மிகவும் அருமையான பதிவு நானும் ஆட்டு பண்ணை வைத்திருக்கிறேன் அண்ணன் சொல்வது போல் நான் இரண்டு ஆடுகள் மட்டுமே வாங்கி ஆரம்பித்தேன் நான் ஆட்டுப் பண்ணை வைத்து ஒரு வருடம் ஆகிறது இப்பொழுது என்னிடம் 30 ஆடுகள் உள்ளது
@prasadr48033 жыл бұрын
சார், 200 sq.ft ருமில் பன்னலாமா சார்...
@mrsmallboy70573 жыл бұрын
Congratulations
@devisridevi26193 жыл бұрын
Super
@sgovindasamy45773 жыл бұрын
Give num
@m.veeraiyakv92273 жыл бұрын
உங்கள் நம்பர் கிடைக்குமா
@rescueship1450 Жыл бұрын
இதை எல்லாம் பார்க்கும் போது அன்னன் சீமான் சொல்வது தான் ஞாபகம் வருகிறது பயனுள்ள தகவல் நண்றி
@arnark11663 жыл бұрын
மிக அருமையான தகவல் நானும் ஆட்டுப்பண்ணை தொடங்க உள்ளேன் வாழ்த்துங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@Thalir3 жыл бұрын
All the best
@mk-pi3ky3 жыл бұрын
all thes best pro i am gaming tamilan pvs suppeort
@gomathikasni64553 жыл бұрын
Nanu than anna
@ArunKumar-uh1ju2 жыл бұрын
Nanum arambikkaporen
@Saro_official.04922 жыл бұрын
Valthukkal
@italiandiary3 жыл бұрын
ஆடு மாடு அவமானம் அல்ல அது வரு மானம் அது வெகு மானம்...சீமான்
@SelvakumarA-be5oe3 жыл бұрын
Ntk🌹
@basheerkambali43583 жыл бұрын
அருமையான பதிவு. புதிதாக ஆடுவளர்ப்பவர்களுக்கேற்ற அனுபபூர்வாங்க எளிமையான அறிவுரைகள். வாழ்த்துக்கள் சகோ.நன்றி
@anandgeetha42852 жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் பதிவு மிகவும் பிடித்திருந்தது நன்றி அண்ணாவின் பதிவும் சித்தனை அருமை
@nesamnesam55572 жыл бұрын
நானும் ஆட்டுப்பண்ணை சிறிய முதலீட்டில் ஆரம்பிக்க உள்ளேன் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@sahasanjai78952 жыл бұрын
Super anna Naanum 🐐 vanganum nu ninaithiruken.... Unga pathil thairiyama iruku....
Nalla keteenga ponga , namaku set agala nga athu valaravey illa 1 year valathutu oruthara osila kuduthutom 🥲🥲 noi vandhuchu vaidhyum pathom but athu varalavey illa
@muralitharannarayanan73403 жыл бұрын
Nalla pathivu. Ullaipe uyarvu tharum. 👌👌👌👌👌
@shaikfarid31163 жыл бұрын
Super na...irukaratha vechu arambicha jeikalam
@Thalir3 жыл бұрын
😊😊
@aravindmagesh13682 жыл бұрын
One of the best interview 👍
@Thalir2 жыл бұрын
Thank you 🙏
@vs-maniyan6823 жыл бұрын
சிறப்பு, எனக்கும் ஆட்டு பண்ணை தொடங்க விருப்பம் தற்போது சிங்கப்பூர் இருக்கிறேன் அதனால் ஒரு ஆண்டு கழித்து........
@sembansachin172Ай бұрын
வணக்கம் அண்ணா
@seithozhil36023 жыл бұрын
நல்ல யோசனை
@asokankuppusamy32853 жыл бұрын
நல்லா சொன்னிங்க நன்றி
@snrchannel75673 жыл бұрын
உங்கள் பதில் சூப்பர்
@mariraj28443 жыл бұрын
Thelivana kelvi thelivana pathil super
@sridharanrajarathinam24313 жыл бұрын
Thanks a lot both of you.
@sharmilakulaparan3483 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@balamurugan2788 Жыл бұрын
நல்ல..பதிவு
@Thalir Жыл бұрын
🙏
@Sangee192010 ай бұрын
சூப்பர் அண்ணா❤❤❤
@venkatm44253 жыл бұрын
Good Questions Good Answer, keep it up... Super... All the best
@Thalir3 жыл бұрын
Thank you very much
@hanumankannan19003 жыл бұрын
Disease enga irundalum varm.semma
@msselvam10583 жыл бұрын
நன்றி ஐயா
@senthils6415 Жыл бұрын
Very nice spach anna
@kokilakoki72963 жыл бұрын
Nandry na I'm erandu aadu vangiruken ungalai pol than veetulaye valakren 👍
@Thalir3 жыл бұрын
Super
@mubaraksha30542 жыл бұрын
Very nice
@தஞ்சைதமிழன்-ச3த3 жыл бұрын
அண்ணா அருமை
@kuberasampath46332 жыл бұрын
ஆடு வளர்ப்புக்கு திவணத்திற்க்கு முக்கியம்
@sundarraj6858 Жыл бұрын
Well done brother seeman.
@Thalir Жыл бұрын
♥️😍
@akileshtv58083 жыл бұрын
Akilesh TV like this video... Super..... Amazing... Keep it up....
@ArulArul-mb6zp3 ай бұрын
Thanks 👍
@balaji45678 Жыл бұрын
aadhu mechal illama valarka mudiyuma
@sivakumar53062 жыл бұрын
என் வீடு அருகில் 30x20 இதில் ஆடு பண்னை அமைக்கலாமா ெமய்ச்சல் க்கு கொண்டு செல்லாமல் வளர்க்க முடியுமா கொஞ்சம் குறுங்கள் நண்பா
@bluelilly22222 Жыл бұрын
Nalla pathivu
@Thalir Жыл бұрын
🙏
@ArulArul-mb6zp2 жыл бұрын
Thanks thampi
@nithyashanmugasundaram1583 Жыл бұрын
ஆங்கிளம் கலக்காமல் அருமையாக பேசியிருக்கிறீங்க
@MalikM-n9h6 ай бұрын
Nanum start pannporean
@anbalaganmasilamani67302 жыл бұрын
Congratulations bro..
@kishore-nz1qw2 жыл бұрын
Hand salute sir you are very dedicated
@allbertrose62752 жыл бұрын
Valka Vivasayaam🙏🙏
@tnpscmakingchange3 жыл бұрын
Super bro.. keep it up.. nanba..
@Thalir3 жыл бұрын
Thank you so much
@velcreationsvel99373 жыл бұрын
Congratulations
@mathipriya59823 жыл бұрын
Nandri anna
@thanikachalamr28943 жыл бұрын
All the best.
@dineshdon86407 ай бұрын
திதிஷ் ஆட்டுக்கு வரல அந்த அண்ணானுக்கு தான் வந்துருக்கு அதான் இருமுறாரு போய் அரசு மருத்துவமனைக்கு போக சொல்லுங்க ப்ளீஸ் ப்ரோ 🙏🏻
@yuvaraja68263 жыл бұрын
Sema. Super. Anna. Aramiyana. Pathivu
@vaithialingamt1483 Жыл бұрын
super
@smcharitymission5173 жыл бұрын
Very good information
@Thalir3 жыл бұрын
Thanks
@ravichandranaravakurichi48483 жыл бұрын
கேள்வி கேட்கும் நேரத்தை குறைத்து பதில் சொல்லும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
@dhanya1833 Жыл бұрын
Night time goatkku light podanuma sollunga anna
@hajanajimudeen67713 жыл бұрын
அருமை
@Thalir3 жыл бұрын
நன்றி
@shanmugababu77783 жыл бұрын
நன்றி அருமையாக இருந்தது உங்கள் பதிவு
@SenthilKumar-em7pp2 жыл бұрын
Nalla pathiuo
@jeevananthama87953 жыл бұрын
Very intrest😍.. 🤩
@venkatm44253 жыл бұрын
Oru question ketturukalaam,, *Aadukku Total eathana thadava Thaduppusi poodanum,,* Eathana thadava poochi marunthu kudukkanum,,, full (A to Z) Thaduppu marunthu Eanna eanna kudukkanum eappa kudukkanum,,, oru video poodunga Nanba...
@Thalir3 жыл бұрын
Kandipa bro
@syedmusthafa42023 жыл бұрын
@@Thalir அப்படியே அதற்கு எவ்வளவு நேரம் மினிமம் மேய்கனும் , எந்தெந்த உணவுகள் எல்லாம் கொடுக்கணும் அதுல எது சீப் அண்ட் பெஸ்ட்.
@saravanasaravana83983 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா நான் புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க உள்ளேன் அண்ணாசிறியதாக தெnLங்க உள்ளேன்ஸ்கள் நம்பர் பதிவிறக்கம் செய்யவும்
@sakthimurugan71923 жыл бұрын
sir, ஆடுகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை chaff cutterல் எந்த inch அளவுக்கு வெட்ட வேண்டும்.
அதானி பிசினெஸ் 650 இடத்திலிருந்து 3 வது இடம் உலக பெரும் பணக்காரன் ஆகா தமிழர்கள் ஏழை தாய் மகன் காமராஜ் ஆனால் குஜராத்தி ஏழை தாய் மகன் விதவிதமாக உணவு உடை விமானம் எல்லாம் கோடியில் தமிழகத்தில் மட்டூமே உழைப்பு மெல்ல உயர்வை தரும் ஆனால் குஜராத்திகளுக்கு உக்ஷைப்பே வௌண்டாம் மோடி மாடல் பொருளாதார கொள்ளை நடத்தினால் இந்தியா அதை பாராட்டும் அதானி அப்துல் கலாம் இருவரில் யார் சக்தி வாய்ந்தவர்கள் ? கேள்வி யார் இந்தியாவின் சக்தியை பெருக்கியவர் என்பதல்ல கேள்வி
@naseeranaseera73262 жыл бұрын
Transgender goat la irukaa ? Please reply panugai
@karupasamykarupasamy34573 жыл бұрын
நாங்கள் ஆட்டு குட்டியை சந்தையில் மட்டுமே குடுப்பேன் தெரிஞ்சு கரிகடையில் குடுங்க மாட்டேன்
@davidkumar33583 жыл бұрын
maichaluku enna pandrangaa
@balajibalakrishnan50683 жыл бұрын
Super video sago
@Thalir3 жыл бұрын
Thank you sago
@anandhm9743 жыл бұрын
Anna duper
@natarajannatarajan6145 Жыл бұрын
Takkunu pakkumpothu Savuku sankarnu ninachutan😂
@natarajannatarajan6145 Жыл бұрын
Nanum apditha nanachan vro😅
@hasneehasnee34382 жыл бұрын
Aadu munaguvadhu edhukku anna.....
@allansamuel64193 жыл бұрын
குடும்பத்தில் ஒருத்தரா நினைச்சா எப்படி வெட்ட மனசு வரும்