வீட்டிலேயே விஷ்ணுமாயா பூஜை எளிய வழியில் செய்ய | Bramma Sri. Dr.Annasamy Tell Vishnumaya Pooja @ Home

  Рет қаралды 62,449

Maayan Mayam

Maayan Mayam

Күн бұрын

வீட்டிலேயே விஷ்ணுமாயா பூஜை எளிய வழியில் செய்ய | Bramma Sri. Dr. Annasamy Tell Vishnumaya Pooja in Home

Пікірлер: 179
@cc2tb3
@cc2tb3 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் இன்று தான் உங்களது வீடியோவை பார்த்தேன் இன்று முதல் நான் உங்கள் சீடனாகி விட்டேன் ஓம் குருவே சரணம் குருவே துணை.. 🙏
@teresatamilmany9516
@teresatamilmany9516 3 жыл бұрын
பிறந்தநாளாகி எனக்கு இன்று இப்பூஜை காணும் பாக்கியம் பெற்றுள்ளேன்,என்வேதனை பாவம் துன்பம் அனைத்தும் கரைந்து மாயமாய் மறைத்து போக குருவான தங்களின் ஆசீர்வாதம் பெற்று நிறைவுள்ளவாளாக ஆசி வாழ்த்துக்கள் ஐயா குருவே துணை
@pappaisgreat1364
@pappaisgreat1364 3 жыл бұрын
ஐயா எனது நட்சத்திரம் அஸ்தம்...ஜோதிடர் ஒருவர் யூடீப்பில் சாத்தன் சாமியை வணங்கவும் என கூறினார் ...அதனால நான் பயத்தோடு தேடும்போது உங்கள் பேச்சில் பயத்தை போக்கி விஷ்ணு மாயா என் மனம் நாடிவிட்டது...தற்போது நான் சிங்கபூரில் வேலையில் இருக்கிறேன்...இந்தியா வரும்போது கண்டிப்பாக சந்திக்கிறேன் 🙏🙏🙏
@shreenithi7690
@shreenithi7690 2 жыл бұрын
அகசியம் திருச்சூரில் விஷ்ணு மாயா கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்குள்.
@jeevithalakshmi8509
@jeevithalakshmi8509 4 жыл бұрын
சாமி என் அப்பனாகவும் அம்மையாகவும் அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்டுள்ள தெய்வம் முருகனை பற்றி கூறுங்கள்
@kalaikalai3219
@kalaikalai3219 4 жыл бұрын
தங்களுக்கு மிக்க நன்றி அய்யா இதை பார்க்கும் பாக்கியம் கினடத்ததற்கு இறைவனுக்கு நன்றி
@guruvayurappant7314
@guruvayurappant7314 4 жыл бұрын
மாமகிஷ வாகனத்தின் மீது அமர்ந்தவரே மகா சக்தி கொண்ட என் கண்கண்ட ரூபனே
@kavithak8812
@kavithak8812 3 жыл бұрын
Vishnumaye save every one with good health wealth and happiness in this generation with no greedily ideas with helping each other in this world till the end of this generation 🕉️🕉️🕉️
@susheelashetty4233
@susheelashetty4233 4 жыл бұрын
Om Gurubhyo namaha 🙏🏼 Om Shree Vishnumaya Swamine Namaha 🙏🏼 Thank You Guruji for explaining how to perform Shree Vishnumaya Swami Pooja.
@p.senthilkumar5834
@p.senthilkumar5834 2 жыл бұрын
Today I met him in Adambakkam near my home. Iam blessed.
@semichuvitruvom2139
@semichuvitruvom2139 3 жыл бұрын
Nan theevira vishnumaya bakthai avan arulal uyir valgiren nan oru meiyana satchi jai vishnumaya
@thirupathimurugan7315
@thirupathimurugan7315 3 жыл бұрын
அய்யா அற்புதம். நன்றி🙏💕
@shrie56
@shrie56 2 жыл бұрын
Thanks alot for such a wonderful guidance.
@sundharsundhar5476
@sundharsundhar5476 4 жыл бұрын
Thanks iyya your video no money mind helping mind all the best
@thivakarababac6145
@thivakarababac6145 4 жыл бұрын
Unmaiya na varthaigal Om varahi potri Om prithiyangara potri Om vishnu maya potri Om karunkutty pagavan potri
@v.magudeeswaran9330
@v.magudeeswaran9330 4 жыл бұрын
ஓம் விஷ்ணுமாயா போற்றி
@kannanraghu3929
@kannanraghu3929 4 жыл бұрын
ஐயா விஷ்னு மாயா குருவே போற்றி போற்றி...
@arulk1838
@arulk1838 4 жыл бұрын
குருவேசரணம் .... மிக நன்றிகள் அய்யா.
@srivasan6519
@srivasan6519 4 жыл бұрын
குருவே தஙகளை வணங்குகிறேன்
@sathishdyaa
@sathishdyaa 4 жыл бұрын
குருவே சரணம்
@vishnumayakuttichathantemp926
@vishnumayakuttichathantemp926 3 жыл бұрын
ஐயாவை குருவாக கொண்டவர்கள் பெரும் பாக்கியவான்கள். அடியேனுக்கும் கிடைத்தது
@natyaaalaya4339
@natyaaalaya4339 3 жыл бұрын
நன்றி அய்யா
@jeevithalakshmi8509
@jeevithalakshmi8509 4 жыл бұрын
அன்னை வாராகியை பற்றி கூறுங்கள் ஐயா
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 your🏠 temple God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BrownBeautiful
@BrownBeautiful Жыл бұрын
இந்த வீடியோவிற்கு நன்றி. இந்த பூஜையை செய்ய சிறந்த நாள் எது?
@sahadevang-tr8qq
@sahadevang-tr8qq 14 күн бұрын
Very Great Aiyya 🙏🙏🙏🌹🌹🎉🎉
@MaayanMayam
@MaayanMayam 14 күн бұрын
Aisumanyabhava
@விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்
@விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான் 2 жыл бұрын
Om Sri vishnumaya swamine namaha🌹🌹🌹🙏🙏🙏
@sarvethasarvetha1672
@sarvethasarvetha1672 4 жыл бұрын
உலகில் நல்ல மழை பெய்து வைரஸ் நீங்கி மக்கள் எல்லோரும் நல்ல புத்தியுடன் நிம்மதியாக வாழ வேண்டி கொள்ளுங்கள் அய்யா
@vpmr2762
@vpmr2762 4 жыл бұрын
My thoughts also like this
@haridoss3818
@haridoss3818 2 жыл бұрын
I am haridoss very deeply I watch your support mandram. Guru you said one person come and see god bless. Guru saranam...
@lakshmiunni7603
@lakshmiunni7603 Жыл бұрын
ente vishnumaya Chathan swamiye namaha....ennoda prarthana nee kelkkenume..swamiye..nanum en kashtangale ellam sollivittene..swamiye..oru veedu govt.alertment enakku vanthu seranum....en makan 11and 12 nalla markode passaganum...avan padichu ...oru IAS,or oru IPS aaganum.....athu kananulla bhaghyamum enakkundaganum....en kadan chumaikale theerthu tharanum vishnumaya swamiye...en purushan adagil vaithu vittu pona gold ellam ennala thiruppa neearul puriyenum vishnumaya swamiye. .engaĺukku mara vhyadhikale ethaiyum varammal nee kaathu rakshikkenum ..swamiye ..en makanukku sall buthyye kodu.... .
@mathumithaars82
@mathumithaars82 4 жыл бұрын
Nandri Iyyia, vanakam
@mvairavamooorrthey5073
@mvairavamooorrthey5073 4 жыл бұрын
ஐயா உங்களை நேரில் சந்திக்க பாக்கியம் கிடைக்குமாங்கய்யா ஓம் ஹிரீம் பைரவாய நமஹ
@skyengineeringvlog4077
@skyengineeringvlog4077 4 жыл бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி.....
@rajeshramakrishnan3557
@rajeshramakrishnan3557 2 жыл бұрын
Om sri Vishnu maya namga
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 3 жыл бұрын
Sri guruve saranam
@dhanapallapanahad3773
@dhanapallapanahad3773 2 ай бұрын
ஐயா நான் கஸ்டம் அனுபவிக்க என்னால முடியல என்னிடம் இருக்கும் வரை முடிந்த அளவு உதவி செய்தேன் ஆனால் இன்று என்னால் முடியவில்லை விஸ்ணு மாயா காப்பாற்ற வேண்டும் நன்றி ஐயா
@MaayanMayam
@MaayanMayam 2 ай бұрын
Om Vishnumaya raksha raksha Siva sutha nu Dailly 51 time Sollunga
@AnaiMugam
@AnaiMugam 10 ай бұрын
Guru Patham Charanam. This is my Guru, who changed my life in a very very critical situation by teaching mantras. Guruve Namaha 🙏🏼
@msekar2471
@msekar2471 3 жыл бұрын
Om vishnumaya potri
@blackmagicremedy
@blackmagicremedy 2 жыл бұрын
ஓம் குறல குட்டி விஷ்னுமாயே நம :
@nktentertainmentstudio7620
@nktentertainmentstudio7620 Жыл бұрын
நம்மை இந்த உலகத்தில் படைத்தவர் நல்ல கடவுள் ஒருவரே, அவரையே நம்பிக்கை கொள்ளுங்கள் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@jayadavid7585
@jayadavid7585 4 жыл бұрын
நான் போன் செய்து வணங்குகிறேன்
@gowrigowri4964
@gowrigowri4964 3 жыл бұрын
விஷ்ணு மாயா 🙏🙏🙏🙏🙏🙏
@lekhanaagasri2329
@lekhanaagasri2329 4 жыл бұрын
Engal support endrum undu saami
@manikantanmanikantan8079
@manikantanmanikantan8079 2 жыл бұрын
Om namo Vishnu maya
@smikew213
@smikew213 3 жыл бұрын
Guruji how can I meet you for knowing more about Vishnumaya
@rajaramrr3812
@rajaramrr3812 2 жыл бұрын
Om namo Vishnu maya ❤️
@sandhiyasandhiya3287
@sandhiyasandhiya3287 4 жыл бұрын
எங்க குலதெய்வம் ஐயனார் கருப்பசாமி நான் இந்த விஷ்ணுமாயனை வழிபாடு செய்வது நல்லது
@semichuvitruvom2139
@semichuvitruvom2139 3 жыл бұрын
Yellamey sami tha ungaluku virupam iruntha kandipa vishnumaya va valipadunga
@srithar8755
@srithar8755 3 жыл бұрын
Om vishnu maya 🙏🙏🙏
@eswaranthangam2676
@eswaranthangam2676 7 ай бұрын
Nanri Ayya ❤
@gardeningjp7366
@gardeningjp7366 11 ай бұрын
Nanraaha guru valha
@m.senthilsanthosh9276
@m.senthilsanthosh9276 8 ай бұрын
குருவே துணை குருவே சரணம்
@jaykalaikalai9806
@jaykalaikalai9806 3 жыл бұрын
நன்றி ஐயா மலேசியா
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 3 жыл бұрын
Nanri 🙏
@Rajkumar-bf1bc
@Rajkumar-bf1bc 3 жыл бұрын
ஓம் அண்ணா சாமி ஐயாவுக்கு 🙏🙏🙏🙏🙏
@vmvijivmviji2094
@vmvijivmviji2094 4 жыл бұрын
Ayya pnone no annupuina
@malarvizhi3597
@malarvizhi3597 3 ай бұрын
Guruvin pativai 1 murayil kankiren.nan malaysia indian citizen.inta pativu anaitu indiyarkaluku samarpanam
@amruthaas6342
@amruthaas6342 3 жыл бұрын
Ummudeya sorgalukku enn aathma namaskaaram
@blackoutdevilashes3979
@blackoutdevilashes3979 3 жыл бұрын
Om Vishnu Maya poatri..
@vimaleshsanju-ip1mw
@vimaleshsanju-ip1mw 6 ай бұрын
Nantri iyya entha video parka vaithathu Vishnu Maya pakavan
@BalaMurugan-fn7mt
@BalaMurugan-fn7mt 4 жыл бұрын
Vishnu Maya potri!
@skumartuttnl8142
@skumartuttnl8142 Жыл бұрын
Good super annan
@karthickkarthiku8064
@karthickkarthiku8064 2 жыл бұрын
Guru erunthu yanaku vishunumaya arul vakku yan udambai yathru kudupangala
@amruthaas6342
@amruthaas6342 3 жыл бұрын
Vanakkam pa
@saiachuthm7938
@saiachuthm7938 3 жыл бұрын
Guruji Durga pooja epdi pannanumnu sollikudunga
@adaikkalavanangappan3799
@adaikkalavanangappan3799 2 жыл бұрын
Where and when can I meet you
@lakshmisubramanian1417
@lakshmisubramanian1417 3 жыл бұрын
🙏🙏🙏
@nithilandhanabalan4963
@nithilandhanabalan4963 3 жыл бұрын
Om vishnu maya namaga
@amuthar9803
@amuthar9803 Жыл бұрын
Maga meru valipadu pattri solluga sir
@tsathishkumarnicesong9495
@tsathishkumarnicesong9495 4 жыл бұрын
என் விஷ்ணுமாயனே சரணம்
@logabujju
@logabujju 4 жыл бұрын
Vanakkam sir.... namma vishnumaya va kumbidumrom sir.... nonveg yeaduthuka kudathugala sir....
@deeepak307
@deeepak307 3 жыл бұрын
Mudiyam. You can eat non veg
@umadevi3759
@umadevi3759 2 жыл бұрын
@@deeepak307 ஐயா வீட்டில் மற்றசாமி படத்துடன் இவரையும் வைத்து வழிபடலாமா. இல்லை குருவிடம்தீட்சை பெற்றுதான் வீட்டில்படம் வைக்க வேண்டுமா?
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 ай бұрын
Aiyaaa inthaa anaithuu manthiramumm eluthalee kadaisill podugaa nan athaii eluthii vaithu payan peruvommmm
@vasanthikandasamy1752
@vasanthikandasamy1752 3 жыл бұрын
குருவே சரணம்குருவே சரணம்
@CHANNEL-xo5hs
@CHANNEL-xo5hs 3 жыл бұрын
என் வாழ்வில் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு ஸ்ரீமாயா விஷ்ணுவை வணங்கி சுவாமி அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
@poovizhivizhi6795
@poovizhivizhi6795 10 ай бұрын
Vishnumaya 🙏🙏❤
@MaayanMayam
@MaayanMayam 10 ай бұрын
Om Vishnumaya namaga Daily 104 time sollunga
@poovizhivizhi6795
@poovizhivizhi6795 10 ай бұрын
@@MaayanMayam tq guruve 🙏
@puranamshanmugam5062
@puranamshanmugam5062 4 ай бұрын
🎉🎉🎉🎉❤
@parthasarathybasu5622
@parthasarathybasu5622 6 ай бұрын
ஐயா உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேண்டும்
@selvisubbaiya296
@selvisubbaiya296 4 жыл бұрын
Gurujivanakam enako oru nallathu soluga iyyia
@ajantha2276
@ajantha2276 4 ай бұрын
ஐயா எனக்கு ஒரு நல் வழி காட்டுங்கள்
@karthiksubramaniyan9450
@karthiksubramaniyan9450 3 жыл бұрын
ஐயா வீட்டில் மற்ற தெய்வங்களுடன் வழிபடலாமா? வழிபடும் முறை என்ன
@umadevi3759
@umadevi3759 2 жыл бұрын
பதில் தெரிந்ததா சகோ?
@SenthilKumar-ym3mp
@SenthilKumar-ym3mp 2 жыл бұрын
Vishnu maya manthiram solluga
@vishwanathanvishwanathan6311
@vishwanathanvishwanathan6311 4 жыл бұрын
Guruji saranam.I want to meet guruji.Thank you.
@ramansasikala7825
@ramansasikala7825 3 жыл бұрын
ஐயா... வணக்கம் பல. நான் மனப்பூர்வமாக..... ஸ்ரீ விஷ்ணு மாயாவின் பாதங்களை சரணடைந்தது எல்லோருக்கும்... எங்கும்... எல்லாம் நன்மையாக இருக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🙏
@karthikarthiban5295
@karthikarthiban5295 4 жыл бұрын
Vishnu maya saranam
@sarathikupusamy8950
@sarathikupusamy8950 4 жыл бұрын
Vanakkam aiya ..unggal phone no aiya ..
@singgaravel1853
@singgaravel1853 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@singgaravel1853
@singgaravel1853 3 жыл бұрын
ஒம் நம சிவாய
@gomathis1741
@gomathis1741 4 жыл бұрын
Sivaya nama
@SumathiMathivanan-y4h
@SumathiMathivanan-y4h Ай бұрын
Iya engal kadan theeravendum
@SumathiMathivanan-y4h
@SumathiMathivanan-y4h Ай бұрын
Iya yengal kadan theeravendum
@ajantha2276
@ajantha2276 4 ай бұрын
ஐயா ரொம்ப நாள் எனக்கு ஒரு நபர் பிரச்சனை தருகிறார் அவரிடம் இருந்து எனைகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்
@deepathiagarajan
@deepathiagarajan 3 жыл бұрын
Swamiji can we just print Vishnumya photo, and pray at home, simple way
@semichuvitruvom2139
@semichuvitruvom2139 3 жыл бұрын
S u can but vishnumaya va oru properana guru kitta vangi poojithaal ungaluku romba powera iruparu
@MuthuKumar-um8dl
@MuthuKumar-um8dl 2 жыл бұрын
@@semichuvitruvom2139 sir Proper ah oru guruji irunthal enakku sollunga bro Ennudaya problem athigam
@arivusukranarivusukran6842
@arivusukranarivusukran6842 3 жыл бұрын
(அய்யனார்.விஸ்ணு மாய )(கருங்குட்டி -சின்னகருப்பு )
@senthilkumar-jv7yy
@senthilkumar-jv7yy 4 жыл бұрын
samy visnumaya enthiram neeril theriyamal pottuvitten nan ennasamy seivathu pls
@semichuvitruvom2139
@semichuvitruvom2139 3 жыл бұрын
Manathaara manippu kettuvitu ishtam irunthal meendum vaithu poojai seiyungal athuvey parigaram
@MuthuKumar-um8dl
@MuthuKumar-um8dl Жыл бұрын
@@semichuvitruvom2139 hi some doubt clarify me
@renukakarunakaran2274
@renukakarunakaran2274 3 жыл бұрын
Thanks Aiya
@Anbudandhanvi
@Anbudandhanvi Жыл бұрын
Kanavil kutty chathan kandal enna palan..... 🙏
@MaayanMayam
@MaayanMayam 10 ай бұрын
Aisumanyabhava
@arumugamgn5305
@arumugamgn5305 4 жыл бұрын
குருவே சரணம் கடலூர் ஆறுமுகம்
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
விஷ்ணுமாயா படம் வீட்டில் வைத்து வழிபடலாமா அய்யா....
@bojaraja2988
@bojaraja2988 Жыл бұрын
Ayya
@bojaraja2988
@bojaraja2988 Жыл бұрын
Yennaku guruvayai irrundhu arulungal
@srikrishna0786
@srikrishna0786 2 жыл бұрын
Iyya ungala meet pananum address kodunga
@sudajini1694
@sudajini1694 3 жыл бұрын
How to contact you ayya
@velilangirichittoorkovilvatnal
@velilangirichittoorkovilvatnal Жыл бұрын
,.🙏🙏🙏🙏👌
@subarajr3615
@subarajr3615 4 жыл бұрын
Vishnu Maya potri potri
@pandipandi7379
@pandipandi7379 3 жыл бұрын
vishnu maya enga pirasanai sariyaganum
@yuvasankar1709
@yuvasankar1709 3 жыл бұрын
தமிழ் மந்திரம் கூருங்கள்
@KSBanu
@KSBanu 4 жыл бұрын
Ayya ningal sollum entha MANTHIRANGALUM solli kuduppingala
@ajantha2276
@ajantha2276 4 ай бұрын
நான் 2024 வருடம்பாக்குறேன்
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Peringottukara Devasthanam  I Tamil I the biggest vishnumaya temple
14:27
PERINGOTTUKARA DEVASTHANAM
Рет қаралды 56 М.
Sree Vishnumaya Manthram | Most Powerful  Vishnumaya Mantra | Peringottukara Devasthanam
1:16:49
Vishnumaya Sahasranamam | Gayaki Sisters
34:44
PERINGOTTUKARA DEVASTHANAM
Рет қаралды 918 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН