to appreciate Kavingar’s song Pullangkzulal Kudutha Moongilgalle. Eagerly waiting for his next video Jangri making with sweet heart. ❤
எங்கள் ஊர் வீச்சு புரோட்டா மாதிரியும் இருக்கிறது .ருமாலி ரொட்டியும் வீச்சு புரோட்டாவும் ஒன்றா எனத்தெரியவில்லை.ஆனால் ருமாலி ரொட்டி மிக மிக அருமை.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@shobhanap8861 Жыл бұрын
Wonderful Madam,, Expecting more recepies from chef
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Will upload soon ma
@nalininarayanan2029 Жыл бұрын
ரவா தோசை செய்து பார்த்தேன். சூப்பராக வந்தது
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@rukhyakhanam4635 Жыл бұрын
Aunbaana vanakkam KERISNA MOORTTHI AUNNA VANAKKAM Amma ourudaya samaiyalil yellaam Arumaima. Amma Ungal thayavaal yengal veettil rumaali roti nandrima
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma is
@Tulip912 Жыл бұрын
ருமாலி ரொட்டி சூப்பர். ரொட்டியைத் தூக்கி அப்படி இப்படி வீசித் தூக்கிப்போட்டுப் பிடித்தாரே...magic உம் சூப்பர்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😄😄🙏
@santhi3426 Жыл бұрын
சூப்பர் ருமாலி ரொட்டி . கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்கள்! பனீர் பட்டர் மசாலா செய்து காட்டச் சொல்லுங்கள் அம்மா! 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙌🙌🙌🌷🌷🌷
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure ma
@manoharamexpert9513 Жыл бұрын
Vanakkam mams, Sir Good evening Super super Sir Rumali roti, romba azhaga sollikuduthinga Sir, romba nandri. Mam, spicy kurma/kofta supera irukkum, mmmmmmmmm! or even a simple spicy, tangy tomato masala kooda supera irukum mam! Sir, unga Rava dosa try senjen, romba arumaiya vandhadhu, so dhairiyama inime ravadosa seiven, mam adhukku unga mochai kuzhambu senjen, super dupera irundhadhu mam. Pranaams. Meenakshi
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Priyamaana comment rukku manamaarndha nandri ma
@jayashreebhaskar31627 ай бұрын
Samma super
@padmathiyagu4355 Жыл бұрын
Moorthy brother is excellent........
@lakshmid9896 Жыл бұрын
GOOD MORNING அக்கா RECIPE SUPER
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் ருமாலி ரொட்டி சூப்பர் சூப்பர் மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri Sudha
@pravi0509 Жыл бұрын
Chef videos super mam
@vijayalakashmikarthikeyan8375 Жыл бұрын
Nice mam. Hotel iku poga vendam pola.. Thanks for sharing
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma thank you
@AVK101 Жыл бұрын
Wonderful.... Most awaited.... First comment...💖
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 😀ma
@poornimakrishnan9328 Жыл бұрын
So good. He is very cute😁 and talented🙏🏿
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@tamilselvi6275 Жыл бұрын
Amma unga recipe ellam super unga vittu bhirava video podungama.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure ma thank you
@rathidevi6499 Жыл бұрын
Tq amma anna...Amma mic vaichu pesiruntha nala irukum next time voice loud volume ketka madri video podunga.