ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@ajsiraj6701 Жыл бұрын
Umapathy sir you are very Great, Really true messages you are giving, congratulations to you sir. By siraj Dist:- Erode Tamilnadu state ❤
@bossbaskaran1944 Жыл бұрын
உமாபதி எந்த சேனல் பேசினாலும் பார்த்து விட்டுத்தான் அடுத்த வேளை.... சிறப்பான பதிவு....
@mansoorahmed7291 Жыл бұрын
Me too
@azinaaibak1262 Жыл бұрын
உண்மையான பதிவு வாழ்த்துக்கள்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
செம Comady யாக live ஆக நேரில் பார்பது போலவே feel வருவது போல பேசிக் கொண்டு உள்ளார் 😁😁😁😁
@mohamedrizvi8292 Жыл бұрын
ஜீவா and உமாபதி Tango& cash ,very interesting 👍 👍
@govindaraj207 Жыл бұрын
Wow, very interesting international news,Mr Umapathi interview like very much
@mohammadrisvan5975 Жыл бұрын
தண்ணிய போட்டதால் இவ்வளவு ஒரு பிரச்சனையா என்ன கொடுமை சரவணா 😝😝😝
@boyraja7487 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😂❤
@mohammadrisvan5975 Жыл бұрын
சடங்கு சம்பிரதமெல்லாம் நம்ம ஜி எதிர்பார்ப்பார் பாவம் வெச்சிட்டாங்களே பெரியா ஆப்பை
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
பப்புகினியா கவர்னர் சிவகாசியை சேர்ந்த சசிந்தரன் முத்துவேல் பற்றி உமாபதி தம்பி ஒரு வீடியோ போடவேண்டும் ❤🎉
@VictorSamuel-gb1yb Жыл бұрын
Good Evening Jeeva 💜 and Umapathi Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gnanam50 Жыл бұрын
சோவியத் ரஷ்யா. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு தான். அதனால் இந்தியா அடைந்த முன்னேற்றங்கள் பல. இன்றைக்கு அதன் பலன்களின் மேலே ஏறி நின்றுகொண்டு நேருவால் நாடே முன்னேறவில்லை என கூச்சலிடுபவர்களை என்னவென்று சொல்ல.
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
ஜீவா sir. அருமை. உமாபதி sir Super.
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up 👍🏿
@TGAProMKM Жыл бұрын
really informative conversation regarding the currents status of russia and its stands in global politics.....
@theeruhab7907 Жыл бұрын
Sir சூப்பர் . யாரும் இது போல் உலக அரசியல் பேசியது இல்லை
@nagulanservai6495 Жыл бұрын
#putin👑🔥
@alexkoki8473 Жыл бұрын
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் !! இன்று அவனுக்கு நாளை அதை செய்தவனுக்கு !!
@nagulanservai6495 Жыл бұрын
How about the pilot?🤷🏼♂️
@balanandanm5408 Жыл бұрын
புதின் கொண்டு வந்த புதிய இராணுவ சட்டத்தை எதிர்த்து தான் மாஸ்கோ நகரம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வாயிலாக அறிந்தோம் 😮
@babusultan4839 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👍👍👌👍
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
ஐயா படம் போல வா round கட்டி முடிக்க பார்த்து இருக்காங்க போல 🤔🤔🤔🤔
@tamilnadu918 Жыл бұрын
ரஷ்யாவில் புதின் இந்தியாவில் மோதி ரெண்டு பேரும் கிரிமினல்கள்
அண்ணே.. பேட்டி அளிப்பவர் பற்றி நீண்ட அறிமுகம் வேண்டுமா
@sriraminfo197 Жыл бұрын
Kadhai super
@jesudassstalin1173 Жыл бұрын
Thankyou ji vah umapati sir
@VimalaVimala-pj3pn Жыл бұрын
Sema interview umapathy sir ....
@jamalkadar5073 Жыл бұрын
அண்ணாமலை ரோடு போட போட்ட திட்டம் அப்ப 18 கோடி ஆனால் அதில் சிலவு கூடுதல் ஆகிவிட்டது அதை அப்படி தான் அன்னா பாக்கணும் .இது ஊழல் இல்லை என்கிறாரே இது என்ன ஒரு புது மாதிரியான விளக்கமா இருக்கே ?
@sathyaselva7751 Жыл бұрын
Super🙏🙏🙏🙏 mass Russian🇷🇺
@kavignarvaalidhasan5884 Жыл бұрын
எப்புடியா நேரில் பார்த்தது போலவே சொல்ற
@kavibharathi3087 Жыл бұрын
Good it is true sir
@devasagayaraj7538 Жыл бұрын
நல்லதொரு கள்ள வடை உளுந்தவடை ஆமை வடை மினி வடை ஜபிரைடுவடை என விதவிதமான வடையும் டீயும் சாப்பிட்ட சுகம் இது இந்தியாவில் நண்பா,ர் களுக்குள் நடக்குமா?நன்றி ச கா
@muruganmasanam5127 Жыл бұрын
Good video
@villagevideos5179 Жыл бұрын
Annan❤❤
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌
@benjaminjoseph3013 Жыл бұрын
Journalist Mr umapati talking about Russia Putin news what happened to madam former chief minister jayalalitha umapati sir
@subhashinik4461 Жыл бұрын
Anna unga speech super but oru chinna thirutham Russia ku bathila AMERICA raanuva thalapathinu thappa sollitenga
@ThOWFFKThowfeek-pq4iv Жыл бұрын
Byby
@vijayvijay4123 Жыл бұрын
ராணுவத்தில் ஏது இன்ஸ்பெக்டர் ரேங்க்?
@paulrajjaganathan1629 Жыл бұрын
I 😂❤😂🎉🎉😮😮😅😅😅😅 13:36 😮😢😂😂
@Selva-Selva Жыл бұрын
👍
@BalaMurali-i1t Жыл бұрын
Dimitri என்றால் நண்பா என அர்த்தம்.... நீ நல்ல.தான் அய்யா வடி சுடுகிரை யார் பப்பு சொன்னாரா இந்த கதை .பாபு சொன்னாரா ???
@BinoBino-xx1hv Жыл бұрын
நீங்க எதையாவது ஒன்னு ஒலாருங்க, தெரிஞ்சி பதிவு போடணும், இல்ல தெரிஞ்சிட்டு வந்து பதிவு போடணும், Dimitri Naa நண்பன் லாம் ஒன்னும் இல்ல... விக்கிபீடியா explanation போடுறேன் தெரிஞ்சுக்கோங்க.. Dmitri (Russian: Дми́трий); Church Slavic form: Dimitry or Dimitri (Дими́трий); ancient Russian forms: D'mitriy or Dmitr (Дьмитр(ии) or Дъмитръ) is a male given name common in Orthodox Christian culture, the Russian version of Greek Demetrios (Δημήτριος Dēmētrios [ðiˈmitrios]). The meaning of the name is "devoted to, dedicated to, or follower of Demeter" (Δημήτηρ, Dēmētēr), "mother-earth", the Greek goddess of agriculture. Dmitriy
@prakashrv514 Жыл бұрын
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி வேண்டாம்
@kavyavasan4286 Жыл бұрын
ஆமையனுக்கு முட்டா
@ahamed7627 Жыл бұрын
வேற யாரு வேணும் 😂
@paulrajjaganathan1629 Жыл бұрын
@@ahamed7627Then what you want
@vijayvijay4123 Жыл бұрын
புதியதோர் உலகம் செய்வோம் 💪
@vinothc650 Жыл бұрын
Ethu yellam koncham over than jeeva ,paper Vara news yelathaiyum manapadam Pani antha allu opikerararu ,kuda ve nenga Vara antha allu samayal kararamae kelvi vera 🙆🙆🙆
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Putin adhanalathane vyabarinu sollitaru
@Karthikeyan-jk1sf Жыл бұрын
Nandraaha poi kadhai solluvathil Ivan vallavan
@livitatongkatali4674 Жыл бұрын
bro, cinema le irukure oru comedy scene vidame iveneke theriyum 😅😅😅😅😅
@SriramKrishnan-h9p Жыл бұрын
மோடிய கூப்பிட்டு ட்ரோன் விக்கும் போதே புரிந்ததே....
@paulrajjaganathan1629 Жыл бұрын
Puthin Russia zinkzonkbunk, china Must be distried
@sriramg7495 Жыл бұрын
Ukraine adhibar oru comedy piece.
@ganithamby5098 Жыл бұрын
உலகலாவிய விஞ்ஞாணி, உமாபதி அண்ணன் அவர்கள்தான்!
@AD-ym4ne Жыл бұрын
ஜெய் சங்கரே ஏறி அடிச்சிகிட்டு இருக்காறு முடியல புரோ😂😂😂😂
நண்பரே இவர் உதார் ஒன்றும் விடவில்லை... இது நடந்து 3 நாட்கள் ஆகுது, DW news பாருங்க, அதுல எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க, அந்த நியூஸ் பாத்த்ட்டு வந்து இவர் பேசுறாரான்னு தெரியாது, but அந்த நியூஸ் லா வந்தது அப்படியே சொள்ளுறாரு.. உதார் இல்லை, கூறியது அனைத்தும் DW செய்தி சேனல் லில் வந்தது...