நீங்கள் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்த மாதிரி குரல் ஒருவருக்கு அமைவதும்இறைவனின் அருள் தான் குறை சொல்பவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் நீங்கள் அதை பொருட்படுத்தத் தேவையே இல்லை
@kayalkitchen79285 күн бұрын
நன்றி ♥♥♥
@nawabisamayalsshorts4 күн бұрын
என் மகள் யுனானி மருத்துவத் துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். என் மகளுக்கு மருத்துவர் படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
@kayalkitchen79284 күн бұрын
அல்லாஹ் உதவி செய்வான் மா
@princezzjessie64413 күн бұрын
From malaysia. Voice so sweet don't very. Lovely family ❤❤❤
@jfaizal87465 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது உங்கள் பதிவை மிகவும் வருத்தமாக உள்ளது உங்கள் குரலில் குறை கூறுவது போல் அப்படி எதுவும் இல்லை இப்போது குரல் கேட்கும் போது கொஞ்சம் மாற்ற ஏனென்றால் அது தடுமல் இருப்பதால் சொன்னவர்கள் சொல்லட்டும் நல்லதே எடுப்போம் கெட்டதை தவிர்ப்ப கவலை வேண்டாம் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் மகள் நலமா ❤❤❤❤❤
@kayalkitchen79285 күн бұрын
Wa alaikum salam
@kayalkitchen79285 күн бұрын
ஆமீன் ஆமீன்.. நல்லாருக்கா மா.. நீங்க எப்படி இருக்கீங்க?
Mashaallaha beautiful video 🥰. Tasty recipe also 👍. Keep it up 👍🥰
@AhmedShahid-y8z5 күн бұрын
நீங்க நல்லா போல்டா பேசுவீங்க எந்த இடத்திலும் கொஞ்சி பேச மாட்டீங்க அதனாலையே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எப்பவுமே அப்படியே இருங்க
@kayalkitchen79285 күн бұрын
ரொம்ப நன்றி ♥
@mabumabu96205 күн бұрын
அல்ஹம்து லில்லாஹ்😅நீங்க நீங்களாகவே தான் இருக்கீங்க மஞ்சள் காமாலைக்காரன் கண்களுக்கு எல்லாமே மஞ்சளாதான் தெரியும் நம் உள்ரங்கத்தை முழுவதுமாக அறிந்தவன் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனே அவனுக்கு மட்டும் பயந்து தக்வா என்ற இறையச்சத்தோடு வாழ்ந்தால் போதும் ஊர் வாயை ஒருநாளும் மூடவே முடியாது வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தா லும் ஏசும்
@kayalkitchen79285 күн бұрын
நன்றி மா ♥♥
@shakilafarook4202 күн бұрын
I like your way of talking. Don't change.i Love your voice ma
@kalais73504 күн бұрын
Hi sis எனக்கு உங்க வீடியோ பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும் வாழ்க வளமுடன்....
@kayalkitchen79284 күн бұрын
நன்றி மா ❤
@fathimarajeena57493 күн бұрын
You don't worry sister be happy negative comments don't worry voice super keep it up allhamdhurila insha allah allah nallarul seiwanaha ameen ameen yarabbal alameen 🤲🏻💗😊
@AbuaAbu-re9sf3 күн бұрын
Ila sis neega yeppaum polave pesuga athan nalla iruku yaarukagavoum maathika vendam Allah theyrium sis
Hi ma thavakkalthu Alla Take care of your self. Konji konji anniya adavaridamrhan Neenga voice kudukkathu sariye explanation nalla irrukku Video ku adhuthan highlight Pls comment ders encourage her selfconfident🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kayalkitchen79284 күн бұрын
Thank you so much ❤
@abdullaabdulla22954 күн бұрын
அக்கா உங்க குரல் சூப்பர் இருக்கு நல்லாத்தான் பேசுறீங்க.. தப்பா பேசினா தான் பயப்படணும் உங்க குரல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அருமையாக இருக்கு இந்த குரலை கொடுத்ததற்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்கள். மீரா
@kayalkitchen79284 күн бұрын
Alhamdhulillah
@ZakiraBanu-l8l4 күн бұрын
U don't take any tension continue ur vlog ur voice is super we are all watching your vlogs ❤❤❤❤
@kayalkitchen79284 күн бұрын
Thank you so much ❤❤
@Sara_slayz85 күн бұрын
Mashallah hope you and shamus get better soon 😊
@kayalkitchen79284 күн бұрын
Thank you 😊
@mohamediqram40524 күн бұрын
எனக்கு உங்க voice ரொம்ப பிடிக்கும் மா எனக்கு ஏதும் different தெரியல Supera இருக்கு voice❤❤❤❤
@kayalkitchen79284 күн бұрын
Thank you ❤
@muflidawood3994 күн бұрын
Assalamu alaikum nega casual a dha peasuriga..... Yarukagavum nammala namma mathikanunu avashiyam illa.... Adhu namma pandradhu thappa irudhal namma adha pathi yosichi thappunu unardhu adha mathikalam....... So be yourself don't worry about for other
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam.. Thank you dear..
@sellahchannel41354 күн бұрын
நீங்க ரொம்ப நல்லா அழகா நிதானமா மார்க்கமா தான் பேசுறீங்க ma. அடுத்தவங்க ஏதோ சொல்லட்டும். உங்க வேலைய தொடருங்க ma. வாழ்த்துக்கள் 😊
@kayalkitchen79284 күн бұрын
நன்றி மா ❤❤❤
@FathimaMafaza-xl5qq5 күн бұрын
Sister your voice is so soft to hear , you are so kind person
@kayalkitchen79284 күн бұрын
Alhamdhulillah ❤
@Ayaash_family22224 күн бұрын
Super sachi👍❤
@raihanathmaheen9735 күн бұрын
Assalamu allaikum ninko romba sweeta aruma ya paserinko
@kayalkitchen79285 күн бұрын
Wa alaikum salam.. Thank you ♥
@benasir87104 күн бұрын
Assalamu alaikum sister Allah lasakuvan inshaallha health pathuko ga pilla um gavanam ma pathuko ga
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam.. Insha Allah ma ❤
@ShahulrishanaShahulrishana5 күн бұрын
Assalamu alaikum sister இந்தப் பதிவு எனக்குன்னு நினைக்கிறேன் சாரிமா உங்களுக்கு சளி புடிச்ச நாள் அப்படி பேசி இருக்கீங்க பட் நான் தப்பா நினைச்சிட்டேன் உங்களை ஹேட்பண்ணிருந்தா ரொம்ப சரிமா உங்க வீடியோ சாட்ஸ் அனைத்தும் அருமை எனக்கு ரொம்ப பிடிக்குமா நான் பாப்பேன் பட் கமெண்ட்ஸ் பண்ணது இல்ல இனிமே கமெண்ட் பண்றேன் ரிப்ளை பண்ணுங்க மா இன்ஷா அல்லாஹ்🎉🎉
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam.. இல்ல மா. எந்த ஹர்டிங்கும் இல்ல.. எனக்கு தெளிவு வேணும்னு தான் கேள்வியாவே கேட்டிருந்தேன்... நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க.. கட்டாயம் கமெண்ட் பண்ணுங்க.. நான் ரிப்ளை பண்ணுவேன்..
@ShahulrishanaShahulrishana4 күн бұрын
👍@@kayalkitchen7928txs for reply ma...❤❤❤
@mohamedfarid67514 күн бұрын
Cold இருக்கும்போது surakaa eat pannalaamaa sister
@kayalkitchen79284 күн бұрын
சாப்பிட கூடாதுனு தான் சொல்றாங்க மா
@mohamedazeeza81984 күн бұрын
No ma you are always correct nothing to worry leave it Do your duty as usual 😊😊😊😊
@kayalkitchen79284 күн бұрын
Thank you so much ❤
@mohamedazeeza81982 күн бұрын
@@kayalkitchen7928 Thank you now we are in Bangalore but basically kayal our Grandma's native
@kayalkitchen79282 күн бұрын
@@mohamedazeeza8198 Glad to know you...
@naseemnaseem72815 күн бұрын
Illai maa neenga perfect thaan pesurengu nothing wrong maa in your speech
@kayalkitchen79284 күн бұрын
Thank you so much ❤
@sujaysam3864 күн бұрын
👍 video sissy. Take care sissy
@kayalkitchen79284 күн бұрын
Thank you ma
@sujarahma37755 күн бұрын
Alhamdulillah sister👍
@sitharamohamed71184 күн бұрын
Asalamu alaikum sister nenga epavum pola ta pesringa sela per apadi ta porama pochirippu allah podumanavan
Intha idi kal yengu kidaikum,enaku venum how much?details plz
@kayalkitchen79284 күн бұрын
Singapore la vangunadhu ma
@jamilabegum96705 күн бұрын
Asalamu Alaikum ma.உங்கள்.குரலில்.தெரிகிறது.கோல்ட்.அதிகமாக.இருக்கு.இந்த.நேரத்தில்.தண்ணி.காய்கறி.அதிகமாக.எடுக்கதிங்க.மிளகு.சேர்த்து.முட்டை.ஆனம்.சுக்கு.ரசம்.சாப்பிடுங்க. நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை.கிடைக்கும்.அது.தண்ணிரில். கொதிக்க வைத்து குடித்தால்.சளி. உடல் வலி நிங்கும். பாப்பா கும். குடிக்க.வைக்கலாம்.ஆரோக்கியம்.அவசியம்
@kayalkitchen79285 күн бұрын
Wa alaikum salam.. உங்கள் அன்பிற்கு நன்றி.. இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்றேன்...
@MohamedHameed-f1s5 күн бұрын
உங்கள் குரல்லில் ஒரு இமான் இருக்கும்நிங்கள் நிங்கலாகவே இருக்கிரிர்கள் நான் உங்கள் சகோதரி
@RahamathKani-k5b5 күн бұрын
Odamba paarthukonga sis papava paarthu konga unga voicenalathan na video pakuren niga konjiyellam peasalai naarmalathan yeanaku theriuthu
@kayalkitchen79284 күн бұрын
ரொம்ப நன்றி மா ❤
@adnanrajam64254 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் சிம்பிளான ரெசிபி ஆனால் சூப்பர் ஆன ரெசிபி நான் பகலில் பிரியாணி அல்லது நெய் சோறு சாப்பிட்டால் இரவில் இது மாதிரி வெள்ளை சாதம் மற்றும் இது மாதிரி ஒரு ரசம் அப்பளம் இருந்தால் போதும் அல்ஹம்துலில்லாஹ்
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam.. நைட்டுக்கு சூடா சோறு ரசம் இருந்தாலே போதும்.. பிரியாணி எல்லாம் செமிச்சுரும்.. எங்களுக்கும் புடிக்கும்..
@Rose-pu8me5 күн бұрын
Sister peeler use பண்ணுங்க கை பத்திரம்
@kayalkitchen79284 күн бұрын
Sure ma ❤
@asmathfathimah3 күн бұрын
🙈🙈🙈🙈😍😍😍😍 Thankyou so much sis 🫂❤
@kayalkitchen79283 күн бұрын
@@asmathfathimah Nalaiku unga recipe shorts la varum..
@asmathfathimah3 күн бұрын
@kayalkitchen7928 😍😍😍😍
@asmathfathimahКүн бұрын
@@kayalkitchen7928 ennoda whatsapp status vachu.. download pani ooruku ammakulam anupivitten . Thankyou sis ❤️
@@badhrmoon7294 இந்த ரெசிபி புதுசாருக்கு.. நான் கேள்விபட்டதே இல்ல மா..
@Mohamedribath-j6i4 күн бұрын
Vc change edumay ila. Epaum pola Ta vc iruku. Yen Inta mari pesranga
@rahmangani76374 күн бұрын
நல்லா தாமா பேசுறீங்க கேட்கவே அழகா இருக்கும் பேசுறவங்க எதாவது சொல்லனும் என்று சொல்லுவாங்க அதெல்லாம் கேட்டு நீங்க கவலை படாதீங்கமா ஷம்ஷூ குட்டி நல்லா இருக்காங்களாமா
@kayalkitchen79284 күн бұрын
நன்றி மா.. ஷம்சு நல்லாருக்கா.. துஆ செய்ங்க...ா
@thisthatwhat5 күн бұрын
Antha knife super. Saruku sarukunu arukuthu. Enga sis vangurathu. India vantha vangikuren. I m in Singapore
@kayalkitchen79285 күн бұрын
இந்தியா வரும் போது நம்பர் கேளுங்க.. தாறேன்.. கொரியர் பண்ணுவாங்க..
@afrosemydeen10944 күн бұрын
நம்பர் குடுங்க சிஸ்
@ghousiafathima44274 күн бұрын
Number pl
@peermohamed11494 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கீங்க உங்க வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நாங்க தாள் திருநெல்வேலி புர்கா சால் மக்கானா ஹோல்சேல் கம்பெனி பண்ணிட்டு
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam.. Alhamdhulillah.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. நீங்க எப்படி இருக்கீங்க?
நல்லா தான் பேசுறீங்க, கொஞ்சிலாம் பேசலை.. சலி பிடிச்சிருக்கு அதனாலே வாய்ஸ் கொஞ்சம் வேற மாதிரி தெரியுது
@kayalkitchen79284 күн бұрын
நன்றி மா ❤
@rajammalr20844 күн бұрын
Don't worry be happy
@kayalkitchen79284 күн бұрын
Thank you 😍
@azzizahbeevi49055 күн бұрын
👍👌👌👌👌
@kayalkitchen79285 күн бұрын
♥
@majeedunisanaleem25664 күн бұрын
Kottankuchi agapai enga sis vangininga
@kayalkitchen79284 күн бұрын
Enga oorula ma
@ssheik6625 күн бұрын
Ne அவர்கள் soluvathu போல் இல்லயே mucig வடாம் intha நேரத்திலும் முகம் gati vetyo potu விட வடாம்? நிறைய par vitiyola முகம் கடி yatha l நான் பர்கா matan isllstuga மட்டுமே marathu அவர்கள் விரும்பm
@kayalkitchen79284 күн бұрын
நன்றி ❤
@sulaman47064 күн бұрын
Sorry comments la oru siru varthai vittu pochi Anniyaridam than pesa kudathu
@kayalkitchen79284 күн бұрын
Ok ma
@alziachannel24373 күн бұрын
Assalamu Alikum. 👌
@kayalkitchen79283 күн бұрын
@@alziachannel2437 wa alaikum salam
@zainabfarook21804 күн бұрын
Don't. Worry
@kayalkitchen79284 күн бұрын
❤
@naseemnaseem72815 күн бұрын
Asalaamalaikum wa rahmatullahi wa barakathu
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu
@k.r.a.irifaai59894 күн бұрын
நல்லா தான் பேசுறீங்க மா.
@kayalkitchen79284 күн бұрын
நன்றி மா ❤
@zainabfarook21804 күн бұрын
❤Unga. Voise thameeza. Erueku
@kayalkitchen79284 күн бұрын
Alhamdhulillah ❤
@mohammedyahiya34174 күн бұрын
Assalamualaikum sis
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum salam
@mohammadsadakathulla30455 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உனது வாய்ஸில் எந்த மாற்றமும் இல்லை மிக அழகாக தான் பேசுகிறாய் தவறாகவோ கொஞ்சம் பேசவில்லை உன்னிடம் சொல்லி அந்த நபருக்கு அப்படி தெரிகிறது போல நீ பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ள வேண்ட வேண்டாம் அழகான முறையில் முகத்தை மறைத்து கையை மட்டும் காண்பித்து மிக அழகாய் நிகழ்ச்சியை நடத்துகிறாய் அல்லாஹ் உனது உடைய இந்த பற்றுக்கு கட்டாயமாக கொடுப்பான்
@kayalkitchen79284 күн бұрын
Wa alaikum mussalam.. ஆறுதலான வார்த்தைகள்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. ஆமீன் ஆமீன்..
@k.r.a.irifaai59894 күн бұрын
சூப்பர்
@kayalkitchen79284 күн бұрын
❤
@kanikalipulla88375 күн бұрын
❤❤❤❤❤
@kayalkitchen79285 күн бұрын
♥♥♥♥♥♥♥
@najimalik18614 күн бұрын
நீங்க நல்லா பேசுறீங்க ஆனால் ஸலாம் சொல்லிட்டு ஆரம்பம் செய்யுங்கள்