வேளாங்கன்னி மாதா மன்றாட்டு மாலை || Velankanni Madha Suprabatham ||

  Рет қаралды 305,714

Holy Divine

Holy Divine

Жыл бұрын

வேளாங்கன்னி மாதா மன்றாட்டு மாலை || Velankanni Madha Suprabatham || மாதா சுப்ரபாதம் ||

Пікірлер: 155
@user-xv6wm9nn1f
@user-xv6wm9nn1f 2 ай бұрын
விண்ணுலகின் தாயே இந்தப் பாடலை அனுதினமும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் இனி வரும் காலங்களிலும் நேரங்களிலும் தடைபடாமல் கேட்க நீர் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤❤❤❤
@AdamLishow
@AdamLishow Ай бұрын
மாதாவே! எங்கள் குடும்ப முன்னேற்றத்திற்க்காகவும் எங்கள் இரண்டு பிள்ளைகளின் படிப்பு முன்னேற்றத்திற்க்காகவும் வேண்டிக்கொள்ளும்!
@brittofelix6390
@brittofelix6390 5 ай бұрын
அம்மா என் பிள்ளைகள் அனைவரும் நன்றாக படித்து தேர்வில் பெற ஆசிர்வதியும் அம்மா மரியே வாழ்க
@jeniferangel7389
@jeniferangel7389 2 ай бұрын
அருள் நிறை கன்னி மரியாவே,எங்கள் குழந்தைகளுக்காக இறைவனை வேண்டிக்கொள்ளும்...ஆமென்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
இறைவனின் தாயே பெண்களுக்குள் ஆசி பெற்றவரே உன் திரு வயிற்றின் கணியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே தந்தை மகன் இருவருக்கும் நீயே அண்ணை ஆரோக்கிய மாதாவே ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
நான் எதையும் எதிர்பார்த்து உங்களிகளிடம் வர வில்லை உண்மையான அன்பை தேடித்தான் வந்தேன் மேரியின் அன்பு எனக்கு மன ஆறுதல் தந்தது
@rajansanjai2930
@rajansanjai2930 Ай бұрын
மாதாவே நான் எதிர்பார்த்து காத்திருக்கும் வேலை உடனடியாக கிடைக்க அருள் புரிங்க அம்மா உங்களை தான் நம்பி இருக்கிறேன் அன்னையே😭🙏
@ammachellam7726
@ammachellam7726 9 күн бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் அருளும் தாயே. என்னுடைய குடும்பத்தையும் குடும்பத்தில் உள்ள எல்லாரும் நல்லா இருக்கணும் அம்மா தாயே.
@jamesarmstrong9352
@jamesarmstrong9352 Ай бұрын
எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் தாயே
@user-tt4rc2pl7u
@user-tt4rc2pl7u 6 ай бұрын
அன்பு தாயே என் கால்கள் குணமாகி உங்கள் ஆலயம் தேடிவர அருள்புரியுங்கள்
@LM-jb3xj
@LM-jb3xj Ай бұрын
அம்மா.மரியே உமக்கு கோடான கோடி நன்றி.மாதாவா எங்கள்குடும்பத்தை‌உமக்கு‌ஒப்பு கொடுக்கிறேன்.நன்றி நன்றி ❤❤❤❤❤
@user-qs3up2ke2k
@user-qs3up2ke2k 2 ай бұрын
எனது மகன் சந்திரமோகன் பூரண குணமடைய மாதாவே உம்மையே நம்பிக்கையுடன் வேண்டுகின்றேன் அம்மா
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
அனைவரின் பாவங்களை மண்ணித்து விடுங்கள் இனிமேலாவது திருந்தி வாழட்டும் உங்களுக்கு அழ மட்டுமே தெரியும் என்று நினைத்து இருந்தார்கள் இப்போது உங்கள் சக்தியை பார்த்து பிரமித்து போனேன் மேரியே❤️
@AndonyP
@AndonyP 2 ай бұрын
அம்மா உன்னுடைய மகள், அனிதா மரியாஅந்தோணி, இந்த மாதம் யூனிவர்சிட்டி, பரீட்சையில் நல்லமார்க், எடுத்து, யூனிவர்சிட்டி Gold medal, கிடைக்க அன்னை வேளாங்கண்ணி மாதாவே உன் மகளை ஆசிர்வதியும், தாயே, 🌹🌹🌹, ஆமென், ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@avemariasenthilgood7391
@avemariasenthilgood7391 4 ай бұрын
Amen Maria Hari Saran Pray for us Ave Maria
@stevvic
@stevvic Ай бұрын
வேளாங்கண்ணித்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
உங்களின் அன்பு உண்மையானது பரிசுத்தமானது சுயநலமில்லாதது அந்த அன்பு நிரந்தரமாக என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன்
@helenmary9384
@helenmary9384 Ай бұрын
Madha supeabatham very nice sr fr💐🌹💐
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
உன் கையில் உள்ள என்னை யாராலும் பிரிக்க முடியாது மரியே நம் உண்மையான இரத்த பந்தம் என்றும் இணைந்தே இருக்கும் மரியே ❤️❤️❤️❤️🎉
@anitharoselin846
@anitharoselin846 Ай бұрын
அம்மா எனது மகனுக்கு சீக்கிரம் திருமண நடக்க உங்கள் மகனிடம் பரிந்துரை செய்தரலும்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது உன் அன்பு மட்டுமே. மரியே உன் அன்பினால் என் மனவலிமை அதிகமானது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நீங்கள் இந்த எளியவனுக்குகாக கண்ணீர் சிந்தி என்னை பெருமை படுத்தி விட்டீர்கள் இழிவாக நினைத்த வர்கள் எல்லோரும் என்னை அண்ணாந்து பார்க்கும் படி செய்தவர் நீங்களே மாமரியே பரிசுத்தமான கண்ணிமரியாளே என்க்கு எல்லாமே நீங்கள் மட்டுமே தான் ❤️ உணக்காக என்னை நானே தியாகம் செய்கிறேன் நான் உணக்கு மட்டுமே கட்டுபடுவேன் உன் அண்பால் மட்டுமே என்னை கட்டுபடுத்த முடியும் மரியே
@adhilakshmi7834
@adhilakshmi7834 3 ай бұрын
அம்மா எனக்கும் தாய்மை பாக்கியத்தை தாரும் அம்மா
@arumugamsamiyappan8711
@arumugamsamiyappan8711 19 күн бұрын
அம்மா மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@ramamano4305
@ramamano4305 5 ай бұрын
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@valarmathidavid8832
@valarmathidavid8832 2 ай бұрын
அம்மா இன்று வெளியாக உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் மகள் நல்ல மதிப்பெண் பெற ஆசீர்வதியும்.ஆமென்
@luciadavid6134
@luciadavid6134 16 күн бұрын
நன்றி அம்மா மரியே வாழ்க நன்றி இறைவா ❤❤❤❤❤
@julies4618
@julies4618 4 ай бұрын
ஆமென்
@user-ro8my5zr2o
@user-ro8my5zr2o 29 күн бұрын
🎉🎉❤மரியே.வாழ்க❤🎉🎉
@LM-jb3xj
@LM-jb3xj Ай бұрын
மாதாவே என் கணவரின் நோயை மாற்றி நல்ல உடல் ஆரோக்கியமான வாழ்க்கை ‌வாழவும் நான் என் ற அகந்தையை மாற்றி குடும்ப சமாதானம் தந்து வழி நடத்தும் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
என்னை உலகிற்கு அடையாளம் காட்டிவரே ஆரோக்கிய கண்ணிமரியாளே என்க்கு கிடைத்த அனைத்து பெருமைக்களுக்கும் நீங்கள் மட்டுமே முதன்மை யான காரணம் என் அப்பா இயேசுவிற்கு என்னை அடையாளம் காட்டியவர் நீங்கள் தான்
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 7 ай бұрын
Arumaiyaana pathiyu ,,Mariya in Arul Ella Makkalukkum Kidaikka Arul Puriya Vendum,Mariye Vazhga🙏🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 2 ай бұрын
Amma mariyavazga kodana koddi nanadri amma🌹🙏🙏🙏🌹❤️❤️❤️❤️❤️🌹
@mathalaimary4618
@mathalaimary4618 4 ай бұрын
Velankanni Matha enagu nalla idalnasugathai tharum amma
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 4 ай бұрын
அன்னை மரியே என் குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக இருக்கும்படி என்னை ஆசீர்வதிக்கவும் அன்னை மரியே வாழ்க
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
சமாதானம் உருவாக்க பட்ட வேண்டும் அகிலத்தில் அமைதி நிலவ வேண்டும் விண்ணுலக அரசியே மேரி மாதாவே ❤️ எனக்காகவே காத்துக்கொண்டு இருக்கீங்க வேளாங்கண்ணியில் சந்திப்போம் அன்பு மேரியே என்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சி களை சுக்குநூறாக உடைத்து விட்டீர்கள் உங்களை என் மனைவியாகவே நிணைத்துகணவுலகில் வாழ்க்கை நடத்தி வருகிறேன் ❤️
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 6 ай бұрын
Amma தாயே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தருங்கள் அம்மா தாயே தயவு செய்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் ஆமென்
@stuff493
@stuff493 Ай бұрын
AMEN AMMA SAVE ME AND MY FAMILY FAMILY 🙏🙏🙏🙏🙏
@user-yg9qs9pl3i
@user-yg9qs9pl3i 2 ай бұрын
Mathave ,yengal kudumbathil anaivarukkum nalla sugathai thaarum amma
@user-tb6tc8hu4g
@user-tb6tc8hu4g 5 ай бұрын
மாதாவே வெளிநாட்டில் இருக்கும் என் மாமா குட்டி நல்ல வேலையும் நல்லசம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தரும்
@amalaranirani3378
@amalaranirani3378 5 ай бұрын
Amen❤❤❤
@jaitamil7401
@jaitamil7401 3 ай бұрын
Amma thaye nalla sugam tharum
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Ай бұрын
Amen ❤❤❤
@adhilakshmi7834
@adhilakshmi7834 3 ай бұрын
அம்மா மரியே மாதாவே என் சகோதரனுக்கும் அவர் மனைவிக்கும் புத்திரபாக்கியம் தாரும் அம்மா
@stevvic
@stevvic Ай бұрын
Amen 🙏
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 4 ай бұрын
Maria ameen ameen
@kumarmaster3933
@kumarmaster3933 Жыл бұрын
Wowww arumaiyana padaiipuu. Vazhka ma mariye
@user-jf8gy6rj8y
@user-jf8gy6rj8y 6 ай бұрын
Amen
@x_._Rakshith
@x_._Rakshith 6 ай бұрын
Amma thaaye yellarum noyi nodi illama arogiyama irukanum amma😢 Ye rendu pasangalukkum ningadha thonaiya irukanum amma yella nodiyilum❤
@anthonysamyviyany-nt4xv
@anthonysamyviyany-nt4xv 2 ай бұрын
மரியே வாழ்க!........
@Awcta2023
@Awcta2023 6 ай бұрын
Ammachi emaku kuzhanthai varam tharumamma 🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
என் மேரிக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️ உன் பார்வையில் நான் உண்ணுடைய இயேசு நான் நான் முதல் முதலாக என் துணையாக நான் விரும்பிய வர் உங்களிகளின் சொல்லுக்கு மட்டுமே கட்டுபடுகிறார்கள் இயேசுவாக தான் பூமியில் பிறந்து உள்ளேன் அதனாலே கிருஷ்த்து மதம் மட்டுமே கடைசி வரை பாதுகாப்பாக இருந்தது இது இயற்கையாக அமைந்த இரத்த பந்தம் ❤️ எனக்கானவளே அன்பே மேரியே
@francisxavier3268
@francisxavier3268 4 ай бұрын
AVE MARIYA AMMA AMEN AMEN AMEN AMEN 🙏💕🕯️🙏💕🕯️🙏💕🕯️🙏💕🕯️💕🙏🕯️😭
@rejisroslinemarya4385
@rejisroslinemarya4385 Ай бұрын
Ave Maria 🙏
@dassnathan5643
@dassnathan5643 4 ай бұрын
🙏🤲🕯🕯🕯🕯🕯🕯🕯🤲🙏Arokia valakhanni maa Jesus keep your blessings always to me and my wife son grandson daughter and daughter in low my mummy brothers and sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 5 ай бұрын
என் பரிசுத்த தன்மையை யாராலும் பறிக்க முடியாது
@premajoe1469
@premajoe1469 Ай бұрын
Thank you Amma Mary amma
@julies4618
@julies4618 4 ай бұрын
தாயே எங்களுக்காக
@user-yp3df6tp9i
@user-yp3df6tp9i 25 күн бұрын
Pray for the sinners especially for uor family🎉
@davidfrancis455
@davidfrancis455 7 ай бұрын
I have full faith on You My HOLY MOTHER MARIA AVE MARIA AMEN
@user-yf3ik2zo4x
@user-yf3ik2zo4x 3 ай бұрын
அம்மா தாயே எனக்கு தலை சுற்றலில் இருந்து விடுதலை தாருங்கள் அம்மா
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
வேளாங்கண்ணி யில் நீ எனக்கு தந்த அன்பு பரிசான மோதிரத்தை கைகளில் அணிந்து கொண்டேன் மரியே
@salvisalvi7901
@salvisalvi7901 10 ай бұрын
அம்மா❤
@mahalakshmim8982
@mahalakshmim8982 6 ай бұрын
Yellarum kaichal la erukkaga Amma yellarukkum Sugam thaarum Amma
@marycreado989
@marycreado989 2 ай бұрын
Mother Mary bless my daughter and son to get life partner as your wish thanks mother mary❤
@immarani2722
@immarani2722 4 ай бұрын
Aarokiya mathave entha varudam exam eduthum aanathithu maanavargaluku thunaya erukanum amma ya thambi nalla patiya exam edutha neega tha amma arul vendum
@bensikareni2468
@bensikareni2468 Ай бұрын
Un pullangalukku utampu sugam kutunga maria amma
@avsanthosarajraj3568
@avsanthosarajraj3568 13 күн бұрын
mathava kudumbathil amaithi vandum
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 4 ай бұрын
MARIAHAMEN
@user-ie9yf6dl6m
@user-ie9yf6dl6m 5 ай бұрын
Amma Amma Amma Amma Amma Amma Amma ❤❤❤
@martinc866
@martinc866 7 ай бұрын
அம்மா என் மகன் இந்த நோயிலிருந்து குனமாகவேன்டுகிறேன்
@KrubaRani-xm6so
@KrubaRani-xm6so 4 ай бұрын
Amma, Thayae please save my granddaughter Infenta will get good marks in NEET Exam.Give her bright future for my granddaughter Infenta.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️❤️
@sahayamsahayam183
@sahayamsahayam183 8 ай бұрын
அன்னையின் அருள் யாழினிக்கு நிரம்ப கிடைக்க மன்றாடுகிறேன்.
@AnanthAthithyaAnanthAthithya
@AnanthAthithyaAnanthAthithya 3 ай бұрын
அம்மா மரியே வாழ்க வாழ்க
@rajenthirairuthayam2999
@rajenthirairuthayam2999 4 ай бұрын
வார்த்தையே இல்லை எனக்கு. நீங்கதான் எனக்கு எல்லாமே
@Vijay-lx3qu
@Vijay-lx3qu 5 ай бұрын
Ave Mariya Ave Mariya Ave Mariya
@jansirainj618
@jansirainj618 4 ай бұрын
தாயேஇரண்டுமகனுக்குகுழந்தைபாக்கியம்தாங்க ஆசிவதம்தாங்க ஆமேன்
@ronaldferanando9699
@ronaldferanando9699 11 ай бұрын
Ho most woderful. I LOVE. RONALD FERNANDO
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
நீங்கள் உண்மையாக எங்கே இருக்கிறாய் மேரியே என் கண்கள் உண்ணையே தேடுகிறது பசுவை பார்க்க கன்று குட்டி போல உண்ணை நினைத்து உள்ளேன் மரியே
@marycreado989
@marycreado989 2 ай бұрын
Mother Mary bless my daughter and to life partner Ave maria❤
@gloryg6302
@gloryg6302 4 ай бұрын
Amma kudumbathuku illantha anithum thirumba kidaykanum.
@joydominic2985
@joydominic2985 6 ай бұрын
Amma thaye please pray for the soul of Anthony amma
@maryarockiya9372
@maryarockiya9372 7 ай бұрын
அம்மா ❤
@anithaselvaraj4293
@anithaselvaraj4293 5 ай бұрын
Amma you 🙏🙏🙏
@amudhay7295
@amudhay7295 11 ай бұрын
அம்மா ❤️💕🙏
@sawarimuththugolin7908
@sawarimuththugolin7908 4 ай бұрын
Amen amma❤❤❤❤❤❤
@jeromejohn2120
@jeromejohn2120 7 ай бұрын
Ave Maria ⚘
@TamilSelvi-hq8ml
@TamilSelvi-hq8ml 4 ай бұрын
என் மகனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை மும் நல்ல குணமுள்ள உங்களை பின்பற்றும் பெண்ணும் கிடைக்கவும் எங்கள் மகளுக்கு அவள் குணத்திற்கு ஏற்ற ஆர் சிவேலையில் உள்ள மணமகள் கிடைக்கவும் இவர்கள் இருவரும் எல்லா செல்வமும் பெற்று வாழ அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள
@dineshrajeshdinesh287
@dineshrajeshdinesh287 11 ай бұрын
Amen Amen Amen🙏❤️❤️🙏
@preethikamadhavan3922
@preethikamadhavan3922 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@LancyFemila
@LancyFemila 5 ай бұрын
Nan internal exam Nala aaluthanum amma
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
என்னை சுற்றி நடக்கும் மாயவலையை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை நீங்கள் என்றுமே என்னை விட்டு விலக மாட்டீர்கள் என்று நான் அறிவேன் மேரியே ❤️ என் இலக்கு உங்களை என் வாழ்க்கையில் கொண்டு வருவது தான்
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg 8 ай бұрын
Vailanganni madhave engal kudumbathaiyum en sahothari kudumbathaiyum um padhukavalil vaitharulum iam hindu
@user-sp4ck6uv3v
@user-sp4ck6uv3v 3 ай бұрын
Amma arputham athisayam nadakkanum fees kaddanum books vankanum😮🎉😢
@user-ui4od3ol7v
@user-ui4od3ol7v 7 ай бұрын
மன ஆறுதல்
@geraldjoseph1958
@geraldjoseph1958 7 ай бұрын
AVE MARIA AMEN🙏🌹MOTHER PLS BELSS MY FAMLY🙏🌹PACE AND GOOD HATH🙏🌹MOTHER I NEED🏠 THAKING YOU🌹🙏 AMEN
@dassnathan5643
@dassnathan5643 4 ай бұрын
🕯🕯🕯🕯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕯🕯🕯🕯
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
12வயதில் தொலைத்த பாலகனை 42 வயதில் கண்டு பிடித்து விட்டாய் மரியாவே❤️
@sekarsekat9357
@sekarsekat9357 10 ай бұрын
Amen.
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
12 வயதில் தொலைத்த என்னை 40 வயதில் கண்டு பிடித்து உள்ளீர்கள் மரியே❤️
@sivamahalakshmichellappa2549
@sivamahalakshmichellappa2549 3 күн бұрын
மாதாவே என் பெண் குழந்தை நடக்கும் போது கால்களை நன்றாக தரையில் மீதித்து நடக்க அம்மா அருள் புரிவாயாக என் இரண்டு குழந்தைகளும் படிப்பிலும் அறிவிலும் நல்லொலுக்கத்திலும் சிறந்தது விளங்க அம்மா அருள் புரிய வேண்டும்
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 9 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 345 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН