மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா சாதாரண பின்னல் தான் எனக்கு தெரியும் உங்களால நட்சத்திரம் இது தெரிஞ்சுகிட்டேன் மிகவும் நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏
@MahesManimuthu2 күн бұрын
Super super super super super super nice excellent ❤❤❤❤
@SasikalaKesavaram2 күн бұрын
Naamum practice paneren mam❤
@sakkudurai898810 күн бұрын
Measurements சொல்லுங்கள் madam
@Fouroses17 күн бұрын
Antha kudaiuta adi poturathu aalavu sollunga amma
@harinie.m759012 күн бұрын
Purification mathiri solving amma❤
@Madhusubbu2417 күн бұрын
பிஸ்கட் கூடை .சாதா. கிராஸ் கூடை நெல்லிக்காய் கூடை போடுவேன் இப்ப இந்த ஸ்டார் கூடையும் படிச்சிட்டேன்
@rajis946218 күн бұрын
Crochet and hand embroidery kuda ok a
@SasikalaKesavaram13 күн бұрын
Super
@santhakumariyessian730715 күн бұрын
Than k.u.so much 🎉❤
@SasikalaKesavaram16 күн бұрын
👌👍
@poonkodi46626 күн бұрын
Neenga entha ooru ma'am na Chennai nanum koodai potu sale pannikitu irukken , ungalukku koodai potu tharala ma ma'am
@MalarVizhi-ls9hz9 күн бұрын
Star koodaikkú alavu sollavum😊
@DuraiChamy-v4v18 күн бұрын
Mam nan koodai poduven join pannalama from sivagangai dt
@ஜெயாஜெயபிரகாஷ்8 күн бұрын
Can i join the Institute?
@sivasankaripalani243910 күн бұрын
How to make water bottle bag
@duraiamudhudurai12196 күн бұрын
அம்மா அடி போட்டதுகப்ரம் எப்படி எங்கேயிருந்து ஸ்டார்ட் பண்ணணு வாய் வார்த்தையா சொல்லாம எங்களுக்கு வீடியோல காமிச்சா நல்லாயிருக்கும் எங்களுக்கு இன்னும் நல்லா தெளிவா புரியும்
@pushpalatha655514 күн бұрын
வணக்கம் மேடம் எனக்கு இந்த வயர்கூடை கள் போட தெரியும். நானும் உங்க இன்ஸ்டிடியூட்டில் சேர்வதற்கு ஹெல்ப் பண்ணுங்க மேடம். நன்றி.