வாகனம் வாங்குவோருக்கு இது பெரிய அதிர்ச்சி! ⚠️ | Education Loan | Rj Chandru Report

  Рет қаралды 81,603

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
தகுதியான விண்ணப்பதாரிகள் www.studentloans.mohe.gov.lk எனும் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
www.mohe.gov.lk
--------------------------
Breaking News
X தளம் - x.com/rjchandr...
Whatsapp Channel www.whatsapp.c...
----------------------------
Follow Our Other Channel
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
KZbin Comedy - / rjchandrumenaka
KZbin Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Пікірлер: 170
@avanorvlog3103
@avanorvlog3103 7 күн бұрын
வெளிநாடுகளில் இப்படி இருக்கிறது ஆனால் அதற்க்கு வட்டி கொடுக்க வேண்டும்,படித்து முடிந்து ஒரு வருட காலத்துக்கு பின்னர் என்ன வேலை செய்தாலும் வட்டி கொடுக்க ஆரம்பிக்கனும், நான் கூட நோர்வேயில் 4 வருடம் படிக்கும் போது கடன் வாங்கி தான் college படித்து முடித்தேன். இது ஒரு நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன், கடன் எடுத்து படித்தால் அவர்கள் fail ஆகாமல் பொறுப்பாக படிப்பார்கள் என்று நினைக்கிறேன்
@arugamsurfsand3768
@arugamsurfsand3768 7 күн бұрын
விலையை பார்த்தால் நடந்து போகலாம் போல இருக்கு
@kishnakumarparamu300
@kishnakumarparamu300 7 күн бұрын
சிறந்த பதிவு ஐயா வாழ்க வளமுடன்
@ps8creation117
@ps8creation117 6 күн бұрын
கடன் வாங்குறவன் எவனோ அதை கட்டுறவன் எவனோ😂
@chelliahthavapiragasam9134
@chelliahthavapiragasam9134 7 күн бұрын
Thank you very much 👌
@RajadoraiArunasalam
@RajadoraiArunasalam 7 күн бұрын
Super government ❤ 👍👍🙋🙋
@udhayakumarnadarajah7019
@udhayakumarnadarajah7019 6 күн бұрын
Nice information bro 🎉🎉🎉
@Thusi15
@Thusi15 7 күн бұрын
Tin நம்பர் எப்படி பெறுவது என்பது பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா
@mohamedhameed1909
@mohamedhameed1909 6 күн бұрын
Chandru, உங்களின் வாகனதுக்கு நல்ல விலை ❤
@mariemed1144
@mariemed1144 6 күн бұрын
நன்றிசெர் ❤
@devaranjanidharmarajah6543
@devaranjanidharmarajah6543 6 күн бұрын
very important message thank you
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 6 күн бұрын
Tq very much for your information 🎉
@watsonnishanth8443
@watsonnishanth8443 7 күн бұрын
Prices are high because of inflation. Still economy growth is not in growth stage.
@JeyarajahJeyarajah-p9z
@JeyarajahJeyarajah-p9z 7 күн бұрын
மிக முக்கியமான விடயம் நன்றி
@mohamedirshad946
@mohamedirshad946 7 күн бұрын
நல்ல பதிவு bro.
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 7 күн бұрын
பிறந்தநாள் பரிசாக சில பேர் பைக் வாங்கி கொடுப்பார்கள் அதற்கு என்ன செய்வது
@ahamedlebbesharifdeen3069
@ahamedlebbesharifdeen3069 7 күн бұрын
சாகட்டும்
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 3 күн бұрын
Give polidoal
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 7 күн бұрын
You’re right about the fact bank accounts But those who applying for loan , should submit lot of paperwork to do and surety of the loan of receiver.
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 6 күн бұрын
காசை கொடுத்து கடவுளிடம் போக வைபப்பார்கள்
@Kanavu-p3m
@Kanavu-p3m 5 күн бұрын
Good information anna🙏👍
@MomentFlat
@MomentFlat 7 күн бұрын
Bro better to include the links in the video description rather than showing in the video itself.
@sivaruban6147
@sivaruban6147 7 күн бұрын
வாகனங்கள் விற்பனை விலை உயர்வு இந்திய வாகனங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு இறக்குமதி எப்போது.
@ThishG
@ThishG 6 күн бұрын
Very soon 80 percent of vehicles will pass 15 to 20yrs.We can expect breakdowns and accidents, sad many going to die.Unless govt start essembling give reasonably priced for middle class.
@roymarian6939
@roymarian6939 7 күн бұрын
We looking more from current goverment.thanks for your informations
@Ziyardmohammad
@Ziyardmohammad 7 күн бұрын
ஏழைகளும்வாகணங்கள் வாங்கக்கூடியமுறையில் வாகணங்களை இறக்குமதி செய்து கொடுப்போம் என்றார்களே
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 6 күн бұрын
@@Ziyardmohammad ஏழைகளுக்கு, அரிசி,தேங்காய், முட்டை, உப்பு இவைதான் தேவை, வாகனமல்ல. அல்லது இவற்றோடு சேர்த்து இலவசமாக வாகனமும் அனுரவிடம் கேட்பார்களோ.
@YTanswer
@YTanswer 7 күн бұрын
Thank you.
@krishnadasg.krishnadas2928
@krishnadasg.krishnadas2928 7 күн бұрын
இனிய வணக்கம் Rj Chandru bro ❤️🫰 1:15
@nazeerameer5833
@nazeerameer5833 6 күн бұрын
NANTRI CHANDURU !!@!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
@SaleekMohamed
@SaleekMohamed 7 күн бұрын
Rj chandru report best news thanks
@remiuthayan
@remiuthayan 7 күн бұрын
Motor way ஒன்றிணை கொழும்பு - யாழ்ப்பணக்கு போட்டால் நல்லம் 🤝😊
@megasuper-e8p
@megasuper-e8p 7 күн бұрын
கார் வாங்க 15 இலட்சமா 😂😂😂 தப்பா நினைத்துவிட்டம் 😂
@theviehanthan4808
@theviehanthan4808 7 күн бұрын
பொதுப் போக்குவரத்து வாகனங்களைக் கூட்டுவதன் மூலம் தனியார் வாகன இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஏனெனில் எமது நாடு சிறிய நாடு. சுற்றுசூழல் வளி மாசடைவதையும் கணிசமான அளவு குறைக்கலாம்.
@mimohamedirfan
@mimohamedirfan 7 күн бұрын
7:44 Correction; cc
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 6 күн бұрын
ஏற்கனவே அரச பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள் இக்கடன் தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று கூறுங்கள் தம்பி
@PushparajahMannikkavasakam-d1o
@PushparajahMannikkavasakam-d1o 7 күн бұрын
சிறந்த பதிவு
@edwardjayaraj3296
@edwardjayaraj3296 7 күн бұрын
RJ ANNA VANGI THARUVAR.
@kiswarkhan5716
@kiswarkhan5716 4 күн бұрын
அண்ணா நான் குவைத்தில் இருக்கன் எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் பாஸ்போட் லே எப்படி டோலேர் பார்ப்பாத்து இத பத்தி வீடியோ போடுக்க pls..bro
@mimohamedirfan
@mimohamedirfan 7 күн бұрын
1:19 Correction; 2nd time
@KalaNidhi3355
@KalaNidhi3355 7 күн бұрын
Super very very good bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ZMRoshan95
@ZMRoshan95 7 күн бұрын
Super 👍
@Shameera186
@Shameera186 6 күн бұрын
What about three wheeler import,it's possible,please explain about this,no more news about three wheeler. Because we don't have budget to go much ,so middle class sri Lankan can buy only motor bike and three wheeler only
@fareenaramees1530
@fareenaramees1530 7 күн бұрын
Super 👍
@jaheerdpw
@jaheerdpw 6 күн бұрын
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகனம் எடுத்து கொண்டு வர இயலுமா? அதுக்கு என்ன செய்ய வேண்டும். அரசாங்கத்தால் சலுகைகள் உண்டா. 25 வருட காலம் வெளிநாட்டில் கடந்து விட்டது.நாட்டில் குடியேற உள்ளேன்
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 7 күн бұрын
Tell us about the price of bikes
@naseer7757
@naseer7757 7 күн бұрын
Open university யில் கோஷ் செய்யும் ஒருவர் இந்த கடனை பெறலாமா?
@hemarajiny1546
@hemarajiny1546 6 күн бұрын
Sonikku haram
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 7 күн бұрын
அரசுக்கு ஏற்கனவே பொருளாதார நெருக்கடி இதை வேற மேற்கொண்டு இது கொடுத்தா அரசு திவாலாக வேண்டிய கட்டாயம் வந்துரும் மேலும் இதற்கு தகுதி என்னவென்று நீங்கள் விளக்கவே இல்ல தகுதியை நிர்ணயம் பண்ணி எல்லாரும் சாமானிய மக்களும் இது வாங்க முடியுமா என்றது சந்தேகமாக இருக்கு
@jeganathanjega9792
@jeganathanjega9792 7 күн бұрын
Indian vehicle price பற்றியும் கூறுங்கள்
@mimohamedirfan
@mimohamedirfan 7 күн бұрын
5:27 Correction; not less than 80%
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y 7 күн бұрын
Super
@Naruto.editings-k9c
@Naruto.editings-k9c 3 күн бұрын
Ladies motor bick price தொடர்பாக சொல்லுங்க அண்ணா.
@surenkrish2913
@surenkrish2913 7 күн бұрын
எத்தனை வயது வரை இந்த கல்வி கடனை பெற்றுக் கொள்ளளாம்?
@KuganeshanKuganesh
@KuganeshanKuganesh 6 күн бұрын
தமிழனுக்கு இலங்கையில் எந்த நலதிட்டத்திற்கும் இடம் இல்லை. சற்று பொருத்து பார்க்கலாம்.
@AnasFancy-sl1bx
@AnasFancy-sl1bx 6 күн бұрын
Pothu vaaka paarkavum. Inavaatham veandaam 30 varusam. Mudivu oochchiyam. Innuma vilanga villai
@rsubadharshini
@rsubadharshini 4 күн бұрын
India la irundu used car onnu kondu wara mudiyuma? Eppadi?
@lovely-sha.
@lovely-sha. 2 күн бұрын
Is this loan only for private courses? Or can government university undergraduate apply?
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 7 күн бұрын
Rule’s and regulations Then those obey the above matters!
@kanananathan9582
@kanananathan9582 5 күн бұрын
எங்க பதிவு செய்வது 1500000
@statuschannel8572
@statuschannel8572 7 күн бұрын
bike prices ena mari nu therincha sollavum, nandri
@AngelRushikka
@AngelRushikka 7 күн бұрын
Only students who sat for the A/L examinations in 2020, 2021, or 2022 are eligible to apply. The Tamil information form page is currently unavailable. Please include this also, Anna
@rizwanrizkty810
@rizwanrizkty810 6 күн бұрын
😢😢
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 7 күн бұрын
If use the cycles good exercise and the energy to get the body moving and the muscles moving and the energy.
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y 7 күн бұрын
VALGA VALARGA
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 7 күн бұрын
With out TAX What shall be do? Every way has tax, then properties.
@azeemziyan9129
@azeemziyan9129 7 күн бұрын
Even in that loan system; SL Government will look into grading system which can attain by only certain ideal candidates.
@azeemdeenazeem1883
@azeemdeenazeem1883 7 күн бұрын
@nithukaji6424
@nithukaji6424 6 күн бұрын
Bike prices patti sollunka anna
@ready9163
@ready9163 6 күн бұрын
Vehicles price sa podunga bro
@nsnandroid
@nsnandroid 7 күн бұрын
Bike import varuma
@mimohamedirfan
@mimohamedirfan 7 күн бұрын
Many corrections are in your videos; pls preview your video before posting ❤
@FaaisFaais-p5t
@FaaisFaais-p5t 7 күн бұрын
ஹலோ சார் ஸ்ரீலங்கா கிளியின் சட்டத்தில் இருந்து விதானை தெரிஞ்ச குடும்பத்துக்கு மட்டும் எல்லாத்தையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள் கான் இருந்தாலும் அவருக்கு சமுத்தி அவர் ராணிக்கு தெரிந்தவரா இருந்தா மாத்திரம் போதும் அவர் இருந்தாரா என்று நிறைய செய்தி வைத்திருக்கிறார் இதையெல்லாம் ஸ்ரீலங்கா களியின் திட்டத்தில் இதையெல்லாம் பேச மாட்டாளா சார் ஏன் சார் இதெல்லாம் ஃபேஸிங் லாங் சார்
@MohanRaaj-g2q
@MohanRaaj-g2q 7 күн бұрын
🎉
@NeekilapillaiKaniude
@NeekilapillaiKaniude 7 күн бұрын
வணக்கம் சகோதரம் Ukயில் வசிக்கிற ஒருவர் தன் சொந்த தேவைக்கு ஒரு வாகணம் ukயில் இருந்து தன்னுடன் கொண்டு வருவதுக்கு அதின் விளக்கம் தரமுடியுமா சகோதரம் 🙏
@navaanavaa-g1m
@navaanavaa-g1m 7 күн бұрын
miss panitam anna naanka..
@gandhiprassanna9485
@gandhiprassanna9485 7 күн бұрын
80% குறைந்த வருகை😮😮😮😮
@santhapratheep
@santhapratheep 7 күн бұрын
😂
@qatar6733
@qatar6733 7 күн бұрын
Epf..etf..connect..please..speak.chandru.
@ksaking397
@ksaking397 7 күн бұрын
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
@MohamedArabia-e8v
@MohamedArabia-e8v 7 күн бұрын
Vehicle vangura price kku pesama dubai la poi settle agalam..
@kumuthankopi7211
@kumuthankopi7211 7 күн бұрын
Aato varuma
@MohamedArabia-e8v
@MohamedArabia-e8v 4 күн бұрын
Aato mattum varadu auto oda drivarum varanum appa than varum..aato
@abbiabhi3610
@abbiabhi3610 7 күн бұрын
I am also IFSL Student at horizon campus
@anandarvin7988
@anandarvin7988 7 күн бұрын
😍🙏🙏
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 7 күн бұрын
வெளிநாட்டுல ஒரு குடிமகனுக்கு வட்டி இல்லா கடன் நம்மட நாட்டு மதிப்புல 20 கோடி கொடுக்காங்க
@subaneesanarulthas8811
@subaneesanarulthas8811 5 күн бұрын
Enga?
@OrdinaryOsaka
@OrdinaryOsaka 7 күн бұрын
Toyota Raize 120cc Ahh ? 7:45
@Madharauchiha07
@Madharauchiha07 7 күн бұрын
Porn hub 😊
@rameeshjuju1039
@rameeshjuju1039 7 күн бұрын
Very informative great news.we all waiting for report.thank you.❤🎉
@elaiyathampinemikka5469
@elaiyathampinemikka5469 6 күн бұрын
Uni la padichchidu erukkuravanga apply pannalama
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 7 күн бұрын
If you e know the truth Truth will be deliver our bondage
@jeganathanthineshkaran6971
@jeganathanthineshkaran6971 7 күн бұрын
Leasing la vehicle eaydutha 10 vehicle vaainkalam thanay Anna?
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 6 күн бұрын
எல்லாத்துக்கு வரி வரி என்று சொன்னால் நாடை ஆள இவர் தேவையில்லை சரியில்லாத வாழ்க்கையை கொடுப்பவர் தான் தலைவன் பெருமை இல்லை என்று மக்கள் கருதி விடுவார் மீண்டும் ஓட்டு போட மறுத்துவிடுவார் வரி வரி வரி வரி வரி வரி வரி வரி என்று சொல்லக்கூடாது ஏழை எளிய மக்கள் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களுக்கு பசி ஆறுவதற்கு அரசே உணவகங்களை திறந்து விட வேண்டும் மானியத்துடன் மிக குறைந்த விலையில் உணவு அருந்திவிட்டு அவர்கள் வாழும் தகுதியை பெற்று விடுவார்கள்
@vithushankugathasan6781
@vithushankugathasan6781 6 күн бұрын
vahanam vankave kooda enduthan ipdi oru mudivu... palaruku ithu kanavave poidum
@MohamedIsmail-hs7ym
@MohamedIsmail-hs7ym 7 күн бұрын
Old is gold, will use old vehicles 😅
@kanananathan9582
@kanananathan9582 7 күн бұрын
FORM EPPADI
@MohamedRihan-rg3iu
@MohamedRihan-rg3iu 6 күн бұрын
Wagon R price re check pannunga bro theriyama solla weanam plzzz
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 7 күн бұрын
M.A . செய்ய கடனுதவி பெறலாமா😊
@rajunadesalingam721
@rajunadesalingam721 7 күн бұрын
இறக்குமதி வாகனங்களின் tax , வீதம் என்ன
@anjalikuw
@anjalikuw 7 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@s.madushan736
@s.madushan736 7 күн бұрын
2023 a/l students apply panalama??
@AaronJohn-d5o
@AaronJohn-d5o 7 күн бұрын
Anna Auto price enna please
@rislabeham5896
@rislabeham5896 7 күн бұрын
Ippo university la padikkiravanggalukku salli edukka eluma bro
@AshwinAdhira369
@AshwinAdhira369 7 күн бұрын
Scooty varuma
@Pqra-o2q
@Pqra-o2q 7 күн бұрын
Second hand vehicle price will be go down By 20 pct
@devarajsuresh-s1v
@devarajsuresh-s1v 7 күн бұрын
It's good everyone want to pay tax
@mohmadsamrook9704
@mohmadsamrook9704 7 күн бұрын
February 22 my birthday 😅
@blackshadow1279
@blackshadow1279 7 күн бұрын
Please details Anna, only A.L
@satheesonechi7145
@satheesonechi7145 7 күн бұрын
Hii Anna what are the beauty cream banned in Srilanka?
@xboprime7212
@xboprime7212 7 күн бұрын
No changes aam N160 ku
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs
14:58
Rj Chandru Vlogs
Рет қаралды 566 М.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН